தேங்காய் பால் புளி ஆட்டு ஈரல் வரட்டல் | Coconut Milk Tamarind Goat Liver Dryness

  Рет қаралды 569,156

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 724
@paulinechrysolite1316
@paulinechrysolite1316 3 жыл бұрын
நான் முதல் முறையாக இப்படிப்பட்ட சமையலை பார்க்கின்றேன். அருமையாக உள்ளது.
@double-nsisters3282
@double-nsisters3282 3 жыл бұрын
Ama
@seethalakshmi578
@seethalakshmi578 3 жыл бұрын
Semma all receipies soooper👍
@christinedominic507
@christinedominic507 2 жыл бұрын
@@seethalakshmi578 yþ
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 3 жыл бұрын
மதனி சமையல் அருமை அழகு மதனி வாழ்விடம்மும் மாற வேண்டுமென எல்லோரும் இறைவனிடம் கேட்ப்போம்😍
@பேரரசர்மீடியா-ட4ட
@பேரரசர்மீடியா-ட4ட 2 жыл бұрын
🙏💐💐💐💐
@logeshgopal2474
@logeshgopal2474 3 жыл бұрын
தேங்காய்ப்பால் புளி இப்ப தான் முதல் தடவை பார்க்கிறேன் சூப்பர் அக்கா 👌😍. நான் வீட்டுல செஞ்சி பார்க்கிறேன்.
@kingofraja8139
@kingofraja8139 3 жыл бұрын
ஏழைகளின் உணவு எப்போதும் இயற்க்கையையாகவும் ருசியாகவும் இருக்கும்
@dhanapackiyambalasubramani2870
@dhanapackiyambalasubramani2870 3 жыл бұрын
மதினி என்ன சமையல் செய்தாலும் இயற்கையாக உள்ளது, நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது, எச்சில் ஊறுதே வாழ்த்துக்கள்
@eshakesak8737
@eshakesak8737 3 жыл бұрын
சூப்பர்
@kamalakamala8971
@kamalakamala8971 3 жыл бұрын
6
@divyadarinisusila4571
@divyadarinisusila4571 2 жыл бұрын
Coconut aaraithu coconut milk edukkavum -sucila kovilpatti
@madhanyohan1000
@madhanyohan1000 3 жыл бұрын
உங்கள் you tube channel க்கு , வரும் வருமானத்தில் அண்ணி குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுங்கள் ,உங்கள் chennal முன்னேற்றத்திற்கு அவர் முக்கிய காரணம் அண்ணா
@vasanthsabarivel9029
@vasanthsabarivel9029 3 жыл бұрын
Super samyal
@manikkavallis95
@manikkavallis95 3 жыл бұрын
மதனி இயற்கை முறையிலும் ஆரோக்கியமான சமையலை செய்யிராக 👌👌👌🙏
@ahamedghouse5888
@ahamedghouse5888 3 жыл бұрын
Jofe66
@sivasg1342
@sivasg1342 3 жыл бұрын
@@ahamedghouse5888 she cook healthy and naturally
@munusamynr8495
@munusamynr8495 3 жыл бұрын
@@ahamedghouse5888 k
@sivakumarp1770
@sivakumarp1770 3 жыл бұрын
தேங்காய் பால் எடுத்த விதம் அருமை கரண்ட் இல்லாத நேரத்தில் மிகவும் சுலபமாக எடுக்கலாம் மிக்க நன்றி தேங்காய் பால் குழம்பு சூப்பர்
@Dhaarani-fh3sf
@Dhaarani-fh3sf 3 жыл бұрын
மதனி செய்யும் சமையல் மிகவும் அருமையாகவும் மற்றும் சந்தோஷமாக செய்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் சொல்லுங்கள் தம்பி 🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻
@jamunakarthick2931
@jamunakarthick2931 3 жыл бұрын
அந்த அக்கா செய்த கோஸ் போட்ட முட்டை குழம்பு செய்தேன் எங்க வீட்டில் எல்லோரும் நல்ல இருக்கு சொன்ன்ங்க தொட்டுக்க சாலை மீன் வருத்தேன் நல்ல இருந்தது சூப்பர்
@Bala-ls8uy
@Bala-ls8uy 3 жыл бұрын
இதே மாதிரி கண்டிப்பாக செய்து சாப்பிடுவேன். மிக எளிமையான சுவையான சாப்பாடு. மதினிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.
