தாமரை கொடி,வீட்டிலேயே எளிதாக வளர்ப்பது எப்படி.

  Рет қаралды 65,806

V C Gardening ideas

V C Gardening ideas

Күн бұрын

Пікірлер: 110
@indurani4552
@indurani4552 4 жыл бұрын
ஆனால் தாமரை வீட்டில் வளர்ககூடாதுன்னு சொல்லுவார்கள,இது உண்மையா?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்,ஐயா நீங்கள் வீட்டில் வளர்க்குரீங்களா ஒண்ணு பிரச்சனைகள் இல்லையா.வளர்க்க ஆசை ஆனால் பயமா இருக்கு.
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
தாமரை உள்ள இடம் லட்சுமி வாசம் செய்யும் இடம் என கூறுவார்கள். எனவே தாமரை வளர்த்தால் நம் வீட்டில் லஷ்மி கடாஷம் நிறைந்து காணப்படும். நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். ஒரு விஷயம் என்ன வென்றால் அதன் அருகில் செல்லும் போது சுத்தமாக இருக்க வேண்டும். பகவானுக்கு சாற்றும் மலர்களில் முதன்மையானது தாமரை மலராகும், அதனால் நம் உடலையும், மனத்தையும் சுத்தமாக வைத்து தாமரையை வளர்க்கலாம்.
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
மனதுக்கு பிடித்தமான செடிகொடிகளை தாரளமாக வளக்கலாம் அது நிம்மதிதான் தரும் சகோ
@srikanthajinkya4557
@srikanthajinkya4557 3 жыл бұрын
@@VCGardeningideas hi now how is your lotus
@akthala6870
@akthala6870 2 жыл бұрын
@@VCGardeningideas mmm mñn z s
@sivakamieswaran
@sivakamieswaran 2 жыл бұрын
தாராளமாக வளர்க்கலாங்க
@lathihaschannel511
@lathihaschannel511 3 жыл бұрын
வணக்கம் ஐயா,உங்கள் காணொலி சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா😊💐💐
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
எங்கள் சேனலுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
அழகு தாமரை💐👏👏👏
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
Thank you ❤️🙏
@dhanasekarandhanasekaran1106
@dhanasekarandhanasekaran1106 2 жыл бұрын
Lotus chedi growing tips very excellent 👌🙏
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
Thank you 🙏
@homemakerdreams9913
@homemakerdreams9913 4 жыл бұрын
Super thanks for this video 🙏 definitely i try to grow lotus plant in house
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
thank you and try it. stay conn.
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 3 жыл бұрын
Arumai Arumai...!! Thamarai valarkum method.. #GOOD......
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
thank you. stay connect.
@Mohar-ej3gk
@Mohar-ej3gk 3 жыл бұрын
Setrl than senthamai mulaikkumunnu kelvi Patten.... Aanal .... Engu suthamana thannirilum #Thamarai valaruthu.... #Beautiful......
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
thank you so much for visit my garden.
@neelayathakshijayaraman6068
@neelayathakshijayaraman6068 2 ай бұрын
Balconyla vacha kakka vandhu meena kothidadha
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
well explained. super
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
Thankyou so much for your comment🙏
@ponmaniselvakumar7047
@ponmaniselvakumar7047 Жыл бұрын
நன்றி ஐயா
@muthamizhselvi8679
@muthamizhselvi8679 2 жыл бұрын
It's nice to see a complete video of seed germation, planting, cleaning..
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
Thankyou so much 🙏
@chithrasdreamlife2232
@chithrasdreamlife2232 3 жыл бұрын
Great Sharing.
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
thank u
@PavithraManjunath21
@PavithraManjunath21 Жыл бұрын
Flower bloom ana video upload pannunga bro
@village2villa421
@village2villa421 3 жыл бұрын
I have lotus seeds bro i will try this tips thanks a lot for sharing .
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
thank you.
@neelayathakshijayaraman6068
@neelayathakshijayaraman6068 2 ай бұрын
Yevvalavu meen podanum
@poornimashankar1364
@poornimashankar1364 11 ай бұрын
அண்ணா, thamairai thottiyil ulla மீனுக்கு தனியாக உணவு yathavathu kudukanuma.
@VCGardeningideas
@VCGardeningideas 11 ай бұрын
தேவையில்லை
@sakthiborewells3772
@sakthiborewells3772 4 жыл бұрын
It's me GS ideas that means gayu
@chandrasekar599
@chandrasekar599 4 жыл бұрын
ok
@jayasuryajayasurya-ez4ie
@jayasuryajayasurya-ez4ie Жыл бұрын
Thamarai vithai. How much price sir please reply panunga sir.
@VCGardeningideas
@VCGardeningideas Жыл бұрын
தாமரை விதைகள் விற்பனை, அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் உள்ளது.
@thilagavathinallasamy8323
@thilagavathinallasamy8323 Жыл бұрын
Super sir tks
@VCGardeningideas
@VCGardeningideas Жыл бұрын
Thankyou somuch 🙏
@mr_prashanth_vlog7323
@mr_prashanth_vlog7323 2 жыл бұрын
Nice
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
Thankyou so much🙏
@poornimasundar5095
@poornimasundar5095 2 жыл бұрын
Sir mazhai naatkal l a epdai pathukanum...
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
மழை நாட்களில் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழியாமல் இருக்க தொட்டியை மூடிவைக்க வேண்டும். அல்லது தொட்டியின் பக்கவாட்டில், மேற்புறத்தில் இருந்து 1 அங்குலம் கீழே இறக்கி சிறுதுளைகள் 5 அல்லது 6 போட்டு வைத்தால் அதில் நீர் வடிந்துவிடும். அதனாலும்நீர் நிரப்பி வழியாது. எங்கள் சேனலுக்கு விஜயம் செய்ததற்கு நன்றி, 🙏
@poornimasundar5095
@poornimasundar5095 2 жыл бұрын
நன்றி அய்யா
@abisha7678
@abisha7678 3 жыл бұрын
Sir poo pothucha ?
@kavithaprakash632
@kavithaprakash632 3 жыл бұрын
Direct sunlight la vaikalaina plant valaradha sir?? Nan nelal than vachururken... Veyil la vacha fish heat thanguma sir... Reply sir
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
தாமரை, அல்லி தாவரங்களை பொருத்தவரை நேரடி சூரியஒளியில் மட்டுமே நன்றாக வளரும். நீர்தாவரங்கள் உள்ள தொட்டிகளையும், நீர்நிலைகளையும், வெயில் பாதிக்காது. வெயிலால் ஏற்படும் வெப்பத்தை நீர்தாவரத்தின் இலைகள் உள்வாங்கிக் கொண்டு செழித்து வளரும். அதனால் தொட்டியில் உள்ளநீர் சூடாக வாய்பே இல்லை. எங்கள் வீடியோவை பார்ததற்கு நன்றி,🙏👍🙋
@kavithaprakash632
@kavithaprakash632 3 жыл бұрын
@@VCGardeningideas 🙏🙏
@shanthinara3989
@shanthinara3989 2 жыл бұрын
If I add the fertiliser can I put small fishes also please advise.
@padmakumar1362
@padmakumar1362 Жыл бұрын
Sound illa.
@suryaraj8186
@suryaraj8186 3 жыл бұрын
Sir ongaluku entha masathuku appuram lotus pothathu sir
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
விதைகளில் இருந்து வரும் தாமரை கொடிகள் பூக்க எட்டு முதல் பத்து மாதங்கள் ஆகும்.
@ponmaniselvakumar7047
@ponmaniselvakumar7047 Жыл бұрын
,தாமரைவளர்த்தால் அந்த தண்ணீரீல் கொசு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா
@VCGardeningideas
@VCGardeningideas Жыл бұрын
தண்ணீரில் கொசு வராமல் தடுக்க வண்ண மீன்களை வளர்க்கலாம், அதைப் பற்றி இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Bro vedio very useful but audio level very low level bro. Vedio paaryhal audio ketkka mudiyala. Audio low boice ல கேக்குது
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
sorry, தடங்கலுக்கு வருந்துகிறோம்.
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
@@VCGardeningideas No no. No varutham bro .head phone pooti keytten .Be happy ever.😀👍👌
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 Жыл бұрын
செடி பூத்ததா சார்
@saranyapandiyan2283
@saranyapandiyan2283 3 жыл бұрын
மீன் கண்டிப்பா வளர்க்கணுமா அண்ணா..? அதனால் ஏதாவது நன்மை கிடைக்குமா? தாமரை வளர்க்கும் தண்ணீர் கெட்ட வாசனை அடிக்காதா?
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
மீன்கள் இருக்கும் தொட்டிகளில் பாசை பிடிக்காது மேலும் தொட்டிகளில் சேரும் அழுக்குகளை உடனுக்குடன் மீன் சாப்பிட்டு சுத்தம் செய்யும். அதனால் கெட்டவாடை வராது. மேலும் தொட்டியில் மீன்கள் இல்லை என்றால் கொசுக்கள் முட்டையிட்டு அது கொசு உற்பத்தி தொட்டியாக மாறக்கூடும். மீன்கள் கொசு முட்டைகளை உண்டு கொசு பெருக்கத்தை தடுக்கும். அதனால் தாமரை தொட்டியில் தாமரை வளருதோ, இல்லையோ, மீன்வளர்ப்பு அவசியம்.
@Soundaryasairam
@Soundaryasairam 3 жыл бұрын
Sir ena fertilizer kudukalam lotus plant Ku natural or chemical fertilizer chemical fertilizer na name sollunga
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
நேச்சுரல் பெர்டிலைசர்னா முட்டை ஓடு தூள்செய்து, இரண்டு ஸ்பூன் தூளை ஒரு டிரிஷ்யு பேப்பரில் வைத்து மடித்து தாமரை செடியுள்ள தொட்டியில் 1இன்ச் ஆழத்தில் புதைத்து வைக்கவேண்டும். செடியின் வளர்ச்சியை பொருத்து, மாதம் ஒருமுறை அல்லது இருமுறை செய்யலாம்.Nicks gardens LOTUS plant complete food supplement available in Amazon.
@eleonorecoly7249
@eleonorecoly7249 3 жыл бұрын
Svp en français aussi ! Nous voulons comprendre ce que vous expliquez merci
@卩尺卂几卂V-h7c
@卩尺卂几卂V-h7c 3 жыл бұрын
Bro... Nanum lotus valakuren... But leaves and stem kanju pogudhu... Rendu monu ilai matu nala irukku.....Edhuku nu teryuma?? Leaves black agudhu... Why bro?
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
சத்து குறைபாடு இருக்கலாம். நீங்கள் ஏதாவது உரம் கொடுக்கறீங்களா? எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள்.வெயிலிலா அல்லது நிழலிலா?
@卩尺卂几卂V-h7c
@卩尺卂几卂V-h7c 3 жыл бұрын
வெயில் than bro.... மாடு உரம் kuduthen... Edhuku nu trla.. Winter la edhadhu aaguma??
@sivakalac2648
@sivakalac2648 10 ай бұрын
Seeds how much Rupees brother?
@VCGardeningideas
@VCGardeningideas 10 ай бұрын
This seeds rate depend upon the colours and veraity
@sivakalac2648
@sivakalac2648 10 ай бұрын
I need the seeds of every colour that you kept in ur garden . Can you tell me the amount of each colour of Lotus and Lilly?
@mahaperiyavamahimaimadurai9481
@mahaperiyavamahimaimadurai9481 7 ай бұрын
Most of the nursery also they won't cultivate lotus plant, because it is divine plant not possible to follow some rules by family members.
@VCGardeningideas
@VCGardeningideas 7 ай бұрын
Yes, it's true 👍
@pondsliliesfishesandmore9712
@pondsliliesfishesandmore9712 4 жыл бұрын
Nice video anna
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
thank you friend
@manisharan9019
@manisharan9019 3 жыл бұрын
Thatha yeanaku thamarai kizangu veanum thatha
@HepsiJeni
@HepsiJeni 3 жыл бұрын
Hi engakita kidaikum venumna solunga
@geethakumar8441
@geethakumar8441 3 жыл бұрын
@@HepsiJeni நீங்க எ‌ந்த ஊர் அனுப்பி வைக்க முடியுமா
@sakthiborewells3772
@sakthiborewells3772 4 жыл бұрын
Supper
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
thank you.
@jeyaramraam5878
@jeyaramraam5878 4 жыл бұрын
Keep this pond in direct sunlight or shaded area .sir
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
direct sun light.
