தாமரை மலர்ந்த கதை 1998 - 1999 | BJP | Jayalalithaa | Atal Bihari Vajpayee

  Рет қаралды 131,778

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

தாமரை மலர்ந்த கதை 1998 - 1999 | BJP | Jayalalithaa | Atal Bihari Vajpayee
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#bjp #Atal_Bihari_Vajpayee #L_K_Advani

Пікірлер: 120
@mathewpushparaj4286
@mathewpushparaj4286 5 жыл бұрын
News7 please continue your hard work... I learnt a lot from this show....
@stephens5328
@stephens5328 2 жыл бұрын
எதிர் கால இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய உன்னதமான தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
அப்படி என்றால் மோடி எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கவில்லையா
@psprakash966
@psprakash966 Жыл бұрын
@@நரவேட்டையன்1992 Rahul pappu
@DeventranDeva
@DeventranDeva 3 ай бұрын
தலைவா விஜய் வருகை த‌மி‌ழ்நாடு வெல்கம் வருகை
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
21:00 பி.ஜே.பி ஹீரோ வாஜ்பாய்
@v.domnicfernandez4312
@v.domnicfernandez4312 3 жыл бұрын
Vajbhai pugal valga, sulting our brave soldiers, Bharat mathaki jai.
@velusamy7514
@velusamy7514 3 жыл бұрын
That bgm much impressive for me
@perumalmanikandan3603
@perumalmanikandan3603 8 ай бұрын
Adal .ji .is great
@sasirdharan1328
@sasirdharan1328 5 жыл бұрын
Seat othukura pathi video podungha apadi na yen naaa
@sasirdharan1328
@sasirdharan1328 5 жыл бұрын
Ivingha alliance vaipangha thn kalaipangha manaketta AIDMK ND DMK
@poovarasanv2484
@poovarasanv2484 4 жыл бұрын
Dai naaye admk jayalithava mattum thittu. DMK give life to Bjb in that election
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 ай бұрын
ஜெயலலிதா.வாஜ்ஜியாய் அவரை.ஆச்சிய.கவுத்த. ஜெவா..என்னாலநம்பமுடியவில்லை..அப்போ.கடவு ல்.யாருக்குயாருக்கு என்ன.என்ன.தன்டனன என்றே.புறிகிரது அவர்.அ வர்..கற்ம்மபலனை..கடவுல்தருகிரார்
@prabakaranprabakaran3664
@prabakaranprabakaran3664 5 жыл бұрын
BJB out in Tamil nadu
@DonBrothers5197
@DonBrothers5197 5 жыл бұрын
Welcome Bjb TN
@mohamedsajith8194
@mohamedsajith8194 5 жыл бұрын
@@DonBrothers5197 welcome congress in Tamil nadu da
@DonBrothers5197
@DonBrothers5197 5 жыл бұрын
@@mohamedsajith8194 congress Eni varathu da BjP than waiting see
@suriyakumars2631
@suriyakumars2631 4 жыл бұрын
We Welcome's BJP IN TAMILNADU
@subramaniansrinivasan3004
@subramaniansrinivasan3004 5 жыл бұрын
BEST PM of INDIA Mr Atal Bihari Vajpaye ....
@praveenlingam4627
@praveenlingam4627 3 жыл бұрын
yes...dude
@manivasagan3328
@manivasagan3328 4 жыл бұрын
வாஜ்பாய் 💪🔥
@silent3396
@silent3396 5 жыл бұрын
BJP started in 1980. So in just 4 decades it has become the most powerful democratic party in the world. This is testament to their ground level workers incredible work. Every party has workers BJP has warriors
@vinue9280
@vinue9280 5 жыл бұрын
Ha ha .. no need to consider histroy of party.. watch current politics and current leader and their work is need to current voting.... by looking history of parties don't put vote..
@elavarasan5241
@elavarasan5241 3 жыл бұрын
The worst party in the world
@walliball12
@walliball12 3 жыл бұрын
democratic ?? i can't control my laugh...
@திரையில்காண்பவை
@திரையில்காண்பவை 3 жыл бұрын
This BJP Rule is not democracy. This is a kind of dictatorship Rule. 2019-2024 Dictator Rule in India.
@silent3396
@silent3396 3 жыл бұрын
@@திரையில்காண்பவை you must be the fool of the century to call democratically elected govt as dictatorship. Know the meaning of dictatorship. If anything the closest the country has come to dictatorship is under Congress and DMK licked Indra Gandhi's bottoms during that time
@prajual
@prajual 5 жыл бұрын
Atal Bihari Vajpayee India's best Prime Minister Ever!
@logir3
@logir3 5 жыл бұрын
Intha video ku voice koduthavaraiye ,ellam video kum voice kodukka sollunga News7 Channel..Because,ivar speech kodukum pothu than ,,ketka ve interest ah iruku....👍👍👍👌👌
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
20:51 கண் கொல்லா காட்சி இன்று தமிழக 🌤️திமுக🌤️ விரும்பும் கூட்டணி கட்சி 🌷பாஜக🌷
@dineshkumard9249
@dineshkumard9249 5 жыл бұрын
Sir intha program romba nalla irukku sir valthukkal sir.