@suganyasureshkumar5971
@suganyasureshkumar5971 3 жыл бұрын
முதல் முறையாக தேங்காய் பால் புளி சமையல் கேள்விபடுகிறேன். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மதனி. மதனியின் பெயர் என்ன?
@cinemacliks1195
@cinemacliks1195 3 жыл бұрын
சினேகா
@Sangeetha859
@Sangeetha859 3 жыл бұрын
@@cinemacliks1195 🤣🤣
@mathilusu4500
@mathilusu4500 3 жыл бұрын
மதினி, உங்களுக்கு அண்ணா, வரும் வருமானத்தில். ஏதும் தருவாரா, தர மாட்டாரா?
@haifadoll7714
@haifadoll7714 3 жыл бұрын
Same doubt..first avangalukku KZbin la evlo amount varum kuda theriuma theriyala..veedu dhan antha place la katti kudukka mudiyala solranga but nalla dress pillaigalukku vangi kudukkalam pavama irukkanga…
@sasidevivlogs789
@sasidevivlogs789 3 жыл бұрын
Unmai
@munasbanu8779
@munasbanu8779 3 жыл бұрын
Awaru saputa mattum thaan aal
@mahaboobnissa4469
@mahaboobnissa4469 2 жыл бұрын
மதினிக்கு ஒரு போன் வாங்கி கொடுத்தா நேயர்கள் பேசலாம்
@saroazhagu.s6379
@saroazhagu.s6379 2 жыл бұрын
Ama brother
@renugarenuga5856
@renugarenuga5856 3 жыл бұрын
வித்தியாசமாக இருந்தது சூப்பர் நீங்கள் ‌நல்லநிலைக்குவர இறைவனை வேண்டுகிறேன்
@paranormaltalks722
@paranormaltalks722 2 жыл бұрын
Ayo ivanga veedu ivanga samayal la paathavey vasadhi vendam nu thonudhu😌semma akka
@mks4401
@mks4401 3 жыл бұрын
Elarum kai valiku udambu valiku nu reason soli samayal seivanga..easy ah mixi la edukra pal kuda kaiyala edukrenga vera level
@rajadurai2705
@rajadurai2705 2 жыл бұрын
மதினி உங்களுடைய சிரிப்பு அவ்வளவு அழகு.....💜💜💜💙💙💙
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
அண்ணா ஒரு நாளைக்கு உங்க மனைவி சமைப்பதை வீடியோ எடுத்து போடுங்க 😊🙏
@gayathrichellapandian1141
@gayathrichellapandian1141 3 жыл бұрын
Avangaluku entha alavuku cook panna therinja avar ean mathini cooking mattum video eduthu podraru avanga videos ah poda matrara pa ethanaiyo time elarume ketanga Unga wife cooking videos podunga nu he doesn't response it. I thought he doesn't read comments section ever .
