100 மனிதர்களை கொடுங்கள் அவர்களை தேவனுக்கு பிரியமான சீஷர்களாக மாற்றுகிறேன் என்கிற சவால் தான் இன்றைக்கு தேவை சகோ.
@washedbythebloodofJesusChrist Жыл бұрын
Nice one brother..
@fiovsfeli5310 Жыл бұрын
Yes
@majestyofGod-i5z Жыл бұрын
👍✅
@Aholiabtailoringzone Жыл бұрын
இரண்டும் ஒன்னு தான் பிரதர் இயேசு கிறிஸ்து சீஷராக இருந்தா பிச்சக்காரனா இருக்கனுமா என்ன?? இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருந்தா வேர லெவல் பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும்
@jcatherine6269 Жыл бұрын
Thank you JESUS 💌💙✝️🙏🙏🙏 EXCELLENT SPEECH SIR👍 JESUS Christ is bless you Sir ✝️🙏 thank you SIR🌹🙏
@sherrysulochana7503 Жыл бұрын
Yes Our God wants us to prosper what pastor saying is truth. True Christians are rich God bless them
We believe GOD words also getting scripture wisdom from him so we agree that.we supporting money to him for ministry supporting for establishment.
@rk7566 Жыл бұрын
Income tax raid அனுப்புங்க sir
@solomonpaul4148 Жыл бұрын
Amen❤
@s.edwardantonylourduraj7351 Жыл бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@shabnamali2 Жыл бұрын
Wowwwww Awesome.👏👏👏👏👏👏
@Baskarthomas1988 Жыл бұрын
Jesus said spread Love to others it means lifting from ignorance...poverty peoples should be relieve,exit,out,release,from poverty so many people's egarly awaiting to see prosperity...also it's done...so many testimony available.....So that...then we will again lift ignorance people from poverty...its our ministry of spreading ❤Love...then Father GOD Happy...
@flowerssmell9348 Жыл бұрын
God blessing you valga valga ❤️ thanks
@rameshcchellya10 ай бұрын
தம்பி .பாலாடெய்லர் அவர்களே களவாண்டுபணக்காரனாக்கலாம் பரிசுத்தர்களை உருவாக்கவேண்டும் பணம்.பணக்காரன்.ஐசுவரியவான் பரலோகம் போகவில்லை தரித்திரனேபரலோகம்சென்றான்
@Baskarthomas1988 Жыл бұрын
GOD (our) Father given a great experience and precious wisdom to him Mr & Annaa Balasekar(Rock Jesus royal family) 🙏🏿Amen🤝 dear all Plz watch full videos and get wisdom.....
@motherslove6555 Жыл бұрын
Sir I am separated from my husband and children for 2 years due to financial debts, please pray for our marriage reunion and settlement of debts. Thank you
@JAMESVlogs-qv6vu Жыл бұрын
அருமையான தகவல்.
@timewilltell4887 Жыл бұрын
Good businessman
@johnnyelizabeth5516 Жыл бұрын
Amen, Praise the Lord brother
@john9630 Жыл бұрын
Soon ,Because of this sins generation there is going to be lots of suicide gone happen in and around us and God sees everything.. Lets Repent and Help each other, no more chance ..Souls are dying every day and surely every one can live long life . But people will miss Heaven .. Jesus give everything to meet you in heaven . When everyone gone understand this .
@devakumar5705 Жыл бұрын
மனிதர்களின் மனம் கெட்டுப்போய் கிடக்கிறது அதை சரிபடுத்த வழி சொல்லுங்க sir.
@tamilachi Жыл бұрын
அவரோட calling எதுவோ அதை அவர் சரியாக செய்ய இயேசு அவரை நடத்தி செல்கிறார்
@bro-gs1nw Жыл бұрын
Super brother
@rajiraji7789 Жыл бұрын
காசு.வச்சி.பரலோகம்.போகமுடியாது
@priyavarghese7918 Жыл бұрын
Glory to Lord, good message, Can give pastor number
Like Josep he suffered like orphan now it fruit time
@Baskarthomas1988 Жыл бұрын
Dear All you are all seen one side of image so i personally requesting you all to watch full messages till end then your comments will be changed surly. but it will take some months.because 4000 messages available.GOD given rights and authority to him to lift Ignorance people's from poverty... Surly rich people can't understand poverty people's pain. ( God called for him as a Prosperity speaker also brother teaching everything so that i requesting plz watch all message then you will see the difference.here so many up and downs is there in our country so many rich and poverty people is there.GOD called for prosperity speaker.
@tamilachi Жыл бұрын
Well said brother.. Thumbnail parthu / 30 seconds clip parthu judge பண்றாங்க
@johnnyelizabeth5516 Жыл бұрын
I'm stock attack, please pray for me
@Baskarthomas1988 Жыл бұрын
Sure brother believe now you will recover now onwards may God will recover you. 🙏
@johnnyelizabeth5516 Жыл бұрын
@@Baskarthomas1988 Amen, Praise the Lord brother
@Baskarthomas1988 Жыл бұрын
@@johnnyelizabeth5516 How are you brother now.
@Baskarthomas1988 Жыл бұрын
Dears...Minimum 4000 video's available in KZbin it's all related pure our father thoughts and bibles words it's truly support you and your family and guide you with right path believe firstly all words then you will see wonder and miracles... In your life journey all the best 👍💯
@johnson.samuvel1983 Жыл бұрын
Btother, 4000 video பாக்குற நேரத்துல bible எடுத்து ஒழுங்கும் கிரமுமாய் தியானித்து படிச்சா அது கொஞ்சம் பிரயோஜனமாய் இருக்கும் பிரதர்,,
@Baskarthomas1988 Жыл бұрын
@@johnson.samuvel1983This message for ignorance people we are all one family and we will try to support and lift ignorance people from poverty then automatically peoples will identify and accept ... Also Bible padichalum orusila vasam puriyathu.if regular Bible reader also can't understand some points so that GOD used for Bala anna mouth.parisutha aavi (Holy spirit) support you and me but ignorance people video paatha puriyum... Thank you 🙏
@johnson.samuvel1983 Жыл бұрын
😂😂😂
@rajpaul2691 Жыл бұрын
தம்பி பாலசேகர் நீங்க இதுவரையிலும் எத்தனை ஏழைகளை பணக்காரராக மாற்றினீர்கள்?
@pedwinselvaraj7908 Жыл бұрын
அந்த ஆலயத்திற்கு சென்று கேளுங்கள் உண்மை தெரியும்.
@Robert-mx6sc Жыл бұрын
Puruda vituran,balasekar
@jasphin1673 Жыл бұрын
அன்ணா அந்த லூசுகிட்ட இரண்டாம் வருகையை பற்றி கேளுங்கள்
@SamSam-pr7bc Жыл бұрын
Yaraum neyam theerga naam yar?
@Chitra_5159 Жыл бұрын
School la ella subject um orae teacher a edukuraanga.. ? Antha maathiri thaan ivaruku sezhippu pathi pesuraaru, varugaiyai pathi pesa MD Jegan irukaaru, aavikuriya valarchi pathi pesa vera vera oruthar irukaaru.. Suvishesham pathi pesa vera oruthar irukaaru.. But all subjects are required to pass/victory in life..They do as per their calling.. If you people don't like please ignore.. Dont criticize.. We should know what is God's plan in our life.. That is very much important..
@johnson.samuvel1983 Жыл бұрын
அது எப்படி sister,, சாத்தியமாகும்,,, அப்போ science la 100 க்கு 100 வாங்கிட்டு maths ல முட்ட 0 வாங்குனா all pass னு ஆயிருமா??? எங்க வேதத்துல அப்படி போதிச்சவங்கள கொஞ்சம் reference ஓட காட்டுங்க???? அப்போஸ்தர்கள், ஆதி விசுவாசிக்களுக்கு இதைத்தான் இதமட்டும்தான் (செழிப்பு )போதிச்சாங்கனு எங்கயாச்சும் இருக்கா??? நீங்கல்லாம் எங்க இருந்து வரீங்க???? எந்த சபை, எந்த போதகர் உங்களுக்கு இப்படி கற்று தராங்க???? கேவலமா இருக்கு social media ல கிறிஸ்தவம் கேலி பொருளாய் மாறி இருக்க இந்த மாதிரி கூமுட்டைங்க தான் காரணம்....
@suthakarccc37252 күн бұрын
Chitra, please show the Biblical references in New Testament preachers about prosperity?
@josemankarai5978 Жыл бұрын
100 perai kadavuluku nerae thirupunga brother.Panakaran akirathukku jungle rummy,kerala lottery irukku.Did Jesus told to make rich people's or make peoples to the peoples of gods kingdom?Eppidiyo unga pilaippu nalla pohuthu.
@johnson.samuvel1983 Жыл бұрын
Burundi அப்படி ங்குற நாடு எங்க இருக்குன்னு எனக்கு தெரில sir, but athuthan poorest country no. 1 னு google சொல்லுது,,,so please நீங்க கொஞ்சம் அங்க போங்களேன் plz,,, plz,,,, plz,,,, கொஞ்சம் அந்த நாட்ட பணக்கார நாடா மாத்திட்டு அங்கேயே இருந்துருங்க sir,,,,
@tamilachi Жыл бұрын
Ranjitha priya.. அவரோட calling எதுவோ அதை அவர் சரியாக செய்ய இயேசு அவரை நடத்தி செல்கிறார்.. உங்க calling என்னவோ அதை போய் பண்ணுங்க... Ur comment says your mind😊
@johnson.samuvel1983 Жыл бұрын
@@tamilachi sister,, எனக்கு ஒன்னே ஒன்னுதான் தெரியணும்,, இந்த அழைப்போட reference மட்டும் பைபிள் இருந்து அதாவது பரிசுத்த வேதகாமத்தில் இருந்து எடுத்து காட்டுங்களேன்,, example ku அப்போஸ்தலராகிய பவுல் அ ஆண்டவர் அழைக்கும் போது இப்படி அழைக்கிறார் " அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அப்போஸ்தலர் 9:15"இந்த மாதிரி ஒரு நபரை பணக்காரனா மாத்ததான் ஆண்டவர் அழைத்ததா அப்போஸ்தலர் யாரும் சொன்னதா என் பைபிள் ல இல்ல, ஒருவேளை உங்க பைபிள் ல இருந்தா கொஞ்சம் சொல்லுங்க sister, நானும் இந்த அழைப்போட அர்த்தத்தை புரிஞ்சுகிறேன்.....
@johnson.samuvel1983 Жыл бұрын
Sorry தெரிஞ்சுகிறேன்...
@jacobsambreeze8698 Жыл бұрын
ஐயா சாமி நீங்க பாஸ்டர் இல்லை கடவுள் உங்களை நிச்சயமாக பல இடத்தில் கோயில் கட்டி கும்பிடப்போராங்க
@washedbythebloodofJesusChrist Жыл бұрын
omg..why these ppl are misguiding...
@rajpaul2691 Жыл бұрын
Please read your Bible daily with the help of holy spirit to know the truth. People don't know the truth because they are not the author of the Bible. So don't follow people.
@rajiraji7789 Жыл бұрын
அந்த.ஆப்பரிங்.ஏழைகளுக்கு.பங்கிட்டு.கொடு
@pamilaraj2619 Жыл бұрын
இதற்கு பெயர் தான் பக்குவம் அற்ற பேச்சு என்பது. வருகையை பற்றி மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய நேரத்தில் பணத்தை பெருக்குவதை பற்றி பேசும் கொண்டு இருக்குகிறீர்கள். நீங்கள் எல்லாம் எதற்காக இறை பணி செய்கிறேன் என்று சொல்லி இறைவனை அசிங்கபடுத்ததுகிறீர்கள். ஒருவேளை வேறு வேலை இல்லையோ.
@johnson.samuvel1983 Жыл бұрын
வேறு வேலை இல்லாமல் அல்ல,,, உழைத்து வாழ இயலாமையே,,,,
@VijayParakrama Жыл бұрын
He is so obsessed with Money & Materials . He should be a Good Motivational Speaker not as a Preacher .
@paulkumar1838 ай бұрын
இந்த வீடியோவை முழுவதும் பார்த்துவிட்டு கமெண்ட் போடவும்.
ஊழியம் ஊதியமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்ன பொழப்பு இது
@johnson.samuvel1983 Жыл бұрын
இதுதான் இந்த மாரி ஆளுங்க புலப்பு..
@tutor6740 Жыл бұрын
🙄🙄🙄😁
@Chitra_5159 Жыл бұрын
@@johnson.samuvel1983 Your words are useless.. Atleast this pastor motivating others in the name of Jesus.. No money will come simply.. And he shares that to many poor people.. You are simply waste fellow..
@johnson.samuvel1983 Жыл бұрын
@@Chitra_5159 என்ன sister english ல comment பண்ணிட்டாப்ல நீங்க சொல்றது சரின்னு ஆயிருமா??? என்ன ஒரு புரிதல் உங்களுக்கு கிறிஸ்தவத்தை குறித்து...😅😅😅போயிம் போயி இந்த ஆளுக்கு சப்போர்ட் பண்றீங்களே உங்க quality என்னனு இதுலயே தெரியுது sister,, 😅😅😅