தோல்வியே தோற்றுப் போகும்! | Mahatria answers how to overcome failures?

  Рет қаралды 28,255

Mahatria Tamil

Mahatria Tamil

Жыл бұрын

வாழ்க்கையின் அமைப்பில், நிறைய வெற்றிகள் இருக்கும். சில தோல்விகளும் இருக்கவே செய்யும். தோல்விகள் என்பதே ஒரு பாடம் தான்.
முடிவுகளை மட்டும் பார்த்தோம் என்றால் தோல்வி என்பது பெரிதாக தெரியும். இதனால் என்ன கற்றுக்கொண்டேன் என்று பார்க்க ஆரம்பித்தால், தோல்வியை ஒரு ஆசிரியராக பார்க்க ஆரம்பிப்போம் என்கிறார் மஹாத்ரயா.
#mahatria #mahatriatamil #failure #resilience

Пікірлер: 42
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
தமிழ்ல வெளிவந்துகிட்டிருந்த ஒரே உருப்படியான மாத இதழாக உங்களுடைய இன்ஃபினி இருந்தது. மாதா மாதம் வாங்கிக்கிட்டிருந்தேன். அதை படிக்க என்கிட்டருந்து வாங்கினவங்க யாரும் திருப்பித் தந்ததே இல்லை. அத்தனை அருமையான சஞ்சிகை. அதை நிறுத்தினது ராெம்ப பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. நல்லதொரு நண்பனை இழந்த வேதனை. இந்த வீடியோ சானல் கொஞ்சம் ஆறுதல். நன்றி வாழ்க வளத்துடன்
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp 8 ай бұрын
மிகவு‌ம் அவ‌சிய‌மான அலோசனை நண்பரே... மேலும் ரொம்பவே பிடித்த விஷயம் உங்கள் பதிவு 5 நிமிடங்களில் நறுக்குனு சொல்வது.. This is most important for this new generation that they never like if the length of your episode more than 5min
@maheshm7059
@maheshm7059 Жыл бұрын
விழுந்துட்டேனே அப்படின்னு யோசிக்கறதவிட, எழுந்துக்கணும் அப்படின்னு யோசிக்கணும்... அருமை... மஹாத்ரயாவுக்கு நன்றி ...
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 Жыл бұрын
நன்றி ஐயா, தங்களின் குரலில் கேட்டதற்கு,மிக ஆனந்தமாய் இருந்தது
@paramasivamj8332
@paramasivamj8332 Жыл бұрын
இடும்பைக்கு இடும்பை படுத்துவார் இடும்பைக்கு இடும்பை படார்
@user-yq5ye7pj6r
@user-yq5ye7pj6r 4 ай бұрын
I Love you Sir ❤️❤️❤️
@karthik.karunanithi
@karthik.karunanithi Жыл бұрын
I feel better connect here , I unsubscribed from English and subscribed here
@vairamuthum2809
@vairamuthum2809 Жыл бұрын
Mahatrya தமிழ் வீடியோவை எதிர் பார்க்கிறோம். Good night.
@saigajeswari4173
@saigajeswari4173 Жыл бұрын
ovoru pookalume song kooda sir. when ever i feel down i heard that song
@shanmugalakshmi2832
@shanmugalakshmi2832 11 ай бұрын
Kodana kodi Nandrikal 🙏❤️
@sabarinathan2815
@sabarinathan2815 Жыл бұрын
Loving you my beloved Mahatria... Thanks for this timely, wonderful and my life transforming message. Ever grateful
@pathmaram
@pathmaram 4 ай бұрын
❤❤❤
@vlg8136
@vlg8136 7 ай бұрын
I would say successful person are faced more failure than anyone else…..
@selvarajkannan9923
@selvarajkannan9923 11 ай бұрын
Life is not roses on bed 💅.Stupendous speech 👏.Respected Shree Mahatria ji. Literally our river of stress poisoning in our life naturally but we must fight back our avalanche of difficulties 🙏🇮🇳.
@mageshkalaiarasu59
@mageshkalaiarasu59 Жыл бұрын
i am also heard the song many times with my sad time........ this song gives me to more relax and get positive vibe also. thank u.........
@shaswathbs5834
@shaswathbs5834 Жыл бұрын
Lots of love Mahatria ❤️
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 Жыл бұрын
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
@ramyaprakash4058
@ramyaprakash4058 Жыл бұрын
Kindly add English subtitles so that we can understand clearly... Team mahatria
@manikandanp4290
@manikandanp4290 Жыл бұрын
Thank you so much Mahatria Sir❤️🙏
@svm1965
@svm1965 Жыл бұрын
Perfect❤
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Жыл бұрын
You are Great. Mesmerizing speech.
@Chithambaran
@Chithambaran Жыл бұрын
Thank you my Mahatria. Super 🎉
@avethasalam5284
@avethasalam5284 Жыл бұрын
Sir super👏👌
@sairavi4208
@sairavi4208 Жыл бұрын
Thank you sir ❤
@karthikeyana4809
@karthikeyana4809 Жыл бұрын
Nandri❤❤❤
@Hari-zw6fx
@Hari-zw6fx Жыл бұрын
❤️💐✨ நன்றி மகாத்திரையா ✨😇
@drgeetha7948
@drgeetha7948 Жыл бұрын
Well said
@vasanthanjoseph9556
@vasanthanjoseph9556 Жыл бұрын
nice voice 🎉🎉❤❤
@latharaghunathan2489
@latharaghunathan2489 Жыл бұрын
Arumaiyana pathivu😊
@aamirsahith
@aamirsahith Жыл бұрын
Thanks sir
@user-kd5gi1yx3r
@user-kd5gi1yx3r Жыл бұрын
Thank you
@DINESH-dp8cb
@DINESH-dp8cb Жыл бұрын
🙏
@gopinathguru8319
@gopinathguru8319 Жыл бұрын
🙏🙏🙏💐
@sukichandru
@sukichandru Жыл бұрын
4:56 BGM 🔥🔥🔥
@raghuramsrinivasan1371
@raghuramsrinivasan1371 11 ай бұрын
Actor guru somasudaram mathiri irruka nee
@vpsathishkumar2833
@vpsathishkumar2833 11 ай бұрын
Sir I love your speech in Tamil but why don't you speak as if you are speaking in front of 1000 of audiance...that spirit I expect in Tamil too, this is my request.
@arumugam138
@arumugam138 Жыл бұрын
Tamil video upload more
@JeevaNantham-gd2li
@JeevaNantham-gd2li Жыл бұрын
Sir introspection pathi vedio podunga
@sathishr5657
@sathishr5657 Жыл бұрын
Sadguru + sri sathya sai baba what a head and beard combination 😅
@sukichandru
@sukichandru Жыл бұрын
kzbin.info58g1LyWtC5Y?feature=share4
@sathishr5657
@sathishr5657 Жыл бұрын
😂 idhu enna pudhu trend samiyara
@sukichandru
@sukichandru Жыл бұрын
kzbin.info58g1LyWtC5Y?feature=share4
Vazkai Vazhvatharke : Mahatria Ra Thanthi TV
23:36
Thanthi TV
Рет қаралды 253 М.
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 14 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
இதுதான் அர்ப்பணம்  | Mahatria
6:40
Mahatria Tamil
Рет қаралды 23 М.
Failure for Success in Tamil | Dr V S Jithendra
6:17
Psychology in Tamil
Рет қаралды 223 М.
Know The 7 Ways To Greatness in Life | Mahatria On Aspiration
12:36
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 14 МЛН