தோல்வி-ல எவன் கூட நிக்குறானோ அவன் தான் உண்மையான உறவு.. 🔥 | Neeya Naana

  Рет қаралды 2,250,807

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 2 800
@Creative_Builders.tuticorin
@Creative_Builders.tuticorin 2 жыл бұрын
இவரை மிகச் சிறந்த அப்பா என்று எல்லார் முன்னிலும் நிரூபித்த கோபிநாத் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.....
@kavinandham.v.k8359
@kavinandham.v.k8359 Жыл бұрын
Sema❤️❤️❤️❤️
@Undecided_Love
@Undecided_Love 11 ай бұрын
Avanga ammavum siranthavar than.....avanga husband treatment ku monthly 20000 Pay pandranga.....china china fault irunthalum.....avanga onu bad illa.....
@SankarSankar-wl4jx
@SankarSankar-wl4jx 10 ай бұрын
@srijaisrijai3945
@srijaisrijai3945 8 ай бұрын
❤❤
@aathiaathi7753
@aathiaathi7753 2 жыл бұрын
அவரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது 😢😢😢😢😢😢🥺🥺🥺
@jagadeesh8751
@jagadeesh8751 2 жыл бұрын
103 like
@தாய்கிழவி-வ1ங
@தாய்கிழவி-வ1ங 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@karthickkaruppannan2487
@karthickkaruppannan2487 2 жыл бұрын
பாவம் மனுசன்
@vivekvinothinivinill9036
@vivekvinothinivinill9036 2 жыл бұрын
Yes
@jothiabi7150
@jothiabi7150 2 жыл бұрын
V. Nm mkkl@@vivekvinothinivinill9036
@ragavikarthikofficial
@ragavikarthikofficial 2 жыл бұрын
கணவன் பிச்சயே எடுத்தாலும் அவன் மரியாதையை காப்பாற்றுவது தான் ஒரு சிறந்த மனைவிக்கு அடையாளம் இந்த பெண் அந்த தகுதியை இழந்துவிட்டார்...
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
iva ponney illa
@mthiyagarajann6675
@mthiyagarajann6675 2 жыл бұрын
Ssss bro waste feloww this ladey
@Aswin778
@Aswin778 2 жыл бұрын
Priyamanavale movie scene la neenga sonna scene varum thaane
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 2 жыл бұрын
ஆமாம்
@dharshikabk1839
@dharshikabk1839 2 жыл бұрын
Correct pa... But small correction... Iva pombalaye illa
@sankarsankarguru5832
@sankarsankarguru5832 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வர வைத்த நிகழ்வு.....
@Magi_fathima1308
@Magi_fathima1308 2 жыл бұрын
இது மாதிரி கணவன் அமையரதுலாம் இறைவன் கொடுத்த வரம் ❤️ சொக்க தங்கம் இவர் 🥰👍
@RRaja-c8n
@RRaja-c8n 15 күн бұрын
Yes
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 2 жыл бұрын
அந்த பெண்ணுக்கு குடும்பம்.. கணவர் என்றால் என்னவென்றே தெரியவில்லை... எல்லா நேரத்திலும் ஒரு ஏளன சிரிப்பு...
@VelMurugan-jm8fo
@VelMurugan-jm8fo 2 жыл бұрын
உண்மை
@velmurugan-yf7ox
@velmurugan-yf7ox 2 жыл бұрын
Yes absolutely correct Periya iva nu nenaipu
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hmfSf36cYqdlqLs
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
அடுத்தவர் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை தோண்டி துருவுவதை நாகரீகம் இல்லாமல்பார்க்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம் இந்த தலைப்பு எப்படிப்பட்டது குடும்பத்தில் கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகளைப் பற்றியது அதை விவாதிக்க வேண்டுமானால் எல்லாத்தை பற்றியும் கலந்து தான் பேச முடியும் பொது இடங்களில் புண்படாமல் பேச வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் குடும்ப விஷயத்தை பகிர இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் அவர்கள் ஒரு fun show என்று நினைத்து இதில் கலந்து கொண்டார்கள். அவள் ஒன்றும் அடுத்தவரை மட்டம் தட்டவில்லை அவளுக்கு உரிமையுள்ள கணவரை அப்படி கூறி இருக்கிறார். எல்லா வீடுகளிலும் இது போன்ற பேச்சுகளும் கிண்டல்களும் இருக்கும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ முடியாது. அந்தப் பெண் மட்டம் தட்ட வேண்டும் என்று உண்மையிலும் நினைத்து இருந்தால் இவர் ஒரு டயாலிஸ் பேஷண்ட் என்று கூறி இருப்பார் ஆனால் கடைசி வரை அது ஒரு பிரச்சினையாகவும் அதனால் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லாமல் இருக்கும் இந்த பெண்மணி ஒரு சாதனை பெண்மணி புதுமைப்பெண்.
@ramyavelappan4048
@ramyavelappan4048 2 жыл бұрын
@@rajathisadhasivam intha fmly ungaluku theriuma... Epudi solringa dialysis patients nu... Patient ah erukurathum mattam thatta vendiya visayam ila... I think nengalum antha ponnu fmly
@ramdoss1613
@ramdoss1613 2 жыл бұрын
இது ரொம்ப மோசமான வலியை தரும். என்னால கேட்கும் போதே தாங்க முடியல 😔😔
@Aswin778
@Aswin778 2 жыл бұрын
வெற்றி பெறுபவர்களுக்கு திறமை மட்டும் இருக்கும் ஆனால் தோல்வி அடைபவர்களுக்கு திறமை மற்றும் மனபக்குவம் இருக்கும் 💯
@newtoninspections928
@newtoninspections928 2 жыл бұрын
Superb Aswin.....
