No video

தேர்தல் களத்தில் கிறிஸ்தவ வேட்பாளர் | பின்னணியில் பாஜக உள்ளதா? மனம் திறந்த வேலூர் தொகுதி வேட்பாளர்

  Рет қаралды 24,156

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வேலூர் தொகுதியில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் எக்காளம் சின்னத்தில் சுயேட்சி வேட்பாளராக களம் காண்கிறார். தேர்தல் களத்தில் நடைபெற்ற முதல் பிரத்தியேக நேர்க்காணல்
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
😊😊
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil #loksabhaelection2024 #indiavotes2024 #generalelection2024 #election2024 #vote2024 #bjp2024 #congress2024 #aap2024 #yogi2024 #modi2024 #rahul2024 #electionresults2024 #newgovernment2024 #politicalparties2024 #electionpredictions2024 #voterturnout2024 #electionanalysis2024 #electionnews2024

Пікірлер: 247
@violetjeba8913
@violetjeba8913 5 ай бұрын
ஜெயமோ!! கர்த்தரால் வரும்.ஆமென்✝️🛐
@user-jn1tx8fo3i
@user-jn1tx8fo3i 4 ай бұрын
Varrathu கட்டாயம் தொற்போம் என்டு தறிந்தும் ஏன் போட்டி போடு கிரார். நானும் கேறிஸ்தவன் தான் இவர் செய்வது தவறு நாங்கள் ஓட்டு போட மாட்டேன். இவர் வெற்றி பெற வில்லை ஏண்டால்?
@Dani-940
@Dani-940 5 ай бұрын
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா 45:2 god bless you
@ctg206
@ctg206 4 ай бұрын
கிறிஸ்தவர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் வாழ்த்துக்கள்
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 5 ай бұрын
ஆண்டவரின் குரலாக ஆண்டவருடைய மக்களுக்காக இருப்பீர்கள் என்று நம்புகிறோம், கர்த்தருடைய சித்தமாக இருந்ததால் நிச்சயமாக ஜெயம் கிடைக்கும் , வாழ்த்துக்கள்.
@santhoshabcd
@santhoshabcd 5 ай бұрын
Read and meditate bible daily.Attend the church regularly.Then you will hear Gods' voice.
@appujesus9309
@appujesus9309 5 ай бұрын
நிச்சயம் வெற்றி ஒரு நாள் கிடைக்கும் கர்த்தர் உங்களுக்கு தருவார்
@ravijoseph5116
@ravijoseph5116 4 ай бұрын
வாழ்த்துக்கள் வழக்கரிஞ்சர் சரவணன் ஐயா கர்த்தர் உங்களை கைவிடவேமாட்டார் தொடரட்டும் கர்த்தர் உங்களோடு இருப்பாயாக ஆமென்
@nancynancy8629
@nancynancy8629 5 ай бұрын
குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கும், ஜெயமோ கர்த்தரால் வரும்,, neengga ponggana, jayam karththar pathukuvaaru.,
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj 5 ай бұрын
உங்கள் முயற்சி, நிச்சயம் தேவையான ஒன்று. அது நிச்சயமாக வெல்லும். GOD. Bless you.