@manikandanvana
@manikandanvana 5 жыл бұрын
BJP rockzzz
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
3:37 இந்த கற்பனை ராஜ்ஜிய பிரதமர் பட்டியலில் நமது தமிழ்நாட்டு தமிழின தலைவன் மு. கருணாநிதி அவர்கள் பெயரை கூற மறந்துட்டிங்க. இந்த தொங்கு பாராளுமன்ற ஐக்கிய முன்னணி சார்பாக கருணாநிதி அவர்களை பிரதமர் பதவி தேடி வந்த போதிலும் தன்னடக்கத்தோடு ' ' ' மு. கருணாநிதி ' ' ' அவர்கள் ' ' ' என் உயரம் எனக்கு தெறியும் ' ' ' என்று அவை அடக்கத்தோடு அந்த பிரதமர் பதவியை தனது நண்பர் தேவ கவுடாவுக்கு வழங்கிய வரலாற்று நிகழ்வை சொல்ல மறந்துட்டிங்க நியூஸ் 7 அவர்களே
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
திமுக-பாஜக கூட்டணியின் போது ஊழல் கொடுமையானது மதவாதம் இனிமையானது என்ற இந்த பொன்மொழியை மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மு.க.ஸ்டாலின் விரைவில் பாஜக மோடியுடன் இணைந்து திமுக-பாஜக கூட்டணி சமரசம் ஏற்பட்டால் தான் திமுக தமிழக மக்களிடையே வெற்றி பெறும்
@Arunkumar....7683
@Arunkumar....7683 4 ай бұрын
Congratulations BJP leader s jai hind 🔥🔥🛕💯
@sdpipudumadam6404
@sdpipudumadam6404 5 жыл бұрын
சில உண்மைகளை இதில் கூறப்படவில்லை...
@aravinthkannan4399
@aravinthkannan4399 5 жыл бұрын
Ramar Rajyama Romar Rajyama... Semma speech by vajpaye sir
@sankarvb088
@sankarvb088 5 жыл бұрын
வாஜ்பாய் 💪
@haleemabddul5349
@haleemabddul5349 4 жыл бұрын
Vajpayee 🖕
@y.arokkiaselvay.arokkiasel9403
@y.arokkiaselvay.arokkiasel9403 2 жыл бұрын
கலைஞர் தான் பி ஜே பி யை தமிழ் நாட்டில் வளர விட்டது..
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
1) 6:35 '''ஜனதா தளம்''' பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ராஜீவ் காந்தி கொலையில் கருணாநிதி குற்றவாளி என்று ஜெயின் கமிஷனால் ஒரு ஆட்சி கலைப்பு (1998) 2) 17:16 '''பாரதிய ஜனதா கட்சி''' பிரதமர் வாஜ்பாய் தனது கோரிக்கையை நிறைவேற்றாததால் ஜெயலலிதாவால் ஒரு ஆட்சி கலைப்பு (1999) இந்த இரண்டு மத்திய கட்சிகளின் ஆட்சி கலைப்பும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளான திமுக/அதிமுக தலைவர்கள் ராஜ தந்திரிகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களால் நடந்தேறியதை இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தது.
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
இது என்ன பெறுமையா கடமை😂😂😂😂😂😂😂😂😂😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
​​@@balanrajesh4586 என்னது இந்தியாவை ஆளும் மத்திய கட்சிகளின் ஆதரவை விலக்கி கொண்டு ஆட்சியை கலைப்பது கடமையா ❓❗❓❗ ஜனநாயக துரோகம் 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@marankavi2169
@marankavi2169 3 жыл бұрын
Proud to be BJP 💪💪💪
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
2:01 1996 தொங்கு பாராளுமன்றத்தில் தொங்காத பாஜக பிரதமர் வாஜ்பாய்
@sivasubramani1482
@sivasubramani1482 3 жыл бұрын
Niga bjp pathi pesala...other political party yepdilam bjp ah thookadichanganuthan podarenga..
@manik8968
@manik8968 3 жыл бұрын
வேண்டும் மோடி மீண்டும் மோடி..
@RameshRamesh-yw9ld
@RameshRamesh-yw9ld Жыл бұрын
சிலிண்டர் விலை 5000, பெட்ரோல் 300 ஆக வர மீண்டும் வேண்டும் மோடி 😂
@tamilan2k588
@tamilan2k588 Жыл бұрын
(dmk bjp admk ) vs ntk நாம் தமிழர் கட்சி ❤️‍🔥
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡
@muruganm7712
@muruganm7712 5 жыл бұрын
Nan thinamum 6 manikku kathakalin kathai ketkamal irukavematen News 7 vazhka
@palanivela877
@palanivela877 4 жыл бұрын
Bjb😍
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
7:01 ஓ அப்பனா ராஜீவ் காந்தியை திட்டமிட்டு வேட்டு வைக்க சொன்னதே கருணாநிதி தானா அப்படினா கருணாநிதி தான் ராஜீவ் காந்தியை கொன்றார் என்று தெளிவாக சொல்லுங்கள் (நியூஸ் 7) அவர்களே
@liveheart_drive
@liveheart_drive 5 жыл бұрын
Voice name plz
@munieswaranmunieswaran3076
@munieswaranmunieswaran3076 Жыл бұрын
2024 RSS
@nellaihardwares7166
@nellaihardwares7166 4 жыл бұрын
Vajbayeeeee💪💪💪
@jackofallmasterofnone3813
@jackofallmasterofnone3813 3 жыл бұрын
Baba atomic research centre was founded by Indhra Gandhi and research works, plans were executed under congress period ...and suddenly during the testing period BJP claimed the credit...
@rajimonisha1655
@rajimonisha1655 5 жыл бұрын
I love you jayalalitha
@e.g1313
@e.g1313 5 жыл бұрын
Vajpai ji...Great
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
அப்படி என்றால் அதே கட்சியை சார்ந்த தற்போதைய இந்திய பிரதமர் மோடி வேஸ்ட் என்று சொல்கிறாயா
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 3 ай бұрын
Yes​@@நரவேட்டையன்1992
@denildavid8302
@denildavid8302 5 жыл бұрын
Vach Bay Ji is great leader of India
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
21:20 ராமர் ஆட்சியா ரோமர் ஆட்சியா
@ammanimegalaiayyasamy5232
@ammanimegalaiayyasamy5232 5 жыл бұрын
indha program roamba nalla irruku,melum indha voice indha program ikku supera irrumu
@RameshRamesh-yw9ld
@RameshRamesh-yw9ld Жыл бұрын
இரும்பு பெண் ஜெ ஜெயலலிதா
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
அது ஒரு காலம் நாளொரு தேர்தளும் பொழுதொரு ஆட்சி கவிழ்ப்பும் ஒரே கூத்தாருக்கும்😂😂😂😂😂😂😂டீ பாற்றி ரொம்ப பேமஸ் நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் எங்கள் ஆசிரியை கூட ஒருநாள் சீத்தாராம் கேசரி கேசரி கிண்டுவதாக பேசினார் வகுப்பில் யாருக்கும் எதுவும் புரியல அதில் நான் விதி விலக்கு 96 சட்டசபை தேர்தலை உன்னிப்பாக கவனித்து வந்தேன் அப்போது வயது வெறும் பத்து
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
இது சுய அறிவு அல்ல எனது தந்தை அரசியலை புரியவைத்தார்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
அய்யய்யோ 10 வயதில் உனக்கு என்ன சரியான அரசியல் பார்வை இருந்தது என்று நீ போட்ட கிண்டல் லட்சணத்தை பார்க்கும் போதே தெறிகிறது 😁😭😁😭😁😁😁😭😁😭😁
@tskbadboy...7306
@tskbadboy...7306 Жыл бұрын
BJP ........ 🇮🇳🙏🏻👍🏻
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
19:28 கார்கில் போர் உபயம் ஷாட் ஷாட் பாகிஸ்தான்
@kannanme7835
@kannanme7835 5 жыл бұрын
nice one..
@ayyappanr4145
@ayyappanr4145 5 жыл бұрын
தமிழ் ....செல்லல் ல.செயல்
@saranraj6035
@saranraj6035 5 жыл бұрын
Vaice super neengale kathaikalin sollunga
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
The Right Man Rong Party
@sasirdharan1328
@sasirdharan1328 5 жыл бұрын
Hoo no evaloo pm ahaa yarunee teriyathu ipotha teriyuthuuu
@bsprabhu3261
@bsprabhu3261 5 жыл бұрын
Superb well done
@kumaresan8174
@kumaresan8174 5 жыл бұрын
Bro different concept video uploaded pannunga
@v.sridhar1263
@v.sridhar1263 5 жыл бұрын
.
@Pichaprasanna
@Pichaprasanna 5 ай бұрын
BJP 💐👍
@ghccfbushsjjsj7547
@ghccfbushsjjsj7547 Жыл бұрын
No
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
0:01 Super BGM Music
@rajkumar-zj3nw
@rajkumar-zj3nw 3 жыл бұрын
vetrivel veravel
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
உங்கள் வேலுக்கு எல்லாம் கோமணம் கட்டி பண்டாரம் பரதேசி பெயர் வைத்துவிட்டார் கருணாநிதி அவர்கள்
@mariselvam_b
@mariselvam_b 4 жыл бұрын
மலரும் மலரும் என்று மனப்பால் குடித்தாலும் தமிழ்நாட்டில் மலராது பாஜக.
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 4 жыл бұрын
இனி வரும் நாட்களில் நடக்கும் திராவிட கட்சிகள் தோற்கும்
@cocsiva5364
@cocsiva5364 3 жыл бұрын
I hate DMK
@anbuarasu6079
@anbuarasu6079 5 жыл бұрын
Mention about kargil war
@sasirdharan1328
@sasirdharan1328 5 жыл бұрын
A1 kutavali kuu evaloo ghetha
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
Pu
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН