Nethiku unga style mutton briyani try paninen. Sema supera vanthuchu. En kuzanthigal nala sapitanga. Thank u bro.
@DkFoodJunction28 күн бұрын
Kekave romba happy ya iruku 😍🙏😍
@mohamedhamsha5015 күн бұрын
Hai anna.. neenga solli kodukkum vitham azhaga irukku.. Nei soru and elumbu thaalicha seiyya solli tharuvingala.. unga shop ku varalama anna
@parthibana341911 күн бұрын
Biriyani kathuka virumubukiran anna
@nature245028 күн бұрын
celebrate with sisters is always happy❤
@DkFoodJunction28 күн бұрын
💯✅
@nanthakumar308219 күн бұрын
காளான் &எம் டி பிரியாணி செய்வது எப்படி
@DEEPANVD24 күн бұрын
Spr
@GuruGurumes28 күн бұрын
👌👌👌👌👌👌👌👏👏👏👏
@DkFoodJunction28 күн бұрын
Thank you
@beulahjesus185422 күн бұрын
நாமக்கல் பிரியாணி செஞ்சி தர முடியும் maa
@sheikfareedh950029 күн бұрын
Happy diwali brother Na fb Instagram edhulayum illai..epdi ungala na contact panradhe brother plz tell me
@reehanarecipes43528 күн бұрын
Nice sharing bro tq
@DkFoodJunction28 күн бұрын
😋😋😋🙏
@VCSakraofficial27 күн бұрын
Super ma 🎉
@maheswarir290828 күн бұрын
👌👌👌👌👌🙌 bro👏👏
@susmithamanoseelanms27239 күн бұрын
Biriyani masala poota ventama bro
@DkFoodJunction9 күн бұрын
Intha style ku thevai illai
@BalasubramaniG-kx6xq23 күн бұрын
Bro. Material list podunga
@sricute783015 күн бұрын
Brother i am SRIDHARAN tiruppur small restaurant run pandran brother athula briyani add pannanum brother ungalta training eduthukanum asai padaran brother... Neenga epa vara soldraingalo adutha naal kelambi vanthuruvan brother antha maari situation irukan brother pls reply me brother
@DkFoodJunction15 күн бұрын
9500781516
@anjalib705427 күн бұрын
3/4 கி அல்லது 1கிலோவுக்கும் 20நிமிடம் தான் தம் போடணுமா .டைமிங் குறைக்கணுமா.சொல்லுங்க .ப்ரோ.
@DkFoodJunction27 күн бұрын
@@anjalib7054 வீட்டில் உள்ள அடுப்பு என்றால் 20 நிமிடம் வரை வைக்கலாம் தவறு இல்லை.... நன்றாக தீயை குறைத்து வைக்கவும்.... தோசைக்கல் பயன்படுத்தி தம் போடவும்...
@ats338928 күн бұрын
Unga native Arani side ah Anna
@DkFoodJunction28 күн бұрын
Ambur pa
@ats338928 күн бұрын
@DKfoodjunction ok na. I am from Vellore.
@lokesht549625 күн бұрын
பிரியாணிக்கு நாட்டு பூண்டு / மழபூண்டு எதை? போடுவது நன்பா
@DkFoodJunction25 күн бұрын
நாட்டு பூண்டு நல்லது... ஆனால் உரித்து பயன் படுத்தலாம்.... உரிப்பது மிகவும் கடினம்
@lokesht549625 күн бұрын
@@DkFoodJunction சீரக சம்பா அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்கனும் நன்பா?
@DkFoodJunction25 күн бұрын
@lokesht5496 30 min podum
@lokesht549625 күн бұрын
@@DkFoodJunction நன்றி நன்பா
@shagulhameed778729 күн бұрын
👍👌
@DkFoodJunction28 күн бұрын
🙏😍🙏
@abdullabasha996729 күн бұрын
❤
@DkFoodJunction28 күн бұрын
♥️♥️♥️♥️😍🙏
@theRasuM.28 күн бұрын
Kadila kidaikura ginger and garlic paste use pannalama na ena nanga bachelor mixi enga kitta illa
@DkFoodJunction28 күн бұрын
But use pana koodathu bro....adu ginger garlic paste kidaiyathu...just flavour ku essance use pandranga...not good for health too
@Ansaraashifa28 күн бұрын
hi
@DkFoodJunction28 күн бұрын
😍🙏
@prakashdec28 күн бұрын
இஞ்சி பூண்டு தனி தனியா தான் வதக்க வேண்டுமா? ஒன்றாக போட்டு வதக்கலாமா? ஏன் இதில் எண்ணெய் 300ml இல்லாமல் 200ml?
@DkFoodJunction28 күн бұрын
100 ml ghee use pandrom....so 200 ml oil podum..... ginger and garlic paste thani thaniya ...vathakinal flavour nalla irukum....2um onna pottu fry pana,.. seekirama adi pidikum...so intha method unga taste nalla improve pannum...unga biriyani taste and flavour..🙏🙏🙏