@ravichandran8138
@ravichandran8138 5 ай бұрын
அய்யா‌ உங்களின் முயர்ச்சி வெல்லட்டும் அன்பின் வாழ்த்துக்கள் 🎉🎉❤
@balasamy6721
@balasamy6721 5 ай бұрын
நமது சரவணன் சார் அவர்கள் கிறிஸ்துவம் சார்பாக குரல் கொடுப்பவர் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் போராடும் ஒரு நல்ல போராளி அவர் மதிப்பிற்குரியவர்
@TV-ne3zb
@TV-ne3zb 5 ай бұрын
சிறப்பு ஐயா தங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார் பாதுகாப்பார் அற்புதம் செய்ய ஜெபம் செய்கிறேன் அன்புடன் பாஸ்டர் S.E.ஜெபசக்தி கிறிஸ்தவ மக்கள் பேரவை
@mosus4899
@mosus4899 5 ай бұрын
வாழ்த்துகள் சகோதரரே வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் ஜெபிப்போம் ஜெயிப்போம் கர்த்தர் ௨௩்களை ஆசீர்வதிப்பாராக
@vinnoliwilsonpaul1829
@vinnoliwilsonpaul1829 5 ай бұрын
இந்த ஜெபத்தை ஆண்டவர் கேட்க மாட்டார்கள்
@karthiranjani1505
@karthiranjani1505 5 ай бұрын
@@vinnoliwilsonpaul1829 ஏன் தெரியுமா ஓட்டு போடறது நம்ம கையில் இருக்கு நாம் நினைத்தால் வெற்றி பெற வைக்க முடியும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் நல்லவர்கள்
@karthiranjani1505
@karthiranjani1505 5 ай бұрын
@@vinnoliwilsonpaul1829 ஏன் தெரியுமா வாக்கு செலுத்த வேண்டியது நாம் கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஐயா சரவணன் நல்ல தேவ மனிதன்
@mercyindra8864
@mercyindra8864 5 ай бұрын
சரவணன் நல்ல மனிதர் தான்.ஆனால் அவர் pm ஆக முடியாது.ஓட்டு போட்டால் வெற்றி பெற மாட்டார்.பிஜேபி A.C.சண்முகம் தான் வெற்றி பெறுவார். கிறிஸ்தவர்களுக்கு சரவணன் .இஸ்லாமியர் ஓட்டை பிரிக்க மன்சூர் அலிகான்.இரண்டு பேரையும் நிற்க வைத்துள்ளது A.C.சண்முகம் தான்.கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள். ஓட்டு போடுங்கள்.
@maryluise1853
@maryluise1853 5 ай бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களோடு என்றும் தங்கி இருந்து உங்களை நல்ல வழியில் நடத்துவாராக. ஆமென் ஆமென்
@maryluise1853
@maryluise1853 5 ай бұрын
கர்த்தருக்குள் அன்பான என் சகோதரர் அவர்களுக்கு என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்போடு இணைந்த நன்றி
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 5 ай бұрын
நன்றி இயேசுவே,
@samathuvapuramrehobothchan8705
@samathuvapuramrehobothchan8705 5 ай бұрын
கர்த்தர் உங்களை உயர்த்துவார்
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 5 ай бұрын
தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது. தானியேல் 6 : 28 உங்கள் காரியமும் ஜெயமாயிருப்பதாக ❤🎉🎉🎉🎉
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 5 ай бұрын
உங்களின் கணிப்பு முற்றிலும் உண்மை. சிறுபான்மை மக்களின் வாக்கைப் பிரித்து சிறுபான்மை மக்களின் வாக்கு பலத்தை காட்டவேண்டிய தருணம் இதுவல்ல. முழுக்க முழுக்க இவரின் பின்புலத்தில் யாரோ இவரை இயக்குகிறார்கள்.
@jjagencieskmd865
@jjagencieskmd865 5 ай бұрын
God Bless you Brother ❤❤❤❤❤❤❤
@JohnNesaiyan
@JohnNesaiyan 5 ай бұрын
சிறு பான்மை மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மாபெரும் இயக்கமாக உரு மாற்ற வேண்டும்
@esakkirajl5315
@esakkirajl5315 4 ай бұрын
God bless you ❤❤❤❤
@davulurikalagaiah7620
@davulurikalagaiah7620 5 ай бұрын
PRAISE THE LORD. Brother sarvanan , Congratulations,we are very happy to support you and your team and PRAYING for your party victory. This is the Right time for the christiany to work together and bring victory. GOD BLESS YOU AND YOUR PARTY. From, ANDHRA PRADESH, NELLORE, KAVALI.
@jonaebinesar3397
@jonaebinesar3397 5 ай бұрын
கர்த்தர் செய்ய நினைத்தது ஒரு நாளும் தடைபடாது.
@sammoses5470
@sammoses5470 5 ай бұрын
வாழ்த்துக்கள், உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@user-mw8lq1lo7j
@user-mw8lq1lo7j 5 ай бұрын
God bless 🙏you you can do. God be with you😁 always❤
@user-ie7dq1ko8x
@user-ie7dq1ko8x 5 ай бұрын
வாழ்த்துக்கள் பிரதர் 🎉🎉🎉
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 5 ай бұрын
Christian vote only for dmk and congress alliance only Please select and elect dmk and congress candidate
@ilovemyfriends9290
@ilovemyfriends9290 5 ай бұрын
God bless you
@anandraju8179
@anandraju8179 5 ай бұрын
Good Good Good👍👍👍
@olivehaloma2582
@olivehaloma2582 5 ай бұрын
All the best Saravanan sir....🎉🎉🎉 My heartfelt thanx to u sir... Praying for Ur victory 🎉🎉🎉
@dhanamani393
@dhanamani393 5 ай бұрын
God bless you anna
@mariaprasad6848
@mariaprasad6848 4 ай бұрын
God bless you Glory to Jesus praise the Lord
@adaikkalarajm9999
@adaikkalarajm9999 5 ай бұрын
ஜெயம் கர்த்தரால் வரும் ஆமென்
@francisgowsalyathangaraj716
@francisgowsalyathangaraj716 5 ай бұрын
Amen jesus 🎉
@devasena1216
@devasena1216 5 ай бұрын
🙏 PRAISE THE LORD GLORY TO JESUS GOD BLESS YOU
@olivehaloma2582
@olivehaloma2582 5 ай бұрын
Praise the Lord 🎉🎉🎉 Saravanan sir...may God almighty grant enough strength n protection under thy wings 🎉🎉🎉
@PraveenKumar-vj6el
@PraveenKumar-vj6el 5 ай бұрын
Praise the lord ayya God bless you Vote for you Saravanan sir
@brightjerald6299
@brightjerald6299 5 ай бұрын
Praise the Lord, God bless you
@yesuvkusonthamchristopher3397
@yesuvkusonthamchristopher3397 5 ай бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. For surely there is an end; and thine expectation shall not be cut off. கர்த்தர் புதிய காரியங்களை செய்வார் 🎉
@balasamy6721
@balasamy6721 5 ай бұрын
சார் தமிழ் நாடு முழுவதும் உங்கள் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி
@vijayakumar9509
@vijayakumar9509 5 ай бұрын
GodBlessYou, VettiNichayam
@Anthonyvenus-dc2ru
@Anthonyvenus-dc2ru 5 ай бұрын
ஐயா அவர்கள் நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்கள் நல்லா இருக்கீங்க உங்கள் முயட்சிஐ மக்கள் இயட்பார்கள்.உங்கள் முயற்சி வேல்க என்று நான் நினைக்கிறேன் இதை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் துணை உடன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் ஆவிர் என்று மக்கள் மத்தியிலே மக்களின் உதவியுடன் வெற்றி பெற வைத்தல் வேண்டும்
@brightondivya4960
@brightondivya4960 4 ай бұрын
Amen
@anidhayalj19877
@anidhayalj19877 5 ай бұрын
GOD BLESS YOU...
@ananthanramaswmi7985
@ananthanramaswmi7985 5 ай бұрын
கர்த்தர் உங்களுடைய பிரயாணத்தில் கூட இருந்து கர்த்தருடைய இராஜித்தைக் கட்டுவாரக நானும் உங்களோடு சேர்ந்து பிரயாணம் செய்ய விரும்புகிறேன்
@maryluise1853
@maryluise1853 5 ай бұрын
Thank You God. Thank You
@m.ramesh3486
@m.ramesh3486 5 ай бұрын
Yes I am all sapota anna🎉❤
@sathyasowmiya4137
@sathyasowmiya4137 5 ай бұрын
சூப்பர் அண்ணா....🎉வாழ்த்துக்கள்🎉 God bless you anna👍✝️👍 நானும் உங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது அண்ணா...கர்த்தருக்கு சித்தமானால் கர்த்தரே காரியத்தை வாய்க்க செய்வாராக.....ஆமென்✝️🙏✝️
@jeevanstudiokanuvaijeevanstudi
@jeevanstudiokanuvaijeevanstudi 5 ай бұрын
God bless you brother.
