தேங்காய் பூ ,மற்றும் பால் இறக்குமதி - அமைச்சர் சுனில் | எனக்கு முப்படை பாதுகாப்பு வேண்டும் - மகிந்த #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon
Пікірлер: 145
@Ragesh9114 күн бұрын
இலங்கையில் இருந்து ரப்பரை வாங்கி ரயர்,ரியூபாக தந்த வெளிநாடுகள்,இப்போ தேங்காயை வாங்கி தேங்காய் பூவாக,தேங்காய் பவுடராய் தருகிறார்களோ?🤔🤔
@பாரதிமகாகவி14 күн бұрын
மகிந்தவை பிடித்து சீக்கிரம் சிறையில் அடைப்பதன் மூலம் அவருக்கும் பாதுகாப்பு.வீட்டு வாடகையும் மிச்சமாகும்.
@irenemuru337314 күн бұрын
உங்கள் அழகு தமிழ் நன்றாகத்தானே இருக்கிறது. ஜாஸ்தி கம்மி..... இந்திய கொச்சை தமிழ் (???) வேண்டாமே.....
@vijayikalakala508014 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்..... சிறப்பான தகவல்......... மகிந்த ராஜபக்ச...... பக்கத்து நாட்டு.... ராணுவ அதிகாரிகளையும்....... கேட்க்க.....போறாற்...... அவர் உயிர்..... பாதுகாப்பாக...... வைக்க........ மக்கள் என்ன கஷ்ட பட்டாலும்..... பரவாயில்லை..... மொத்த..... பாதுகாப்பு..... படையும்....... தன்னை பாதுகாக்க வேண்டும்......நினைக்கிறாற்........ நன்றி....
@anandakumarsabaratnam903713 күн бұрын
😊
@MathanVelu-ys8nt13 күн бұрын
மஹிந்தவை அந்தமான் தீவுகளுக்கு கொண்டு சென்று விட்டால் பாதுகாப்பு வீட்டுக்கு வாடகை தேவையில்லை
@CGCTalkShop13 күн бұрын
😃
14 күн бұрын
பயங்கரவாதிகளை இல்லாமல் செய்துவிட்டார் பிறகு ஏன் அவர் பயப்படவேண்டும் பயப்பிடாமல் நடமாடலாம் அல்லவா அல்லது பயங்கரவாதிகளை அவர் அழிக்கவில்லையா? எது உணமை ?
@tamilarkalinkural13 күн бұрын
இப்போது பயங்கரவாதமே இல்லை எங்கள் நாட்டில் ஏன் mahinda நாடகம் ஆடுகின்றார்
@nathanvaz22113 күн бұрын
தனது சொந்த செலவில் ஆயிரம் பேரை போடட்டும்.யாருமே எதுவுமே சொல்லப் போவதில்லை.
@mahendranambalabaner163514 күн бұрын
தனி மனிதன் பாதுகாப்பு தேவைதான் அதனால 60 பேரின் பாதுகாப்பு போதும் ஆனால் அவர் தனது கவுரவத்தை பறை சார்த்த பாக்கிறார்போல
@seethasellathamby362814 күн бұрын
Athikaram seithavarodai யாரும் kathakka vanthathu enpathu ipo corts porathu kevalam neethypathy solluvar 60 police காணும் என்று 😀😀😀
எம் நாட்டு காரன்களின் வினைத்திறன் எப்படி இருக்கு,சுமா வேற லெவல்.