@ss-rr1ub
@ss-rr1ub 3 жыл бұрын
Yes aama bro
@priyasworld6917
@priyasworld6917 3 жыл бұрын
Ama
@subinshafdo4353
@subinshafdo4353 3 жыл бұрын
S anna podunga
@ammuanbu5461
@ammuanbu5461 3 жыл бұрын
Elloarum vidiyovula samaikka kichapaduvanga so athanaalakuta edukama irukkalaam yaraum kamapal pannathiga avuga avuga virupamthan pudicha pakkalam pudikalaina skip pannit pokalam
@lastfirst9938
@lastfirst9938 3 жыл бұрын
வேறு சமையல்கள் கண்களுக்கு மட்டுமே விருந்து ஆனா உங்க சமையல் எனக்கு நாவுக்கு விருந்து....மதினி
@anbuselvan2285
@anbuselvan2285 3 жыл бұрын
அருமை. 8 இலட்சம் பேர் ஆதரவு அதையும் விட நிறைய நேயர்கள் கொண்ட உங்களுக்கு போதுமான அளவு பணம் வரும். குறைந்த பட்சம் வீட்டு கூரைக்கும் தரைக்க்கும் தார்ப்பாய் வாங்க அதிகம் செலவாகாது. உங்கள் அண்ணனை என்றும் மறக்க வேண்டாம். செய்நன்றி மிக கொடியது. தவறாக இருந்தால் மன்னிக்கவும். பதில் வேண்டாம். மேலும் வளர வாழ்த்துகள்.
@nironitoja1716
@nironitoja1716 2 жыл бұрын
Super
@thayalanthayalan8007
@thayalanthayalan8007 3 жыл бұрын
அண்ணி ஈரலுக்கு மிளகு பெருஞ்சீரகம் வறுத்துத் இடித்துப் போட்டு முதல் பிளிந்த கட்டியான தேங்காய் பாலை விட்டு பிரட்டல் மாரி செய்து பாருங்க super இருக்கும்.
@arokiadassnirmalnirmal2997
@arokiadassnirmalnirmal2997 2 жыл бұрын
Muthal muraiya entha samayalai paakuren romba nalla eruku unga mathini nalla samayal panranga eppo nallavum pesaranga super
@tamilanvj.9944
@tamilanvj.9944 3 жыл бұрын
நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது
@harleyscorner.6532
@harleyscorner.6532 3 жыл бұрын
இது மாதிரி நான் சமைத்து பார்த்து கிடையாது எனவே சூப்பர் மதனி
@rathinibaananth3681
@rathinibaananth3681 3 жыл бұрын
மதனி இல்லனா உங்க சேனல் இல்ல நீங்கள் அவுங்களுக்கு பன்றது ரொம்ப ரொம்ப கம்மி மனசாட்சியுடன் உதவவும்
@venkateshwaran8202
@venkateshwaran8202 3 жыл бұрын
True
@nithishraj5233
@nithishraj5233 3 жыл бұрын
💯💯💯
@Lakshmi-g.l
@Lakshmi-g.l 3 жыл бұрын
உன்மைதான் அண்ணி சமைக்க இன்னும் பாத்திரம் புதிதாக கூட வாங்கி தரலாம் அவகளுக்கு இன்னும் சவுகிரியம்மாக இருக்கும்
@Lakshmi-g.l
@Lakshmi-g.l 3 жыл бұрын
உடைந்த தட்டு அது ஆப்பது கைய்யா கீரினால் அண்ணிக்குதான் கஷ்டம்
@vijaykumarhashwanth5990
@vijaykumarhashwanth5990 3 жыл бұрын
💯💯💯💯💯💯💯
@tamilchristianspiritualmes5598
@tamilchristianspiritualmes5598 3 жыл бұрын
சகோதரியே ஈரலை வெட்டுவதற்கு முன்பே கழுவி விடவும். வெட்டின பின் கழுவும்போது அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் வெளியே போய் விடும். சமையல் எல்லாம் சூப்பர். சமையல் மற்றும் சுற்றுப்புற எல்லை எல்லாம் சுத்தமாக வைத்திருப்பது ரொம்ப சந்தோஷம், வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள் சகோதரி .
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 3 жыл бұрын
Sss crct
@deepalakshmi1768
@deepalakshmi1768 Жыл бұрын
Super
@geethavishnu9771
@geethavishnu9771 3 жыл бұрын
அருமையான சமையல். மதினியின் உண்மையான பெயர் என்ன? அவருக்கு எத்தனை குழந்தைகள்?
