நமச்சிவாய ஐயா நாங்களும் திருப்புகழ் பிரித்து படிப்பதற்க்கும் கற்பதற்க்கும் எளிமையாக உள்ளது வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
@isaitamil51763 жыл бұрын
100 முறைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன்.
@sivneshe.s.51262 жыл бұрын
அருமை ஐயா.திருப்புகழ் முழுமையும் இதைபோல் கேட்க விரும்புகிறேன் ஐயா.என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்ய காத்திருக்கும் நான் மருதாச்சலமூர்த்தியின் அடிமை ஐயா.சிவாயநம
@PanneerSelvam-zh6kh2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@chandransinnathurai72162 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு நலமோடு வாழ்க இனிமையான திருப்புகழ் பாடல் ஓம் சரவணபவ நம ஓம்🙏🙏🙏
@thirukkayilai_234 жыл бұрын
அருமை ஐயா! இந்தப் பாடலைக் கேட்பதற்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிவாயநம!!!
@gomathisridhar61235 ай бұрын
மிகச் சிறப்பு ஐயா, அருணகிரிநாதர் அருள் பெற்றவர் தாங்கள், u made thirupugazh easy to read and sing thank u so much
@pandiaraja57815 күн бұрын
மேலும் பாடல்கள் பதிவேற்றவும் இயன்ற உதவி அளிக்கிறேன்
@seenimsenthil4 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு மனதார வணங்குகிறேன்... வாழ்க வளமுடன்
@thamaraichelviparthibanr75718 күн бұрын
❤❤❤❤❤❤ anna ingersal anna sampantha gurukkal ungal iruvaraiyum ninaithale kangalil aanantha kaneer ❤❤❤❤❤❤
@abishekselva33193 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களின் இந்த தொண்டிற்கு என் சிரம் தாழ்ந்து உங்கள் திருவடியை வணங்குகிறேன்🙏🙏🙏🙏
@dhinakaree Жыл бұрын
மிகவும் ஆழமான கருத்து நன்றி🙏
@kalaivanipadmanabhan11744 жыл бұрын
ஓம் சரவணபவ. சகோ. தங்களுடைய இந்த சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. ஐயாவின் குரலைக் கேட்கும் போது மனநிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது. முருகா. வாழ்க வளமுடன்.
@p.ramadaspr204811 ай бұрын
இந்த திருப்புகழின் நன்மை பதிவிட்டால் நன்றாக இருக்கும்.