@RasooRasoo-ec9hl13 күн бұрын
முன்னால் அதிபர் மகிந்த அவர்களின் பாதுகாப்பு விடயத்தில் பொது மக்களின் கருத்தை பெற்று அதனடிப்படை யில் நடவடிக்கை எடுப்பது தான் சிறந்த விடயமாக கருதலாம் .அதற்கான காரணம் யாதெனில் மகிந்த அவர்களின் பாதுகாப்புக்கு செலவிட இருக்கும் பணமானது பொது மக்களின் லரி பணமானது என்பதையும் கிருத்தில் கொள்ள வேண்டுமே தவிர வெருமனே அரசாங்கத்தின் பொது பணம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமுமாகும்.அதனால் பொது மக்களினின் விருப்பம் எதுவோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது சிறந்த விடயமுமாகும் என்பதே உண்மையுமாகும்.அத்துடன் பாராளுமன்ற உருப்பினர் காரியவசம் தற்போதைய ஜனாதிபதியின் இல்லத்தை குறிப்பிட்டு கூறுவதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றானது.பொது மக்களின் ஆதரவு காரணமான ஒருவருக்கு பாதுகாப்புடனான இல்லம் ஒன்று வழங்குவது என்பதை எவராளும் மறுத்துறைக்க முடியாத ஒரு செயற்பாடாகவே அதனை பார்க்களாம் என்பதும் ஒன்று .அந்த விடயத்தில் மகிந்த அவர்களையும் அநுர அவர்கையும் ஒப்பிட்டு பார்பதானது வேடிக்கையானதாக ஒரு கருத்தாகும்.
@vadivelmaruthainar453614 күн бұрын
இதுவே அதிகம், மகிந்தவுக்கு!
@SaleekMohamed14 күн бұрын
CGC talk shop thanks news
@AdamBawaAbubaker14 күн бұрын
உங்கள் தற்போதைய பதிவுகள் அருமையாகவும்.. ரசிக்கக் கூடியதாகவும் உள்ளது.. துபாயிலிருந்து இரவு 00:25 am உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.. உண்மை தான் துபாயில் ஏலக்காய்.. மற்றும் சமையலுக்கு உதவும் வாசனைத் திரவியங்கள் மிக.. மிக. மலிவு..
@ratnambalyogaeswaran850214 күн бұрын
நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍
@SureshMuththaiya14 күн бұрын
அன்பு வணக்கம் சகோதரி 🙏அருமை அருமை 👌👌👌
@mohamedirfan30114 күн бұрын
சுப்பர் தகவல்❤❤❤❤❤❤
@Sinthu-d5x14 күн бұрын
30 பொலீசாரே அதிகம் இனிமே சிறிய வீடுதானே 15 பேரே அதிகம்,இவர்களின் கணக்குகளை தோண்ட இவர்களிற்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் அப்போது அதிஉயர்பாதுப்போடு மிகவும் பாதுகாப்பாக வாழ்வார்கள்!
@rasiahpremarajah976513 күн бұрын
சிறந்த பதிவு சுவாரஸ்ஜமான வசன அமைப்பு அலுப்புத்தட்டாமல் தொடர்ந்து கேட்கக்கூடிய பதிவு பாராட்டுக்கள் காலையில் எழும்பினால் றினோஷா ஏதும் பதிவுகள் போட்டிருக்காவா என்றுதான் பார்ப்பேன் பின் ரீ கப்பை எடுத்து வந்து மேசையில் வைத்துவிட்டு குடித்துக் குடித்துப் பார்ப்பேன் அதன்பின்தான் மற்ற வேலை இறுதியாக நீங்கள் கேட்ட கேள்விக்கு வரலாம் மகிந்த மாமாவுக்கு 60 பொலிசார் தேவையில்லை 6 பேரே போதும் நீதியாக நியாயமாக நடந்திருந்தால் 6000 பேர் கூட அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் எத்தனை வருடமிருந்து எத்தனை தாய்மார்களின் கண்ணீர் கணக்கிட்டால் எத்தனையோ வெளச்சர் வரும் இது பற்றி முன்னைய பதிவிலும் நான் குறிப்பிட்டிருந்தேன் விதைத்ததை அறுபடை செய்யும் நாள் வந்துவிட்டது எல்லாம் இறைவன் செயல் அவரது பிள்ளைகள்தான் பிள்ளைகள் ஏனையோர் பெற்றெடுத்தது பேய்களா இருந்தாலும் றினோசாவுக்கு இரக்கம்தான்
@FareedFareed-w6w13 күн бұрын
உங்கள் செய்தி மிகவும் நல்லது நான் சஉதிஅரவியவில் இருந்து
@makeshmakesh489213 күн бұрын
உங்கள்தகவலுக்குநன்றி❤❤❤
@MohamedNawas3-ns9lj14 күн бұрын
Wa Alaikkumushalam, w.w.