@user-mx3tp4ry3x
@user-mx3tp4ry3x 4 ай бұрын
God pls you
@tharuntamilan-kd8be
@tharuntamilan-kd8be 5 ай бұрын
Jebamai jayam, ALL' the best,
@lovelyjesuslivejesus7723
@lovelyjesuslivejesus7723 5 ай бұрын
PRAISE THE LORD. 🙏🙏🙏🙏🙏🙏 THANK YOU JESUS BR, THANK YOU 😂😂😂😂😂👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@yobuwilliam7805
@yobuwilliam7805 5 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள்
@rkc7450
@rkc7450 5 ай бұрын
GOD remember your initiatives and bless you in coming years. May a God bless you and your family members
@ruthkasthuri4664
@ruthkasthuri4664 4 ай бұрын
நீங்கள் தேர்தலி்ல் நிற்பதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் சகோதரனே, Glory to Jesus
@hepsibahsuresh1533
@hepsibahsuresh1533 5 ай бұрын
May GOD fulfill the desires of your heart Brother ! Best wishes ! Praying that GOD'S will be done .
@LakshmiLakshmi-if7gs
@LakshmiLakshmi-if7gs 5 ай бұрын
Valthukal Anna
@RameshM-mq5qg
@RameshM-mq5qg 4 ай бұрын
PRAISE JESUS GOD BLESS YOU BROTHER WE WILL BE SUCSUS ALLELUYA
@abcdefg5850
@abcdefg5850 5 ай бұрын
Congratulations bro..
@SelvameFdo
@SelvameFdo 5 ай бұрын
💕 praise the lord ❤ bother,🙏GOD Bless you 💕
@princylavanya2628
@princylavanya2628 4 ай бұрын
Super bro🎉 congratulations 👏🏻🎉 victory 🙌🏻 in the name of Jesus
@lovelyjesuslivejesus7723
@lovelyjesuslivejesus7723 5 ай бұрын
RUTH ANITA JAIN. HALLELUJAH HALLELUJAH HALLELUJAH🙌 HALLELUJAH🙌 HALLELUJAH🙌 HALLELUJAH🙌 HALLELUJAH🙌 HALLELUJAH🙌 HALLELUJAH
@mahendraraj5926
@mahendraraj5926 5 ай бұрын
God ples you pro
@panchalik3623
@panchalik3623 5 ай бұрын
Good good thambi,Jesus appreciate u, bless u, Grace for u,victory for u.
@violetjeba8913
@violetjeba8913 5 ай бұрын
இப்படி ஒரு ஆழைத்தான் நாங்க தேடினோம். கன்டிப்பாக கிறிஸ்தவர்கள் அனைவரது ஓட்டும் உங்களுக்குத்தான்.🎉🎉🎉
@santhoshabcd
@santhoshabcd 5 ай бұрын
All christians are not fools.
@user-wd2vr5vw7m
@user-wd2vr5vw7m 5 ай бұрын
Real bro​@@santhoshabcd
@mercyindra8864
@mercyindra8864 5 ай бұрын
சரவணன் நல்ல மனிதர் தான். அவர் P.M. ஆக முடியாது. கிறிஸ்தவர்கள் ஓட்டை பிரித்து விட்டால் பிஜேபி வெற்றி பெற்று விடும்.கிறிஸ்தவர்களுக்கு சரவணன்.இஸ்லாமியர்களுக்கு மன்சூர் அலிகான்.ஓட்டை பிரிக்க A.C.sanmuam தான் இவர்களை நிறுத்தி உள்ளார். கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.ஓட்டு போடுங்கள்.
@karthiranjani1505
@karthiranjani1505 5 ай бұрын
இந்த ஒரு தொகுதி மட்டும் ஐயா சரவணன் அவர்களுக்கு கிறிஸ்தவ மக்கள் முழுமையாக வாக்கு செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@mercyindra8864
@mercyindra8864 5 ай бұрын
You are a BJP member. Not Christian. You are supporting A.C.sanmugam not Saravanan or Christianity 😮
@mercyindra8864
@mercyindra8864 5 ай бұрын
Please see my other comments and realise the truth.