@lakshmibai8627
@lakshmibai8627 2 жыл бұрын
Idu crt tha
@A_L_Narayanan
@A_L_Narayanan 2 жыл бұрын
Correct point 👏👏
@sureshkumarchinnasamy3112
@sureshkumarchinnasamy3112 2 жыл бұрын
இது போன்ற கணவர்கள் வாழ்க்கையிலும் மற்றும் பொருளாதாரம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
@sivagirilegendthedivineene3073
@sivagirilegendthedivineene3073 2 жыл бұрын
ஆம் நூறுக்கும் நுறு உண்மை அவரின் மனநிலை நான் உணர்கிறேன் ஏன் என்றால் என் கணவரும் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஏன் என்றால் என் கணவர் தொழில் தோல்வி அடைந்த பொழுது என் அப்பா, தம்பி இருவரும் தான் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்கள் ... அவர்கள் இல்லையென்றால் இப்போது நாங்கள் இருவரும் நிம்மதியாக இருக்க முடியாது
@marshveeru234
@marshveeru234 2 жыл бұрын
கடைசி end வார்த்தை அல்ல வாழ்க்கை தோல்வியில் அருகில் இருப்பது தான் நல்ல மனிதர்களுக்கு அழகு 💐💐💐
@Premsworld1788
@Premsworld1788 Жыл бұрын
தோல்வில நிக்குற உறவு உண்மையான உறவு 200% உண்மை
@dineshr2801
@dineshr2801 2 жыл бұрын
படித்தும் அந்த பெண் ஒரு தற்குறி,படிக்காத அந்த ஆண் ஒரு மேதை, சிறந்த மனிதன்,சிறந்த தந்தை.
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
100%true
@Djsivavlogs
@Djsivavlogs Жыл бұрын
😢😢😢❤
@maharaniseeds3719
@maharaniseeds3719 Жыл бұрын
படிப்பு குணத்தை வெளிபடுதது அது ஒரு அடையாளம்.. சாதிய அடையாளம் போன்ற ஒன்று
@spotlight1997
@spotlight1997 11 ай бұрын
@@maharaniseeds3719 education will grow your personality
@thulax
@thulax 2 жыл бұрын
அப்பாவின் பாசத்திருக்கு முன்பு பணம் படிப்பு ஒன்றுமில்லை நிரூபித்த காட்சி கோபிநாத்❤️🥺🔥
@user-bw6qf7ux6e
@user-bw6qf7ux6e 2 жыл бұрын
அருமை
@INDIA-qd7ry
@INDIA-qd7ry 2 жыл бұрын
❤️
@KayEssVee
@KayEssVee 2 жыл бұрын
Let gopi get his daughter married to such a useless person and let's see how she loves the chap
@shibinr6731
@shibinr6731 2 жыл бұрын
@@KayEssVee Neer oru tharkuri enbathai niroopithu viteer😹🤣
@aashikaashikaashikaashik
@aashikaashikaashikaashik Жыл бұрын
It's 💯 true.
@ramachandranm9586
@ramachandranm9586 2 жыл бұрын
அவர் மனசுல எவ்வளவு இரணத்தை உண்டாக்கி விட்டனர்.. எந்த அளவுக்கு கலங்கிய மனதுடன் இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.. உண்மையிலேயே நீங்கள் ஒரு தைரியமான ஆண்மகன். உங்களுக்கு உங்கள் மகள் இருக்கும் போது எதற்காகவும் கவலை பட தேவை இல்லை.
@priyaraju5009
@priyaraju5009 2 жыл бұрын
Ipa yaru manasu kandi pakkura kasu tha mukkiyam
@RajK-sc4hz
@RajK-sc4hz 2 жыл бұрын
@@priyaraju5009 🙂
@sarumasaruma8757
@sarumasaruma8757 2 жыл бұрын
Ithu ungaluku thirippi nadakkum sis
@Reels_funny_reels
@Reels_funny_reels Жыл бұрын
உறவு என்பதே பணம் இருந்தால் மட்டுமே மதிப்பு, மரியாதை, அன்பு, பாசம்..... தோல்வி அடைந்தால் எவருமே நம்ம கூட நிக்க மாட்டார்கள் இது தான் உண்மை.....
@sivakamin8482
@sivakamin8482 Жыл бұрын
சூப்பர் கோபிநாத் அவர்களே!!!தோல்வியில் கூட நிற்பவரே உறவு!! கோடியில் ஒரு வார்த்தை!!💯🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@justfun6385
@justfun6385 2 жыл бұрын
தோல்வியில் எவன் கூட நிற்கிறானோ... அவன் தான் உண்மையான உறவுக்காரன்...! அருமை....👌
@Bavima-2015
@Bavima-2015 2 жыл бұрын
அந்த கணவன் சிரிப்பில் வலி அதிகம் இருக்கிறது 🥺🥺🥺🥺🥺
@bijoy198
@bijoy198 2 жыл бұрын
தோல்வியில் எவன் கூட நிக்குரனோ அவன் தான் உறவு.. One of the best reply from Gopinath Sir... hatts off to *நீயா நானா* team for bringing the very wonderful concept ...
@hackr4120
@hackr4120 2 жыл бұрын
மிக அருமையான மனைவி ...கணவனை பார்த்து ஏளனமாக சிரிக்கும் மனைவி....
