எபோது பாடிய பாடல் என்பது தெரியாது இபோது கேட்க்கும் பாக்கியம் கிடைத்தது உள்ளம் உருகினேன்
@Sivakumaran612 жыл бұрын
கவியோகியின் அற்புதமான வரிகள் டி.எம்.சௌந்தரராஜனின் தேன் குரலில் அருமையாக ஒலிக்கிறது.
@sivajits9267 Жыл бұрын
എന്റെ ഓർമ വെച്ച കാലം മുതൽ. ഞാൻ ഇഷ്ട പെട്ട എന്റെ പ്രിയ ,സ്വർഗ്ഗ,ഗായകൻ .ടി .എം .എസ്
@anbusanmuganathan5122 Жыл бұрын
சங்கம் வளர்த்த மதுரையில் இசைமேதை டி எம் எஸ் அவர்களுக்கு முதல்வர் சிலை திறந்து வைத்து பெருமை படுத்தியது மாபெரும் சிறப்பு!
@somusundram45014 күн бұрын
தேரில் கலந்த பலாச்சுளை போன்ற அல்லவா இருக்கிறது இந்த பாடல்---' எப்படி பாடினாரோ----!
@tamilvananvanan67016 жыл бұрын
திரைப்பட பாடல் என்றாலும் கர்நாடக இசை பாடல் என்றாலும் ஐயா டிஎம்எஸ் அவர்களின் மந்திர குரல் தனித்து ஒலிக்கும்
@janardhananbatheramachary7603 Жыл бұрын
Sweet voice with tremendous skills 👌
@kuppu.rramanathan27293 жыл бұрын
தெள்ளிய தமிழ் பாடல். தெள்ளிய உச்சரிப்பு. அருமை.
@n.ramesh89713 жыл бұрын
திரைப்பட பாடல்கள் சிறப்பாக பாடும் TMS அவர்கள் கர்நாடக சங்கிதத்திலும் இவ்வளவு அற்புதமாக பாடியதைக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது, அருமை இனிமை கம்பீரம் என அசத்திவிட்டார்,பலர் இப்பாடலை பாடியிருந்தாலும் ஐயா அவர்கள் உச்சம் தொட்டு விட்டார்கள்.மேலும் இக்கச்சேரி தென் ஆப்பிரிக்காவில் பாடியதென நினைக்கிறேன் . இக்கச்சேரியில் பாடிபாடல்கள் அனைத்தும் அற்புதமானவைகள்.குறிப்பாக உள்ளம் உருகுதய்யா பாடலை கூறலாம்
@jerseyneil13 ай бұрын
This is the best rendition of this song. Thanks for the upload.
@daneshthirukumaran8643 Жыл бұрын
his voice paired with the violin brings such a sentimental, almost melancholy feeling. 🥲
@ratnaswamik19913 жыл бұрын
ஒவ்வொரு சொல்லும் அழகு. குரல் இனிமை. என்றும் நினைவில்.
@TheDrvel4 жыл бұрын
THAT IS TMS , I saw him in the Modern cafe enjoying his butter masala Dosai in 1959 - 1960 in parry corner Madras ,as I was in my middle of MB B S course , and was staying in Medical college ,We regularly visit every other day , either modern cafe or the other side street Ambis cafe , He was God then , He is The God for Tamil film music for ever ,ever . No doubt about that . His sons are not bad in his field ,If I was TMS's Son I will never ever even attempt to sing , God says no one can sing and entertain people like his own son TMS. Did , , God' son is TMS who became a singer and entertainer .
@sivajits9267 Жыл бұрын
മഹാത്മവെ നമിക്കുന്നു ഞാൻ താങ്കൾ. ഇല്ല എന്ന് പറഞ്ഞാൽ ഞാൻ എങ്ങനെ വിശ്വസിക്കും മരണമില്ലാത്ത ജന്മമേ
@adishivaarunajadda77833 жыл бұрын
Nanri Ayya....Kodi nanri 🙏🙏🙏
@VISWANATHANRAJU Жыл бұрын
My favourite singer
@rajug.b.68692 жыл бұрын
Iyya, Mind meditated by the singers of song 👍🙏
@krishnamoorthy75456 жыл бұрын
எனக்கும் ஆசை... அருள் புரிவாய் என் அப்பனே...சிவனே....
