Ellam rusiya alaka seirenga bra sappedta taste tathan erukum parkave sappedtapolathan eruku,ungada muhatha kadtungalan bro
@yarltamilkitchen2 жыл бұрын
வணக்கம், உங்கள் ஆதரவிற்கு நன்றி விரைவில் முகத்தை காட்டுகிறேன்.
@dakshikakalaimaran8202 жыл бұрын
உங்க மெதட் சூப்பரா இருக்கு அண்ணா
@yarltamilkitchen2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@chellamalkrishnamurthy91162 жыл бұрын
Maasi na maasikaaya,
@yarltamilkitchen2 жыл бұрын
Maasi - Maldive Fish
@jaiprameela77292 жыл бұрын
What is the Masi? Pls , tell me in english or tamil?
@yarltamilkitchen2 жыл бұрын
Vanakkam Sister this is Maldive Fish (English) we call masi in tamil
@barakathahamadali16672 жыл бұрын
Super anna
@yarltamilkitchen2 жыл бұрын
Thanks 👍
@lankacurry3843 жыл бұрын
Looking delicious 😜
@yarltamilkitchen3 жыл бұрын
Thankyou 🙏
@muralithasanmoorthy38322 ай бұрын
முடிந்த வரை எங்கள் வட்டார மொழியை பயன்படுத்துவதே நல்லது.. தேசிக்காய், செத்தல் மிளகாய் போன்ற சொற்களை பயன்படுத்தும் போது ஈழத் தமிழர்கள் மட்டும் அல்லாது உலக வாழ் அனைவரும் அறிந்து கொள்ள உந்து கோலாக இருக்கும்... சினிமாவையும், நாடகத்தையும் பார்த்து கொச்சை மொழியை கற்றுக்கொள்ளும் நாம் ஏன் எங்கள் மொழியை இவ்வுலகிற்கு பரப்ப கூடாது? இன்னுமொரு விடயம் முடிந்த வரை ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தாமல் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்... மிக முக்கிய விடயம் திரும்ப திரும்ப சிறிலங்கா என்று கூறாமல் இலங்கை அல்லது ஈழம் என்று கூறுங்கள்.. பழையன எதையும் மறக்க முடியவில்லை.
@tpvwtv57762 ай бұрын
தமிழ்நாட்டில் காய்ந்த மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் என்று சொல்வதே வழக்கம்