தம்பி என் டிக்கெட் கன்பார்ம் .. நீ தான் வெயிட்டிங் லிஸ்ட். ஹா ஹா Hats off to Thiyagu Sir. What a positive attitude.
@divinegoddess_34 жыл бұрын
Parthiban is a Great Human being... Don't know how many directors care about their assistants... Very few
@srinathvinayak30464 жыл бұрын
இவர் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் எனக்கு மிகவும் பிடித்த படம்
@deepakg28844 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் கை தட்டி அதிகமாக சிரித்த ஒரே interview இதுதான் 😁 very engaging conversation by karu pazhaniappan sir 👍
@jaanu86984 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் திரு கரு.பழனிழப்பன் சார். அவருடைய சிவப்பதிகாரம் என்னை மிகவும் ஈர்த்த படம். அருள்நிதியுடன் வெளிவர இருக்கும் அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@haiyyaseethis4 жыл бұрын
அருமை, அகலாமல், அணுகாமல் இருத்தல் ஒரு மாபெரும் கட்டுக்கோற்பான முயற்ச்சி !!! கரு. பழனியப்பன் பேட்டி பார்ப்பது இதுவே முதன்முறை !!! இனி தேடிப் பார்த்து சொல்லாடல்களை கவனிக்க வேண்டும். நன்றி சித்ரா சார் சுந்தா 70+ டொராண்டோ
@harithalapathyvk28874 жыл бұрын
@ 12:00 Thalapathy ❤️
@commonman84444 жыл бұрын
Thanks bro 👍
@jeyachandran1584 жыл бұрын
Tq
@edisondyas95814 жыл бұрын
Thankyou ❤️
@harinath19064 жыл бұрын
👍👌
@parthasarathi9664 жыл бұрын
கரு பழனியப்பனிடம் இருக்கும் பெரிய சொத்து அவரின் பேச்சு தெளிவு. காரணம் அவரின் நேர்மை. இதே சுவாரஷ்யம் திரு. சுபவீ அவர்களிடமும் காண கிடைக்கும். சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@nanban20004 жыл бұрын
More and more you hear Karu Pazhaniappan sir's talk, more you fall in love with him...hats off to you sir
@ramakrishnan81554 жыл бұрын
Hi Mr Chitra. supurb interview. Mr Karu Palaniappan is clear in his mind and got a conviction. amazing. thanking you very much for such interview.
@dhinassa574 жыл бұрын
All time favourite Mandira Punagai...!!
@murugesanponnusamy1144 жыл бұрын
Definitely
@SuperPeruma4 жыл бұрын
One of the best family movie PARTHIPAN KANAVU
@rajeshkannakanna38704 жыл бұрын
ரசிக்கும் படியான நேர்காணல்.
@haripoornachandran43694 жыл бұрын
கரு பழனி சார் ரொம்பவே நல்லா பேசறது
@subramaninandhini98424 жыл бұрын
Iiiiìi
@rkmspt24 жыл бұрын
இயன்றவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவது இதமாக இருக்கிறது. வாழ்த்துகள் கரு.
@msankarmsankar32074 жыл бұрын
இதில் ஒரு வியப்பு என்ன வென்றால் அவர் ஆங்கில முதுகலை இலக்கியம் படித்தவர்
@PrakashKumar-os3rr4 жыл бұрын
Director sir I had seen your movie in.... Coimbatore -- In Kavitha theatre.. In Coimbatore 2006 --- Sivapathigaram --- Vishal movie. Now the theatre was demolished it's in Gandhipuram.. Under the bridge road and Cheran movie in 2007 or 2008 , 2011 --- Sathurangam both the movies I had seen Erode Sri Krishna theatre.. Night show... First day ....nice opening... For both the movies... Unfortunately.. The people's had missed the movie.....?????? U r Beautiful... Poetry director ...Manthira punnagai in 2010 November I think.. I had seen Sri Lakshmi Theatre in Erode... In after show. ..!!!!!....this is Prakash..from Erode....