@smurugan72974 жыл бұрын
நன்றி அய்யா நன்றி மெய்மறந்தேன்
@smurugan7297 Жыл бұрын
வாழ்க தெய்வபாடகர்டிஎம்எஸ்அவர்களின்புகழ்நன்றி
@jayaramchakravarthi86594 жыл бұрын
Just like several fruits taste sweet, yet they have their own taste,, same song sung by others will have their own flavour. It is futile to compare. Those who have been hearing TMS for the past 50 years can easily vouchsafe that is by inimitable TMS. Pittukuli tone will have subtle shiver like Talat Mahmood. Each is great in his own way, let us enjoy
@sarojini7635 ай бұрын
அருமை. இவர் திறன் தெரியாமல் இது இவர் பாடவில்லை என் தவறாக் நினைத்தேன்
@m.sathasivamsivam13152 жыл бұрын
Super
@ShaliniShalini-cr3cp3 жыл бұрын
Beautiful song nicely sung by tms
@saipriyen39226 жыл бұрын
ஆழ்வாரும் அல்லேன் அடியாரும் அல்லேன்யான் வீழ்ந்தும் வணங்கிலேன் வீம்பினில் -வாழ்ந்துளேன் ஆழ்ந்து படித்திலேன் ஆணவம் பூண்டுளேன் மாழ்ந்திடமுன் ஞானத்தீ மூட்டு ! பாட ஆசை! பாட முடியவில்லை!நான் வெறும் எழுதும் கருவி ! கருவியாக வைத்திருப்பதே பெரும் பேறு ! ஓம் ஶ்ரீ சாய் ராம் சாய்பிரியன்
@indirabadari74728 жыл бұрын
i should be born again &again to listen to t.m.s songs (all) not only this.He can melt my heart always.....
@lovensubramoney54005 жыл бұрын
totally agree
@gopalsmart46716 жыл бұрын
Rare music. NADHA YOKI. Tms song is for carnatic lovers. Thank you.
@sahadevanandidevan37836 жыл бұрын
வணக்கம்.டி.எம் எஸ்.அவர்களின் வெளிவராத பக்தி பாடல்கள் நிறையவே உள்ளன.அவற்றை வெளியிட்டால் மிகவும் மகிழ்வோம்.நன்றி
@SrinivasanBalakumar6 жыл бұрын
எனக்கு அவை கிடைத்தால் நிச்சயம் பதிவேற்றுவேன்.
@SrinivasanBalakumar6 жыл бұрын
kzbin.info/www/bejne/nmaai4qGpdyckNU
@ksuryanarayanan9858 Жыл бұрын
First time I am hearing fully based carnatic song from the great TMS Enjoyed very much Thank you very much for uploading this mesmerizing song
@SrinivasanBalakumar Жыл бұрын
Thanks for listening
@Sujatha610858 жыл бұрын
pramadham.... TMS is Theivega padagar.... no doubt in it
@venkateswaranka9464 Жыл бұрын
Greatest voice rendition of TMS
@sivakami25117 жыл бұрын
Tms ன்எப்படிப் பாடினரோ அன்றைய பாணியில் அருமையாகப் பாடியிருந்தது இனிமையாகத்தான் இருந்தது. நன்றி.
@TheDrvel7 жыл бұрын
TMS as a Carnatic musician had his own style, He got the God's blessings ,he got the talent,above all he has the heavenly divine voice that takes us all to heaven, no doubt about that.