@kandhasamyjesus9952
@kandhasamyjesus9952 2 жыл бұрын
No one can host like gopinath sir this show mass 🔥🔥❤❤❤👌👌
@gopalnkl1788
@gopalnkl1788 2 жыл бұрын
கோபிநாத் தீர்ப்பு மிக அருமை நானும் கண்கலங்கி னேன்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hmfSf36cYqdlqLs
@eswarieswari1825
@eswarieswari1825 2 жыл бұрын
Super
@MuthuKumar-ej5yf
@MuthuKumar-ej5yf 2 жыл бұрын
Anna super
@revathipriya4044
@revathipriya4044 2 жыл бұрын
Super
@jaleelasraf2018
@jaleelasraf2018 2 жыл бұрын
இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதை விட. அனாதையாக வாழ்வது மேல். 🤘🤘🤘
@senthilkumarkumar2309
@senthilkumarkumar2309 2 жыл бұрын
சகோதரா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@k.munirajamuniraja.k8944
@k.munirajamuniraja.k8944 2 жыл бұрын
Super
@jessiev4206
@jessiev4206 2 жыл бұрын
Neeinga Sonadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👏👏 👏👏
@atchayap835
@atchayap835 2 жыл бұрын
Seriously
@Mini-jn5lj
@Mini-jn5lj 2 жыл бұрын
correct
@vijayakumarv8592
@vijayakumarv8592 2 жыл бұрын
ஆண் ஒருவனிடம் பணம் இல்லை என்றால் அவன் தெரு நாய்க்கு சமம் என்பதை சொல்லாமல் சொல்லாமல் நிகழ்ச்சி. மனம் வலிக்குதடா
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
😂😂😂😂😂😆😆😆
@mrngstr677
@mrngstr677 2 жыл бұрын
100 percent true.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
@@anumaare607 சிரிப்பு எதற்கு? இதுவே ஒரு பெண்ணை சொல்லி இருந்தால் நீ வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நின்று பேசிவிட்டு போகும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து இருப்பாய்.. பெண்களும் எல்லை மீறினால் தண்டிக்க மற்றும் கண்டிக்க பட வேண்டியது அவசியம் ஆகிறது
@mrngstr677
@mrngstr677 2 жыл бұрын
@@prabhakaranprabu8901 👏👏👏
@Riya-bv3ix
@Riya-bv3ix 2 жыл бұрын
Exactly
@arunsrinivas8347
@arunsrinivas8347 2 жыл бұрын
கவலை வேண்டாம் நண்பரே, காலம் கண்டிப்பாக அனைவருக்கும் மாறும், எதிர்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@MohanKumar-wl9sj
@MohanKumar-wl9sj 2 жыл бұрын
Very heart touching moments.without tears💧 No one can't see this video.Hats off gobinath sir, such a best decision at the time.that lady totally damage her husband. Education is a knowledge but knowledge it's not a degree based, it's based humanity, humble, respect also. Don't worry dady sir, your doughter fully understand and support for you.
@mathivathanisaravana1946
@mathivathanisaravana1946 2 жыл бұрын
யாரை எங்கே வைப்பது என்று இறைவனுக்கு தெரியல....இந்த பென் சிரிக்கும்போது எரிச்சலா வருது.. மற்றவர்களின் வலியில் சிரித்து வாழ்வது ஒரு வாழ்க்கையா? அது தன் உறவின் வலியில்.
@srivetri6263
@srivetri6263 2 жыл бұрын
Vekkam illama sirikka antha annana kevala paduthi
@dhuruvanschannel7240
@dhuruvanschannel7240 2 жыл бұрын
Andha manushan eppadi kashta pattu pesuran but this lady is kept on laughing, I'm feel like slapping her with my slipper.
@neshvatamil5418
@neshvatamil5418 2 жыл бұрын
Correcta sonninga
@shifanafathima6096
@shifanafathima6096 2 жыл бұрын
@@srivetri6263 oopjkkkazhlih
@favas2442
@favas2442 2 жыл бұрын
Antha karuvandu pombala sirikkurathu erichala irukku nanba antha manushan ahh pakkave pavama irukku🥺
@arumugaselvimurugan2214
@arumugaselvimurugan2214 2 жыл бұрын
நீங்க. சிரிக்க போது எரிச்சலா இருக்கு அண்ணா நீங்கள் நல்லவர்
@mariselvam8878
@mariselvam8878 2 жыл бұрын
Unimai
@MeiyalaganS
@MeiyalaganS Жыл бұрын
Yes
@abdulsadam3475
@abdulsadam3475 2 жыл бұрын
Vijay tv la nadandha best episode idhu matuum dha 🔥adhum gopi sir andha gift eduthutu vara sollumbodhu varum paaru goosebumps 🔥 automatically feel cried 🥺
@sadhguru-nursery-garden
@sadhguru-nursery-garden 2 жыл бұрын
அவரின் வலி,அவளை பாதிக்கும், அவளை பாதித்தாலும் அது அவரையும் பாதிக்கும் ஒரு குடும்பத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அது அவரை மட்டும் இன்றி குடும்பத்தையே பாதிக்கும் என்பது உண்மை. கோபிநாத் அண்ணாவின் வார்த்தைகள் தெளிவு பெற்றவை. 💐💐
@maruthumaruthu6493
@maruthumaruthu6493 Жыл бұрын
Nee pombalaiya en kanavar ennai ethanai kodumai paduthinalum enoda amma appa kitta na avara vittu kuduthu pesa matten mukiyamaka nan ma. Combuter science en kanavar 5 class dhan padichurukaru en kanavarai pathi ipa nan sola romba peruma paduren love you mama❤
@keepsmiling9493
@keepsmiling9493 2 жыл бұрын
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சிரிக்குது த்தூ....
@Djsivavlogs
@Djsivavlogs Жыл бұрын
Tension aagudhu nanba😢
@althap548
@althap548 Жыл бұрын
Unga commentaiyum unga nameyum padichen siripu vanthuruchuu
@MeiyalaganS
@MeiyalaganS Жыл бұрын
Ama bro
@Mayo_Lawrence
@Mayo_Lawrence 7 ай бұрын
Username checks out.😂
@balajishetty1844
@balajishetty1844 2 жыл бұрын
மனுசன காசு இல்லனா மதிக்கவே மாட்டானுங்க…அந்த வலியோட நம்ம கஷ்டப்பட்டு ஜெயிச்சிட்டோம்னா வந்து எதுவுமே நடக்காத மாதிரி வந்து பேசுவாங்க…ரொம்ப அனுபவிச்சிட்டேன்
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
Fact bro
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 2 жыл бұрын
உண்மைதான் சகோ, ரொம்பவும் அக்கறையுடன் நடந்துகொள்வார்கள்!
