தேம்பித் தேம்பி அழுத நடிகை கஸ்தூரி - Actress

  Рет қаралды 51,103

Captain TV

Captain TV

Күн бұрын

Video Courtesy : Mrs.Kasthuri Shankar
Experience Entertainment With Difference and Redefined Entertainment In Captain TV
Like us on: / captaintelevision
Follow us on: / captainnewstv
Website: www.captainmedi...
#CaptainNews #CaptainSeithikal​​​​
#Padmabushan #CaptainVijayakanth #PremalathaVijayakanth #Premalatha #Vijayakanth #PadmabushanVijayakanth
#CaptainTv
Visit Captain News WEBSITE : captainnews.net/
Like Captain News on FACEBOOK : / captainnewstv
Follow Captain News on TWITTER : / captainnewstv
Follow Captain News on INSTAGRAM : www.instagram....
About Captain TV:
Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Head (Content,Digital Media & PR) - Mr.Samaran
Editor & Designer - Mr. Arun
Content Writer - Mrs. Vaishnavi
Photographer - Mr. Muthu
Camera - Mr. Ashwin

Пікірлер: 117
@ஸ்டாஸ்
@ஸ்டாஸ் 4 ай бұрын
❤❤❤ நீங்கா இடம் பிடித்த நம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤
@ianji7313
@ianji7313 4 ай бұрын
கலியுக கர்ணன் ஏழைகளின் இதய தெய்வம் மனித கடவுள் மனிதநேயம் கொண்ட தலைவரின் புகழ்ழை இவ்வளவு நல்ல கருத்துக்களை உண்மையாக சொன்னதற்கு நன்றி நன்றி மேடம் அண்ணி யார் வழி நடப்போம் தமிழகத்தின் தலையெழுத்து மாற்றுவோம்.விருதுநகரில் வெற்றி வாகை பெற்று டெல்லி நோக்கி செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@murugan9620
@murugan9620 4 ай бұрын
சிங்கம் தான் எங்க கேப்டன்
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 4 ай бұрын
உண்மையான உணர்வின் வெளிப்பாடு
@lakshmananvellisamaylakshm3825
@lakshmananvellisamaylakshm3825 4 ай бұрын
இந்த உலகம் உள்ளவரை எங்கள் கேப்டன் புகழ் அழியாது
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 ай бұрын
அருமை அருமை அவர் முதலில் மனிதநேயம் உள்ள மனிதர், பிறகு லெஜன்ட் ஆளுமை கொண்ட எல்லோருக்கும் பிடித்த நபர் தான் நல்ல நடிகர், விளையாட்டு பிள்ளை மற்றும் உண்மை யான ஹீரோ என் தந்தை யாருக்காக விட இவருக்காக அழுத நாட்கள் தான் அதிகம் கேப்டன் புகழ் வாழ்க நன்றி கஸ்தூரி நன்றி அம்மா பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalidassC-e8s
@KalidassC-e8s 4 ай бұрын
சொக்கத்தங்கம் எங்கள் கேப்டன்
@ramakrishnan1220
@ramakrishnan1220 4 ай бұрын
இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
@PonuswamyPonuswamy-gp3ro
@PonuswamyPonuswamy-gp3ro 4 ай бұрын
நனறி கஸ்தூரி அக்கா❤❤❤❤❤
@Gurumani-of4iz
@Gurumani-of4iz 4 ай бұрын
Mass my captain sir ❤💛🖤😢😢
@ntrajannatarajan3961
@ntrajannatarajan3961 4 ай бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏
@SenthilKumar-d8g1i
@SenthilKumar-d8g1i 4 ай бұрын
Mamanithar Dr. Captain ❤❤❤
@muruganpillaip6519
@muruganpillaip6519 4 ай бұрын
Sokkathangam captain vijayakanth
@Sudhagar-hy1by
@Sudhagar-hy1by 4 ай бұрын
உங்கள் கேரக்டர் எனக்கு பிடிக்காது, ஆனாலும் எங்கள் கேப்டனுக்காக நன்றி
@muruganpillaip6519
@muruganpillaip6519 4 ай бұрын
World mega real hero captain vijayakanth
@murugan9620
@murugan9620 4 ай бұрын
எங்க முதலாளி கஸ்தூரி அக்கா சூப்பர்
@HarisHaris-w1z
@HarisHaris-w1z 4 ай бұрын