@BharathA.S
@BharathA.S 2 жыл бұрын
Mariyammal
@tamilanvj.9944
@tamilanvj.9944 3 жыл бұрын
நன்றாக இருக்கிறது நீங்கள் இதுபோன்ற ஆனால் சமையலில் சமையல் தேங்காய் எண்ணெய். தலைக்கு போடும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளக்கூடாது
@rajajacob5497
@rajajacob5497 3 жыл бұрын
இனி தமிழ்நாட்டுக்கே மதனி சமையல் தான் வாழ்த்துக்கள் மதனி
@SureshKumar-yc4pe
@SureshKumar-yc4pe 3 жыл бұрын
Without mixiehow nicely she is straining coconut milk 👍
@lusiyajayaseeli9294
@lusiyajayaseeli9294 3 жыл бұрын
😋மதினி எப்பவும் சின்ன வெங்காயம் தான் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள் 😊
@vijay.r3261
@vijay.r3261 3 жыл бұрын
Thakkali vikira velaiku adhellam poda mudiyuma🤣
@findme4336
@findme4336 3 жыл бұрын
Brother please support Mathini family financially. Share your youtube salary half with your Mathini.Because of your Mathini you had 8 lakhs subscribers.
@suthasuthakar8932
@suthasuthakar8932 3 жыл бұрын
😘Mathani fans lam like podunga 😘
@dr.anandhi4561
@dr.anandhi4561 3 жыл бұрын
Today I prepared coconut tamarind water recipe. Really it's very tasty. Thanks for sharing.
@Srichandra3
@Srichandra3 3 жыл бұрын
இயற்கை, கடல், மீனு, சோறு நல்ல சந்தோஷமான குடும்பம் இதுக்கு மேல என்னங்க வேணும்.
@sharmilam8714
@sharmilam8714 3 жыл бұрын
மதினி சமையல் 👌
@saraswathidevi6085
@saraswathidevi6085 3 жыл бұрын
Tyy
@velaikkarankuwait4321
@velaikkarankuwait4321 3 жыл бұрын
Intha mathiri oru dish na parthadhu kidaiyadhu ippa than first thadava parkuren supera mathini senjurukaga semma Super 😍😍❤️❤️❤️😋😋💐💐💐💐💐💐
@jhansirajendran3345
@jhansirajendran3345 3 жыл бұрын
தேங்காய் புளி செய்தோம் சூப்பரா இருந்தது பா நன்றி🌴🌴
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
Superup bro Mathani vera. Level pandranga தூத்துக்குடி மதனி உணவகம்னு சேனல் உருவாக்கிடுங்க
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 3 жыл бұрын
இயற்கையான சமயல் ஆரோக்கியமானது அனைவருக்கும் பிடித்த சமையல் மதினி சமையல்.
@karminiscooking5073
@karminiscooking5073 3 жыл бұрын
One thing for sure whatever the surrounding is or the difficulties Mathini could face while cooking her smile and laughter is amazing. She’s such a great inspiration to many of us!
@sharveshmahadev8151
@sharveshmahadev8151 2 жыл бұрын
Pppp
@sharveshmahadev8151
@sharveshmahadev8151 2 жыл бұрын
Ppppp
@sharveshmahadev8151
@sharveshmahadev8151 2 жыл бұрын
Ppppp
@bhuvanathiru9645
@bhuvanathiru9645 3 жыл бұрын
மதினி தோடு அருமை முகம் அழகாக இருக்கு
@lndlordshiva3226
@lndlordshiva3226 3 жыл бұрын
Today... Na thengaaipaal puli... Senji sapta... Nijamave... Madhani samayal... Sema super😘😘😘😘😘
@kuttysfamily4568
@kuttysfamily4568 3 жыл бұрын
Anni vatchu naal sambaathikkira .so cute
@jothis7659
@jothis7659 2 жыл бұрын
மதினி சமையல் சூப்பர் அருமை ரொம்ப நல்லா சமைக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Mudhan mudhalil parkiren thengappal puli arumai siritha mugathudan seiringa eppodhum edhe pola irunga sagodhari 👌👌👌👌👌❤❤❤👍
@poo-tc9yc
@poo-tc9yc 2 жыл бұрын
Star hotel yellam unga samayalla thotthu poidum.😍💗👏👏👌👌
@bakkiyalakshmi9363
@bakkiyalakshmi9363 3 жыл бұрын
மதினி சமையல் சூப்பர் தேங்காய் பால் ரசம் நானும் செஞ்சு பார்த்தேன் எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப டேஸ்ட்டா இருந்தது
@Blessingsch
@Blessingsch 3 жыл бұрын
Nenga panra video arumai .. god bless you .. small request give some money to that aunty since you earning from youtube channel because her food video ..just my thought.. it's up to you .. sorry if I m wrong
@Mahi55579
@Mahi55579 3 жыл бұрын
இந்த தேங்காய் எண்ணெய் தலைக்கு தடவ மட்டுமே உபயோகிங்க அக்கா.சமையலுக்கு இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தாதிங்க
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 3 жыл бұрын
மதனி குழம்புக்கு அம்மியில் அரைத்து குழம்பு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 3 жыл бұрын
Mathani hairstyle semma 😘 azhaga irukinga ❤️❤️❤️
@manonmani8543
@manonmani8543 3 жыл бұрын
உங்கள் ‌மதினி‌சமையள்பார்ப்பதுக்கு‌நன்றாக உள்ளது
@Blessingsch
@Blessingsch 3 жыл бұрын
Nenga panra video arumai .. god bless you .. small request give some money to that aunty since you earning from youtube channel because her food video ..
@mareeswarisubburaman8003
@mareeswarisubburaman8003 3 жыл бұрын
அருமையான சமையல் தங்கச்சி 👍👍👍👌
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
தேங்காய்ப்பால் புளி ஆட்டு ஈரல் அருமையான சமையல் 😋
@prakashraja3855
@prakashraja3855 3 жыл бұрын
அது புலி இல்ல முருகேசா புளி😂
@dilliraj7324
@dilliraj7324 3 жыл бұрын
@@prakashraja3855 😀😀😀😀😀
@agnishree6594
@agnishree6594 3 жыл бұрын
Ingayuma sister. Unga kavidhailam super
@RamyaSrinivasan628
@RamyaSrinivasan628 3 жыл бұрын
Neenga polimer la comments pote famous aitinga 😂🔥
@sanmathiramadass5072
@sanmathiramadass5072 3 жыл бұрын
@@RamyaSrinivasan628 ama pa yela Chanel la uh irukanga avanga 😂😂
@varadharajvenkatapathi1193
@varadharajvenkatapathi1193 3 жыл бұрын
You can use natural coconut oil. If you use this packet oil . it can be lead to side effects
@fourpawsfamily.