@Vicky_00002
@Vicky_00002 2 жыл бұрын
Correct bro
@theguider5465
@theguider5465 2 жыл бұрын
Enakume ipty dha nadandhuchi
@ridham5512
@ridham5512 2 жыл бұрын
இதை என் வாழ்வில் சில தினங்களுக்கு முன் நேரடியாக அனுபவித்தேன்😭.
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 2 жыл бұрын
யோவ் கோபி வர வர உன்ன ரொம்ப பிடிக்குதுயா நல்லா இருய்யா 😘🥰🙏
@PushpaLatha-oj9do
@PushpaLatha-oj9do 2 жыл бұрын
மனைவிக்கு மச்சான்க்கு செருப்படி. அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 жыл бұрын
தோல்வியில் எந்த உறவும் கூட நிற்பதில்லை
@kamalakannanr979
@kamalakannanr979 2 жыл бұрын
Appadi illai indha lady Apdi iruku
@skfinetunes3139
@skfinetunes3139 2 жыл бұрын
99.9% true. Including life partner also. 🥺
@Bgmi_jith
@Bgmi_jith 2 жыл бұрын
God only
@gokulraj2716
@gokulraj2716 2 жыл бұрын
Sad reality
@civilrockers13
@civilrockers13 7 ай бұрын
My family too same
@amsabalacookingchannel3118
@amsabalacookingchannel3118 2 жыл бұрын
கணவன் பிச்சையே எடுத்தாலும் அவர் மரியாதை காப்பாவளே சிறந்த மனைவி
@இளம்பிறையாள்
@இளம்பிறையாள் 2 жыл бұрын
இந்த show க்கு பிறகு இந்த பொண்ணு தன் அறியாமையை உணர்ந்து கொண்டு,இனியாவது எல்லா உறவுகளையும் சரியாக கையாள்வது புத்திசாலித்தனம்.
@karthikkeyan4207
@karthikkeyan4207 2 жыл бұрын
இதெல்லாம். திருந்தாது. பில்லையிண் படிப்பில் அக்கரை இல்லாதவல்
@-_.0O
@-_.0O Жыл бұрын
அடுத்தவங்களை பத்தி பழி பேசுவதே கமெண்ட்ஸ்ல ஒரு பொழப்பு
@mohamedashik714
@mohamedashik714 9 ай бұрын
Gopinath sir ❤️👏🏻👏🏻👏🏻👏🏻
@harshababyhaden8172
@harshababyhaden8172 Жыл бұрын
எனக்கும் இதை பாக்கும் போது கோவம் வந்தது.கமென்ட் பண்ணலாம்னு வந்தேன்.ஆனா எல்லாரும் இந்த பொண்ணை இவ்ளோ அசிங்கமா பேசவேண்டிய அளவுக்கு அவங்க எதும் தப்பு செய்யல.அந்த பொண்ணோட அம்மா வீட்டுல ஒரு வேளை ஏழ்மை ஆணவர்களா கூட இருக்கலாம்.கஷ்டப்பட்டு நகை சேர்த்து வச்சு கல்யாணம் பண்ணி இருக்கலாம்.2வது பொண்ணுக்கு நகை சேர்க்க முடியாம கஷ்டபட்டுட்டு இருக்கலாம்.அவங்களோட situation அவங்களுக்கு தான் புரியும்.இப்போ கூட அந்த பொண்ணு அவர விட்டுட்டு போரேணு பேசல.husband நல்லார்ந்த வருவாங்கனு சொல்லுது. இன்னும் அவர் மேல நம்பிக்கை வச்சுருக்கு.இப்படி பன்னா ஒருவேளை அவர் நல்ல நிலைமைக்கு வந்து நாமளும் அம்மா வீட்ல தைரியமா முகத்தை காட்டலாம் nu அவங்களும் வெயிட் பண்ணிட்டு தான் இருக்காங்க.அவங்களுக்கு எப்படி பேசனுனு தெரில அதுதான். இது எல்லாமே உங்கள மாதிரி ஆளுங்களுக்கு புரியாது.நகை இல்லாமல் கஷ்டப்படும் ஏழை குடும்பங்களுக்கு தான் புரியும். நகை இல்லாம கல்யாணம் பண்ணி கொடுக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யாருக்குத் தெரியப் போகுது. அந்த பொண்ணோட தம்பி வீட்ல மூத்த பையனாய் இருந்துருந்தா கூட பரவால்ல. ஆனா அந்த பொண்ணுக்கு தம்பிதான்.தங்கச்சியோட கல்யாணத்துக்கும் நகை வாங்குவதற்காக வேலைக்கு போய் கஷ்டப்பட்டு இருந்திருக்கலாம். அதனாலதான் அவரை பார்த்து கோவம் வந்து பேசாமல் கூட இருந்திருக்கலாம். அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் அந்த வழி தெரியும்.நானும் ஒரு பவுன் நகை கூட இல்லாம தான் கல்யாணம் செய்து வந்தேன். அவருக்கு சொந்த வீடு இல்ல.அவங்க அப்பா என் வீட்டுக்காரர் கிட்ட இருந்து எப்படி எதையாவது புடுங்கலாம் என்று யோசிப்பாரே தவிர இதுவரை எங்களுக்கு எதுவும் தந்தது கிடையாது.அந்த வீட்டில் ஒரு நாள் கூட நாங்கள் தங்கியது கிடையாது. சொத்த வித்து வித்து அவங்களே வெச்சிகிட்டாங்க. எங்க வீட்டுல இருந்துதான் எங்களை என் வீட்டுக்காரரும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பாத்துக்கிட்டு ஆனா மனசாட்சி இல்லாத மாமனார், கொழுந்தன் எல்லாரும் என் வீட்டுக்காரர் கிட்ட காசு கொடுனு கை நீட்டி கேட்பாங்க.ஆனா என் குழந்தை பிறந்து இது வர வந்து பாக்கல.நாங்களா ஊருக்கு போன பாத்து பேசுவாங்க.அவங்க முன்னாடி இடம் வாங்கி வீடு கட்டி வாழ்ந்து காட்டனும் என்ற குறிக்கோளோடு இருக்கோம்.சோ subscribe panunka
@ramkumars8828
@ramkumars8828 2 жыл бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தால்இது தான் நிலைமை😝😝😝
@sowntharanajakamnithursan5499
@sowntharanajakamnithursan5499 2 жыл бұрын
எல்லா comment உம் வாசித்தேன். சூப்பர் கமெண்ட் ungalaodathu
@lithish4509
@lithish4509 2 жыл бұрын
Ama correct
@aruna9332
@aruna9332 2 жыл бұрын
@@sowntharanajakamnithursan5499 crt🤣😂
@lifeslittleescapes
@lifeslittleescapes 2 жыл бұрын
Ava alaha kooda illa
@chinna3935
