பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
Пікірлер: 35
@samshajokarthi Жыл бұрын
In a temple in our area, They play many devotional songs. This song is the first song all time irrespective any function ❤
@pushpalathapushpalatha791 Жыл бұрын
All time favourite song
@saravanakumar9760 Жыл бұрын
Unga voice ku naan adimai ayya
@vigneshselva1202 Жыл бұрын
இந்த பாடல் இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சிகள் இல்லை .....
@priyamohan5482 Жыл бұрын
True bro
@shalini117 Жыл бұрын
Yes
@safenation6540 Жыл бұрын
Correct ha sonnenga...
@muthunagarajan6501 Жыл бұрын
Super,intha songs la kettale oru energy varum
@gowthamsiva9172 Жыл бұрын
Entha song enakku romba pidikkum vera yaru padiruthalum intha alavukku nalla iruthirukumanu therila
@veeturivarun52017 ай бұрын
Naa telugu...but enaku intha song romba romba pudikum...
@monica_s549 Жыл бұрын
Super ayya
@Phee.Mhuu.Khaaaaa7 ай бұрын
He is a great👍👏😊 singer
@sureshmech3659 Жыл бұрын
சூப்பர் சிங்கர் சீசன் 10ல் ஆட்சேர்ப்பில் நானும் கலந்து கொண்டேன் விஜய் டிவியின் பித்தலாட்டம் செய்கிறார்கள் திறமைகள் இருந்தும் பலரைக் கூட தேர்ந்தெடுக்கவும் இல்லை.ஆன்லைனில்கூட அந்த ஆப் வேலை செய்யவில்லை.பணம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்று உண்மையை கூறி தேர்வு செய்ய வேண்டும் யா
@lakshminarayanan4724 ай бұрын
'தாளம் ' படத்தில் வரும் "காதல் யோகி'"பாடலை பாடியிருப்பார்..ARR இசையில்.
@ramachandranchandra5329 Жыл бұрын
வெற்றி விநாயகா... வீர விநாயகா..
@sadhasivam3955 Жыл бұрын
இந்த பாடலை பாடியவர் இவர்தான் நூ எனக்கு இப்பதான் தெரியும்
@sujeevansuji345210 ай бұрын
Thaan thondriyaai ayyan maamanga eeshwarar kovil song ( Sri Lanka) Ketu paarunga bro
@vediyappanpoothiraj5576 Жыл бұрын
All time my ❤
@PrashanthPrashanth-vs1om11 ай бұрын
Naaga village erukko thiruvila start agumpothu entha song tha
@vasanthiamuthan37782 ай бұрын
Very nice song ❤❤❤
@EasyBiologyMani11 ай бұрын
தெய்வீக குரல்
@SasiSasi-my9mm Жыл бұрын
🙏🙏🙏🙏
@najmahnajimah8728 Жыл бұрын
T. L. M ayah 🙏
@senthuransenthursenthur Жыл бұрын
ஓம் வர்ஹதுண்ட போற்றி
@ThulasiNathan-w3g Жыл бұрын
Arumai
@LovelyBirdBath-fh4uw3 ай бұрын
❤❤❤❤❤❤
@selvakumargovinda671311 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@narmadhasivakumar8396 Жыл бұрын
😍😍
@madhrayana_collections Жыл бұрын
Enaku periya bakthi illanalum ,,, intha song la nallathe nadakum nallathe nadakum antha varthai varum poothu manasuku aruthala irukum nallathu nadakum nu oru nambikai varum