@fourpawsfamily. 2 жыл бұрын
Yes it's not suitable for cooking
@selvimuthu51
@selvimuthu51 3 жыл бұрын
அருமையாக இருந்தது அண்ணா இந்த மாதிரி சமையல் மைனி அருமையாக உள்ளது ஆட்டு ஈரல் செமயா இருக்கு
@Manikandan-ue1cz
@Manikandan-ue1cz 3 жыл бұрын
தலைவரே இது தலைக்கு தேய்கிற VVD Gold coconut oil இத சமையலுக்கு பயன்படுத்த கூடாது
@jijobin3704
@jijobin3704 3 жыл бұрын
எங்க ஊர்ல இந்த oil சமையலுக்கும் ,தலைக்கும் பயன்படுத்துவோம்
@kalaiselvi6993
@kalaiselvi6993 3 жыл бұрын
அக்கா உங்கள் சிரிப்பு உங்கள் குரல் எப்போதும் சூப்பர்
@SLFathimaslifestyle
@SLFathimaslifestyle 2 жыл бұрын
Madini weetta home tour paththachchi.ippo annan vitta home tour podanga anna
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 3 жыл бұрын
சூப்பர பண்ரிங்கள் ஈரலை வெட்டமுன் கழுவனும் வெட்டியபின் கழுவினால் அதனில் உள்ள சத்துக்களும்.போய்விடும் சிறப்பு. 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@sarumathichinnathambi7542
@sarumathichinnathambi7542 3 жыл бұрын
Anga eeeeerkalam naraya erukku paa
@lakshmiselva783
@lakshmiselva783 3 жыл бұрын
Super mathini neega supera samayal panniraga. Naan unagalauga tha etha channel pakkara
@helanbenciya.j664
@helanbenciya.j664 3 жыл бұрын
முதல் முறையாக தேங்காய்பால் புளி கேள்விப்படுகிறேன். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அண்ணா
@tamilnirmal9512
@tamilnirmal9512 3 жыл бұрын
Cute kids.rasam rawa irukku.nalla irukkum a?
@0watts946
@0watts946 3 жыл бұрын
Madani samayal super pavam avanugaluku help pannungahh brother
@saran4235
@saran4235 3 жыл бұрын
சக்தி எவ்வளவு மீனவர்கள் யூடுப் சேனல்கள் உள்ளன நானும் பார்த்திருக்கிறேன் உங்களிடம் பிடித்த விஷயம் நீங்க வந்த பாதையை மறக்க வில்லை இந்த குணம் எல்லோரிடமும் இருப்பதில்லை
@bharathsaravanan7758
@bharathsaravanan7758 2 жыл бұрын
மதினி உங்க ஸ்மைல் ரொம்ப பிடிக்கும் சூப்பரா இருக்கும் 😍🤩
@asiyaomar
@asiyaomar 3 жыл бұрын
இரண்டுமே வித்தியாசமான செய்முறை.அருமை.
@kavithadevi108
@kavithadevi108 3 жыл бұрын
மதனி உங்க சமையல் சூப்பர்
@lingaraj7185
@lingaraj7185 2 жыл бұрын
சமையல் சூப்பர் மதினி
@SriviAandalVlogs
@SriviAandalVlogs 3 жыл бұрын
கழனி புளிச்சாறு எங்க ஆச்சி அம்மா செய்வாங்க சூப்பரா இருக்கும்.இதுக்கு புளித்துவையல் அல்டிமேட்
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 அம்மி சத்தம் அருமை
@anbuarasikarasi3059
@anbuarasikarasi3059 3 жыл бұрын
அருமையான சுப்பர்👌காமீனேஷ்னல் செம்ம 👍மதனி அசத்துங்க மதனி🥰
@thangapandinivetha6728
@thangapandinivetha6728 3 жыл бұрын
Mathani gold thodula alaga irrukkanga..I think keatatha panniti ga ..thanks
@jeyapriya7035
@jeyapriya7035 3 жыл бұрын
Vegetable cutting board vangki kutunga
@s.naveenakumari2149
@s.naveenakumari2149 3 жыл бұрын
அக்கா VVD எண்ணெய் வேண்டாம் .
@homelittlehome6340
@homelittlehome6340 3 жыл бұрын
Bro... Manpanai la.. Silver karandi use pannathiga... Marathula vanki kudunga
@lovelyvennis3350
@lovelyvennis3350 3 жыл бұрын
Unga kamal ungaluku alazha ulathu👌☺️
@பேரரசர்மீடியா-ட4ட
@பேரரசர்மீடியா-ட4ட 2 жыл бұрын
சூப்பர் அக்கா 💐 tq brother......
@kuttykutty1510
@kuttykutty1510 3 жыл бұрын
Sariyana taste nu solurathu tha semaya iruku unga siripii super annii 💞💞💞😘😘🤗🤗🔥🔥🔥😍😍
@namithanamithas8179
@namithanamithas8179 3 жыл бұрын
குழந்தைகள் சாப்றது அழகா இருக்கு ரிச்சர்ட் 😍😍😍😍
@vidhyaselvaraj3403
@vidhyaselvaraj3403 3 жыл бұрын
You are a lucky man bro. Super cooking healthy good. Peaceful place. Kindly persons. Love you akka.💐💐💐
@saraswathisachu3848
@saraswathisachu3848 3 жыл бұрын
ungala pakka pothu enaku aasaiya iruka nice family 💕
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 3 жыл бұрын
First time inthe samayal parthen. Super. Mathani eppothum smile face. Sweet face.
@naseeman3621
@naseeman3621 3 жыл бұрын
Madani unga resipe iniki nanga try pnom rombo nala irunduchi 💖💖💖
@amrrishshaji412
@amrrishshaji412 3 жыл бұрын
Akka unga samayal 👌👌👌👌
@shobanaarumugam7577
@shobanaarumugam7577 3 жыл бұрын
அக்கா தேங்காய் எண்ணெய் பாக்கெட் வேண்டாம் பார்த்து வாங்குவது நல்லது
@priyasindu6643
@priyasindu6643 3 жыл бұрын
Hair oil coconut oil
@anjalib7054
@anjalib7054 3 жыл бұрын
@@priyasindu6643 இல்ல.அந்த ப்ராண்ட் ல சமையல் தேங்காய் எண்ணெயும் தனியா வருது...
@vasukip9701
@vasukip9701 3 жыл бұрын
மதினி அக்கா,உங்களுடைய கை பக்குவம் மிகவும் அருமை,தூத்துக்குடி மீனவருக்கு ஒரு சல்யூட்
@sindhusfunlifesindhusfunli6126
@sindhusfunlifesindhusfunli6126 3 жыл бұрын
புது கம்மல் superb
@vikasinisathish8412
@vikasinisathish8412 3 жыл бұрын
Mathani smile is priceless...it's beautiful n pure...God bless you mathani my sincere prayers for you to stay healthy n happy always...keep smiling asusual it's gonna take you places 😊
@logteQ
@logteQ 3 жыл бұрын
Neege sapidumbothe anake antha taste teriyum... 😋😋😋😋😋... Very nice family
@antofathima5661
@antofathima5661 3 жыл бұрын
வாழ்த்துக்கள் Nonveg சூப்பரா அக்கா சமையல் செய்யிறாங்க தூத்துக்குடியில் எந்த இடம் சொல்லுங்க
@gracychella3149
@gracychella3149 3 жыл бұрын
Super Anni.godbles all. Thambiku small request. Ground LA avanga cheiyumpodhu avangaluku theriyama manal vizhugiradhu. Avangalku manal thrayil poduvadharku edhavadhu arrange pannunga thambi.Tharpai nu solluvanga.
@monishagunasekaran3748
@monishagunasekaran3748 3 жыл бұрын
Unga anniku, oru nalla cutting plate, kathi, arivaal manai.... Madhiri basic things lam vaangi kudunga
@gcnv2859
@gcnv2859 3 жыл бұрын
Ithu mathiri na saptathe illa......nice👌👌👌👌
@Itachigaming2693
@Itachigaming2693 3 жыл бұрын
Mathinee samayal supper 👌🤤
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 3 жыл бұрын
Mathiniyoda siripu so cute 😍😍
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
சூப்பர் சக்தி வாழ்த்துக்கள்
@ambikam114
@ambikam114 3 жыл бұрын
Mathini seyaruthe elladhum super nanga senju paakaroom
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 11 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 581 М.
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 42 МЛН
அருமையான சாப்பாடு | முட்டை குழம்பு
13:26
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 63 М.