சிவாச்சாரியார் பெரிய பொக்கிஷம்.நன்றி பதிவுகள் எல்லாம் அருமை அருமை.
@KalavathySelvam Жыл бұрын
இவர் நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.. இவரது பேட்டி தொடரட்டும்.. நல்ல பல தகவல்களை நயமுடன் கூறும் இவர் நம்முடன் சேர்ந்து பயணிக்கிறார்..
@srinivasans838 Жыл бұрын
காலாவதிசெல்லமா..உங்க நேமு..😮😮..
@pavadaimeena9276 Жыл бұрын
தமிழ் நாட்டில். அவ்வாறு. கிடையாது. யுடிப்பில்ல. வரனனும. மக்கலை. குழப்பாதிங்க
@murugesankn7406 Жыл бұрын
@srinivasans838
@kumarsreenivasan5398 Жыл бұрын
நல்லா அழகா சிரித்துக்கொண்டே விளக்கமாக சொல்லுவது அம்பாளை சொல்லுவது போல இருக்கு அருமை
@sudhasekar3818 Жыл бұрын
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.அழகான கலந்து உரையாடல்.இருவரின் குரல் இனிமை.மதிப்பு கூட்டுகிறது.வாழ்த்துகள்.
@lakshminaresh8403Ай бұрын
சிவாசாரியார் சநாதன தர்மத்தை காப்பாற்றும் விதமாக உள்ள விஷயங்கள் மிக சிறப்பாக நிறைய சொல்கிறார். தொடரட்டும் இந்த பணி.
@akshayakumarakrishnan3138 Жыл бұрын
இந்த பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது
@karpagambalkabali854824 күн бұрын
Last year i done good change, thank you so much 🙏🙏🙏 sir
@krishnakumari-yb3df21 күн бұрын
நேற்றைய தினம் யம தீபம் ஏற்றினேன் மிக முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது .மிக்க நன்றி
@krishnapriyaravi6912 Жыл бұрын
ரொம்ப நன்றி.பல விஷயங்கள் தெளிவாகியது.நன்றி 🙏🙏🙏
@sankariarumuagam971929 күн бұрын
நமஸ்காரம் மிகச்சிறந்த முறையில் எல்லோரும் ஏற்றுக் கொண்டு செயல்படும் விதத்தில் ஒரு நகைச்சுவை உணர்வோடு சுவாமிஜி சிவஶ்ரீ சண்முகம் ஐயா பேசுவது பசுமரத்தாணி போல் பதிகிறது. இதுவரை மேற்கொள்ளாத விஷயங்களை மேற் கொண்டுள்ளேன். சைலபதி சாருக்கும் விகடன் குழுமத்திற் கும் மிக்க நன்றி. Pranams to you all🙏🙏
@yuvakavikk7504 Жыл бұрын
உங்கள் பேச்சு கேட்டு மகிழ்ச்சி யாக உள்ளது. அருமை விளக்கம் தெளவு
@srinivasans838 Жыл бұрын
திரு சைலபதி ஐய்யாவுக்கும்...சுவாமி ஜி...சிவஸ்ரீ..சண்முக..ஆச்சாரியார்கள்.....அவர்களுக்கும்.....நன்றிகள் ...🤝🤝👍👍👍🙏🙏
@jeyabharathik.6600 Жыл бұрын
இந்துக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள். நன்றி அய்யா.
@valarmathiv1388 Жыл бұрын
நன்றி சக்தி விகடன் நன்றி சாமி நன்றி ஐய
@ponnuthuraisakunthala4225 Жыл бұрын
சிறப்பாக தீபாவளி பற்றி நன்றாக விளக்கமாக கூறிய மைக்காக நன்றி ஐபா.