@chinna3935 Жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@thamaraimalar8935
@thamaraimalar8935 2 жыл бұрын
அருக்காணி மாதிரி இருந்திட்டு கலக்ட்ர் வேலை பாக்கிற மாதிரி நினைப்பில அவ கதை இருக்கு, இவளே இவை புருஷன மத்தியிலான அவ வீட்டில எப்படி மதிப்பாங்க. மூஞ்சியம் முகரையும்
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 жыл бұрын
😂😂😂
@ashwath_aaradhya
@ashwath_aaradhya 2 жыл бұрын
Madhikama vera kalayanama pannikitanga.. she is taking care of the him and her kid too. Konjam practical ah yosinga.. oru 5 mins show parthutu we can't judge their life.
@jeevapriyans3500
@jeevapriyans3500 2 жыл бұрын
@@ashwath_aaradhya 🥴🥴🥴
@skfinetunes3139
@skfinetunes3139 2 жыл бұрын
@@ashwath_aaradhya ungala mathikama iruntha apo theriyum. Anthu ena avanga thambi ku apdi situation vantha kepangalam. Husband ku vantha keka matangalam. Ipo antha status la ilayam. Enaga niyayam ithu. Avaroda unaruvugala avanga wife purinukavey Ila. Avaroda wife avanga husband ovoru words layum matam thatitey than irukanga. Thaniya irukum podhu ipdi pesnaley yevlo kasta paduvaru. Anthana per munnadi Ungala apdi pesna yepdi irukum.??? Aduthavanga idathula irunthu yosikanum. Just health care pana pathathum. Manasa pun paduthama irukanum. Health care responsibility both husband and wife kum irukum. Athu onna vecha avangala thiyagi Mari pesa kudathu. Manasu alavula hurt Pani udal alavula care pandrathu waste than 😏
@asjude4834
@asjude4834 2 жыл бұрын
Soothula utta maari moonchi
@sudhalelin8829
@sudhalelin8829 2 жыл бұрын
இவள கண்டாலே எரிச்சலா இருக்கு நீ எல்லாம் ஒரு பொண்ணா அவரு உன் புருஷன் இவ்வளவு பேர் இருக்குற இடத்தில அவர இப்படி விட்டு குடுத்து பேசுற 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 பாவம் அந்த அண்ணா
@mohandassmohan7211
@mohandassmohan7211 2 жыл бұрын
👍
@mickymouse1555
@mickymouse1555 2 жыл бұрын
Iva than ava purusanuku dialysis vachu panitruka. Eruchala iruka??? Nagaya vithu thinuputu udambum nala ilama Ivan pondati masam ivaruku treatment ku matume 25000 agutham athupoga pona padika vachu kudumbatha pathukurangalam. Poi indiaglitz interview parunga.
@sankarsadhasivam2760
@sankarsadhasivam2760 2 жыл бұрын
Same fact
@vidyabenita3842
@vidyabenita3842 2 жыл бұрын
Well said
@mirthigavijay3421
@mirthigavijay3421 2 жыл бұрын
Evungale avara mathikala pavam avaru
@GoldenRasheeth
@GoldenRasheeth 10 ай бұрын
நானும் சிறப்பாக டூல்ஸ் கடை நடத்தி வந்தேன். கொரோணா காலத்தில் பலத்த அடி ,மிகவும் சிரமமான சூழல். கையிலிருந்த பணம் அனைத்தையும் தொழிலிலேயே முடக்கி வைத்திருந்தேன். கொரோணா காலத்தில் கடை வாடகைகூட கொடுக்கமுடியாமல் தவித்திருந்தேன். கடை மற்றும் சேமிப்பு பணம் அனைத்தையும் இழந்திருந்தேன். இந்நிலையில் என் மனைவி மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தால். இப்போது மீண்டும் டூல்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். இந்த நல்ல நிலைக்கு காரணம் என் தங்கமான மனைவி மட்டுமே!! இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும்போதுதான் மனைவியின் அருமை புரிகிறது. என் மனைவி சிறந்தவளென்று.
@youtubevanced871
@youtubevanced871 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம், குழந்தை தனது மகள் மீது தந்தையின் அன்பைப் புரிந்துகொண்டு, அவர்களின் வார்த்தைகளை என் மனதில் எடுத்தது
@manikandan.b2367
@manikandan.b2367 2 жыл бұрын
The way she laugh shows that her family discipline 🙂
@selviisrael8236
@selviisrael8236 2 жыл бұрын
Cannot judge a.person with the speech. This lady is open. She is not showing off. This man sold all her jewels for the business. That lady didn't say anything. I watched , her husband is having some health issue and she is taking care of him. The lady is to be appreciated
@karthireo1728
@karthireo1728 2 жыл бұрын
@@selviisrael8236 ipo kuda oothuka matengala antha manusana enna thanni potta alichutaru....tholil nastam avlothanea ...innocent vera evanla oru aala apdi nenikrathu vera....purinchukonga
@SundayFlix
@SundayFlix 2 жыл бұрын
@@selviisrael8236 doesn't mean she can ridicule her husband in a TV show. Her laugh itself is irritating me.
