Nandri. Thank you to Prof Karunananda for pointing out the "more-serdi" by mainstream in flagging text of Tamil literature in CE. So the logical question arises how could a writer of Sangam text have known about a North Indian king ie Maurya unless the writer of Tamil Sangam literature himself lived in the Maurya period ie in the BC era or that ithere was written down notes or books in Tamil in BC era about Maurya ( formed around 321 B.C.E. and ended in 185 B.C.E) which was adopted or used in the Tamil Sangam literature. Therefore, we have to emphasise what Prof Karunananda is trying to state that the written text of Sangam literature must have been in all probability dated in the BC era and NOT in the AD as attempted by Nilakanda Shashtri. There was another "more-serdi" going on about the origin of thosai where according to historian P. Thankappan Nair, thosai originated in the town of Udupi in present-day Karnataka. This has been taken as a valid fact in quite a number of writeups on the Internet. What the historian failed to state is that Udupi of Karnataka was part of Madras Presidency ie. a Tamil settlement. Therefore, in all probability - as usually required in law - this fact of Udupi being a Tamil settlement backs up the reference in ancient Tamil Sangam literature or other ancient Tamil reference that Thosai originated in Tamil land by Tamil people. Therefore the Thosai rightfully belongs to Tamil Nadu and other places in South India. Best wishes from Msia. 😊 God bless Prof. Karunananda, he seems to be one of the rare citizens of India who seeks to speak facts backed by legitimate historical data. I wonder who will take over in days to come.
@rajasekarsivaji50815 күн бұрын
தமிழ் என்று ஓர் இனம் உண்டு.
@Y.AntonyRalphNadar4 күн бұрын
இங்குப் பேசிக்கொண்டிருப்பவர் ஒரு திராவிடர். புயல் அடிக்கும் போது வந்து சேர்ந்தவர்.
@DreamerAloneking5 күн бұрын
செவ்விகளுக்கு என்று தனியாக இயக்கப்பட்டியல் (playlist) உருவாக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@NandharThangavelu-wk1hx4 күн бұрын
நந்த வம்சம் சார்ந்த நந்தர்கள் நந்த வம்சத்து மோரியர் போன்ற பதிவுகள் மிகவும் அருமை. நந்த ஆண்டு கிமு 498 இல் நந்த வம்சத்து சக்கரவர்த்தி மஹேந்திர வர்மனால் தோற்றுவிக்கப் பட்டது. முனைவர் நந்தர்
@plnmohan5 күн бұрын
தமிழர் என்கிற இனம் உண்டு ஐயா.
@alagarmalai5093 күн бұрын
அவர் தெலுங்கு
@tamil_writeups5 күн бұрын
தெலுங்கம்மலம் 😂😂😂😂😂
@user-oj4dm3gq4j3 күн бұрын
Yennada?? Paithiyam
@ohmtptv70445 күн бұрын
நீங்கள் ஆங்கிலேயன் சொன்ன திராவிட இனதில் எந்தமொழியை சார்ந்தவர் ஐயா
@yahqappu745 күн бұрын
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@mobalu19925 күн бұрын
ஐயா வணக்கம்.. தாங்களை தொடர்புகொள்ள ஏதேனும் வழி உண்டா?
@NandharThangavelu-wk1hx4 күн бұрын
புஹ்ஹஹ்ஹஹா!
@tamil_writeups5 күн бұрын
பஞ்ச திராவிட மேட்றிமோனி
@AnbazhaganSubramani-z7r10 сағат бұрын
எகிப்திய நாகரிகம் என்றால் அது எப்படி எப்படி குமரி கடலுக்குள்எப்படி வந்தது
@amirtharaj-g2l5 күн бұрын
Initial Asoka's Inscriptions were in GREEK & ARAMAIC LANGUAGES! KING ASOKA'S WIFE IS DAUGHTER OF GREEK KING, CELUCUS NIKEDAR, WHO RULED,MOST NORTH WEST INDIA, with his Capital in Turkey! PRAQRITH inscriptions CAME LATER ONLY ! Before Asoka, Magatha kingdom ruled by TAMIL NAGA KINGS, better known as NANDHA DYNASTY! PADMA NANTA, DANA NANDHA,SISU NAGA,PASE NATHY,like that.they were all tamil kings, who ruled in the north.
@venkataramansubramanian20913 күн бұрын
ஆரிய திராவிடம் கட்டுக்கதை என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியுள்ளரீர்
@aravindafc38365 күн бұрын
❤ தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! தமிழ் தெரியுமா??????????? தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர்! தமிழ் ல் வேதம் ஆரிய! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! தமிழ் ல் குரு ஆரிய! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம் உபதேசம்! தமிழ் ல் மனம் ஆரிய! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! தமிழ் ஊர் பெயர் ஆரிய! ஆரிய ன் காவு! தமிழ் ல் ஹோட்டல் ஆரிய! தமிழ் ல் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! அட பிரிட்டிஷ் துரோகம் வஞ்சகம் அயோக்கியன் ஆராய்ச்சி யாளனே கண்டு பிடி! தமிழ் முழுவதும் உள்ள ஆரிய அர்த்தம் கண்டுபிடி! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! ! தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால்! மட சாம்பிராணி ஆராய்ச்சி யாளனே! சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சங்கம் காலம் தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! பிரிட்டிஷ் வம்சாவளி யாடா தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
@DP-gz4ku2 күн бұрын
பைத்தியக்கார மருத்துவமனையில் இருந்து தப்பித்துவந்த பைத்தியக்கார சமஸ்கிருத வாத்தியாடா நீ?
@Bhuvanfire6 күн бұрын
முதலில் தோன்றியது மொழி மொழி பேசும் மக்கள் இனம் இன மக்கள் உருவாக்கியது நாகரிகம் மொழிதான் முதன்மை
@elamvaluthis72685 күн бұрын
பீகார் மாகதி அர்த்த மாகதி பாலி சூரசேனி மைதிலி மொழிகளின் தொகுப்பு கலவை பிராகிருத மொழி.இது வடமொழி.
@kumareshtube5 күн бұрын
Dravidam Torch Bearer, Sorry I like your speech but not this one, because Tamil is not Language, but Valvizhal, Meyiazh, it spread and covers much broader than just language
@llovedy5 күн бұрын
Interest ah pogum podhu mudichitingle
@daniledanilea3795 күн бұрын
Arumai ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Bhuvanfire6 күн бұрын
ஆரியம் பற்றி பல தமிழ் தேசிய வாதிகள் பேசி உள்ளனர் ஆனால் ஒரு திராவிட சிந்தனை யாளர் கூட விஜயநகர அரசை பற்றி பேசவில்லை
@alagarmalai5094 күн бұрын
தெலுங்கு பாசம்
@vinoth_cv6 күн бұрын
தமிழில் அர்ச்சனை செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார் அவர்கள் கேக்கவும்
@govindan4705 күн бұрын
நீ குளிச்சிட்டு,கழுவி கோவிலுக்கு போ தமிழா என் று புரியும்
@elamvaluthis72685 күн бұрын
ஆரியர்கள் ஆர்மீனியன் மலைப்பகுதி சார்ந்த இனம் இது ஈரான் ஈராக் துருக்கி ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பரவிய இனம்.பிராமணர்கள் யூதர்கள் இவர்கள் ஆரியர்களல்லர்.ஆபிரகாம் காயின் டெரா வழித்தோன்றல்கள் ஆபிரகாம் பூர்விகம் ஈராக் இவர் குலதெய்வம் இசக்கியம்மன் இசக்கியப்பன் ஆகும் அதனால்தான் ஆபிரகாம் சாரா தம்பதிக்கு முதுமையில் பிறந்த மகனுக்கு குலதெய்வம் பெயர் இசக்கி என பெயர் வைத்தனர்.ஆங்கிலேயர்கள் இதனை ஐசக் என்று உச்சரித்தனர் நன்றி.
@amirtharaj-g2l5 күн бұрын
50:50.half truth, half fake! Jews invaded Sumeria, Egypt,& enslaved Tamils who created 2 Great Human Civilizations. Sumerian clay tablets ,converted into Torah, in Hebrew language, & Sumerians lived as slaves in SUMERIA! YaKoWu is name of Sumerian Goddes Isakki, correct. But it was twisted by Jewish invaders as IS RA EL( 1 & 2, GODS OF EGYPT, 3 RD,CANANITE GOD) YAKOBU TWISTED AS "ISRAEL" & CREATED NEW RELIGION JUDAISM, with TORAH , as religious book. Sumerians & original Egyptians are Black Race, but Jewish invaders are White race! nothing to do with Arabian Soil? Tthey are better known as Haridy, Hassidy Jews, & yazeedees? ( HURRIENS OF MITHANI KINGDOM ) They are Whites, Fire LAB & Sun, (MITHRE) Worshippers !THEIR THEOLOGY IS-they were divine creatures, super human, born to rule all NON JEWS ! treating them as sub human or equal animals? They kill anybody, for their well being? That is their major trait? "Pirappokkum & Yathum ure Yavarum kelir Tamil faith, We are basically BLACK RACE! ZIONISTS RECENTLY BUTCHERED 48000 Arabians, mostly mothers & children, demolished 1000s of buildings, without shame! they force war on nations in order to Annihilate Black Race? they are working for Their better Future? N W O?! war Mongers? No comparison with Tamil RACE ,who want peace ON EARTH?
Tamizh Mullai is organising her team very good and Impressive. She is a good and Supportive Team Player, and putting up the events So great... Keep up the good job..
@AbdulRahman-cz6cu5 күн бұрын
Thonma ilakiya kalam
@aravindafc38365 күн бұрын
❤
@elamvaluthis72685 күн бұрын
சமஸ்கிருதம் லிதுவேனியன் பார்சி களின் அவெஸ்தா மொழி சொற்களையும் வடமொழி பிராகிருதம் சொற்கள் கடன்வாங்கி தமிழ்ச்சொற்கள் திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட ஒரு செயற்கை மொழி.இந்தி உருது போஜ்புரி சட்டிஸ்கரி மைதிலி போன்ற மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட ஒரு மொழி.இந்த இரண்டும் இந்தியாவில் யாருக்கும் தாய்மொழி இல்லை பிராமணர்கள் உட்பட.
@Khepri5313 күн бұрын
100 true
@elamvaluthis72683 күн бұрын
@Khepri531 நன்றி.
@சோதி6 күн бұрын
சமஸ்கிருதம் ஒலி வடிவம் நீண்ட நெடிய காலமாக இருந்தது . பிறகு தான் வரிவடிவம் காண்டது
@ashruthgalatta51885 күн бұрын
😂
@ashruthgalatta51885 күн бұрын
நீண்ட நெடிய காலம் அதான் எத்தனை காலம் ஒரு 500 கோடி ஆண்டாக இருக்குமா 😂😂😂
@Khepri5313 күн бұрын
There are so many languages even today doesn't mean that those languages are old .
@Khepri5314 күн бұрын
Moore is become mouriyar Moore are from today's turkey ...there is no proto dravidian ...Tamil is the oldest language in the world 🌍