Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@SivaKumar-xp4su3 жыл бұрын
Thank you sir for your valuable experience...
@karthijaygee3 жыл бұрын
There are so many big traders available in tamilnadu who see 300% Profit every year. Try to bring them to lime light. Not just self proclaimed traders in KZbin and Social media for their promotion.
@sundararajanthiruvengadam27383 жыл бұрын
Learning never stops..
@gokulragunandhan98543 жыл бұрын
Tharamana questions running in youngsters mindset was noted and asked by avudai✌️✌️
@meganathan81083 жыл бұрын
@@karthijaygee qqq
@mkarthik29773 жыл бұрын
தங்களுடைய கருத்துக்களை அழகாக கூறினீர்கள் மிகவும் நன்றி.ஆனால் தந்தையை அவர் இவர் என்று பேசாமல் மரியாதையாக அப்பா என்று பேசுவது நல்லது
@sivaroboyt3 жыл бұрын
தமிழன் வளர்ந்தால் தமிழ் தானா வளரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நீங்கள் அய்யா. கீழே உள்ள கமெண்ட்டில் பல பேர் கேட்பது "subtitle"
@karthikraja853 жыл бұрын
நம் தமிழர்கள் முன்னேறுவது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது...
English man Going up day by day am proud of the English
@SPARTSTUDIO-nb6gu3 жыл бұрын
கடந்த கால நிகழ்வுகளை மறைக்காமல் உண்மையை உணர்வுப்பூர்வமாக கூறியது வரவேற்கத்தக்கது . உங்கள் கடின உழைப்பு பாராட்டத்தக்கது. நாயின் கதை நம்மை சிந்திக்க வைக்கும் படி உள்ளது .
@rasheethahamed77273 жыл бұрын
தம்பி அஸ்வின் நீங்க அப்பாவை இவரு அவரு னு பேசுரதற்க்கு மாற்றாக அப்பா என்ற வார்த்தையை சேர்த்து பேசுவது உங்களை மேன்மை படுத்தும்
@Ram_Eagle3 жыл бұрын
Before him i witnessed was only North Indians. P.R Sundar a Tamilnadu(South Indian ) Stock Market Legend...
@tlbproperties4823 жыл бұрын
எனக்கும் 40 வயதுல தான் இந்த சேர்மார்கெட் தெரிந்தது சகோ, நம்ம ஸ்கூல் படிப்பு நம்மை முட்டாளகவே இருக்க வைக்கும் படிப்பு,
@yuvaraj64233 жыл бұрын
Ipo periya aala agitenga pola shares la
@tlbproperties4823 жыл бұрын
@@yuvaraj6423 நான் கத்துக்கிட்டு இருக்கேன், கூடிய விரைவில் ( இன்ஷா அல்லாஹ்) வெற்றி பெருவேன், என்ன எங்கிட்ட இருந்த பணத்தையெல்லாம் எப்படி எங்கு முதலீடு பன்னனும் என்று தெரியாமல் இழந்து விட்டேன், என் ஆதங்கம் பள்ளி படிப்பிலேயே இந்த விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே!!! யூதர்கள் தங்கள் குழந்தைகளை என்னவாக ஆக்க வேண்டுமோ அதை அந்த கல்வியை குழந்தை வயிற்றில் இருக்கும் போதே கற்று கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்,
@kirubakaran52293 жыл бұрын
@@tlbproperties482 பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தான் சுந்தர் பிச்சை, சத்யநாராயணா, சத்யநாதெல்லா, சிவ்நாடார், maximum ceo's படிச்சவங்க தான், ஏன் இங்கு பேசும் p r sundar கூட பள்ளிப்படிப்பை முடித்தவர் தான்....
@kirubakaran52293 жыл бұрын
இங்க எல்லோரும் தொழில் செய்தால், யார் தான் வேலை செய்வது.... தன் உழைப்பை நம்புபவன், மற்றோறை ஏமாற்றாதவன் எங்கு, என்ன செய்தாலும் நலமே...
@AshokKumar-yi8mp3 жыл бұрын
தவறானா கருத்து வள்ளரசு நாடானா அமெரிக்கா கூடே இதில் 50%பேர் மட்டுமே பங்கு சந்தையில் பணம் போடுகிறார்கள்
@sivaramr48043 жыл бұрын
*Who came here for ""Hiiiiiee" this is PR Sundar "*
@தமிழன்டா-ட3ந3 жыл бұрын
Ultimate
@John_Kavi3 жыл бұрын
Son trying to overcome dad... Attitude in speech
@story_teller42683 жыл бұрын
Hmm
@fkamss3 жыл бұрын
Kaandaavuthu ille???
@jawahark94743 жыл бұрын
உண்மையில் இது போன்ற சில நண்பர்கள் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்கள் அனைவரும் சிறந்த முறையில் வாழ்க்கை அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அன்புடன் ஜவஹர்.
@murugamuruga26553 жыл бұрын
PR & SA interview is an inspirational video, for a lot of people, including me, who want to become rich. PR's Seven Commandments... Wow... Extraordinary... Thank you dad&son
@govindarajum83553 жыл бұрын
தந்தை வழியில் தனயன் பொறாமையாக வாழ்த்துக்கள்
@kathirvel79893 жыл бұрын
ஈன்று எடுத்த தந்தையை மரியாதையுடன் பேசுதல் கற்றலின் நன்மை
@sainethrapatturajan1273 жыл бұрын
s correct
@neethitamil3 жыл бұрын
பணம் இருக்கு.. கடைசிவரை அவரு இவருதான்.. அப்பா என்று சொல்லவே இல்லை
@dhesikan.v3 жыл бұрын
@@neethitamil பணம் இருப்பதால் இது போன்ற வார்த்தைகள் இயல்பு
@rj21752 жыл бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே , நம் நாட்டிலே ! சத்தியம் தவறாத உத்தமரே போலவே நடிக்கிறார் .. இவனுங்க எல்லாம் பொணத்து வாயில இருக்குற அரிசியை கூட நோண்டி தின்னுவானுங்க !
@ADAMODARAN-wy9rb7 ай бұрын
Correct
@RundranMaha3 жыл бұрын
P.R Sundar is great, achieved with his hard work, however all are fate.
@Raamarajan3 жыл бұрын
Hi this is P R Sundar. அவரோட அருமையான பதிவு. Options Legend. Well knowledge person in share market in India from Chennai. 💐💐💐
@hastingscooper20873 жыл бұрын
Finally the Master is here 🔥
@kanagavelmuthuvel23752 жыл бұрын
சரியான பதிவு. பள்ளிகளிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அடிப்படை அறிவு கொடுக்க வேண்டும். 1980-90ல் மும்பையில் தலால் தெருவின் அருகில் 6 வருடங்கள் வாழ்ந்தும் தெரியாமல் வாழ்ந்து விட்டேன். இப்போது இதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்
@bookat18483 жыл бұрын
PR sundar SON Ashwin Is more Matured talk beyond his age.. definitely one day he will surpass his fathers fame and name with taking all his father’s experiences and advises within himself.. hats of brother
@kan.1971.2 жыл бұрын
நீங்கள் யதார்த்தமான நல்ல மனிதர், வியாபார நோக்கில் தவறான தகவல்களை அள்ளி விடுபவர்கள் மத்தியில் இதுதான் இப்படித்தான் என்று தெளிந்த மனதுடன் அனைவருக்கும் பங்குச்சந்தை பற்றி விளக்கிவருகிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி அதுமட்டுமல்லாமல் சிறந்த கொடைவள்ளலாகவும் உள்ளது மிகவும் மகிழ்ச்சி,உங்களை போன்றவர்கள் சமுதாயத்தின் விடிவிளக்கு மென் மேலும் சிறப்பாக வாழ வளற வாழ்த்துக்கள்.
@sudhakarvenkatapathy20663 жыл бұрын
As a individual he donated more than 1crore to covid fund Hats Off to him God bless u n fam sir
@sanjaybala98173 жыл бұрын
Good to see P R Sundar sir speaking in Tamil, very good job behindwoods. I am an investor in stock market, hope soon will learn and start trading.
@bysanisuryakumar60953 жыл бұрын
Very nice interview. PRS is open book. He inspires so many people.. Hats off to him& his son....
@mr.market25243 жыл бұрын
சார் நீங்க ரொம்ப நேரம் தமிழ் பேசுற கேட்க நல்ல இருக்கு.... நான் முதல் முறையாக பார்க்கிறேன்....
@sujiths96363 жыл бұрын
Apdiya
@trendotrendu69693 жыл бұрын
Same here
@east2west6733 жыл бұрын
PR has tamil channel, poor response from audience, so he is not posting videos.
@lawrencelawrance53443 жыл бұрын
@@east2west673 namaku Pannam than mukkiyam....
@mytradingstyle3763 жыл бұрын
@@east2west673 s correct
@sankargnayagam3 жыл бұрын
Hi, this is P R Sundar !!!!! Thalaivaaaaa
@SuperBalu20123 жыл бұрын
C4ETech fans thambi yaaru nu theriyudha? Therinja oru like ah podunga 😂
Fraud pikkali payapulla. Mask pota nala starting la therila. Per sona apro tha therinchu
@sathishkumar.k13903 жыл бұрын
Yenna bro appdi pannaru????
@Karthick_KS3 жыл бұрын
Pr sundar மகன் அவர்களுக்கு அப்பாவை அவர் இவர் என்று வேற்று மனிதனை போலா சொல்வதற்கு பதில், வாய்க்கு ஒரு முறை அப்பா அப்பா என்றால் அவரும் சந்தோச படுவார், எனக்கெல்லாம் இப்டி ஒரு அப்பா கிடைக்கலையே என்பது என் வருத்தம்...
@RajKumar-fp4vw2 жыл бұрын
இவரு வேற்று மனிதர்
@secrettamil1408 Жыл бұрын
Respect manithar. Pr sundar.
@josephniranjan31063 жыл бұрын
" hi i'm PR sundar! " miss pandran. romba happy ungala tamil interview la pakurathula :)
@rockcorner79873 жыл бұрын
Passion is de Key to success in Stock Market and Strong will power is needed for becoming Multimillionaire....I agree with u Sundar sir..
@manojadithya42403 жыл бұрын
PR sundar sir has followers in over all INDIA. Please provide subtitles.
@satvivss3 жыл бұрын
First time I am hearing someone so genuine ...super sir
@seenivasank7525 Жыл бұрын
🙏 நல்ல தகவலாக உள்ளது உங்களின் தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் நானும் தங்களின் ஆலோசனை பெற்று பங்குச் சந்தையில் வரவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா தங்களின் கைபேசி எண்ணை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
@rajmohamedhigoodinformatio73723 жыл бұрын
நல்ல சிறப்பான பேட்டி பங்குச் சந்தை பற்றிய விபரம் அறிந்தேன். திரு.பி ஆர்.சுந்தர் அவர்களின் மகன் பேட்டியின் போது தனது தந்தையை அவரு என்று பேசியது என் மனதுக்கு வருத்தமாயருந்து.எனது தந்தை ,தகப்பனார் என்ற வார்த்தைகளை உச்சரித்து இருக்கலாம்.
@rajaselvam42702 жыл бұрын
அருமையான நேர்காணல். வேல்வியூ நிறைந்தது.தொடரட்டும் உங்கள் பணி
@jagabarullapm8863 жыл бұрын
நிறைய விஷயங்கள் புரிந்தது ரொம்ப மகிழ்ச்சி
@SathishKumar-vh8ih3 жыл бұрын
What Ashwin said is 💯 correct 👍about stock market ..
@TheneerKoppai3 жыл бұрын
34:06 செம்ம பதில் சார் 👏
@rajkumart69538 ай бұрын
இருவரும் எனது இனிய வாழ்த்துகள். உங்கள் காணொளி interesting மற்றும் informative ஆக இருந்தது.
@akd16143 жыл бұрын
I m so happy for Aswin. He is having a good clarity & honesty. I hope someday he will grow more than his father & make him proud. All the very best! 👍🏻👏🏻😄
@balutalkies11833 жыл бұрын
Excellent interview especially starting with school level finacial literacy today need of hour
@TeamAJ463 жыл бұрын
Ashwin is having more clarity!! Good bro Best wishes on your future plans...let's not be rich .. let's be financially independent!! All the best bro. . Way to go. . Will support u ...
@fazeclash40173 жыл бұрын
He is already rich
@MrGunaseelanm3 жыл бұрын
I know PRS is one of the famous trader/investor in India.
@adityaganesh68043 жыл бұрын
Nice to see Sundar sir and Ashwin speaking Tamil!!
@SathishKumar263 жыл бұрын
He clearly explains all with easy stories common man get to understand. Great sir !!!
@eighteenplusentertainment87103 жыл бұрын
Stock market seiya thevayanadhu 1 - 2000 r 1000 rs 2 - porumai 3 - quick action 4 - laptop (r) pc + mobile , r mobile only 5 - 1 naalukulla (r) 1week kulla romba kaasu varumnu over aa edhir paakadhinga (but varadhukum vaipu iruku poradhukum vaipu iruku) 6- Google and u tube support oda neraya kathukanga 7 -1 st 4 week fulla Chinna profit oda trade pannitu vandhurunga 8 - profit r loss enna thappu panninga ennadhu Sariya panninganu analysis pannunga avlodhan neenga maximum stock market la survive Panna kathupinga Ivunga vitta overa reel viduvanunga
@moovendanm84853 жыл бұрын
neenga sona mathiri sentcha money loss blind eye waste brain gama use ur 200 percent effect u first looser ,next falulty correction next gainer ever green winner my life real matter .ok bro.
@Sundar-nb4hn3 жыл бұрын
It is nice to know that very poor chap becomes multimillionaire through talent/knowledge and to be welcomed
@kishintouch3 жыл бұрын
Just for motivation and earning from you tube views is also one of his STRATEDY which he can again invest in stocks.
@southcomet3 жыл бұрын
Three M's in trading. Mind management, Money management and Method. Successful traders should and will have this qualities in equal proportion. Comes only with experience.
@jayaramkathiresan4913 жыл бұрын
Excellent Interview. The best part is allowing the speaker to express his views. Even though it is a long one, but never felt like skipping and moving to the last part. As always PR. Sundar is very polite, Down to earth in all his answers.
@rj21752 жыл бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே , நம் நாட்டிலே ! சத்தியம் தவறாத உத்தமரே போலவே நடிக்கிறார் .. இவனுங்க எல்லாம் பொணத்து வாயில இருக்குற அரிசியை கூட நோண்டி தின்னுவானுங்க !
@karthikeyan61163 жыл бұрын
Excellent information from Mr PR Sundar sir and Mr PR S Ashwin sir. Thank Behindwoods.
@user-ko1jo5yr8k3 жыл бұрын
ஆயிரம் வலிகள், ஆயிரம் காயங்கள் , ஆயிரம் கஷ்டங்கள், ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆசைகள், ஆயிரம் கனவுகள் அனைத்தும் இழந்து சிரிக்கிறேன், தன்னம்பிக்கையோடு! 😭😭
@sarsan63343 жыл бұрын
enna akka trading loss
@govindzraj19713 жыл бұрын
Better In above list make every top 1 & Clear it
@hariprasath53873 жыл бұрын
So sad
@ranjithramu94673 жыл бұрын
சிரித்துக்கொண்டே .... சிந்தியுங்கள்
@SPARTSTUDIO-nb6gu3 жыл бұрын
நீங்கள் பட்ட கஷ்டங்கள் வலிகள் உங்களை ஒரு சிறந்த முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.
@Gangeswarrior3 жыл бұрын
Engineering Economics, professional Ethics is Teaching to Everyone in finally year college life but sad truth no one learning properly
@harisastha86493 жыл бұрын
Behindwoods you are doing good job.try to spread awareness about stock market.
@edisona6083 жыл бұрын
Heiiiing... this is PR sundar🔥
@RameshKumar-pv7du7 ай бұрын
Sir you are great man as well as a philanthropist. Long live dear teacher. Your kind heart is more precious than share market ❤. Long live PR Sundar sir
@padmanaabanveerappan85783 жыл бұрын
அருமையான யதார்த்த விளக்கம் நன்றி ஜயா. வாழ்க வளமுடன்.
@diwakarpupu3 жыл бұрын
I agree with your son's financial literacy idea 100%. It is a grey area for many of our people. Well conducted interview, Mr. Avudiappan!
@utubechannel971411 ай бұрын
Seven Sources of Income, Good Information
@AnsariWahab-hb4zw3 жыл бұрын
பங்குசந்தையில் எல்லோரும் சாதித்துவிட முடியாது அது மிகப்பெரிய கடல் .ஆகவே ,பங்குசந்தையில் முதலீடு செய்வதைவிட தங்கம் வெள்ளி அல்லது இடங்களாக முதலில் செல்வது பங்குச் சந்தையைக் காட்டிலும் மேலானது என்பது என் கருத்து .ஏனென்றால், நான் கடந்த 22 ஆண்டுகளாக பங்கு சந்தையில் பயன்படுத்தி அவன் என்ற முறையில்.. சொல்லுகிறேன் தயவு செய்து நீங்கள் சிந்தித்து பங்குசந்தையில் உங்கள் investment போடுங்கள் போட்ட பணம் திரும்பி வருமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!!!
@Arunkumaru8713 жыл бұрын
Good son and dad.. son rocking with own idea and sir PR Sundar always great
@prashanthn12703 жыл бұрын
His son spoke very frankly..way to go bro!
@regang22803 жыл бұрын
Promotion to Son.... Super Sir...
@dheebadhanapal82882 жыл бұрын
உற்ற நண்பர்களாக இருக்கும் தந்தை மகன்..மற்றவர்களுக்கு உதாரணமாக..... 🙏 🙏 🙏
@shasa2415143 жыл бұрын
Short Straddle King 🔥🔥🔥 we love ❤️ you sir
@sooriyamathy22203 жыл бұрын
Namma thala tamil la pesuthu😂😂🚀🚀🚀😀
@baskarshetty50013 жыл бұрын
😂😂😂
@ahaditab63643 жыл бұрын
Haha
@hariharanramesh52603 жыл бұрын
😂😂😂
@sujiths96363 жыл бұрын
Yarrupa adhu
@prabhapaddy3 жыл бұрын
😂
@champaentertainments65173 жыл бұрын
Great inspiration.... Great Achiever in share market from South India.. Very Commendable.. Keep it up...
@SATHISHKUMAR-sp9pp3 жыл бұрын
Miga miga sirappana Interview yetukkurathukku aavadaiyappan anna tha sariyana thervaga therikirathu... anna ur knowledge super...
@raviv42243 жыл бұрын
Indian Option seller Super Star from North Chennai 🤩
@karthikkeyan83663 жыл бұрын
Stock market ha pathi konjam secrets adhigama maintain panrenga ...
@vinodterry22123 жыл бұрын
Nan one month ah stock market learn pannitu & trading um pannitu . PR sundar sir videos really helped me a lot , details though nan ipo EQUITY la than investment pannitu iruken , IVAR Options expert . One day nanum options pannuven
@ssanthk76483 жыл бұрын
Sir..unga contact number thanga
@kannankaruppasamy4192 жыл бұрын
Now?
@dheenathayalanj39583 жыл бұрын
Thalaivaa vera level uh👍....💐
@logeshrm53863 жыл бұрын
99% Traders loss money in stock market but not investors, invest money in strong growing company & wait for 10 or more years
@santhoshk48563 жыл бұрын
PR sundar yaru ena keata Share market la options la buy panni loss panre money PR Sundar kita dha irukum nu solluven--------- purinjaven pista
@techthief32783 жыл бұрын
Very informative and Motivating Sundar & Ashwin sir ✅🙏
@EbEnEzEr03033 жыл бұрын
Heiii, THIS IS PR SUNDAR✌️✌️✌️✌️✌️✌️
@pasumaipluss3 жыл бұрын
அற்புதமான பதிவு👌✌
@swaminathangnanasambandam53843 жыл бұрын
Best statement from him, gambling panna vaarthenga , yaru gambling panna varaangalo avargalidam irunthu naan panam sambathikkiren. Panakkaran avatharkku மிக sirantha vali sathuranga vettai statement than pola🤔
@funwithsanjaysanjith23093 жыл бұрын
You are inspiring me by publishing your profit statement. I also seeing this statement of mine in daily basis. And sending these statements to some relatives also.
@OLXONE3 жыл бұрын
Really?
@funwithsanjaysanjith23093 жыл бұрын
@@OLXONE yes. I am proud of one of 1% profit making people in day trading.
@EbEnEzEr03033 жыл бұрын
P R Sundar ஓட பையன்ன்ற Head weight கொஞ்சம் கூட இல்லை.... வாழ்த்துக்கள் ashwin bro🎉🎉🎉🎉🎉
@தமிழன்வாழ்க-ண8ண3 жыл бұрын
சிவாயநம 7 வகையான வழிகளை பட்டியல் பதிவு செய்து இருக்கலாம்
@rajarajeswariramasamy69023 жыл бұрын
Thanks for sharing this kind of persons interview.
@vasudevanrama96663 жыл бұрын
Super, sir vaazga valamudan very nice to hear your interview
@nafasm3 жыл бұрын
Thanks much Ashwin for the quality video
@Bharathkj3 жыл бұрын
Sundar Sir - I see the 7 sources are almost from same type of industries..!
@thecookking3 жыл бұрын
Super super Tamilla paka santhosama iruku
@p.masilamani7084 Жыл бұрын
Yes. I do felt about this. Our educational system does not provide adequate knowledge in financil management.
@SENTHILKUMAR-rf2ty3 жыл бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 🙏🏻
@sivakumarshanmugasundaram95079 ай бұрын
பங்கு சந்தை அடிப்படை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. தேவைப்படுவோர் பதிலளிக்கவும். 100% வெற்றிகரமான டிரேடராக பயிற்சி அளிக்க படுகிறது
@anandsankar53098 ай бұрын
Nambar
@rajaselvam42702 жыл бұрын
தம்பி அப்பாவை இவர் இவர் என்று சொல்வதற்கு மாற்றாக அப்பா அப்பா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்
@ramprasadhjobs3 жыл бұрын
Wow va va thala va thala va thala...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 King of options in India. Ivara adhigama petti edunga teaaaaaaam pls...
@rajasekarans16413 жыл бұрын
Questions are asked best suited with this interview.
@vignesh46fpaqibdo3 жыл бұрын
super interview # legend mr PR sunder....
@krishnakumars28383 жыл бұрын
Aswin, you are rocking and going ahead your dad. Sundar sir, you have grown your Son well and he would exceed you in the coming days. 😀🙏
@azharudeen33073 жыл бұрын
நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஆசாண்
@mauricewils87342 жыл бұрын
I'm new to cryptocurrency and I don't understand how it really works. Can someone guide me on the right approach to investing and making good profit from cryptocurrency investment?
@mariewilson15712 жыл бұрын
All you need as a beginner to make good profit from cryptocurrency is a professional trader who will trade on your behalf else you may make losses
@calebsmith20482 жыл бұрын
That is true, you need an expert trader to make good profit from cryptocurrency trade
@comfortreddington21922 жыл бұрын
Get an expert trader who will trade for you while you receive the profit. that's the best way to make good profit from cryptocurrency investment
@douglaschalliot68742 жыл бұрын
How can someone know a professional trader that is trustworthy when legit ones are hard to find this days
@comfortreddington21922 жыл бұрын
@@douglaschalliot6874 I will recommend my current trader Mrs Johnson Brina, , she is from USA and her strategies are earning a lot of profit for me
@apkinternational77773 жыл бұрын
PR.Sunder sir daily videos Tamil la update pannuga Sir...
@dheerajbhagwan60983 жыл бұрын
Ur son is speaking the truth sir.
@praisonjoshua77553 жыл бұрын
His son needs to mature as his father.
@sudharsanrajendran4603 жыл бұрын
hi., this is PR Sundhar 🤗
@Santhoshkumar-dq2ck3 жыл бұрын
A chartered Accountant from Ks Academy and a trader motivated by Pr sundar watching this.
@தமிழ்மகன்-ள5ட3 жыл бұрын
Are you a full time trader?
@sivaramakrishnanchandrasek83723 жыл бұрын
Hi Aswin Sundar.. You became a rocking Rockstar after coming out of C4etech..That's the best thing you did in your life..I know well about Ash (C4etech) hate his arrogancy and attitude of ash..if people can watch Ash(C4etech) doesn't have a stable permanent team..If someone really talented joins Ash(C4etech) he cannot digest that person's growth.. Immediately he will throw them out..So Ashwin Sundar I love your way of humbly keeping quiet..despite of that fool Ash(C4etech) accusing you..KEEP ROCKING BRO🌟