@bernicesheba8487
@bernicesheba8487 2 жыл бұрын
இந்த நிலையில் கூட அவர் மனைவியை அனுசரித்து வாழ்வது பெரிய தியாகம் 🥺
@rahulprasad2638
@rahulprasad2638 2 жыл бұрын
No one can host thz show better than gopinath Sir, Hats off 😊👍
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 2 жыл бұрын
நான் பார்த்த நீயா? நானா? பதிவுகளிலேயே!! சிறப்பான நான் கண்கலங்கிய பதிவு இது மட்டுந்தான் !
@veeraveerub8782
@veeraveerub8782 2 жыл бұрын
நம்மில் பாதி நம் மனைவி, ஆனால் அவளே நம்மை மதிக்கவில்லை எனில் நாம் பாதி இறந்ததற்கு சமம்.
@PriyaPriya-lw4xx
@PriyaPriya-lw4xx 2 жыл бұрын
கணவன் மனைவிக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் பொது இடங்களில் கணவனை விட்டு கொடுக்காதவ தான் மனைவி. நீயெல்லாம் ஒரு பொண்ணு உன்னை பாத்தாலே கடுப்பா வருது. ஒரு பொண்ணா இருந்த உனக்கு மனைவி என்ற தகுதியை கொடுத்தது உன் கணவர். அவர நீ அவமதிக்காத😡
@raghaviyer6044
@raghaviyer6044 2 жыл бұрын
Gopinath point said is absolutely 💯 correct
@gopinath9113
@gopinath9113 Жыл бұрын
சிறந்த தந்தை இவர்தான் எல்லாம் தேவைக்கு தான்
@aashikaashikaashikaashik
@aashikaashikaashikaashik Жыл бұрын
Tholvila evan nikkurano avan than unmayana uravukkaran. Jeycha porahu evan vandha enna varati enna. It's💯 true. Hat's of gopinath sir🎉🎉🎉
@kathersevi4467
@kathersevi4467 2 жыл бұрын
எங்க பாத்தாலும், இவங்க வீடியோ தான் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️இந்த பொண்னே பாக்கவே புடிக்கலே 😡😡😡😡என்ன status ஆமா status 😡
@chandrandhanam4767
@chandrandhanam4767 2 жыл бұрын
அன்பான கணவனுக்கு அவர் அன்பை புரிந்து கொள்ளாத ஒரு மனைவி அமைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது
@selviisrael8236
@selviisrael8236 2 жыл бұрын
I don't whether he Is loved husband or.not. if loved husband wouldn't have insulted her . We have to see both sides
@ilangokrishnan5956
@ilangokrishnan5956 2 жыл бұрын
கண்ணதாசன் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது . உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்ன வரி🤔🤔🤔🤔
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj Ай бұрын
Hatsoff Gopinath sir❤
@akmalahmed4660
@akmalahmed4660 7 күн бұрын
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு.
@mohammadhomar8362
@mohammadhomar8362 2 жыл бұрын
அற்புதமான மனிதன். விமர்சனம் செய்யக்கூட தகுதி அற்ற துணைவி.
@aathiaathi7753
@aathiaathi7753 2 жыл бұрын
3.11 Ava Reaction Chi ipd oru Wife எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கணவருக்கு துணையாக இருக்க வேண்டும் அவள் தான் சிறந்த துணைவி
@avudss
@avudss 2 жыл бұрын
The ever best clip from Neeya Naana... Absolutely Innocent husband.. Innocent ஆக இருப்பவர்களின் முகத்தில் தான் கடவுள் தெரிகிறார்...
@Sathishraj
@Sathishraj 4 ай бұрын
அண்ணா கவலை வேண்டாம் கண்டிப்பாக நீங்க ஒரு நாள் நல்ல நிலைமை வருவீங்க அப்போ இவங்க சொந்தம் பந்தம்ன்னு யாரும் கிட்ட சேர்க்கவே சேர்க்காதீங்க... உங்களுக்குன்னு நேரம் கண்டிப்பாக வரும்... அப்போ ஒரு கை பாருங்க விட்டராதீங்க
@yuvajana775
@yuvajana775 2 жыл бұрын
Appa ku appurum first en kanavar dhan eanaku yellamey 🙏❤️😘
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 2 жыл бұрын
முதலில் கணவரை மனிதனாக மதித்தால் போதும்! காசு பணம் நிரந்தரமாக இருக்காது அது வரும் போகும் குழந்தை கணவர் இருவரும் உண்மையான உறவு தவறவிடாதீர்கள் 🙏🙏🙏
@gracesylvia3413
@gracesylvia3413 2 жыл бұрын
She is having superiority complex which is eventually going to let her down... That man is really awesome with his patience he can succeed mainly in front of his wife
@nijamshafina2746
@nijamshafina2746 2 жыл бұрын
கணவனுக்கு மரியாதை இல்லாத எந்த உறவாக அதை விட்டு விலகுபவள் தான் உண்மையான மனைவி. இந்த பெண்ணைப் பார்த்தால் கணவன் மீது மரியாதை மற்றும் அன்பும் கூட இல்லாததை போன்று தான் தெரிகிறது. உண்மையான அன்பு என்னவென்றால் கணவனை யார் முன்பும் விட்டுக் கொடுக்காத, கணவனின் மரியாதை குறையும் இடத்தில் தானும் நிற்காதவள் தான். பணம் இருந்தால் வருவார்கள் என்று சொன்னதற்கு பதிலாக நாங்கள் வாழ்த்து காட்டுவோம் இவர்கள் முன்பு என்று கூறியிருந்தால் அந்த மனிதனுக்கு ஒரு பெரிய சந்தோஷமாய் இருந்திருக்கும். இவர்களை போன்ற பெண்களும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறார்கள்
@zubaithabegam667
@zubaithabegam667 2 жыл бұрын
Kidney problems irukkiravar adhai sollaama marraige panni anda lady life onume illama pannittar.future la girl child vachittu avanga epdi life la irukka poraanga therila.onume theriyaama comment panna venam.