@jeyaramraam5878
@jeyaramraam5878 4 жыл бұрын
@@VCGardeningideas thanks sir
@poornimasundar5095
@poornimasundar5095 2 жыл бұрын
Frog ILa snake vardaa sir
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
மாடித்தோட்டத்தில் வைத்து வளர்த்தால் பிரச்சனை இல்லை. எங்கள் சேனலை பார்த்தமைக்கு நன்றி🙏
@ravidharma9204
@ravidharma9204 4 жыл бұрын
Sir lotus plant food yedhum kodukka vendama
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
வாட்டர் பிளான்ட் பெர்டிலைசர் கொடுக்க வேண்டும்.
@ravidharma9204
@ravidharma9204 4 жыл бұрын
@@VCGardeningideas how many times sir
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
செடியின் வளர்ச்சியை பொருத்து மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம்.
@ravidharma9204
@ravidharma9204 4 жыл бұрын
@@VCGardeningideas thank you sir
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 4 жыл бұрын
@@VCGardeningideas can you name the water plant fertiliser?
@vigneshkalaimani3070
@vigneshkalaimani3070 3 жыл бұрын
Vayilil vaithaal fish death aagumaa
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
ஆகாது.
@artfalls7834
@artfalls7834 4 жыл бұрын
Sir poo pothuchaa my request.please reply to me
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
இன்னும் மொட்டுக்கள் உருவாகவில்லை.சில வாரங்கள் காத்திருக்கலாம்.எனது சேனலை பார்த்ததற்கு நன்றி.
@artfalls7834
@artfalls7834 4 жыл бұрын
Thanks for your replay poo putha video podunga
@Soundaryasairam
@Soundaryasairam 3 жыл бұрын
Sir soil mix pathi sollunga sir please
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
அல்லி, தாமரை இரண்டிற்கும் ஒரே மாதிரியான மண்கலவை தான். இதை பற்றி ஏற்கனவே வீடியோ வெளியிட்டுள்ளேன். அதற்கான லிங்க் கீழே குறிப்பிடுகிறேன்.பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். kzbin.info/www/bejne/bZiZn4yMa6l8lbc நன்றி.
@srividyarajaram5527
@srividyarajaram5527 3 жыл бұрын
Hi,where we can get lotus seeds
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
you get online shopping.
@rubit5304
@rubit5304 4 жыл бұрын
Sir வீட்டில் தாமரை பூ வளர்க்களாமா
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
தாராளமாக வளர்க்கலாம்.
@rubit5304
@rubit5304 4 жыл бұрын
@@VCGardeningideas thankyou
@thasha5681
@thasha5681 2 жыл бұрын
தாமரை விதை எங்கு வாங்க முடியும்
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
நாட்டு மருந்து விற்கும் கடைகளில் கிடைக்கும்.
@shanthisekar3963
@shanthisekar3963 3 жыл бұрын
பூக்கள் வர எத்தனை மாதம் ஆகும்
@VCGardeningideas
@VCGardeningideas 3 жыл бұрын
விதையிலிருந்து வளர்வதால் எட்டு முதல் பத்து மாதங்கள் ஆகும்.
@shanthisekar3963
@shanthisekar3963 3 жыл бұрын
Thank u
@roshinimohan7970
@roshinimohan7970 4 жыл бұрын
Sir, poo poothurucha?
@VCGardeningideas
@VCGardeningideas 4 жыл бұрын
இல்லை.
Making a Small Wildlife Pond - Timelapse - 4K
7:42
Wild Your Garden with Joel Ashton
Рет қаралды 4,4 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 37 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 7 МЛН
How to grow lotus from seed for beginners, fast and easy
9:09
Lotus Garden
Рет қаралды 1 МЛН
How to grow mini lotus from seeds bloom after 55 days full of information
12:31
How to Grow Lotus Plant at Home With Updates( FAST N EASY METHOD)
5:47
Urban Gardening
Рет қаралды 3,9 МЛН
How To Grow Lotus Plant | FULL INFORMATION
10:03
Urban Gardening
Рет қаралды 3,2 МЛН
How to grow Lotus at home, How to grow lotus from seeds
8:20
The One Page
Рет қаралды 1,5 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 37 МЛН