அவன் வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் மட்டும் அல்ல. தரையில் மின்னும் மாணிக்க கல்லும் கூட
@Rajivgandhi-p2z
@Rajivgandhi-p2z 4 ай бұрын
சூப்பர் மேடம்
@SHIVAKUMAR-sg3km
@SHIVAKUMAR-sg3km 4 ай бұрын
தமிழ்நாடு தவற விட்ட நல்ல முதல்வர் 😭
@a.stalininfotechtamil255
@a.stalininfotechtamil255 4 ай бұрын
😢 வெள்ளை மனம் கொண்ட நல்ல உள்ளம் 😢
@muruganpillaip6519
@muruganpillaip6519 4 ай бұрын
Vallal captain karnan vijayakanth
@thamizhanambin7331
@thamizhanambin7331 4 ай бұрын
கிழிச்சான்‌ அவன்
@SukoorCaptain
@SukoorCaptain 4 ай бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் கேப்டன் சுக்கூர்
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 4 ай бұрын
கஸ்தூரியின் கண்களில் கண்ணீர் துளிகளில் கேப்டன் நினைவுகள் நன்றி சிஸ்டர்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 ай бұрын
உண்மையை பேசிய கஸ்தூரி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி மகளே நீ நல்லவள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் தாயே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitradevi9811
@chitradevi9811 4 ай бұрын
அவர் புகழ் பாடும் சகோதரிக்கு நன்றி ❤
@Anbesivam733
@Anbesivam733 4 ай бұрын
Super Akka
@giridhar9108
@giridhar9108 4 ай бұрын
இந்த மாதிரி polite & gentle ஆ பேசினால் உங்களையும் எல்லோருக்கும் பிடிக்கும். இனிமேலாவது உங்களோட attitude ஐ change பண்ணிட்டு நியாங்களையும்,உண்மைகளையும் சொல்லுங்கள். பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழுங்கள். Thank you for ur appreciating words abt great human breeding Mr.Vijaykanth. All the brest.
@பிரேமாசிவா
@பிரேமாசிவா 4 ай бұрын
எங்கள் தங்கம் கேப்டன் எப்பொழுதும் ஏழைகளின். சிங்க தலைவர்.. கேப்டன்..
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 4 ай бұрын
❤❤❤❤கேப்டன்🙏🙏🙏
@harinagarajan7934
@harinagarajan7934 4 ай бұрын
🎉🎉Tq Madam🎉🎉
@SenthilKumar-d8g1i
@SenthilKumar-d8g1i 4 ай бұрын
Baratharathana kudunga ❤❤❤
@AnuAnu-so5vs
@AnuAnu-so5vs 4 ай бұрын
நன்றி தாயே!
@sivanmugan81
@sivanmugan81 4 ай бұрын
கேப்டன் புகழ் வாழ்க
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 4 ай бұрын
Captain great❤❤❤❤❤❤❤❤
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 4 ай бұрын
உண்மை கஸ்தூரி மேம் அவர் நடித்த சில படத்தில் கருப்பு சிவப்பு கலர்ல சட்டை போட்டு நடித்திருப்பார் எங்க சாமி கேப்டன்... துரோகிங்க
@PonuswamyPonuswamy-gp3ro
@PonuswamyPonuswamy-gp3ro 4 ай бұрын
❤❤❤❤❤
@venkeper3430
@venkeper3430 4 ай бұрын
Super neenga enga captain patri postivity
@ammaiyappan369
@ammaiyappan369 4 ай бұрын
நீங்கள் தேமுதிக கட்சியில் சேர்ந்து பயணம் செய்யுங்கள்
@anithaashok5959
@anithaashok5959 4 ай бұрын
Tq madam 🙏🙏🙏
@kamalib6564
@kamalib6564 4 ай бұрын
கேப்டன் விட்ட இடத்தை விஜய் பிரபாகரன் செய்து முடிப்பார்
@sivanmugan81
@sivanmugan81 4 ай бұрын
கேப்டன் மனித கடவுள்
@rajugovind-py8fg
@rajugovind-py8fg 4 ай бұрын
எங்கள் தெய்வம் எங்களை தவிக்க விட்டுட்டு சென்று விட்டார்.எங்கள் கழக தொண்டர்கள் தினமும் நினைக்காத நேரம் இல்லை நினைக்காத நாள் இல்லை.அவர் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@anbu5552
@anbu5552 4 ай бұрын
கர்ணன்
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 4 ай бұрын
Nama koduthu vachathu avlothan.