@sukkampattiganesan1433 Жыл бұрын
அண்ணாவிற்கு நமஸ்காரம் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவிற்கு மிகவும் நன்றி அனைத்தும் அருமை
@suganmithun185 Жыл бұрын
சாந்தி திருப்பூர் கோடான கோடி நன்றிகள் அய்யா
@jayalathahari9177 Жыл бұрын
ஐயா மிக அருமை.. அருமையான கருத்துக்கள். நன்றி❤ வாழ்க வளமுடன்🎉🎉
@indiraindira818811 ай бұрын
நன்றிகள் கோடி ஐயா..அடியேன் தொடர்ந்து ஆகாச தீபம் ஏற்றிவருகிறேன்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@subaraninataraj8796 Жыл бұрын
வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி வணக்கம்
Thank you very much sir I have learn so much information from your speech. I may try to follow
@jayalathahari9177 Жыл бұрын
Thank U sir😊
@padmavathya9413 Жыл бұрын
Thank you very much. Very rare,unknown information has been given by the priest.Sakthi Vikatn team Thank you very much.
@haripranov5thstd791 Жыл бұрын
Tell about lakshmikubera poojai on diwali day
@gomathisubramani7904 Жыл бұрын
தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் ஐயா
@umarsingh4330 Жыл бұрын
வணக்கம் ஐய அருமை நன்றி
@nalinithirunavukkarasu785327 күн бұрын
Truly enlightining...thank you.
@vijayaviswanathan3161 Жыл бұрын
Very very informative n useful vedio.thank you sir
@YamunaChennakesavan Жыл бұрын
Thank you so much iyya, very useful information
@msptamil3204 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@chitraperumal9274 Жыл бұрын
வணக்கம் ஐயா கார்த்திகை தீபம் ஏற்றிய விளக்குகள் வீட்டில் நிறைய சேர்ந்து விட்டது. அவற்றை என்ன செய்வது ஒவ்வொரு வருடமும் புதிய விளக்குகள் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய தெரிந்து கொள்கிறோம் ஐயா மிக்க நன்றி.
@chandrakalaravi4095 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@appavoosakthivel8678 Жыл бұрын
EXCELLENT EXPLANATION GURUJI ❤❤❤❤❤
@jankirajan671429 күн бұрын
Excellent explanations from Sivachariyar
@inimaiyanasamayal9198 Жыл бұрын
Arumaiyana pathivi ayya nanri
@kbs4275 Жыл бұрын
Sri mathre namaha. Namaskaram ayya! Very informative upload. Thank you so much❤
@kannanv5845 Жыл бұрын
Namaskaram
@sukhino4475 Жыл бұрын
Yama dwidita is called Bhai beej. Beej means second day. Lord Yama visits ,his sister Yamunadevi. A reciprocal of Raksha bandhan. Generally, we do not eat in daughters house after Kanyadhan. But this festival strengthen the welfare of both the families. The month Karthak, us dedicated for fasting,vrat,Shiva, Krishba Damodara ..
@padmav2953 Жыл бұрын
நாங்கள் இதை எல்லாமே ஆண்டாண்டு காலமாய் பின்பற்றி வருகிறோம்.அனைவருக்கும் பகிர்ந்தது நல்லது நன்றி 🙏🏻
@lakshmilakshmi6291 Жыл бұрын
அமாவாசை முடிந்த பிறகு ஏற்றனுமா
@shanmugadevichinnusamy6372 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@RajKumar-qt3eo29 күн бұрын
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman sakthi om parasakthi om maha laxmi mata nahamaga om saravathiye nahama om Laxmi Mata om muththalamman om appane ❤
@pandiansuguna679728 күн бұрын
Yes
@vmmsstunts3955 Жыл бұрын
நன்றி ஐயா, 🕉️🙏🕉️ 🙏🕉️🙏🙏
@hanngwetun3017 Жыл бұрын
Super Explanation thanks, Iyyar, Hariharan family Burma.
@sripriyav8894 Жыл бұрын
Namaskaram, clear and very good explanation by Mama.Good questions, too! Please continue this kind of discussion since we are learning about our culture 🙏 🙏 🙏 🙏 😮
@shanthikn2205 Жыл бұрын
It is true l am doing lost 26 years
@revathysridhar8786 Жыл бұрын
Thank you guruji
@uthamacholans537023 күн бұрын
சூப்பர் ❤️👍
@bhuvaneswaris5572 Жыл бұрын
அருமை.நமஸ்காரம். நன்றி.
