Рет қаралды 53,377
வாள எடுத்தவங்க..!
ஆள பிறந்தவங்க..!! முத்தரையர் பாடல் இசை தட்டு வெளியீடு விழா..!!
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி T.கல்லுப்பட்டி முத்தரையர் இளைஞர்களின் முயற்சியில் உருவான
ஆ.ஒளி அரசன் அவர்களின் பாடல் வரிகளில் 📄✒📋📖
மதுரை சரவணகணேஷ் அவர்களின் இசையில்🎹🎼🥁🎻🎺🎸🎷
சன்முகவேல்
அவர்களின் குரலில் 🎤
வெட்டருவா...! வீச்சருவா...!! குழுவினரின் அடுத்த படைப்பு
வாள எடுத்தவங்க..! ஆள பிறந்தவங்க..!! பாடலானது 29.08.2018 கண்ணப்ப நாயனார் மஹா கும்பாபிஷேகத்தன்று இசை தட்டு வெளியீடு.
அனைத்து முத்தரையர் உறவினர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
இவன்: திருமங்கலம் தொகுதி முத்தரையர்கள்