@krishnamurthyv22062 жыл бұрын
Excellent rendition
@vaithilingamnadarajah44308 жыл бұрын
i have no word's to express my views. thank you tms
@parthasarathyt1824 жыл бұрын
Excellent. Great TMS
@venkateswaranka9464 Жыл бұрын
Great rendition
@santhoshnsh84522 жыл бұрын
Beautiful ❤️ song 💕
@vijayakumar6725 жыл бұрын
The great Akbar kallathuu musician Daanzen vathiyyamm vassikkaa arrammbithhaal thousands of birds vanthuu avvarkettaa uttkaanthu errukummam ,that is music.
@lailaravi28332 жыл бұрын
🙏🙏🙏....GOD'S OWN SON....TMS SIR🙏🙏🙏
@sanor85157 жыл бұрын
one of the awesome songs .. here TMS sang different, though any song sounds awesome when he sings :)
@sridharansankaran10384 жыл бұрын
What a manly bronze voice!!!!
@vairabarathi9 жыл бұрын
No Doubt.. No Second Thought. It Was Full and Fully Sung By The One and Only TMS Ji. He Had Personally Sung and Shown Me this Aalap When I Lovingly Asked Him.. Golden Memories :)
@parthasarathyr29376 жыл бұрын
Good voice and nicely sung by TMS PARTHASARATHY
@k.s.sabarinathan49535 жыл бұрын
Where did you asked him
@panneerselvaml76623 жыл бұрын
டிஎம்எஸ் அவர்களின் குரல் தேன். அவரது தேனிசை. அத்துடன் அந்த தேனை சேகரித்த வண்டாக கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் வரிகள். அனுபவித்த அனுபவித்து எழுதி பாடப்பெற்ற பாடல்.
@jeevanandama51787 жыл бұрын
சௌந்தரராஜன் கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர். மிக்க இளமையில் தியாகராய பாகவதரைப் போலத்தான் பாடி வந்தார். பிறகு திரைப்படத் துறைக்கு வந்த பின் அந்த பாகவதர் பாணியை விட்டுவிட்டார்.
@mayilramasamy15306 жыл бұрын
Jeevanandam A
@sahadevanandidevan37836 жыл бұрын
சரோஜினி என்ற அறிவியலாளர் ஜன்மே ஆலாபனையைமற்றவர் பாடமற்றவற்றைடிஎம்எஸ் பாடுவாரா? உனக்கு ஞானமே இல்லையா?டிஎம்எஸ் சிங்கம் போன்றவர்! அவர் அற்புதமான பாடகர்.நான் அவர் வீடு வரைக்கும் சென்று நெருங்கி பழகியவன்
@kanank132 жыл бұрын
Wow, the bgm music of clarinet is so amaing. I have no idea why there is no more clarinet these days.
@venkateswaranka9464 Жыл бұрын
Superb Excellent 😍
@sowbhagyads23232 жыл бұрын
Words limit to express this too great singer's excellence of himself wholly devoted to SHIVA Who is sitting opposite him not to miss it
@kkavya7tha2364 жыл бұрын
king of Tamil singer inthe world
@manikir8 жыл бұрын
Different and beautiful as ever
@venkateswaranka9464 Жыл бұрын
The,best, rendition
@sivaselvane22139 жыл бұрын
He is the Himalaya of tamil songs
@satyabama39422 жыл бұрын
Marvelous voice
@NavinKumar-pf3bd4 жыл бұрын
What a singer we are lucky to have a such a great musician of all time He should have continued rendering Carnatic songs along with cinema songs and bakthi padalgal
@shivasundari21834 жыл бұрын
👍👍👍👍👍👍
@smurugan7297 Жыл бұрын
தெய்வ பாடகர் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்பாடல்வரிகள்உயர்திருசுத்தானந்தபாரதிநன்றி
@venkateswaranka9464 Жыл бұрын
Great,,rendition
@ShanthaRam-i1x9 күн бұрын
Nanri..
@babaiyermanispiritualandpo20626 жыл бұрын
All are hit and top.
