ஐயப்பன் பக்தி பாடல் ஹரிவராசனம் எங்களுடைய முதல் படைப்பு உங்களுக்காக பார்த்து உங்கள் Comment சொல்லவும். நன்றி! சுவாமியே சரணம் ஐயப்பா ! kzbin.info/www/bejne/iavGnJ5qeJqAZrs
@manibalanmanibalan88232 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் சாமி கோடான கோடி நன்றிகள் நீங்கள் சொன்ன இதை வைத்து அனைவரும் பயன் பெற வேண்டும்
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நமஸ்காரம் நற்பவி நற்பவி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@karthickeyann6784 Жыл бұрын
ஐயா வணக்கம்.. யாகசாலையில் வளர்த்த அருகம்புல் சாம்பலை திருநீராக நெற்றியில் வைத்து கொள்ளலாமா??
@vijir9932 Жыл бұрын
Nadri ayya
@meals421 Жыл бұрын
அருகம் புல்லை சிவலிங்கத்துக்கு சாற்றலாமா???....தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க....please🙏🙏🙏
@ranjithselva22902 жыл бұрын
Daily morning endha arugampul juice kudikalama ayya
@tharanidevi69632 жыл бұрын
Pallandu Pallandu vaazhanum ayya neenga
@عبدالباري-ق6ح2 ай бұрын
அறுகம் புல்லின் பயன்களைப் பற்றி 100 வீடியோக்கள் . அறுகம் புல் போன்றே இருக்கின்ற பல வித புற்களையும் தண்டு , இலை , பூ என்று தெளிவாக படம் காட்டி, இது தான் அறுகம் புல் என்று ஒரு வீடியோவாவது இல்லை. குறிப்பாக பூவின் வித்தியாசம் காட்டினால் தான் புரியலாம். 14.11.24