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 4 ай бұрын
கஸ்தூரி மான்குட்டியாம்; இங்கு கண்ணீரை ஏன்? சிந்துதாம்; விஜயகாந்த் நினைவால்!..😊😅😮❤ தேனி.g.சிவா சமதர்மபுரம்😊😅😮❤
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
எங்க முதலாளி படத்தில் விஜயகாந்த் இவளை நன்றாக பஜனை செய்து விட்டான். அதை நினைத்துப் பார்த்து கஸ்தூரி கண்ணீர் விடுகிறாள்..
@sathyanarayanan3990
@sathyanarayanan3990 4 ай бұрын
Supermadam
@PushpaPushpa-ds1vc
@PushpaPushpa-ds1vc 4 ай бұрын
Nandri madam
@DhakshinaS-gb3ep
@DhakshinaS-gb3ep 4 ай бұрын
Thanks mam enga captain na pathi rombha rombha rombha correct ta unmaiya sonadhuku ❤❤❤❤
@madhusoodhanan182
@madhusoodhanan182 4 ай бұрын
Thanks
@MMohammed-nl6nb
@MMohammed-nl6nb 4 ай бұрын
DmDk❤❤❤
@SakthiVel-nx2rg
@SakthiVel-nx2rg 4 ай бұрын
❤❤❤
@SandraP-m2d
@SandraP-m2d 4 ай бұрын
He gone many months ago . Only now you want to talk about him. OMG 😮
@dharmamuniswarans2686
@dharmamuniswarans2686 4 ай бұрын
எல்லாம் ஒரு விளம்பரம் தனுக...
@saravanag8491
@saravanag8491 4 ай бұрын
எங்கள் கேப்டன் எங்கள் உயிர் மூச்சு
@sankard5359
@sankard5359 4 ай бұрын
Anniyar❤mass❤❤❤❤
@malligadayalan
@malligadayalan 4 ай бұрын
Ivalavu naal neenga veytru kiragathil irunthaayo? Ippathaan boolokathiru vanthaayo? Paravaailai ippavaathi anjali saithu vedio phoda neyram kidaithathey!
@AffectionateBassetHound-fs6rx
@AffectionateBassetHound-fs6rx 4 ай бұрын
Unmai sister
@jayakumarjohn4440
@jayakumarjohn4440 4 ай бұрын
தேமுதிக கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும்
@iqbalazizah1951
@iqbalazizah1951 4 ай бұрын
THANK YOU SISTER.... CAPTAIN VIJAYA KANTH SIR..
@wilfredjohnson280
@wilfredjohnson280 4 ай бұрын
❤❤
@wilfredjohnson280
@wilfredjohnson280 4 ай бұрын
❤❤
@rajasekar8057
@rajasekar8057 4 ай бұрын
நன்றி நல்ல உள்ளமே❤
@jothik3035
@jothik3035 4 ай бұрын
Rubber vai
@PeriyaSamy-o9x
@PeriyaSamy-o9x 4 ай бұрын
உண்மைதான் ❤
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 ай бұрын
இறக்கமில்லாத இறைவனே.. கேப்டன் எங்கே..!!!..?
@sakthisandy8868
@sakthisandy8868 4 ай бұрын
Captain sir is good Human being 💯👍
@maxthelabrador4254
@maxthelabrador4254 4 ай бұрын
Tq madam
@JohnP-tt2hw
@JohnP-tt2hw 4 ай бұрын
Super good 👍
@vasugevasu6557
@vasugevasu6557 4 ай бұрын
👌👌❤❤❤
@MRB00777
@MRB00777 4 ай бұрын
ஏன் உனக்கு தேம்பாம அழத் தெரியாதா தங்கிச்சி?