@sarojini7635 ай бұрын
இவர் திறனறியாமல் இது இவர் பாடவில்லை என நினைத்தேன்
@sivajits9267 Жыл бұрын
എന്റെ ബാല്യം മുതൽ ഞാൻ ഇഷ്ടപ്പെട്
@VARAGOORAN17 жыл бұрын
பல்லவி: எப்படிப் பாடினரோ-அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே (எப்படிப்) அனுபல்லவி: அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் அருள் மணி வாசகரும் பொருள் உணர்ந்தே உன்னையே (எப்படிப்) சரணம்: குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும் அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும் கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி கனித் தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படிப்)
@gopikrishnan-artandculture82935 жыл бұрын
நன்றி
@ramamurthy47704 жыл бұрын
nandri
@kesavansubramanian98364 жыл бұрын
🌻🌻🌻🌻🌻🙏🙏🙏
@இசைப்பிரியன்-ள2ந2 жыл бұрын
ராகம் இன்னா சொல்லமுடியுமா🤔
@47vivi7 ай бұрын
Abheri/Karnataka Devagandhari
@gentechgovernor80639 жыл бұрын
VERY NICE ,
@sothilingamnagalingam2942 жыл бұрын
great tms iya
@vijayakumarkm46402 жыл бұрын
Tms voice is a mimicable sound
@krishnanmsn4787 Жыл бұрын
மனம் உருகும் கீர்த்தனை 9.3.2026
@vellaivellai9613 Жыл бұрын
ஐயா நீங்கள் எங்கே
@indupradeep528811 ай бұрын
🙏👌
@n.ramesh89714 жыл бұрын
Diskike போட்டாவர்கள் சங்கித ஞானம் இல்லாதவர்கள் .இப்பாடலை பல பாடகர்கள் பாடியிருந்தாலும் T,M,S அவர்கள் போல் இனிமையாக.தமிழ் சுத்தமாக கம்பீரமாக யாரும் பாடியதில்லை
@sankars3323 Жыл бұрын
True
@pazamalaikrishnamoorthy3 Жыл бұрын
அஅஅஅஅ்்அஅஅ்்்்்அ்அ்
@shanmughansubramani7837 Жыл бұрын
Cinemaaass singer only😢
@manoharansubbaiah293 Жыл бұрын
I think you have not heard the song in the great DK.Pattammal voice.
@indupradeep528811 ай бұрын
🙏💯
@ashokashtekar42654 жыл бұрын
Simlpy just great!
@shivasundari21834 жыл бұрын
👌👌👍
@sivajits9267 Жыл бұрын
❤
@sumathiwalter87055 жыл бұрын
TMS=MUSIC.thats all..
@sivajits92672 жыл бұрын
Mahaatumaavu S P B
@rajeev_shanthi9 ай бұрын
😊😊😊😊😊
@lakshminarsimhankrishnaswa93215 күн бұрын
5:09 After hearing Nityashree this song rendered by TMS is not so captivating. Looks like film song
@sathiavathithiagarajan74765 жыл бұрын
TMS is a sowrastra person from Madurai trained classical musician.
@sivajits92672 жыл бұрын
T M S Ente Ishita Gaayakan
@dr.krishnamoorthyps66059 жыл бұрын
nice song
@poongothais73603 жыл бұрын
This is TMS tamil
@indirac54317 жыл бұрын
Also listen DK. Pattammal Gopi ijk
@vijayakumarkm46402 жыл бұрын
He is a vikara prashubdhan
@swift147274 жыл бұрын
This is good but I prefer D.K Pattammaal's rendition, I don't think anyone can sing this song better than that great lady.
@anbusriram4 жыл бұрын
I fully agree.
@TheDrvel4 жыл бұрын
Sounds Madurai Somu .
@shivasundari21834 жыл бұрын
👌👍
@TheDrvel4 жыл бұрын
No doubt about that. The fact is , you are blessed with that little bit extraordinary sense of intelligence which shines and brings you out from ordinaries. Thanks.
