மாமி, இந்தத் தேங்காய் உங்கள் தென்னையிலே இருந்து விழுந்ததோ?...... ஐயோ நான் இந்த வடலியிலை இருந்து விழுந்ததெணடு நினைச்சுட்டேன்... ஒன்றும் பாதகமில்லை இந்தாங்கோ இதை நீங்களே வைச்சுக்கோங்கோ..... அந்தக் கிழவிக்கு உடம்பு முழுக்கக் கண், பார்த்தேளா உள்ளே இருந்தாலும் தேங்காயிலேயும் ஒரு கண்வைத்திருக்கு.....