நல்ல முடிவு, மலையின் வடிவில் இருக்கும் ஈஸ்வரன் மற்றும் உமையாள், நாம் காலால் மலை ஏறக் கூடாது கடவுளை அவமதிப்பது போன்றது, கீழே இருந்து தீபம் தெரியும் நாம் கடவுளை பார்க்க முடியும் ...ஓம் நம சிவாய
திடீரென்று இப்படி சொன்னால் பக்தர்கள் என்ன செய்வார்கள் வருடத்திற்கு ஒரு முறை ஆர்வம்.. நிலச்சரிவு காரணமாக இந்த முறை எடுத்த முடிவு சரிதான். அடுத்த ஆண்டுக்குள் மலை ஏறுவதற்கு ரோப் கார் அமைத்தால் நல்லது. ஏனென்றால் மலையே சிவன். நம்முடைய கால்கள் படக்கூடாது என்றால் அந்த வசதியை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@GowriA-hx2beКүн бұрын
Vandhu plastic kuppa, ghee bottle, water bottle potu poranga...oru naal la malai kuppamedu akitu poranga....nalla mudivu...ellam varsham follow panunga😂
@KamarajV-y3tКүн бұрын
கடவுளை காண மலையேறுபவர்களை தடுக்ககூடாது போய் இறைவனடி சேர உதவுங்கள்.