நான் இலங்கை கண்டியை சேர்ந்தவன் என் பிரச்சினை என்னவென்ரால் எனது தேன் பெட்டியில் தேன் புளுக்கள் பெட்டியின் கீல் பளகையில் விலுந்திரூக்கிறது அது என்ன காரனம் அதற்கு என்ன செய்ய வேண்டும்
@ANBUHONEYBEEFARM2 жыл бұрын
Thai sac brood virus clear the affected comb
@mohamedthihariya31832 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ் தம்பி கட்டாயம் பலகையை துடைத்து கிளீன்பண்ணுங்க கிழமைக்கு ஒருதரம் இல்லையே ல் பூச்சிகள்பறந்துவிடும்
@veeraa...11273 жыл бұрын
Ennaaaa d
@ANBUHONEYBEEFARM3 жыл бұрын
Ennaaa da
@SAAI-AQUA-TECH Жыл бұрын
3/4 இன்ச் ன்னு சொல்றிங்க 0.5 செ.மீ ன்னு சொல்றிங்க இதில் எது உண்மை. 3/4 இன்ச் என்பது 1.9 செ. மீ
@ANBUHONEYBEEFARM Жыл бұрын
Mark Pannu irupan bro pls check
@dreamwalker45263 жыл бұрын
ஆசாரிக்கிட்ட தெர்மாகோல்ல பெட்டி மாடல் செஞ்சி காட்டி பெட்டி செய்யலாமா? ஆசாரி எவ்வளவு காசு கேட்பாங்க நா விழுப்புரம் மாவட்டம் உங்க கிட்ட பெட்டி கிடைக்குமா? கொரியர் அனுப்புவிங்களா?
@cmaelaiyapallavan3 жыл бұрын
Anna unga whatsup number kodunga
@ANBUHONEYBEEFARM3 жыл бұрын
check description
@punithanr18874 ай бұрын
செண்டி மீட்டர் கணக்கு தப்பு தப்பா சொல்றேயப்பா கொஞ்சம் சென்டமீட்டாரா இன்ச்சா அதை கொஞ்சம் கற்றுக்கொள்.