@mercyindra8864
@mercyindra8864 5 ай бұрын
Today I am telling Vellore Christians are very intelligent people. This Saravanan didn't get deposit 😊.
@SJBPETER
@SJBPETER 5 ай бұрын
எல்லாம் சரிதான் ஐயா... கிறிஸ்தவ முன்னனி கட்சி னு ஆரம்பித்து விட்டு கடைசியில் நாடார் முன்னனி கட்சியின்னு மாத்திராதிங்க.... ஏன்னா இயேசு நாதரையே.. இயேசு நாடார்ன்னு சொல்ற ஆட்கள் இருக்காங்க
@butterflyvlog8158
@butterflyvlog8158 5 ай бұрын
He is not single Jesus with us and we are with us
@premaemi6104
@premaemi6104 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@joshuat0075
@joshuat0075 5 ай бұрын
வாழ்த்துக்கள் Brother
@jjagencieskmd865
@jjagencieskmd865 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshj5477
@sureshj5477 5 ай бұрын
👌🙏🙏🙏
@stephenp4659
@stephenp4659 5 ай бұрын
We will pray that your victory in your Journey. Christ Will be with you for Ever and ever
@muthurajthangayanadar3307
@muthurajthangayanadar3307 5 ай бұрын
Amaen🎉
@antonypatrickcommunication8740
@antonypatrickcommunication8740 5 ай бұрын
சரவணன் போன்ற நல்ல எண்ணம் படைத்த வேட்பாளரை வரவேற்கிறேன். நானும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மனுதாக்கல் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் ஒரு சிலருடைய வேண்டுதலுக்கு கட்டுப்பட்டு மனுதாக்கல் செய்ய வில்லை. ஆனால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மனுதாக்கல் செய்து இப்பொழுது போட்டியிடும் DMK அருண் நேருவாக இருக்கட்டும் ADMK சந்திர மோகனாக இருக்கட்டும் BJP அலைன்ஸ் IJK பாரிவேந்தராக இருக்கட்டும் NAAM THAMIZAR தேன்மொழி யாக இருக்கட்டும். இவர்களில் யாருமே பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு தகுதியற்றவர்கள். ஓட்டு கேட்க வரும் போது இவர்களில் யாராவது மக்களுக்கு தேவையானதை சொல்லி ஓட்டு கேட்பார்களா ? கேட்டார்களா ? நான் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் என்னை நல்ல மனதோடு ஓட்டு அளித்து தேர்ந்தெடுத்தால் நான் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1) அனைத்து இடங்களில் செயல்படும் மது கடைகள் அனைத்தும் மூடப்படும். 2) பீடி, சிகரெட், குட்கா, ஆன்ஸ் மற்றும் அனைத்து போதை பொருட்கள் அனைத்து ம் எந்த கடைகளிலும் விற்க அனுமதிக்க மாட்டேன். தமிழ் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சிலீண்டர் விலை ரூபாய் 600/-க்கு மட்டும் தான் விற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இதையெல்லாம் இப்பொழுது தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் செய்வார்களா ?. மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
@karthiranjani1505
@karthiranjani1505 5 ай бұрын
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி வேலூர் இங்க நம்முடைய வெற்றியை காட்டுவோம்.
@AmusedBakedBuns-ke1uc
@AmusedBakedBuns-ke1uc 4 ай бұрын
யாரும் உங்களை அப்படி சொல்ல மாட்டார்கள் ஆனால் அப்படி தவறாக சொல்வானாகில் அவன் தேவனுக்கும் தேவன் நேசிகிற மக்களுக்கும் சத்துருவாகதான் இருப்பார்கள் ஆமென்🙏
@jayakumari4279
@jayakumari4279 5 ай бұрын
Valthukal both of them
@samsonsamson6567
@samsonsamson6567 5 ай бұрын
🙏
@forliarswords1225
@forliarswords1225 5 ай бұрын
🤝❤
@AmusedBakedBuns-ke1uc
@AmusedBakedBuns-ke1uc 4 ай бұрын
நஇவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் பாஜாகா என்ற புயபலம் இவர்கள் பின்பு இல்லை என்பது நூற்றுக்கு நூறு மக்கள ஆகிய நாங்கள் அனைவரும் நம்புகிறோம் எங்கள் ஆதாரம் எங்கள் ஜெபமும் எப்போதும் சரவணன் அவர்களுக்கு எப்போதும் இருக்கும் 🤍🤍🤍🤍💕💕💕💕நாங்கள் காரைக்கால் மாவட்டம் பாண்டிச்சேரி மாநிலம் ஆமென்GOD பிளாஷ் you
@magtamined7423
@magtamined7423 5 ай бұрын
Congratulations 🎉 God bless you 🙏
@maryluise1853
@maryluise1853 5 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@suguna1638
@suguna1638 5 ай бұрын
Brother defanetly god will give you the victory. Your like David . Gods strength and power on you. The trumpet will blow. The people not understand the power of god but you know the battle belong to god victory belong to you we all are praying.
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Congrats all by the grace of God you can win
@moorthiv2035
@moorthiv2035 5 ай бұрын
✝️🛐👍
@ravijoseph5116
@ravijoseph5116 4 ай бұрын
உலகத்தில் இருக்கிறவனை காட்டிலும் உங்களுக்குள்ளும் நமக்குள்ளும் இருக்கிறவர் இயேசு பெரியவர் பெரிய காரியங்களை செய்வார் நீங்களும் கர்த்தருடைய கிருபையினால் பெரியகாரியங்களை செய்விங்க நாங்கள் ஜெபித்து கொள்கிறோம்.
@papathi8315
@papathi8315 5 ай бұрын
All the best🎉
@ABIYASTUDIOKARUNGAL
@ABIYASTUDIOKARUNGAL 5 ай бұрын
good
@ajmjoytv6610
@ajmjoytv6610 5 ай бұрын
🎉🎉🎉
@yosuvaimmanuvel5452
@yosuvaimmanuvel5452 5 ай бұрын
இது பாரதிய ஜனதா கட்சியின் சதி இயேசு கிறிஸ்து மட்டுமே போதும் இயேசு கிறிஸ்து சர்வ வல்லவர் நீங்கள் போராட வேண்டாம்
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining 5 ай бұрын
இயேசு என்ன செய்யச் சொன்னார், நாம் என்ன செய்கிறோம்? உங்கள் கடவுள் உங்களுக்காக போராடுவார்
@p.ramakrishnan3663
@p.ramakrishnan3663 5 ай бұрын
Good initiative brother 👏
@juliefreddy25
@juliefreddy25 5 ай бұрын
Well said Saravana!! God bless you and make you success in the election.
@jerinrex2390
@jerinrex2390 5 ай бұрын
I think this is the will of God
@santhoshabcd
@santhoshabcd 5 ай бұрын
🤣🤣🤣🤣
@user-mu3kw6cd7o
@user-mu3kw6cd7o 5 ай бұрын
Congratulations bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
@victoriat3591
@victoriat3591 4 ай бұрын
கர்த்தரின் கட்சி தோற்று போவது இல்லை ஜெயமோகர்த்தரால் வரும் நன்றி
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 5 ай бұрын
OUR LORD JESUS CHRIST BLESS YOU ABUNDANTLY BROTHER SARAVANAN
@IDAYARAJA-qh1bc
@IDAYARAJA-qh1bc 5 ай бұрын
அன்பு நண்பருக்கு ஓட்டு பிரியும் போது பிஜேபி ஜெயிக்க வாய்ப்பு உள்ளது
@Joyfedric.
@Joyfedric. 5 ай бұрын
Super Saravanan sir.vazhthukkal
@JohnNesaiyan
@JohnNesaiyan 5 ай бұрын
உனக்கு உள்ள இந்த பலத்தோடே போ உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்கிறார் இயேசு
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 676 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 54 МЛН