@fareenaramees153013 күн бұрын
Good news Good job🎉
@SailySaily-wi1yf14 күн бұрын
Super super thagavalgal sister ❤️
@benedictamarathasan535314 күн бұрын
Truth 👍
@ShiblyAnwar14 күн бұрын
வயது குறைந்து கொண்டு வரும் போது இப்படியெல்லாம் ஏற்படுவது சகஜம் எனக் கூறுகிறார்கள். இதனால், இக்கேழ்விக் குரிய பதிலை உங்களாலோ, என்னாலோ கூற முடியாது. மனநோய் வைத்தியரொருவரை நாடுவதே சாலச் சிறந்தது எனக் கருதுகிறேன்
@subramsubramaniam132713 күн бұрын
Many Thanks Fatima team for your unbiased reliable news
@JesheerShaik-ko6ut13 күн бұрын
ஒரு நாளும் அப்படி நடக்காது ஏன் என்று சொன்னால் அவர்கள் காசு கொடுத்து தான் வாங்கி இருக்காங்க எல்லாத்தையும் பழுதா போயிருமே
@ifarismohammed13 күн бұрын
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தொடக்கம் தென்னைக்கு ஒரு வித்தியாசமான பூஞ்சை நோய் ஏற்றப்பட்டு விளைச்சலில் ஓர் வீழ்ச்சி இதற்கு தென்னை அபிவிருத்தி துறை இதற்கு ஓர் தீர்வு ஏற்ப்படுத்தனும்
@godblessme324214 күн бұрын
பொதுவாக நடக்க முடியாத முதியவர்களுக்கு பாதுகாப்பே தேவையில்லை ...!
@abmshareef949913 күн бұрын
யுத்தம் செய்த பாதுகாப்புத் தலைவராக இருந்த பொன்சேக்காவுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கு?
@tamilarkalinkural13 күн бұрын
பயங்கரவாதியே அவர்தான்
@Shanmuganathan-j3l13 күн бұрын
60. ஜாஸ்தி
@rajendravigneswaran595714 күн бұрын
Super Keep going on 🎉
@godblessme324214 күн бұрын
நான்கு மணித்தியாலத்திற்கு நான்கு போலீசார் வீதம் 24 மணித்தியாலத்திற்கும் 24 போலீசார் தாராளமாக போதும் பாதுகாப்புக்கு ...!மேலும் 60 over over and 24 good enough ...!
@Thasneem-2413 күн бұрын
Wa alaikum salam sister nanum subuhu tholugai ku elandhu pirahu thunguradhu illai nan tamilnadu
@CGCTalkShop13 күн бұрын
Good
@amjathmohamed688513 күн бұрын
A K D current president
@godblessme324214 күн бұрын
ஐயாயிரம் ரூபா போதாது இந்த நஷ்ட ஈட்டை பார்த்தால் எல்லா மரத்தையும் வெட்டி விடுவார்கள்...!
@JealJeal-c5y13 күн бұрын
திருகோணமலையில் தேங்காய். அரிசி எதுகுமே குரறவில்லை குறைவாக இருப்பது பணம் தான்
@பாரதிமகாகவி14 күн бұрын
அநுர ஜனாதிபதி மாளிகையில் தங்கவில்லை.கட்சி அலுவலகத்தில் தான் தங்குகிறார்.
சிஸ்டர் ஒரு ஸ்ரீலங்கா தெம்பிலி குவைத் நாட்டில்₹1000 1kg ஏழாம் 16 லிருந்து 18 ஆயிரம்
@CGCTalkShop13 күн бұрын
Oh
@Zaneera-pb4op13 күн бұрын
தென்னை மரம்
@MohamedArshad-f5t13 күн бұрын
Hi
@AntreesAntruss13 күн бұрын
Panaikkum appadithane?
@MohamedFouzerdeen14 күн бұрын
Sister இப்ப பெரிய பிரச்சன என்ன தெரியுமா? குரங்குப்பிரச்சினதான்,இதைப்பாதுகாத்தால் தேங்காய் மட்டும் இல்ல இன்னும்என்னமெல்லாமோ இறக்குமதி செய்யவேண்டிவரும். ஆsister என்ன திரும்பவும் விவாக சட்டம் என்னமோ செய்யப்போராங்கலாம், எங்க கை வக்கிராங்க, Goatta வ விட அவசரமா போய்டுவாங்கலோ, எவன் வந்தாலும் ஆப்பு நம்மலுக்குதான்😂
@AshrafAshraf-mm6wp14 күн бұрын
Nigka solluwathu pilayana karuthu entha arasagkam karanam Ella munthiya aachsiyalarkal than nigka oru udahathula erunthuttu eppadi sollathagka sir makkal wottu pottathukku endu solla wena ok sir. Padikkatha pamara makkal than eppadi solluwagka
Mahinda himself announced officially that terrorism had been wiped out. So does he need protection😂?
@AntreesAntruss13 күн бұрын
Evarthan athika akkaraiyanavar.
@sivaruban614713 күн бұрын
விடுதலை அமைப்பினர் இப்போது இல்லை
@KARUNAGARRAN13 күн бұрын
Renosha your wrong on this matter. We should better utilize coconut for domestic
@KalaKrish-d6j13 күн бұрын
அருபது பேரே கூட இவனுகலுக்கு
@hakeemaazwar392914 күн бұрын
monkey thollai solla mudiyathu anura enna seiraru
@kandiahmahendran138514 күн бұрын
😭😭😭😭😭😭😭💪💪Swlss
@fairoosking14 күн бұрын
Pala maram
@tamilarkalinkural13 күн бұрын
😂😂😂😂
@Sinnasri14 күн бұрын
Mahinda did you win or loose war If you are worried you shouldn't have won the war that means war is still continuing
@FarssanFarssanmohamed13 күн бұрын
Pacha kumarada poi yya kettu idi wilama irukkura they periya wisiyam. 😂😂😂 Enna maari kalatti pikkurar
@benedictamarathasan535314 күн бұрын
Germany UK Hire also Sri Lanka Tea dust no quality l like Sri Lanka tea
@navachelva947114 күн бұрын
60 police forces also ver high.
@amjathmohamed688513 күн бұрын
60 person too much Put on jail have more security
@KJothiJothi-s4q13 күн бұрын
Eppadiyana pirachanai uruvakirathu raja kuila nari ranil mathaya than
@Hashin-m2p14 күн бұрын
What is a😅 Coconut 🥥 price today ? You worry too😅😅 much about the prices? Better you listen 🎶 Rubavakini news everyday then You understand how improve Sri Lanka faster
@sinnathambysivarajah321414 күн бұрын
This is a Tamil KZbin we are living out of Srilanka we can’t understand Sinhala language Please translate it Don’t waste our time by playing the whole speak We have to leave at this stage Please do something Thanks
@anandakumarsabaratnam903713 күн бұрын
Rveb dictu y is high there is no need of security thst csn slso been eithdraean as no llttte has beemn fully eleiminated
@hasniMohamed-l1d14 күн бұрын
Innum konjam kalam pona pirahu police pathuhapayum neekinal sari
@jayaganeshkumar671814 күн бұрын
He doesn't need anyone to protect him. 60 people look after one old person . are you joking? no need
@R.Sarvan14 күн бұрын
One coconut tree 125 coconuts taken have but monkey lost minimum 75