@umarfarook514 жыл бұрын
Interview starts at 1:33
@haarshanhaarshan75534 жыл бұрын
Thanks for mentioning SN Lakshmi amma. greatest actress..
@thilagarthilagar18534 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கரு.பழநியப்பன் சார்.
@singaraveluthiagarajan71104 жыл бұрын
Mandira punnagi...one of the best movies....u can feel the shade of KB sir script style in it👍💫✨
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Hats off to parthiban sir Excellent director/actor good human being
@ganeshkumarmurugesan93454 жыл бұрын
But not a good human being
@ThushiMj4 жыл бұрын
this man is amazing
@vigneshm33594 жыл бұрын
super sir thanga thalapathy asam...
@jidhendhras9554 жыл бұрын
உங்களையும் அப்பாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் sir
@srinivasanbaskar18744 жыл бұрын
@Chitra Sir - Interview is going very interesting , so minimum 5 episode panuga
@balabalaji39564 жыл бұрын
சார் திரு.மணிவண்னன் அவர்களை பற்றி ஒரு தொடர்
@harikrishnandhanarajan4 жыл бұрын
13:05 about thalapathy ❣️
@thebanchakkaravarthy77414 жыл бұрын
Vijay, ajith pathi ella interview la kekura ellarukum nalla pathil.
@manik012674 жыл бұрын
Exactly. Good reply from Karu.Pazha
@SK-qu8fi4 жыл бұрын
Superb reply... great answer by Mr Karu Pazhaniappan.. It is very irritating to ask the guests abt Ajith sir and vijay sir just bcz they are famous.. hope Chitra sir will not ask this kind of questions from here after..
@moorthybillamoorthybilla75084 жыл бұрын
சில பேர் பேசுறத ரசிக்கலாம் அப்படி ஒருவர் தான் கரு.
@AshokKumar-fm8ge4 жыл бұрын
Very long doubt is cleared. Many told he is a son of Mr.Pazha Karupiah. Now it's clear it's not true.
@suriyapaarvai64724 жыл бұрын
அருமையான நேர்காணல்.
@vivraji4 жыл бұрын
My top favorite director karu.Pazhaniyappan.
@SanjeevKumar-cf9yp4 жыл бұрын
Which film u r like in his box
@PradeepRaajkumar19814 жыл бұрын
Great Intelligent man.. Disciplined.... Love him and motivating.. His speechs were stress reliever... I SUPPORT Karu Palaniappan pure Chettinad Thamizhan... Kind regards, Pradeep Rajkumar. Pollachi,Tamilnadu.
@manik012674 жыл бұрын
அசிஸ்டெண்ட்ட் தூங்குறார்ன்னு காபிக் கோப்பையை சத்தம் இல்லாம வைக்குறதாகட்டும், என்னைய யாரு டைரக்டரா அறிமுகப்படுத்துவாங்கன்னு கேட்கும் போது, நானே என்னை அறிமுகப்படுத்திக்குறேன்னு சொல்லி,, அப்படி தன்னம்பிக்கையோட இயக்குநரா பயணத்தை தொடர ஆரம்பிக்கும் அசிஸ்டெண்ட்டை , மாதம் வந்து சம்பளத்தை வாங்கிட்டுப்போன்னு சொல்லுறதெல்லாம் ,, மனித நேயத்தின் உச்சம். பார்த்திபன் சார். தலைவணங்குகிறேன்.
@haliloorrahman82554 жыл бұрын
Ilike கரு பழனியப்பன் சார்
@murlidhariyer86754 жыл бұрын
Karu. nighale oru simple person
@ravibritto63344 жыл бұрын
ஜெமினி, சாவித்திரி நடிச்ச "காத்திருந்த கண்கள்" ன்னு பழைய தமிழ்ப்படம் சமீபத்தில் டி.வி. யில பார்த்தேன்......!!!!!!!!!!
@thamizhselvan90054 жыл бұрын
Great talent and human paarthiban
@krmziaudeen88544 жыл бұрын
பேச்சின் எதார்த்தம் கொண்டு இவரை நல்ல பண்பாளராக புரிந்து கொள்ள முடிகிறது.இளம் வயது தானே..இரண்டு வருடத்துக்கு ஒரு நல்ல படம் பண்ணலாமே! சின்னத் திரையிலிருந்து விலகி பெரிய திரைக்கு வந்து விடுங்கள்.காலம் போனால் கிடைக்காது.நான் கண்ட அனுபவம் அது.நன்றி!
@arvindnarayanan76754 жыл бұрын
சூப்பர் நேர்காணல்
@gsathish874 жыл бұрын
12:10 abt thalapathy vijay
@rafigmassthalapathig59774 жыл бұрын
Thanks nanba
@working88604 жыл бұрын
he is so genuine
@lillylilly91934 жыл бұрын
# Very interesting interview Chithra Sir. Hat's off fa the feast&ur hardwork.
@xpress59394 жыл бұрын
Neega சிறந்த பேச்சாளர் nu நெறைய பேரு ku theriyathu
@jafferali.sultan16994 жыл бұрын
watch 5: 35 -to- 5:50 ..Vera level...MASSS
@shr0111044 жыл бұрын
சித்ரா, அரை மணி நேரத்தில் குறைந்தது 7 முறையாவது தும்மி விட்டீர்கள், எதுக்கும் குரோனா டெஸ்ட் ஒண்ணு எடுத்துடுங்க.
@luxshanari14284 жыл бұрын
Great human being 😍 ..positives 💖💞
@MS-fb9ib4 жыл бұрын
Open talk.... Super
@harishankar9084 жыл бұрын
Very nice
@sivabalannadanapathy98784 жыл бұрын
Good interview
@IvlothandaSamayal4 жыл бұрын
Ivaru appa nalla patharakadaiya vachu nadathuraru athanala vela illa na paravala nadigargala kencha mataru thimiri eluvaru, romba pesuraru
@nandhakumar5704 жыл бұрын
Interesting interview. Thank You both...
@ajeeshabhimanyu64704 жыл бұрын
Nice interview.......
@Tamilnadu_19484 жыл бұрын
Super sir....
@m.gnanavignesh4694 жыл бұрын
Waiting for Next Part
@kaniappansrly9744 Жыл бұрын
எதை திருப்பினாலும் சித்ராலெட்சுமனன்தானா போதும் டா சாமி
@ShahulHameed-lf3ut4 жыл бұрын
One of the best interview in chai with chitra ❤
@ajimuthu50134 жыл бұрын
Super
@AnandKumar-pl6bk4 жыл бұрын
ஆசானுக்கு நன்றி சொல்ல "பார்த்திபன் கனவு"ன்னு பேர் வெச்சிங்களா? .. இந்த கேள்விய ஏன் சார் கேட்காமா விட்டீங்க..
@rkthennarasu53914 жыл бұрын
Super 😂
@moorthibalaji44724 жыл бұрын
அருமை
@Edm3104 жыл бұрын
i thought to type this comment but something tells me to scroll down and check n save the duplicate words..
@tharuntharun25984 жыл бұрын
Sir Interview super. Endha actor kuda perusa nattpu ila , nan pasaga matten..But jothiga pasakkam nala avangala ketten..Oru second la sirikka vacittinga.. Tappa sollala, hero kuda pasaka mattinga...
@TheNasuru4 жыл бұрын
Thank you sir
@raajmohann95702 жыл бұрын
Thalapathy 13:00
@luxshanari14284 жыл бұрын
Thalapathy 💞Vijay
@manoathnesiyas34134 жыл бұрын
Thalapathy
@commonmanalphaman66784 жыл бұрын
தளபதி❤❤❤❤❤❤❤❤
@sindhujamanishakaminip17164 жыл бұрын
A good person who lost his identity just because he took a wrong political direction. Karu is a big Yes only in movies
@mohammedmustapha73634 жыл бұрын
That's might be right in his perception. Every one is having their own ideology towards politics. May be your political view will not be same as mine.