@sahadevanandidevan37836 жыл бұрын
வணக்கம்.பல்லவி பிறர் பாட ஆலாபனை பாட மற்றவற்றை டி எம் எஸ் பாடுவாரா? அறிவற்ற பித்தர்கள் எழுதுகிறார்கள்.அவர் சிங்கம் போன்றவர்களை.நான் வீடு வரைக்கும் சென்று நெருங்கி பழகியவன்
@trsarathi6 жыл бұрын
TMS உடன் பழகுவத்ற்கு நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். PBS அவர்கள் வாழ்ந்த தெருவிலேயே நான் இளமையில் சில வருடங்கள் வாழ்ந்தும் அவரை பார்த்து பேச கூச்சப்பட்டு (complex) பேசாமல் விட்டு விட்டேன் என்று இப்போது மிகவும் வருந்துகிறேன்.
@maniganeshs27205 жыл бұрын
டிஎம்எஸ் பெருமை தெரியாதவர்கள்.
@ulaganathanp29573 жыл бұрын
@@trsarathi நீங்கள் மேற்கு சி ஜ டி நகரில் இருந்தீர்களா?
@trsarathi3 жыл бұрын
@@ulaganathanp2957 , ஆம்.
@trsarathi3 жыл бұрын
@@ulaganathanp2957 , PBS அவர்கள் வீட்டிலிருந்து 6-8 வீடுகள் இருக்கும்.
@kulandaivelua69986 жыл бұрын
🙏
@ajipollayilajipollayil58049 жыл бұрын
very good
@teacherdrpudukkottai45978 жыл бұрын
Ajipollayil Ajipollayil t
@teacherdrpudukkottai45978 жыл бұрын
Ajipollayil Ajipollayil the
@teacherdrpudukkottai45978 жыл бұрын
Tvs.
@tsraghavan95047 жыл бұрын
It is TMS only.He use to give concerts in All India radio also.He definitely had Carnatic music back ground.He has rendered in a different mood deviating from DKPattammal's rendition; but definitely it is like rendering in kutcheri pattern .Not as light music or thukkada like others do.It is TMS kutcheri. T.S Raghavan.
@gobiprakashgobiprakash21687 жыл бұрын
very Ni Ce
@venivelu51834 жыл бұрын
🙏🙏🙏🙏
@shivasundari21834 жыл бұрын
👍
@shribhairavasaitempletrust22429 жыл бұрын
karnaataka devagaandhaari
@gopinathg.r57168 жыл бұрын
music of sidhatraghunath
@venky19735 жыл бұрын
Abheri another name
@stevesangeelee5508 жыл бұрын
This is not the T.M.Soundararajan of the 1950s/1960s.
@sadasivamchelliah71037 жыл бұрын
raga alabanai TMS pads villain ena eppadi kandukondir ? C Sadasivam. Cuddalore
@varalakshmivasudevan32963 жыл бұрын
ஆலாபனையும் TMS அவர்கள் தான் பாடியுள்ளார்.
@gokulravikumar38394 жыл бұрын
Deiva. Kuralon
@jeevanandama51787 жыл бұрын
he is not at his best........after singing for cinema probably he lost his teenage command over carnatic music....may be age has taken its toll........he is capable of singing in different tones.....evolved one for Sivaji Ganesan, another for MGR........so there is a difference in the tonal quality while rendering the alapana and the sangathi......
@natarajansubramanian39687 жыл бұрын
Arpudham Very nice and heart touching
@TheShankartamil9 жыл бұрын
vandhana is some what better
@VJayaraman2028 жыл бұрын
Looks to be by Pithukuli Murugadas! Does not sound like TMS
@krishnanganesan92437 жыл бұрын
It is Shri Haridoss Giri swamiji
@krishnanganesan92437 жыл бұрын
Subramkrishnaanian this is Swamiji Haridoss Giri
@gnanasekarang3086 жыл бұрын
Bronze voice . Here after when will we going to hear this voice .
@TheShankartamil9 жыл бұрын
you are not d k p
@shribhairavasaitempletrust22429 жыл бұрын
is it sung by Balamurali krishna ??
@krishnanganesan92437 жыл бұрын
SHRI BHAIRAVASAI TEMPLE TRUST no it is Swami Haridoss Giri