@rajalakshmim9711 Жыл бұрын
குருகடாக்ஷம்🙏லோக க்ஷேமம்' நமஸ்காரம்🙏
@starstar4376Ай бұрын
ஐயாவுக்கு நமஸ்காரம் அந்த சிரிப்பு தெய்விக சிரிப்பு 😂🎉🎉🎉
@rukmanirukumani-ny7ln27 күн бұрын
நன்றி ஐயா நமஸ்காரம்
@suryaprabha1738 Жыл бұрын
நன்றி ஐயா
@Lallissamayalarai Жыл бұрын
Pramadhamana vilakam.Mika nanri
@gopalkrishnan1028 Жыл бұрын
Thank you for information samy ji
@lathakh2139 Жыл бұрын
Very, very good news for👍
@shobamuniandy8413 Жыл бұрын
Vanakam aiya.thanks a lot aiya.i learn a lot aiya.keep on telling us vry vry gd things.
@kavidha7244 Жыл бұрын
Very useful message.
@amuthachandrababu7401 Жыл бұрын
Ayya migavum nanri
@sridharanvasudevan1129 Жыл бұрын
Valuable informations, 🙏🏽🙏🏽🙏🏽thank u very much.
@maheshwarimeganathan8001 Жыл бұрын
ஐயா நமஸ்காரம் 🙏🙏🙏👍
@srir7247 Жыл бұрын
Very useful information. Pranams
@vaniraju7965 Жыл бұрын
Nice explanation swamiji
@kavithaselvakumar2621 Жыл бұрын
Guruve Saranam Guruve Thunai 🙏
@manimekalaikathirvelan369129 күн бұрын
Nandri Nandri guruve saranam
@SangarNandhini Жыл бұрын
Mikka nandri ayya.
@KarthikaSuba28 күн бұрын
நமஸ்காரம் ஐய்யா
@vasukirajasekaran7 Жыл бұрын
Super
@kavidha7244 Жыл бұрын
Thank you Aiya...
@AGandhi-r9l24 күн бұрын
Veri super 🙏🙏🙏🙏🙏🙏🙏
@phoenixbird1584 Жыл бұрын
Padmavathi B Thank you sir 🙏 🙏
@bigbosslive_ss Жыл бұрын
Romba arumai
@urmilaumar7757 Жыл бұрын
Nanri vanakkam ayya
@sethukrishnakumar9914 Жыл бұрын
Thanks a lot
@kavic1982 Жыл бұрын
Namaskaram ayya thanks a lot
@GBKMONSTER Жыл бұрын
குரு நாதர் பாதம் சரணம் சரணம் சரணம்
@veni.kalidoss401327 күн бұрын
Vanakkam vanakkam vanakkam
@gomathisubramani7904 Жыл бұрын
நல்ல செய்தி ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. ஆகாச தீபம் மண் குத்துவிளக்கில் ஏற்றலாமா ஐயா. சொல்லுங்கள் ஐயா
@embroiderydesign4534 Жыл бұрын
ஒரு வாரம் போல ஊருக்குப் போக வேண்டி வந்தால் ஸ்வாமி நைவேத்தியம் எப்படி செய்வது? உங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை 🙏🙏
@sukhino4475 Жыл бұрын
Keep Kalkandu or lusmis.
@arunanandinit4280 Жыл бұрын
Om Sri Sai Ram , 🙏🙏🏵️🏵️
@meenakshir3834 Жыл бұрын
Super Sir..
@TheAnandhee Жыл бұрын
Well explained 🙏
@pushpasreedhar9173 Жыл бұрын
Thank you
@amutha2449 Жыл бұрын
Sir Motta madi ila naga palaya model mari Store mari iruku nan epadi deepam ethurathu