@Zoyasoffical
@Zoyasoffical 4 ай бұрын
En theivam❤❤❤❤captain❤❤❤❤
@VasanthKumar.N-b6n
@VasanthKumar.N-b6n 4 ай бұрын
👌👌👌🙏🙏🙏❤
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 4 ай бұрын
ஐயோ .யாரெல்லாம் பேசறது
@muruganperumal8567
@muruganperumal8567 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maruthum2095
@maruthum2095 4 ай бұрын
உண்மை நீங்க பேசிட்டே அழ குறைங்க நான் உங்களை பார்த்து அழுகுறோ கஸ்தூரி
@JohnP-tt2hw
@JohnP-tt2hw 4 ай бұрын
😢😢😂❤😅😢
@bathmabathma5835
@bathmabathma5835 4 ай бұрын
My brother is very great
@aespakarina204
@aespakarina204 4 ай бұрын
Madam why Sadness after 6 months. Why this Drama. Please do this type of acting in cinema and serials.
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 4 ай бұрын
எல்லாம் நல்லா இருக்கு....!!! ஆனா இப்போ இது ஏன்னு தெரியல....?????
@mythilirethi8896
@mythilirethi8896 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ Madam Kasthuri The great Captain 🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvajayan9406
@selvajayan9406 4 ай бұрын
Super
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 4 ай бұрын
காஸ்துரி அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@chiru184
@chiru184 4 ай бұрын
இவ கேப்டனைப் பத்தி தப்புத் தப்பா பேசினா அவர் உயிரோட இருந்தப்ப. இப்போ மாத்திப் பேசுறா.
@mahaseeman8040
@mahaseeman8040 4 ай бұрын
நானும் வெறியன் தான்.விஜி மேல சிங்கம் தான் எங்க சிங்கம் ❤
@rajendran7179
@rajendran7179 4 ай бұрын
சூப்பர் நடிப்பு. திராவிடியா விஞ்ஞானி கஸ்தூரிக்கு விஜயகாந்த் திராவிடியா கட்சி வச்சிருந்தது பிரச்சினை இல்லையா.
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
எங்க முதலாளி படத்தில் வைத்து இவளுக்கு விஜயகாந்த் நன்கு ஐஸ்கிரீம் வாயில் விட்டு இருக்கிறான்.அவள் சாமானிலும் சொருகி விட்டான். அந்த நினைவுகளில் கஸ்தூரி புலம்புகிறாள்.
@jayaprakashb9412
@jayaprakashb9412 4 ай бұрын
Super ❤❤❤❤
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc 4 ай бұрын
Very.very.great.speach.sister.
@rajendranrajendran7087
@rajendranrajendran7087 4 ай бұрын
என்றும் ஸ்ரீகேப்டன் புகழ் வாழும்
@BoopathiPachamuthu-x3r
@BoopathiPachamuthu-x3r 4 ай бұрын
கேப்டன் கடவுள் ❤❤❤❤❤
@elangom1043
@elangom1043 4 ай бұрын
Super Maam Ungalukku Royal Salute
@DevaDhashwin
@DevaDhashwin 4 ай бұрын
Super captain
@MaheshwariS-ei7uk
@MaheshwariS-ei7uk 4 ай бұрын
நன்றி மேடம்❤❤❤❤❤❤
@kandasamyvasudevan8575
@kandasamyvasudevan8575 4 ай бұрын
Captain manithakadavul❤❤❤❤❤
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc 4 ай бұрын
Great.speach.sister.
@jesijesi750
@jesijesi750 3 ай бұрын
இதய தெய்வம் கேப்டன் சார்
@bommurajraj8913
@bommurajraj8913 4 ай бұрын
🙏🙏🙏
@shajhanshajhan6391
@shajhanshajhan6391 4 ай бұрын
Captain mass
@SekarUtirapathi-pq5jl
@SekarUtirapathi-pq5jl 3 ай бұрын
Thanks
@VinoVinotha-t8k
@VinoVinotha-t8k 4 ай бұрын
Great sir
@RamuRamu-zp3qu
@RamuRamu-zp3qu 4 ай бұрын
Tq mam
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,4 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН