இந்த வீடியோவை 22 நிமிடம் பார்த்த அனைத்து நண்பர்களும் பொறுமைசாலி தான் நினைக்கிறேன் ஆகையால் வெற்றி நமதே
@sree82923 жыл бұрын
Idhu muzhuvathai parthal mattun podhadhu. Nam muyarchium seyya vendum.
@RAJ-id5pm3 жыл бұрын
👍
@aravindhan19993 жыл бұрын
👍
@sureshnofear69973 жыл бұрын
With advertisement 😂😂
@subathras86113 жыл бұрын
thank you
@murugadoss35673 жыл бұрын
இதுக்கு நம்ம தமிழ்நாட்டு அம்மாக்கள் எவ்வளவோ பரவாயில்லை ....தான் என்ன தான் கஷ்ட பட்டாலும் பிள்ளை கஷ்ட படகூடாதுனு கூடவே வச்சி நம்மல பாத்துக்கிறாங்க..❤️ 👍
@murugadoss35673 жыл бұрын
@Ronin Betta'S நான் சொல்வதை நல்லா கவனியுங்கள் " தமிழ்நாட்டு அம்மாக்கள் எவ்வளவோ பரவாயில்லை " னு தான் சொல்லி இருக்கேனே தவிர தமிழ் நாட்டு அம்மாக்கள் மட்டு தானு குறிப்பிடவில்லையே...
@murugadoss35673 жыл бұрын
@Ronin Betta'S ❤️ ❤️ ❤️
@jduniverse23553 жыл бұрын
👌👌👌
@subbulakshmi95623 жыл бұрын
But ipdila nama valantha self confidence athigam agum...and Namma Country nammala somberi aakuthu😂😂😂
@murugadoss35673 жыл бұрын
@@subbulakshmi9562 உங்கள வேணா சோம்பேரினு நீங்களே சொல்லிக்கலாம்..... ஆனால் எல்லோரையும் சோம்பேரிகளாக சொல்லதீங்க .....கூலி வேலை பாக்குறவனை பாருங்க தெரியும்
@dominicsumith10453 жыл бұрын
பாெறுமை தான் வெற்றியின் ரகசியம்🔥❤️❤️💯💯
@GaneshKumar-bq1wq3 жыл бұрын
Arya seethu pooidum 😈😈
@intrestingfactsintamil5573 жыл бұрын
That's real
@m.elavarasi54073 жыл бұрын
Yes
@SRKTGamer183 жыл бұрын
super
@m.elavarasi54073 жыл бұрын
The story is very lovely 😍 and nice Thank you for your Chanel 🌹 All the best in your Chanel 🌹🥰❤️
@mathivanan85793 жыл бұрын
தோற்கடிக்க பட முடியாத ஒரே விஷயம் பொறுமை. Hardwork Never Fails.
@grsoffset46683 жыл бұрын
தேல்வி தான் வெற்றி யின் ரகசியம் so much thank you For this video
@suhashlogu98613 жыл бұрын
தோல்வி
@ramajayamsambasivam64043 жыл бұрын
Yes
@ammugiri53633 жыл бұрын
தோல்வி
@maniguru88413 жыл бұрын
சூழ்நிலை தான் மனிதனை மாற்றி அமைக்கும்.... இதே போல் உண்மை சம்பவங்களை கேட்கும் போது நமக்குள் ஒரு புது தன்னம்பிக்கை பிறக்கிறது ...வாழ்த்துகள்...
@vgubhauvyin4073 жыл бұрын
Varum thannampikai but vara ellam pakara ellarum success agarathila.ena nadakumo adha nadakum,karma decides everything,this comment doesn't mean to suppress
@maniguru88413 жыл бұрын
@@vgubhauvyin407 ... என்னுடைய சூழ் நிலை தான் இன்று முதலாளி என்ற ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறது.... பல தொழில்கள் நடத்த தைரியத்தை கொடுத்தது.... அதை தான் இவ்வாறு கூறினேன் ...இது என்னுடைய அனுபவமே...
@MyMohankumar2 жыл бұрын
👍
@tamilwhatsappstatus27603 жыл бұрын
கண் கலங்கி விட்டது... மிக நல்ல ஒரு பதிவு சகோதர்ர்களே....💯💯💯💯💯
வாழ்கையில் ஆயிரம் பிரச்சனை வந்தாலும் கூட எதிர்த்து போராட வேண்டும்
@manim5843 жыл бұрын
கடினமான சூழ்நிலையிலையும் திறமையான முடிவு எடுப்பவரே வெற்றி பெற முடியும்🔀🔁🈚✅✅✅💥💯💯
@tgtarzangaming89453 жыл бұрын
வெற்றி வரும் வரை குதிரை மாதிரி ஓடு..வெற்றி அடைந்த உடன் குதிரை விட வேகமாய் ஓடு...
@abdulbasheer80703 жыл бұрын
Super
@vivekananthanp32293 жыл бұрын
Eppa pa rest edukurathu
@yakeshkumar59783 жыл бұрын
Op bro 💥💥
@muhunthsabarish.n83133 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய கதை மிக்க நன்றி நண்பா
@RanjithKumaryoungsterindia3 жыл бұрын
After hearing this, I have considered myself not struggled even a small portion of TOM life but still, I have failed in my path of becoming a good engineer, failure is the only way which I am going through without much struggle.....will come back stronger and I will comment, may after some 3 to 4 years see you all from now......
@davidjekkab58273 жыл бұрын
Congrats brother.💪🤜🤛
@madhuuusakthi90243 жыл бұрын
All the very best Anna
@khristylyrics8693 жыл бұрын
@Ranjith Kumar work from home job kzbin.infoq7c1X6LSoSA?feature=share
@I_am_Lee2 жыл бұрын
What's your current situation bro
@prabhakarankannan41433 жыл бұрын
Word from vivek Sir; don't cry when someone die and don't laugh, Just pray .and today vivek Sir fan please pray for vivek Sir 🖤🖤🖤🖤
அடுத்தவன் உசுப்பேத்தினால் இந்த நிமிடம் மட்டுமே உழைக்கும் எண்ணம் வரும் உன்னையே தினம் நீ உசுப்பேத்தினால் உன் எண்ணப்படி உயர்வு வரும் டோலர்.....
@a229madankumar23 жыл бұрын
This video make me motivational.my thought are saying" today's pain is tomorrow's power
@shironshan3 жыл бұрын
Editing, art, karaoke, unga voice ellam vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@bhuvanesha.s99253 жыл бұрын
சுப்பர் பதிவு bro. இதை பார்த்த பின்பு முடியாது என நினைப்பவர்களும் சாதிப்பார்கள். Upload more concept like this. I really like this content.😘
@Ganesh-bs1nn Жыл бұрын
Love u Anna romba depressed ya iruthen But ipo relax agiten TQ Anna💙💙💙✌️
@sarath56833 жыл бұрын
Vera level come back motivational video.
@jokerguys78923 жыл бұрын
kzbin.info/www/bejne/bXqYp3uKh6mjl9U அண்ணன்
@DrCivil-is6fs3 жыл бұрын
உங்க life story,நீங்க கடந்து வந்த பாதை கூட எனக்கு ஒரு inspiration ah தான் இருக்கு SM Bro's..
@jagadeesanraguraman81633 жыл бұрын
பொறுமை கடலிலும் பெரியது😊
@mohamedniyhas18463 жыл бұрын
Sema motivation,interesting and inspiring🔥🔥
@gowthamkumar3183 жыл бұрын
இந்த பதிவு அனைத்து மக்களுக்கும் பயன் உள்ள பதிவு நண்பா இது போல் அதிகமாக ஊக்கம் அளிக்கும் பதிவு அதிகமாக பதிவு ஏற்றம் செய்யுங்கள் நண்பா வாழ்த்துக்கள் நண்பரே
@ruganm21783 жыл бұрын
பொறுமைதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றும்.. Success🏆💪
@prabhakaran82613 жыл бұрын
Rest in peace vivek sir 😭😭😭 one of the best comedy actor 💔💔💔 we are all miss him
@மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்3 жыл бұрын
அருமை சகோதரர்களே 👌👌👌👏👌👏👏
@headset60923 жыл бұрын
Niga top first bro Vera level பொறுமை இருந்த வறுமை இருக்கும்💯💯
@vigneshselvaramr.m17113 жыл бұрын
Motivational video is back in mm channel semma
@saravanansaravanan-wb5uk3 жыл бұрын
🔥 Never give up 🔥
@Dilaixshanyt2 жыл бұрын
நான் நினைக்கிறன் இந்த வீடியோ பார்த்த எல்லாருமே எதாச்சும் சாதிக்கனும் சாதிப்பன் என்று தான் நினைச்சி பாத்து இருப்பிங்கள் அதனால் என் சார்பாக நீங்கள் வெற்றிபெற நானும் வாழ்திகிறேன் 2022பைார்கிற படியா நான் இன்னும் சாதிக்கல ஆனால் சாதிக்கிற நாள் வரும் அப்ப திருப்பி வருவேன் இந்த கொமன் பக்கம்
@ammamammy52122 жыл бұрын
super
@ammamammy52122 жыл бұрын
nice
@bottboy39093 жыл бұрын
9 hours la 2 lakhs view vera level 🔥🔥🔥🔥
@thefakesinger89733 жыл бұрын
Bro idhulaam enna vera level. Idhuku munnadi oru video la 7hours la 1.80M views vandhuchu.power of MINUTES MISTRY 🔥🔥🔥🔥
@sbdcreation44253 жыл бұрын
@@thefakesinger8973 it's right 👍 Minutes'mistry🔥🔥🔥
@santhosh63833 жыл бұрын
kzbin.info/www/bejne/fnaUg2Odaq-Djbs
@yellove37453 жыл бұрын
@@thefakesinger8973 enadhu 😱😱😱😰😰
@priyankaraja15153 жыл бұрын
I never ever seen such an amazing inspiring person.Thank u for Motivating us Anna.👍👌
@mrgameing51153 жыл бұрын
Vera Leval Motivation. 💪😍😘💪
@Rajaram-353 жыл бұрын
Naa romba depression la irundha indha video pathadhukaprom yellame nam kayla dhan irukku nu puriyidhu bro very big thanks
@y___3013 жыл бұрын
One second respect for..... Vivek sir....🙏🙏🙏🙏
@VishnuVishnu-tb2zu3 жыл бұрын
@WhatsApp status semma chetta
@pavithrasenthil533 жыл бұрын
Romba naal kalichu oru motivational video 😉 pls do more motivational videos bro 😢😢
@madhumitha7523 жыл бұрын
Don't give up Keep doing Defeat is the step of victory
@RajeshKumar-rw9xz3 жыл бұрын
தான் முன்னேர விட்டாலும் அடுத்தவன் முன்னேற விட கூடாது என்று ஒரு கூட்டமே சுத்திகிட்டு இருக்கு ......
@johnnik99913 жыл бұрын
I don't know about Domino's but now i know the success story of Domino's thank you Bros
@Cook.laugh.love_official013 жыл бұрын
We the Indians give hundreds thanks Vivek sir to keep us entertainment and others actors and comedians salute him till we breathe ends . Vivek sir doesn't go away from us , he went for peace , he has done all his jobs .
@jokerguys78923 жыл бұрын
நண்பனே kzbin.info/www/bejne/bXqYp3uKh6mjl9U
@honeygirl17073 жыл бұрын
Sri Lankan’s too each & every Tamil people’s 🥺😭 still can’t accept the truth😫
@rudraelangovan9603 жыл бұрын
நான் தன்னம்பிக்கை அற்று நின்ற போது பார்த்த பதிவு.இனி கலங்காமல் என் வாழ்க்கையை எதிர் கொள்வேன்.நன்றி
@gangaacircuits8240 Жыл бұрын
என்னுடைய நிலைமையும் இவரைபோலவே இருக்கிறது. தனிமை விரக்தி திறமை இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் ஏராளமான தடைகள். ஆனாலும் டாமினோவுக்குள் இருந்த அதே தன்னம்பிக்கை உணர்வு என்னை நிலத்தில் நிற்க வைத்துக்கொண்டிருக்கிறது. வெற்றிபெறுவேன் என்ற லட்சிய கனவில்.
Anna naan ovvoru video layum motivation video podunganu kettukkondirundhen aanal neenga innaikku pottingah very big thanks Anna's......🙏....Iam happy.....
@jokerguys78923 жыл бұрын
நண்பனே kzbin.info/www/bejne/bXqYp3uKh6mjl9U
@abhilashp043 жыл бұрын
MM Brothers Tears on my eyes.. This story was really impressed me. It was very good motivation for my situation.. So i not going to start again.. I am going to start where i left.. Let me start my new life after this video...
@NSRAINKING2 жыл бұрын
பொறுமையில் தான் மேஜிக் இருக்கும் ♥️😌😌😌
@nycthunder26183 жыл бұрын
Plant tree for vivek may his soul rest in Peace
@kevinandgame49323 жыл бұрын
I did it #forviveksir
@nycthunder26183 жыл бұрын
@@kevinandgame4932 Thank bro it's good to plant a tree for a house 👏Good Job👏
@santhosh63833 жыл бұрын
kzbin.info/www/bejne/fnaUg2Odaq-Djbs
@purplelove66393 жыл бұрын
😭😭😭
@umarnaseeha51793 жыл бұрын
Countdown start aanathu en heart enna fast ah beat aaguthu💓
@tigerrocky17673 жыл бұрын
Vitta muyarchi 🔥🔥🔥 self confidence & inspirational man
@iamkirubhakar25713 жыл бұрын
வறுமையின் கொடுமை இளமையில் வறுமை...❤️
@kalidas72903 жыл бұрын
Waiting for next motivation video
@dr.science96093 жыл бұрын
கடவுளின் உதவி இல்லாமல் முன்னேர்பவரே உன்மையான புத்திசாலி
@MaplaMachan73 жыл бұрын
Rip😢😭 vivek sir one of the legend in Tamil cinema
@jokerguys78923 жыл бұрын
🖐🖐🖐🖐🖐 kzbin.info/www/bejne/bXqYp3uKh6mjl9U
@KADUVANK_PHYSICS Жыл бұрын
Hi pro
@vino_messi3 жыл бұрын
Indha madhri neraya inspiration business stories podunga very inspiration💥💥
@Jasmine-gn4hc3 жыл бұрын
பொறுமையின் சிகரம் டாம்👍👍❤️❤️
@rajasekarindian35333 жыл бұрын
நாம் விரும்பும் அனைத்தும் இங்கு கிடைக்கும் ஆனால் அதனை அடைவது எளிதல்ல பல துன்பங்களை கடந்து சாதித்தாலும் மனம் உணர்ச்சியை இழந்து இருக்கும்
@todayinhistory40213 жыл бұрын
One of the Best, Outstanding Motivational video in Minutes Mystery
@rajapandiyanpandiyan23033 жыл бұрын
அவரை விட நான் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கிறேன்... எனக்கு 10 வயது இருக்கும் பொழுது எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க... என்ன செய்வது என்று தெரியாமல்... விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கிறேன்... அங்கிருந்து தான் என் வாழ்க்கை... ஒவ்வொரு நாளும்.. வாட்டர் பாக்கெட் விற்பனை செய்துவிட்டு அந்த விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு வருடங்கள் தூங்கி இருக்கிறேன்.. எனக்கு 12 வயது ஆகும் பொழுது தான்.. படிக்கணும் என்ற ஆசை வந்தது.. CSC குழந்தை தொழிலாளர் பள்ளியின் மூலமாக 8TH வரையிலும் படித்தேன்... இப்பொழுதும் நான் ஒரு அனாதையாக தான் இந்த சமுதாயத்தில் B.A.M.P.S. கடைசி வருடம் முடிக்க போகிறேன்... எனக்கு தெரிந்து இன்று வரைக்கும் மூன்று வேலை... உணவு சாப்பிட்டதே இல்லை... இப்பொழுது கூட பாருங்கள்... வேலை முடித்து விட்டு.. ஹாஸ்பிடல் போயிட்டு.. படிக்க தொடங்கி விட்டேன்... தமிழ் நாட்டிலும் சில தாய்மார்கள் இருக்கிறார்கள் அண்ணா.. நான் என்ன பாவம் செய்தேன்... ரொம்ப மனசு எல்லாம் கஷ்டமா இருக்கிறது...
@dmass303 жыл бұрын
Ooo no😭
@11bsaravanakumark453 жыл бұрын
Vera lvl bro............... Gosbumbs.......
@kali35903 жыл бұрын
Vera level 😳💪👏👏👏
@mukeshs233 жыл бұрын
Usain bolt story podunga bro's...👍❤
@Dhayananth023 жыл бұрын
S
@gopalrvsg70543 жыл бұрын
S
@ASWINARULR3 жыл бұрын
S
@noobgameryt27913 жыл бұрын
S
@batterylowcreations90563 жыл бұрын
time iruntha ennoda channal poi parunga pudichuruntha support panunga nanba....
@fazilmotivator51863 жыл бұрын
Patience is the secret of success 💯💯🔥🔥👍👍
@muthupandi83953 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajakathir74273 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤Minutes mystery is always Inspiration and entertaining for growing this generation childrens 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩Keep rocking ❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப motivate பன்னுரிங்க அண்ணா...உங்க குரல்... எனக்கு எந்த subject உருப்படியா தெரியாது அண்ணா...ஆனா எனக்கு IAS ஆகனும்னு ஆசை...சில நேரத்துல என்னால படிக்க முடியலனு விட்டுருவ... ஆனா இந்த வீடியோ பாத்த அப்புறம் எனக்கு இருக்க பிரச்சினை பெருசாவே தெரியல அண்ணா thanks anna@SM bros🤝