@ellameakonjanaalthan12754 жыл бұрын
Semma
@shahul198514 жыл бұрын
சத்யஜோதி தயாரிப்பாளர், ஜோதிகா, கரு.பழனியப்பன் மூவரின் குணாதிசயம் வியப்பை தருகிறது.
@retnamv2672 Жыл бұрын
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@reddyprakesh3614 жыл бұрын
Intha episode shoot yaroda office la eduthinga ??
@divinegoddess_34 жыл бұрын
Palaniappan office... He has saibaba photo in his office...
@reddyprakesh3614 жыл бұрын
@@divinegoddess_3 naan idhivaraikum avaru periyarist nu nenachen 😂😂
@arunarun-qe5ve4 жыл бұрын
@@reddyprakesh361 😂 எல்லா பெரியாரிஸ்ட் இப்படிதான் .
@Murugan-ln8be4 жыл бұрын
This office h. Murali sir office
@gnadha1234 жыл бұрын
This is not palaniappan office info shared By Touring talkies admin
@xpress59394 жыл бұрын
இன்னும் 20 வருஷ ம் kallucuum உங்கள பத்தி பேச vaccuduveenga இதுக்கு ஹெல்ப் பண்ண னது youtube
@rajan11724 жыл бұрын
kalaignanam sir payanam ennachu? Is he ok?
@arunarun-qe5ve4 жыл бұрын
யோவ் என்னய்யா சாய் பாபா படம் வச்சிருக்க. பழனியப்பா.
@TouringTalkiesCinema4 жыл бұрын
That is not his office
@gnadha1234 жыл бұрын
@@TouringTalkiesCinema ha ha எனக்கே ஷாக் ஆகிருச்சு
@shalihasherin30844 жыл бұрын
பழனி சார் நீங்க
@moorthi.raji59734 жыл бұрын
தமிழ்
@rmuthur1 Жыл бұрын
Touring talkies interview is always about ajith Vijay. Directly interview them, instead of troubling the other guests
@karthikrajendran51424 жыл бұрын
Part 3 enga bro ..
@revantn4 жыл бұрын
வெற்றியின் வரையரை என்ன பழனி செட்டி
@mariadassanthony32634 жыл бұрын
Sneha was perfect choice luckily jothika did not act...she and srikanth would not have the chemistry
@prakashlazar20024 жыл бұрын
Vijay anna masssss
@gurugs96644 жыл бұрын
12:15
@sivajayaram59334 жыл бұрын
Chitra sir what you are doing is great service while Mr. Paliappan states kural often but shows extreme arrogance in the name of being natural
@anandass37394 жыл бұрын
தலக்கனம் இல்லாத எங்க தளபதி
@ronaldraj48024 жыл бұрын
Good interview but he not giving respect all senior actor he tell his director only sir others telling name only it's not good.
@mariadassanthony32634 жыл бұрын
The reason is he never expect anything from anyone
@ronaldraj48024 жыл бұрын
@@mariadassanthony3263 other name it's called Head weihgt.
@parameswaran20064 жыл бұрын
ஐயய்யோ...! இந்த மோட்டார் வாயனா...?😳😲🤮
@arunb88414 жыл бұрын
😂
@PrakashKumar-os3rr4 жыл бұрын
Director sir I had seen your movie in.... Coimbatore -- In Kavitha theatre.. In Coimbatore 2006 --- Sivapathigaram --- Vishal movie. Now the theatre was demolished it's in Gandhipuram.. Under the bridge road and Cheran movie in 2007 or 2008 , 2011 --- Sathurangam both the movies I had seen Erode Sri Krishna theatre.. Night show... First day ....nice opening... For both the movies... Unfortunately.. The people's had missed the movie.....?????? U r Beautiful... Poetry director ...Manthira punnagai in 2010 November I think.. I had seen Sri Lakshmi Theatre in Erode... In after show. ..!!!!!....this is Prakash..from Erode....