நாவல் மிக மிக அருமையாக இருந்தது. உறவுகளுக்கிடையேயான அன்பு, விட்டுக்கொடுப்பு பாசம் & புரிதல் என அற்புதமாக இருந்தது. அத்தோடு ரம்மியமான கிராமத்து பசுமை என அவ்வளவு அற்புதமாக இருந்தது. நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை😅 அனலரசு மொட்டை அடித்து காது குத்தியது சிரிச்சு முடியல ...அதுவும் ஷோபா கள்ளம்கபடமில்லா வெள்ளந்தியான அம்மா. மருமகள்& நாத்தனார். முகிலன் திருமணத்தின் பின் தன் துணையின் கனவுகளை இலட்சியத்தை அடைய உறுதுணையாக நிற்கும் அன்பான கணவன்..❤ இயற்கையோடு ஒன்றிய அழகானதொரு யதார்த்த வாழ்வியலை சரண்யா அவர்களின் எழுத்துக்களில் அருமையாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் சரண்யா அவர்களின் கைவண்ணத்தில் அழகான ஓவியமே..❤ அழகான நாவல் அதனை இனிமையாக வாசித்திருந்த சகோதரி சங்கீதா. இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். " தூரிகை வனமடி" அருமையானதொரு குடும்ம நாவல். அருமை. Thankyou Verymuch 😊 ❤🥰🫰
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@selvaraj911011 ай бұрын
சிரிப்போ. சிரிப்பு செய் சூப்பர் அதிலும் உங்கள் குரலில் அருமை ❤❤❤❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@venkatalakshmin297111 ай бұрын
Nice story good voice thanks 🎉
@saranyahematamilnovels11 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@vijayalakshmig205411 ай бұрын
Nice story and voice vazhga valamudan
@saranyahematamilnovels10 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@Arockiam197811 ай бұрын
Very very nice and lovely and family story and village life is super and thanks
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@MahaLakshmi-ru7zt11 ай бұрын
சங்கீதா சகோதரியின் குரலில் கதை செம சரண்யா சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@rpsjanaki693711 ай бұрын
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@ArokiyaMary-b7t5 ай бұрын
❤❤❤❤❤மீண்டும் மிக அருமையான படைப்புக்களில் ஒன்று உறவுகளின் குணங்களும் அதை மற்றவர்கள் ஏற்கும் பாங்கும் வழக்கம்போல் சரண் எழுத்துக்களில் வாசிப்பதற்கும் சங்கீதா சிஸ்சின் குரலில் கேட்பதற்கும் அவ்ளோ இனிமையான இருக்கிறது வாழ்த்துக்கள் சரண். அண்ட் சங்கீதா சிஸ்❤❤❤❤❤
@avatarspiritshyam593911 ай бұрын
Story and story telling is good
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@kasthuridevaraj258111 ай бұрын
Arumaiyana novel thank you
@saranyahematamilnovels11 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@goldenagetamil811711 ай бұрын
அருமை கிராமத்து வாசம் கலந்த கதை
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@jayalakshmi237110 ай бұрын
சூப்பர்
@saranyahematamilnovels10 ай бұрын
🤩🥳💚🥰
@marynatkunam19015 ай бұрын
மிகவும் அழகான கதை நன்றி வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉
@mangaik4302Ай бұрын
கதை அருமை கிராமத்து மணம் சஞ்சய் என்ன ஆனான் அவனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@valliammaiarunkaruppaiah51011 ай бұрын
Rembo rembo pidichu irukku mam
@saranyahematamilnovels11 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@bhuvanadinakaran76911 ай бұрын
❤❤❤superb story.. Voice arumai😅😅😅
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@maarasworld795911 ай бұрын
Nice village story mam super voice mam mukilan and Oviya super mam ❤❤❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@sakthisakthisiva12166 ай бұрын
கதை விறுவிறுப்பாக இருந்து கமடியாக இருந்து அணலறசு சுப்பார் சோபனா அறியமை நன்றாக இருக்கிறது ❤❤❤❤❤🎉🎉🎉
@madhumitha679911 ай бұрын
Very interesting novel and sweet voice
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@shanthiskitchen209111 ай бұрын
கதை சூப்பர் வாசிப்பும் சூப்பர்
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@foxesintution159911 ай бұрын
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super good story
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@Aval-cq8vv11 ай бұрын
நாவல் மிகவும் அருமை . கிராமத்து வாசம் நன்றாக இருந்தது.இந்த கதையை திலகம் அவர்கள் குரலில் கேட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் .இவரது வாசிப்பும் நன்றாக தான் இருந்தது. நான் அவற்றை எப்போதும் குறை சொல்லவே மாட்டேன் . ரெகார்டிங் பன்னுவதில் ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் தெரியும் . சொல்வதை விட அதை செயல்படுத்த பவர்களுக்கு தான் அதிலிருக்கும் அத்தனை கஷ்டங்களும் தெரியும் . ரொம்ப நன்றி சரண்யா மேம் மற்றும் சங்கீதா மேம் . தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்...
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@Aval-cq8vv11 ай бұрын
❤❤❤❤❤
@shenbagavalli677911 ай бұрын
shobha and vedha seama superb verynice
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@DARSHANKUMAR.S-i9j11 ай бұрын
Super
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@lathasatthi245511 ай бұрын
ஹாய்சங்கிமாகுரல் சூப்பர்கதைஅருமை ❤❤❤❤❤❤❤❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@jayachitra344Ай бұрын
❤❤❤ superb 😂😂 arumai
@priyanarayanasamy370311 ай бұрын
Saranya Hema i really appreciate the way you portray each character……i take inspiration from the character Vedavalli…..I jus heard 2 hours but i m already luving the character Vedavalli❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@valarmadhi4111 ай бұрын
Superb novel 🎉
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@dheivaramanik601311 ай бұрын
Thank you so much 🎉
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@elarasu142612 ай бұрын
Nice
@kalavathirajesh11 ай бұрын
Vedavalli character romba nalla irundhuchu.
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@narmathasintha738011 ай бұрын
Good morning, thank you sister 💐
@saranyahematamilnovels11 ай бұрын
குட்மார்னிங் 🤩🥳💚🥰
@meenuanbu1184 ай бұрын
Nice village story 😊
@Lathamani-do7po4 ай бұрын
Vasaippuarumai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@deepasenthil671411 ай бұрын
🎉 அழகு
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@kalaMani-h5b5 ай бұрын
Super super supersotry
@saikumarip977311 ай бұрын
SUPER❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@divyamanju403811 ай бұрын
Nice story pls avoid unneccessary conversion between characters its improves story interesting
@saranyahematamilnovels11 ай бұрын
🙂🙂🙂
@shenbagavalli677911 ай бұрын
superbvedha character chance illa superma❤❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@ishaa94711 ай бұрын
Wow semma narration and a visual treat 👌👏👏👏👏 kadandha silla stories ku comedy panjamaga irundhadhu idhula summa pugundhu vilayaditinga pa 🤣🤣🤣🤣 shobha and ilango vachi senjitanga..adhuvum shoba oda vendudhal theriyamal gethu katuraru parunga 🤣🤣🤣🤣🤣 comment eludhumbodhu kuda shobha and anal oda alaparai 🤭🤭🤭🤭🤭 Mamanarai naru nara kizhichitaru mugi. Ellar charactersum rombha unique. As a father anal arasan aasai paduvadhu thappu illai but over control panal mothama uthikum. Plus ivaru bandha katta adathuvunga bali ada 😡 Sanjay, mugilan pole poradi irukalam adhai vittu analarasanai mattum blame seivadhu too selfish adhuvum veda pole oru amma irukurapa. Veda oda flexibility is superb hats off. Sangeetha ma'am dhool kalakitinga and unga accent superb 😍👏👏👏 semma form la irundhinga 😅 enjoyed hearing. thank you both
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@kavinraj816211 ай бұрын
Hisis❤❤❤❤ super mam super sis ❤❤❤❤🎉🎉🎉🎉
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@umaravibharath551911 ай бұрын
Saranya ma'am as usual ur story is awesome. Every character is potrayed beautifully. 🙌🙌👏👏👏👌👌👌narration is excellent 🙌🙌👏👏👌👌👌Saranya ma'am hats off to you 🙌👏👏👏👌👌👏👏🙌🙌waiting for your next story ma'am. 🙌🙌👏👏👌👌👌
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@liniamal32511 ай бұрын
Super❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@selvaraniv64111 ай бұрын
❤❤❤thanks ma
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@kavinraj816211 ай бұрын
Hisiter ❤ good morning
@saranyahematamilnovels11 ай бұрын
குட்மார்னிங் 🤩🥳💚🥰
@sheikmeeralm57804 ай бұрын
,😅😅😅😅😅 super excited
@sivakamiannamalai646411 ай бұрын
Vedda Character really very admirable
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@anbudevi240411 ай бұрын
வணக்கம் தோழி 🙏🏻
@saranyahematamilnovels11 ай бұрын
குட்மார்னிங் 🤩🥳💚🥰
@poongodibala564811 ай бұрын
👍super
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@sudhakumar33664 ай бұрын
❤❤ super super😅😂😂😂😂😂❤❤❤❤
@manimekalaimuthusamy92711 ай бұрын
Thilagam arul is expected
@saranyahematamilnovels11 ай бұрын
அடுத்த கதைக்கு வருவாங்க 🤩🥳💚🥰
@luthufurmansoor421311 ай бұрын
@@saranyahematamilnovels yes thilagam voice missing janani voice um nalla erukum