என்னம்மா இது கையிலே பூசி பூசி காட்டி கிட்டு இருக்கிறீங்க கையில பட்டால் கருப்பாதான் இருக்கும் தலையில் போட்டு காட்டுங்க😂
@sathasivam547319 күн бұрын
ஏம்மா இது தலைக்கு போடுகிறடையா அல்லது கைக்கு போட உள்ள கிறதா?
@tamilrangoliteachingchanne34677 күн бұрын
Correct ah sonnenga, hair la pottu kattunga
@darshanakanakarathna9932Ай бұрын
Everyone who suffering the problem is importance this,kind of vedioes watching... others to joke not at all...we should thankfull this brillient experience they share for any of a person to get an idea., hair white recovering for.....🎉🎉🎉🎉🎉
@Gebriyal25 күн бұрын
She is telling her experience Let's try don't insult her
@jovithamartin185Ай бұрын
I can use shampoo after applying this hair dye?
@sarojasaro-g6kАй бұрын
When to take bath,pl inform mam
@ezhilalavandar7453Ай бұрын
Good preparation, with out ammonia
@geethasathya647111 күн бұрын
Tell the time to wash
@sivanesasundramthuvarahan5033Ай бұрын
எண்ணெய்யுடன் சேர்த்தால் போகாது,சவர்க்காரமிட்டுக் கழுவினால் அனைத்தும் போய்விடும்.பலர் செய்து பார்த்து விட்டனர்.பயனில்லை..
@victoriasam-c7t25 күн бұрын
How many minutes or hours wait before bathing?
@manimekalair108926 күн бұрын
குளிக்காம குத்தவச்சு உட்கார்ந்து கொண்டு இருக்கலாம்
@geethasathya647111 күн бұрын
Mam tell me how to wash is it with shampoo pls tell me
@mohamedsathik2448Ай бұрын
Yubeiekaha inetha velauya
@selvaranirani936Ай бұрын
குளிக்கலாமா
@BaskerAntony-j6h6 күн бұрын
Helo puruvam black aaguma 😮
@amman-Ай бұрын
இந்த வீடியோ மக்கள ஏமாத்த கூடாது. முழு வெள்ளை முடி உள்ளவர்களுக்கு வைத்து காட்டுங்கோ Sister அதன் பின் உங்கள் வீடியோ எல்லோரும் பார்ப்பினம். very Sory Sister.
@jagadhak182528 күн бұрын
எவ்வளவு நேரம் தலையில் வைக்க வேண்டும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டுமா
@iqbalazizah1951Ай бұрын
MADAME HOW MANY DAYS THIS DYE LOTION CAN STAND.
@iqbalazizah1951Ай бұрын
THANKFUL FOR YOUR REPLY MADAM/SISTER/SIR.
@SasikalaSasikala-w2f10 күн бұрын
Ella mudikkum pusalama amma pusinadum shampoo pottu kulikkalama kudada
@mageshwari5959Ай бұрын
Thank you very much mam
@rugmonysivasubramanian960Ай бұрын
Can we wash after applying?
@KalyaniGlory28Ай бұрын
மேம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து போட்டால் கருப்பாகத்தான் தெரியும் நாம் வெளியில் போகும்போது தான் கருப்பு முடி தேவைப்படும் அப்போ குளிச்சிட்டு தானே போவோம் குளித்தால் வெள்ளையாக மாறாதா
@DeepikaDeepi-n8qАй бұрын
குளித்தால் வெள்ளையாக கண்டிப்பாக மாறும்
@McuwaiseMcuwaiseАй бұрын
Aaha supar tips supar akka
@mathalifestyle3898Ай бұрын
TQ ma
@suribalu240425 күн бұрын
@@mathalifestyle3898 மேலே கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஆனால் இதற்கு பதில் சொல்றீங்க எதுக்கு இப்படி பொய் சொல்லிட்டு ஏமற்றறீங்க
@aktheresa648314 күн бұрын
Ethuku eyetex podume
@parimalmaani1188Ай бұрын
Mam we can use dry curry leaves also
@venkateshpartha8790Ай бұрын
தடவியதும் தலையில் தன்நீர் ok ஊற்றியதும் போய்விடுமா இல்லை படுக்கை தலையணையில் ஓட்டுமா தெரியவில்லை
@lathaatoz6163Ай бұрын
கடுகு பொடி நீங்க use experience பண்ணி இருக்கீங்களா?
@vinoliasalomichandrakantha4243Ай бұрын
குளிக்க வேண்டாமா? குளிக்காவிட்டால் நம் உடைகள், தலையணை, படுக்கை விரிப்பு எல்லாம் கருமையாகிவிடும்.
@anilaxavier11572 ай бұрын
It seems to be hand dye.
@RamNathan-zd3ns26 күн бұрын
தலையில் தடவி தொடடால் ஒட்டுமா....
@BharathSiva-o1rАй бұрын
Thanks akka
@mathalifestyle3898Ай бұрын
TQ ma
@gloryk604111 күн бұрын
நேரம் போகலேண்ணாதேவையில்லா விளம்பரம் பண்றது. பஸ்ட்கைகழுவும்போது. கரியாயில்போலபோகவேயில்லே. தலையில் தேக்கும் போது அந்த கருப்பு இல்லே. 😂😂
@maryjohn1579Ай бұрын
Kulithal poirum thane
@BabyRajeswariАй бұрын
ஷம்பு போட்டு குளித்தால் போய் விடுமா. மீண்டும் வெள்ளை முடி தெரியுமா.
@mathalifestyle3898Ай бұрын
கண்டிப்பா ஷாம்பு போட்டு வாஷ் பண்ணா பெரிய தான் செய்யும்
@gayuhari581115 күн бұрын
பெரிய செய்யும்னா என்ன அர்த்தம்
@prema6820Ай бұрын
குளிக்கவேண்டாமா
@RejelaАй бұрын
தலையில போட்டு தயவு செஞ்சு காமிங்க சும்மா கைல போட்டு காமிச்சிருந்தா எங்களுக்கு எப்படி தெரியும் தலையில் போட்டு காமிச்சிட்டு அதுக்கப்புறம் நீங்க வந்து நாங்க நம்புறோம் இல்லன்னா நாங்க என்ன பண்றது
ஏ தலைக்கு போடு காட்டுங்கப்பா சும்மா பொய் சொல்லி இருக்காங்க குளிக்கிறது இல்லையா போட்டு குளிக்கனுமா குளிக்க கூடாது தலையை எப்படி கழுவுறது தொட்டு பார்த்தா எல்லாமே கருப்பாதான் இருக்கும்