@Vignesh-kh2fr
@Vignesh-kh2fr 2 жыл бұрын
@@zubaithabegam667 Modhala unaku ellam terinja madiri pesadha kalayanathu aparam dhan avaru indha prechana iduvae pondatiku ipdi ai irundha ipdi dha soliviya. purushanuku odam seri illa na pondati dha pathukanum same vice versa ada dha kalam kalama pasanga malailayum veyilayum vela pathu veetuku seiranga ungaluku na mattum eriyudho.
@rajeshskanyakumari6027
@rajeshskanyakumari6027 2 жыл бұрын
Nice akka
@gayathridevi-lv4sd
@gayathridevi-lv4sd 2 жыл бұрын
@@zubaithabegam667 well said .
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 2 жыл бұрын
@@zubaithabegam667 even he has Renal disease He strives hard to achieve success and provides Good education to his daughter and remember one thing even if your husband is an evil you cant disgrace him in front of others or public wordings by prophet pbuh remember that
@deivaindiansoldier354
@deivaindiansoldier354 2 жыл бұрын
இப்படி பட்ட மனைவியுடன் வாழும் நீங்கள் உண்மையிலேயே கடவுள். இவள் உங்களுக்கு ஏற்றவல் அல்ல.
@muniraj7907
@muniraj7907 2 жыл бұрын
Antha manusan thangam ya ❣️❣️❣️
@rosalynnlawrance9732
@rosalynnlawrance9732 2 жыл бұрын
Love in any relationship is not based on status or money.
@gandhakumar1031
@gandhakumar1031 2 жыл бұрын
Literally the innocent father ever seen
@pavithrasuriya4362
@pavithrasuriya4362 2 жыл бұрын
கோபிநாத் ஐயா உங்களை பற்றி கூற வார்த்தைகளே இல்லையே.... அருமையான பேச்சு
@natarajans4549
@natarajans4549 9 ай бұрын
இதே சம்பவம் என் வாழ்க்கையில் நானும் அனுபவித்தேன் ஆனாலும் என் மனைவி எனக்கு துணையாக இருந்தார்
@nandhakumar9632
@nandhakumar9632 7 ай бұрын
உயர்திரு கோபிநாத் சார் அன்பு வணக்கம். தோல்வியில் எவன் ஆதரவாய் நிற்கிறானோ அவனே சிறந்த மனிதன். சூப்பர்ங்க திரு.கோபிநாத் சார். அந்தப் பெண் அறம் தவறி பேசுகிறார். ஒரு ஏளனச் சிரிப்பு வேறு. நன்றி.
@seathuseathu3453
@seathuseathu3453 2 жыл бұрын
எனது மனைவி BSC,BEd முடித்து இருக்காங்க நான் வெறும் 9ம்வகுப்புதான் எனது மூத்தமகள் ENG முடித்து இருக்காங்க எனது மகள் பள்ளியில் ரேங்கார்டுவாங்கிவந்தால் எனது மனைவி நான் எங்கு போய் ட்ரு வந்தாலும் என்னைத்தான் கையெழுத்து போடசொல்லுவங்க எனது இரண்டாவது மகள் புதுக்கோட்டை அரசுமருத்துவகல்லுரியில் உதவி மருத்துவர் படிப்பு படித்துகொன்டிருக்குது‌
@villagegirl2549
@villagegirl2549 2 жыл бұрын
இவள் ஒரு பெண்ணே கிடையாது‌.கணவனின் கஷ்டம் கூட தெரியாமல் சிரிக்கிறாள்.அவரது கஷ்டம் நமக்கு புரிகிறது
@revathirajesh6655
@revathirajesh6655 2 жыл бұрын
கோபி சார் சூப்பர் பதில் அடி 👍🏻
@balur8866
@balur8866 Жыл бұрын
May god bless this poor soul. Man seem to be humble and honest.
@karthikeyanb605
@karthikeyanb605 Жыл бұрын
That child has more knowledge then her mother.
@tamilmano
@tamilmano 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு கணவன் கிடைப்பதே மிகப்பெரிய பாக்கியம் அவரை எல்லோரும் முன்னிலையிலும் மதிப்புக்குரியவராக ஆக்குங்கள் பணம் இப்ப வரும் நாளை போகும் நல்ல கணவர் கிடைப்பது கடவுள் கொடுத்த வரம்
@mahendirandiran7243
@mahendirandiran7243 9 ай бұрын
அவரின் மனக்குமுறல் எனக்கு ரொம்ப வேதனை அளிக்கிறது
@getyourself3396
@getyourself3396 2 жыл бұрын
That Appa is really a gentleman......he stands by his wife's side no matter what even if she criticizes him all the time
@getyourself3396
@getyourself3396 2 жыл бұрын
@@haki4362 he is a good husband because though he had problems he stood for his wife having alot of problems in himself .... that's love
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
வாழ்க்கையில் தோல்வியுறும் போது பெரும்பாலான உறவுகள் அதை வேடிக்கை பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறது. கை கொடுத்து தூக்கிவிட நினைப்பது உண்மையான நட்பு மட்டுமே.
@user-ef3sz8bv5w
@user-ef3sz8bv5w 2 жыл бұрын
பணம் பணம்னு வெறும் காகிதத்துக்குகாக ,உயிரும் உணர்வுமாய் அன்பை மட்டுமே கொடுத்த உறவுகளை இழிவுபடுத்தி வாழும் சுயநல மனித மனங்கள் 💔
@KD_SANTHOSH_97
@KD_SANTHOSH_97 4 ай бұрын
அருமையான பதிவு
@kashifnazarbasha2508
@kashifnazarbasha2508 2 жыл бұрын
Hats offf gopinath sir.... Your words made me to cry and it was goosebumps 😢😢salute and respect to u 👍🏻🙏🏻
@nagiahanbudevi3630
@nagiahanbudevi3630 2 жыл бұрын
இவளோட சிரிப்பு அசிங்கமாக இருக்கிறது
@selviisrael8236
@selviisrael8236 2 жыл бұрын
Don't judge the poor lady with her speech. She is open. That's her nature. Many of them speaks very sweet but inside full of vengeance. This lady has lost all her jewels. Inspite of that she is quite. She's takes care of his health ,and the family. What more she should do.
@sureshkumarvishwakarma9593
@sureshkumarvishwakarma9593 2 жыл бұрын
Avala partha Erritating
@UdayAppu-g3f
@UdayAppu-g3f 10 ай бұрын
Mutually respect first edhuve illa yen no use the person is telling is pain or else his something she have to listen or else been quite not laughing like idoit
@akalvi2803
@akalvi2803 2 жыл бұрын
Painful emotions through words How strong he is…🫡
@BScCTAswinS
@BScCTAswinS Жыл бұрын
Neeya nana is a word .. Gopi sir is an emotion
@LithuSuji
@LithuSuji 9 ай бұрын
Etha ponnu 😢😢 en epadi iruku
@Joshnaashrivisaganofficial
@Joshnaashrivisaganofficial 2 жыл бұрын
ஒரு காலத்தில எங்கள் வீட்டில நிறைய சொந்தக்காரர் அடிக்கடி வருவாங்க இப்போது கஷ்ட படும் போது யாரும் வரமாட்டார்கள் என்னோட கணவரோட தங்கச்சி கூட வரவில்லை என் கணவரோட தங்கச்சி அவர்கள் வீட்டில் காது குத்துதல். கல்யாணம் பிறந்த நாள். வந்தால் போன் செய்து நகை செய்ய சொல்வார்கள் என் கணவர் தாய் மாமன் என்ற முறையில் கடன் வாங்கி ஆடம்பர மாக செய்தும் அனால் என் குழந்தைகளுக்கு அத்தை என்ற முறையில் இது வரைக்கும் எதுவும் செய்யவில்லை என் கணவரோட தங்கச்சி
@jeevikumar291
@jeevikumar291 2 жыл бұрын
என் கணவரின் கூட பிறந்தவர்களும் அப்படித்தான்.இப்போதைய நிலமைக்கு நாங்கள் ரொம்பவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறோம் ஆனால் மாமனார் மாமியார் கொழுத்ந்தி,கொழுந்தன் என்று யாருமே எங்கள் பக்கம் கூட திரும்பி பார்க்க வில்லை.அதற்காக நாங்கள் கவலை படவும் இல்லை.கண்டிப்பாக நாங்களும் வசதி வாய்ப்பு களோடு நன்றாக வாழ்வோம்.அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது
@ragunath9304
@ragunath9304 2 жыл бұрын
திருமணத்திற்கு பின் ஆண்கள் பலர் சந்திக்கும் வாழ்க்கையின் வலியை கண் முன்னே கொண்டு வந்து விட்டார்.
@manojraja3258
@manojraja3258 2 жыл бұрын
Ama sir. 100%trur
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu 2 жыл бұрын
வேற லெவல் கோபிநாத் அண்ணா... உங்கமேல மரியாதை கூடிக்கிட்டே போகுது... என்ன வார்த்தை சார்...
@ganeshr5884
@ganeshr5884 2 жыл бұрын
கோபிநாத அண்ணன் உங்களுடைய அணுகுமுறை மிகவும் அருமையாக இருந்தது
@anoopanoop3987
@anoopanoop3987 2 жыл бұрын
Gopinath sir .Vera leval sir 💕💕💕
@jinose1
@jinose1 2 жыл бұрын
My ex-wife divorced me since my business was slow and no steady income in 2019.I faced the same situation as this man faced from his wife's family.But after my ex-wife left me i became an entrepreneur. My business has developed and also now i have a peace of mind .
@maharaniseeds3719
@maharaniseeds3719 Жыл бұрын
Because she is a narcissistic wife she had evil energy thank god she left you .
@mahavarshni1303
@mahavarshni1303 2 жыл бұрын
இந்த பெண் சிரிக்கிற போது எரிச்சல் வருது கேவலமா திட்ட தோணுது 😡
@ameerrabi5374
@ameerrabi5374 2 жыл бұрын
Ama
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
ssss arai vitanum thonichi
@divyasrinath4993
@divyasrinath4993 2 жыл бұрын
செருப்பால அடிக்கணும் போல தோணுச்சு
@rbmaam7287
@rbmaam7287 2 жыл бұрын
Final punch semma Gopi anna 👏👏👏🔥
@udaiyar-tj1rw
@udaiyar-tj1rw Жыл бұрын
நான் கலங்கிய தருணம் 😭😭😭
@BaskaranBaskaran-ks6yt
@BaskaranBaskaran-ks6yt 8 күн бұрын
அழகு ஆச்சு அப்படி இந்த அம்மா
@commonman3260
@commonman3260 2 жыл бұрын
Indha ponnu lam aanathikkam pandra husband..keela vazhdha than..puriyum endha purusan tholvilayum kastathulayum pondati pullaya amma mathiri pakanumnu nenaikurano…avan than aambala.. u r real gentleman sir🙏🔥
ohhhh... அப்படியா விசயம்.. 😀 | Neeya Naana
2:03
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
அப்பா.. ❤️ | Neeya Naana
2:59
Vijay Television
Рет қаралды 3,1 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН