ஏதோதோ எண்ணம் வளர்த்தேன் || Yedhedho Ennam Valarthen || Singer : K. S. Chithra

  Рет қаралды 2,808,322

Paattu pattarai

Paattu pattarai

Күн бұрын

Пікірлер
@Mr.Divine_poet
@Mr.Divine_poet 2 ай бұрын
ஒன்னு நம்ம கூடவே இருந்து நமக்கு எவ்ளவோ நினைவுகளைக் குடுத்திருக்கும்... உலகத்துலயே நாம தான் சந்தோசமான ஆளுனு நினைச்சிருப்போம். திடீர்னு அதை தொலைச்சிட்டு நிக்கும் போது நமக்கு என்ன பண்றதுனே தெரியாது. அழுகை கூட வராது. உள்ளுக்குள்ள செத்து போயிருப்போம். அப்டி செத்து போன நம்மை கொஞ்ச நேரத்துக்கு உயிர்பித்து பழைய நினைவுகளைத் தூண்டி அழ வச்சு, முடியும் போது மறுபடியும் நம்மை கொன்னு போட்டுடும் இந்தப் பாட்டு 🙂
@RibanM
@RibanM 2 ай бұрын
உன்மை தான்💔💔😌😌
@msviswanathstephen3062
@msviswanathstephen3062 Ай бұрын
Divine. Super
@sathikarthik4058
@sathikarthik4058 Ай бұрын
True brother
@allanwinston3438
@allanwinston3438 12 күн бұрын
Your statement is the xerox copy of my state now❤️
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 Жыл бұрын
பாண்டிச்சேரி ஜீவா திரையரங்கில் இந்த படம் திரையிட்டு 7வது நாளில் மாலைக்காடசி பார்த்துக்கொண்டிருக்கிறேன்... ராஜாவின் கைவண்ணத்தில் வழக்கம்போல் அந்தபடத்திலும்அத்தனை பாடல்களும் இனிமை. அதிலும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" இந்த பாடல் மிகவும் இதமாய் இருக்கும். இன்றைய காலத்தில் விதவிதமாய் உணவு கிடைக்ககிறது விதவிதமாய் உடை கிடைக்கிறது விதவிதமாய் வீடும் கிடைக்கிறது விதவிமாய் பொழுதுபோக்கு அம்சங்களும் கிடைக்கிறது ஆனால் இசை மட்டும் அப்படி கிடைப்பதேயில்லை . எதுவுமே இல்லாத அன்றைய காலங்களில் ராஜாவோடு வாழ்ந்த எங்களின் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியும் மனநிறைவும கிடைத்தது என்பதை நினைக்கும் போது... ராஜாவின் ராஜ்ஜியம்... கவலைகள் பூஜ்ஜியம்.
@p.paulrajp.paulraj7754
@p.paulrajp.paulraj7754 3 ай бұрын
தங்களின் உள்ளம் புரிகிறது ❤
@meenameena759
@meenameena759 Ай бұрын
Super
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 15 күн бұрын
சூப்பர்
@NoorulAmeen-ro5vz
@NoorulAmeen-ro5vz 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@NoorulAmeen-ro5vz
@NoorulAmeen-ro5vz 7 күн бұрын
Nanumthan pondy jeevatheatrel padam parthan
@velunatarajanvelunatarajan9734
@velunatarajanvelunatarajan9734 11 ай бұрын
கத்தும் லோக்கல் ஆடியோவில் வெறுப்பை தூண்டும் ,நல்லஆடியோவில் தாலாட்டும் இது தான் இப்பாடல் களின் வசீகரம்,
@DavamaniDavamani-q9g
@DavamaniDavamani-q9g Жыл бұрын
முதல் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் . மறக்க முடியாத மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்த பழைய நாள்களுடன் .💔💔💔
@veeramani2388
@veeramani2388 4 ай бұрын
Ture
@jayakumarkumar1481
@jayakumarkumar1481 12 күн бұрын
😮😊
@anandh0033anandh
@anandh0033anandh Жыл бұрын
இந்த பாடல்,,. சலிக்காமல் கேட்கிறேன் ❤. முழு மனதோடு,,,,,
@KKumar-hw4cc
@KKumar-hw4cc Жыл бұрын
😂❤😂❤ ❤ ❤ 😢❤❤❤
@rajukumarrajukumarm5786
@rajukumarrajukumarm5786 Жыл бұрын
​@@KKumar-hw4ccAa😅a😅😅àqlq😅😅😅ql ❤
@thangalakshmi
@thangalakshmi Жыл бұрын
nanumthan
@DavamaniDavamani-q9g
@DavamaniDavamani-q9g Жыл бұрын
நானும்
@arivuazhagan7253
@arivuazhagan7253 Жыл бұрын
இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும் இளையராஜா இசை
@balubalu343
@balubalu343 2 жыл бұрын
உன்மையான காதல் கவிதைகள் மதிக்கிறேன்
@PerumalPerumal-eq1xp
@PerumalPerumal-eq1xp 2 жыл бұрын
Lllll the
@ManikandanManikandan-hq9do
@ManikandanManikandan-hq9do Жыл бұрын
பழைய பாடல்கள் அதுவும்கூட இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்றால் தனி ரசனைதான்
@sureshsh288
@sureshsh288 Жыл бұрын
இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த பாடலின் ரசனை வேற லெவல் 👍👍👍👍
@JamesVijay-w2d
@JamesVijay-w2d Жыл бұрын
1986 பாத்து அழுத படம்
@devasahayamp5548
@devasahayamp5548 Жыл бұрын
நினைவில் நின்றவையில் இதுவும் ஒன்று குல தெய்வமே ஏன் குறைதீர்க்க வா
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Жыл бұрын
இதெல்லாம் கமலுக்கு கைவந்த கலை அதிலும் இயக்கிய அவருக்கு சொல்ல வேண்டியதில்லை பாடல் அருமை பல காதலர்களுக்கு சில குடும்பஸ்தர்களுக்கு
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Indha படத்தை இயக்கியது k.balachandar sir ! Ungal comt ஐ பார்த்தால் கமல் இயக்கியது போல கூறி உள்ளீர்கள்! முதல் வரி ஓகே - காதல் மன்னன் அல்லவா ஆண்டவர்! ❤️🌹❤️💙🙏💙
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Жыл бұрын
நான் சொன்னதும் பாலசந்தர் சாரைத்தான்..
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@mohanramanujammohan3432 2😊😊👍👍😊😊💙🙏💙
@mgsseenu4018
@mgsseenu4018 Ай бұрын
இந்த இசையை கேட்டு மயங்காதவர் எவரும் உண்டோ
@senthilsan5080
@senthilsan5080 28 күн бұрын
இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி இளையராஜா இருப்பார் 🙏🏿🙏🏿
@SivaArjun-kx4pc
@SivaArjun-kx4pc Жыл бұрын
இரவில் தூக்கம் வராதபோது கேட்டு பாருங்கள் எத்தனை கஷ்டம் இருந்தாலும் தூக்கம் உடனே வரும்.❤💛💚💙
@noorhaq9648
@noorhaq9648 Жыл бұрын
S
@LavanyaM-ng7hu
@LavanyaM-ng7hu Жыл бұрын
Correct pa
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
Magical ❤️
@frpfile1236
@frpfile1236 Жыл бұрын
@thiyagurajanguru9195
@thiyagurajanguru9195 Жыл бұрын
True
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Жыл бұрын
சித்ராவின் தேன் குரலில் அருமையான காதல் வரிகள்
@SG-df3mm
@SG-df3mm Жыл бұрын
யாரும் காதல் பண்ணவேண்டும்.சகோதர ❤️
@SG-df3mm
@SG-df3mm 9 ай бұрын
@kumaran640 இல்லேட.. நா... ஏ 🤣🤣
@ampujamampu
@ampujamampu Жыл бұрын
அருமை ஆண் பாடகர் குரல் ஜாலம் காட்டினாலும் அருமை பாராட்டு கள் வாழ்த்துக்கள் நன்றி அவருக்கு அவருக்கு நன்றி வாழ்த்துக்கள் முகவை அம்புஜம்
@balasubramanian104
@balasubramanian104 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது! என்மனது ஏனோ தனிமையை நாடுகிறது...
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
அப்படியா சங்கதி.
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
அதுதான் அய்யா பாலச்சந்தர் அவர்கள் வாழ்க பல்லாண்டு அவர் புகழ
@selvaraj33
@selvaraj33 Жыл бұрын
56 இல் இருந்து 20 வயதுக்கு மாற முடியாதா? என் அன்பு காதலியை கரம்பிடிக்க தவறிய எனக்கு மிச்சம் இருப்பது இந்த பாடல் மட்டும்தான்.....
@jayamsenthil3624
@jayamsenthil3624 Жыл бұрын
❤❤❤❤
@yuvarajm6974
@yuvarajm6974 Жыл бұрын
நினைவுகளை குறுகிவிடாதீர்
@அறிவுமதி-ம9த
@அறிவுமதி-ம9த Жыл бұрын
Nanum than anna innum enna palaya ninaivukal enna kolluthu
@mahendrani1389
@mahendrani1389 Жыл бұрын
God bless you
@SivakumarSiva-e8u
@SivakumarSiva-e8u Жыл бұрын
@kalyanis6565
@kalyanis6565 11 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது சிலை ஆகிரேன்
@rajasekaranp6749
@rajasekaranp6749 11 ай бұрын
🌹சிலகாலமாய் நானும் சிறை வாழ்கிறேன் ! உ னை பார்த்ததால்தா னே?உயிர் வாழ்கிறேன்! தூக்கம் விழிக்கிறேன் ! பூக்கள் வளர்க்கிறேன் ! சில பூக்கள்தானே?மலர் கின்றது ! பல பூக்கள் ஏ னோ ? உதிர்கின்றது ! பதிலென்ன கூறு ? பூவு ம் நானும் வேறு ! சின்ன குயில் சித்ராவின் குரல் கண்டு சிலிர்த்து போ னேன் ! இளையராஜா இசையில் இதயம் நெகி ழ்ந்தேன் ! வைரமுத்து வரிகளில் வசியமாகி போனேன்.🎤🎸🍧🐬😝😘
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 Ай бұрын
எனக்கும் மிகவும் பிடித்த வரிகள் ❤
@nausathali8806
@nausathali8806 Жыл бұрын
நமது எண்ணங்களை பொற்காலத்திற்கு அழைத்துத்துச்செல்லும்... புன்னகை மன்னனின் பொன்னகையான பாடல்... இசைஞானியின் அற்புதமான இசையில்... சின்னக்குயில் பாடிய சிறப்பான ஒரு பாடல்...! வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம்...!
@mathavan.s324
@mathavan.s324 Жыл бұрын
❤❤❤❤❤❤
@nausathali8806
@nausathali8806 Жыл бұрын
@@mathavan.s324 நன்றி...!
@PraveenSri-nr8tv
@PraveenSri-nr8tv Жыл бұрын
❤❤❤❤
@ganesanr9400
@ganesanr9400 Ай бұрын
Super sir
@nausathali8806
@nausathali8806 Ай бұрын
@ganesanr9400 நன்றி சார்...!
@san8672
@san8672 Жыл бұрын
சில பூக்கள் தானே பூக்கின்றன பல பூக்கள் ஏனோ பூக்கிறதில்லை
@s.t.mprogamming9611
@s.t.mprogamming9611 Жыл бұрын
தலைவர் படத்த ஆட்டம் போட்டு மொத நாள் முதல் ஷோ திருச்சியில பார்த்த அந்த நாள் இன்னும் ஓ என்னால மறக்க முடியல
@venkatayyappan8965
@venkatayyappan8965 17 күн бұрын
குழதெய்வமே எண்குரைதீர்க்கவா கைநீட்டினேன்என்னைகரைசேர்க்கவா
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 2 жыл бұрын
இசை...குரல்...காட்சி...எல்லாம் மிகவும் இனிமை
@rani-in2qt
@rani-in2qt Жыл бұрын
என்வார்த்தைஉண்மை என்காதல்உண்மை என்னைகாதலித்தவுங்க சிலகாலஎன்நோடு பிடிக்காம்போட்டாங்க உரவுகலலோடு மனசுமுவதும்நீயே முதல்முடிவுநீ❤
@ragupathimadhu
@ragupathimadhu Жыл бұрын
இந்த பாடலின் இனிமையை இப்போது தான் உணர்கிறேன்... என் உயிரின் மேலான அன்பு ராஜிக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.. I miss you my dear ராஜி
@kathiresansaritha6386
@kathiresansaritha6386 Жыл бұрын
4:20
@muthusaba1889
@muthusaba1889 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@raghunathraghunath7913
@raghunathraghunath7913 2 жыл бұрын
ശരീരം തരിച്ചു പോകുന്ന പാട്ട്.അന്നും 2023 ലും ഇതിലെ എല്ലാ സൂപ്പർ ഹിറ്റ് ഗാനങ്ങൾ.ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം ഇതിൽ അതിമനോഹരം.👍❤️👌🙏
@murugeshp359
@murugeshp359 Жыл бұрын
Thank you
@sevaraj7892
@sevaraj7892 Жыл бұрын
❤❤❤
@saleempallimedu7100
@saleempallimedu7100 Жыл бұрын
நல்ல குரல் சித்ராவோட ❤👍
@KannanKannan-bv3uf
@KannanKannan-bv3uf Жыл бұрын
நாம் வாழ்ந்த காலங்கள் அருமையானது
@sudhasudha1659
@sudhasudha1659 Жыл бұрын
Ever green song.... Manasu kasttama irukkum pothu intha song ketta... Oru fresha irukkum... I like this song...
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 15 күн бұрын
எனக்கு சித்ரா மா ஐயா எஸ் பி பி ரொம்ப பிடிக்கும் அதனால இந்தபாடலும் பிடிக்கும் ஐ லைக் த வாய்ஸ் ❤❤❤❤❤❤
@prabudmk4472
@prabudmk4472 18 күн бұрын
பாடிய சின்னக் குயிலுக்கு தேசிய விருது கிடைத்தாலும் நூறாண்டு ஆனாலும் மனதை வருடம்
@rlssundaram5300
@rlssundaram5300 Жыл бұрын
காதல் உள்ளவர்களும் பாசம் உள்ளவர்களும் காதல் என்ற சூர காற்றுக்கு பல திக்கு போனவர்களும் இந்த பாடல் ஒரு அரு மருந்தாகும். இளையராஜா அவர்களின் அவதாரம் எடுத்த பாடல் இதன் புகழ் என்றும் காதல் உள்ள வரை அழியாது❤❤❤❤
@BalaMurugan-j2e
@BalaMurugan-j2e 26 күн бұрын
Sema line❤️🩵💙💙💙
@RibanM
@RibanM 3 ай бұрын
இனம் புரியாத வலி &சந்தோசம் இந்த‌ பாடலை கேட்டால்.😔😔
@thulasigk1624
@thulasigk1624 5 ай бұрын
பொட்டல் காட்டில் பேருந்தில் செல்லும் போது முதல் முறை கேட்டேன் அன்றில் இருந்து நான் அடிமை இந்த பாடலுக்கு...........
@nelsonraj5781
@nelsonraj5781 2 жыл бұрын
Indha song vandhu 36 years achu thats how long......but still in some live performance Chitra Amma sung very nice and sweet voice till now @age 60 aslo
@johnnykavitha4658
@johnnykavitha4658 Жыл бұрын
இந்த அன்பு போதும்
@pselvam957
@pselvam957 Жыл бұрын
கவிஞர் வாலி இசைஞானி பாலச்சந்தர் மற்றும் சித்ரா கூட்டணி யில்உருவான மிக இனிய பாடல்.நினைவுகளை என் கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்ற இனிய பாடல்.❤
@selvaganapathyg4376
@selvaganapathyg4376 11 ай бұрын
Viramuthu, man
@trivenipillai6980
@trivenipillai6980 11 ай бұрын
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா...❤❤🎉
@vetriselvivenkatesan6166
@vetriselvivenkatesan6166 2 жыл бұрын
சித்ரா அம்மா 👍👍
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Kamal -reka ❤️🌹❤️ chitra-🎤❤️🎤 vairamuthu-❤️✍️🌹✍️❤️Ilayaraja 🎼❤️🌹❤️🎼 ஒளிப்பதிவாளர்😎👌😎💙🙏💙
@PrakasiM-t8w
@PrakasiM-t8w 11 сағат бұрын
அருமையாபாடல் காதலிலல் தோற்றவர்களுக்கு தெரியும் ❤
@Mr.Thamiz
@Mr.Thamiz Жыл бұрын
Ilayaraja the king of music...❤️❤️
@satheesha.k.s131
@satheesha.k.s131 5 ай бұрын
என்ன ஒரு ராகம் 😢😊
@k.muralikrishnankrishnan9128
@k.muralikrishnankrishnan9128 2 ай бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
@hemalathatharsan7932
@hemalathatharsan7932 Жыл бұрын
Intha padal enaku migavum piditha padal. Kathal varigal arumai.chitra amma voice miga arumai. Kathal vayapadathavargalai kooda kathalikavaikkum alavirku ulla padal. Kannaimoodi kettal kangalin oram kanneer thulli thannai ariyaamal kasiyum. Kathalin arputhathai miha alahaga unarthum padal.
@ramachandrann3242
@ramachandrann3242 2 ай бұрын
Govt Arts College, Krishnagiri memories of the year 1986. How fast 38 years silently passed 😔
@dineshgomes3689
@dineshgomes3689 2 жыл бұрын
💚💛❤️👌🏼👍🏼✌🏼😉Ever green song muzic maestro ILAIYARAAJA💓
@alexkero8141
@alexkero8141 2 жыл бұрын
சித்ரா அம்மாவின் குரல் மிகவும் சிறப்பு
@marimuthupraveena7216
@marimuthupraveena7216 Жыл бұрын
Enakku Pidittha paadall.
@chakravarthi1853
@chakravarthi1853 20 күн бұрын
இதை படைத்த ராக தேவன் இளைய ராஜா வாழ்க,,,,, அவரின் ஆணவ பேச்சு கூட தப்பு இல்லை,,,, மனிசன் அவ்வளவு கிரேட் musian
@Vetri567
@Vetri567 27 күн бұрын
This was in audio cassette in those days...lovely song 🎉
@kalanidhidinesh5664
@kalanidhidinesh5664 Жыл бұрын
Tamil Cinema..class..high calibre..great people..
@muppidathimurugan6660
@muppidathimurugan6660 2 жыл бұрын
Life la nan eannakka ga......ithu varaikkum ......adambarama irunthathu kidayathu.........but inime than .....nan neeacha.....draecs change mattumilla ........ extra innum.........my all dreams ellame inimetham waiting........ eappidei maru thunnu mattum paru.....extra..so exsamble: soba....... flowers thoatti......innum extra.........
@jothiappunu803
@jothiappunu803 27 күн бұрын
One of. beautiful line.
@ShankarN-zy3do
@ShankarN-zy3do 2 күн бұрын
❤❤❤❤❤❤
@viswanathansp5602
@viswanathansp5602 Жыл бұрын
என்ன அருமையான. பாடல்.So really great
@maduraiveeran6784
@maduraiveeran6784 2 жыл бұрын
என்னோட favrourite song.♥️
@buvanathangaraj5101
@buvanathangaraj5101 2 жыл бұрын
Maranathin kadaisi vilimbil thavikkum kadhalargalin urukkamana pathivu.
@mahendranr7772
@mahendranr7772 Жыл бұрын
Chitra Mam Voice Mesmerizing...
@nagalaxmi4683
@nagalaxmi4683 Ай бұрын
உண்மை அன்பு உள்ள காதல் இந்த பாடலை எப்படி மறக்க முடியும்?
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu 5 ай бұрын
சில பூக்கள தானே மலர்கின்றன பல பூக்கள் ஏனே உதிர்கின்றது.
@Ramesh-v9g
@Ramesh-v9g 18 күн бұрын
இன்றைய இசையமைப்பாளர்கள் இந்த பாடலுக்கு பிசை இஅடுக்கணும்
@SUNDARRAJAN_MP
@SUNDARRAJAN_MP Жыл бұрын
excellent love song..my favourite ilayaraja sir genius
@sujaysam386
@sujaysam386 Ай бұрын
My fav song. Great to hear this in cool brezzy night. Addicted ❤❤❤❤
@Saratha.p2007
@Saratha.p2007 Ай бұрын
I love my Army man ❤ waiting for you upcoming events 2025 wn u will hold my hand and get together
@KALKI2012
@KALKI2012 4 ай бұрын
പണി കൊടുക്കണ്ട സ്ഥലത്തെല്ലാം pro വർക്ക്‌ കൊടുത്തോ 👍🏻👍🏻👍🏻അത് കണ്ടാല്ലേ എല്ലാവരും സന്തോഷിക്കുവൊള്ളൂ.... എന്നാലേ എനിക്ക് സമാധാനം കിട്ടുകയുള്ളു 😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻
@FAROOKM-x3n
@FAROOKM-x3n 9 күн бұрын
Nala padal camaramen ragunatha retty. Good by.m , Farook 🎉
@dudemandeepak
@dudemandeepak 2 жыл бұрын
This song brings tears automatically,,,
@thiyagusubramaniyan2874
@thiyagusubramaniyan2874 2 ай бұрын
எப்போதும் எனக்காகவே இந்த பாடல்
@GaneshTupac-pd6uj
@GaneshTupac-pd6uj 11 ай бұрын
Divinely n beautifully sung n composed, the best part of this song : Sila Pookkal thane malargindrethu, Pala Pookkal eno uthergindrethu, wow, I m mesmerised, I m 47 n I know music avidly n I m from Singapore n i m into hardcore gangster rap music n i been listening 🎧 to this song for decades n so long n stll sound n so refreshing n soothing, god bless India for giving us beautiful Tamil songs , 2:32 sir u always put a 2:39 happiness in me
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 2 жыл бұрын
Chithra Voice is Mesmerizing
@jeyakumar6828
@jeyakumar6828 Жыл бұрын
இந்தபாட்டெல்லாம்கமலின்பொக்கிஷம்
@ranjithranjitha7549
@ranjithranjitha7549 2 жыл бұрын
Soga padal but enna oru love feeling paa mudiyala so feeling
@arulmozhipazhanichamy2795
@arulmozhipazhanichamy2795 3 ай бұрын
சித்ரா, சைலஜா, ஜானகி என இளையராஜா songs.. Two in one டேப்பை recorder ல பாடகிகள் என்று நாங்கள்அந்த காலத்தில் பாடியது ( வீட்டில் ) இப்போ கேட்க மட்டுமே முடிகிறது. பாடமுடியவில்லை.. முட்டி வலி, கை கால் வலி என்பதுபோல் தொண்டை வலி 🤣..
@shivanyashivanya6517
@shivanyashivanya6517 2 жыл бұрын
My favourite song❤️
@dr.sivakumarbhms3504
@dr.sivakumarbhms3504 Жыл бұрын
ராஜா ராஜாதான்
@ajainatarajan
@ajainatarajan Жыл бұрын
What a melting voice
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 21 күн бұрын
Ever green song & lyrics with music 💖💖💐💐💕💕💕
@venkatayyappan8965
@venkatayyappan8965 17 күн бұрын
சிலகாலமாய்நானும்சிறைவாழ்கிரேன்❤
@malathisub9121
@malathisub9121 Жыл бұрын
Beautiful song ❤️
@JijinKothali-ru3xl
@JijinKothali-ru3xl 8 ай бұрын
Im from kerala my one of fevaret tamil song ❤️❤️
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
Ungal inimaiyane paadal yenakku magelcih .thank you
@sajinar3785
@sajinar3785 6 ай бұрын
My God super song ❤️❤️❤️ beautiful singing 😍💖💖💖
@Gomathilakshmi-tc3sx
@Gomathilakshmi-tc3sx 3 ай бұрын
தம்பி இந்த பாடலுக்கு எனக்கு அர்த்தம் சில வரிகள் பாவனைகள் தெரியவில்லை இன்று உன்கிட்ட தெரிந்து கொண்டேன் 🎉
@basheerahmed5931
@basheerahmed5931 Ай бұрын
Nice music melody songs raja sir and chitra mum❤😊
@MuruganCk
@MuruganCk Жыл бұрын
Beautiful song forever ❤️ 💕
@sureshdevaraj3183
@sureshdevaraj3183 8 ай бұрын
எனது தோழி தேவியின் நினைவு கூறும் பாடல்
@Noorjahan-m8s6c
@Noorjahan-m8s6c 25 күн бұрын
தஞ்சாவூர் பர்வீன் தேயேட்டரில் பார்த்தபடம்
@BALAJIR-gw9eb
@BALAJIR-gw9eb 7 ай бұрын
இந்தப் பாடல் தேன் போல இனிமையானது
@Shivaappa313
@Shivaappa313 2 жыл бұрын
Superb
@Brrrshkibidididopdopdop
@Brrrshkibidididopdopdop Жыл бұрын
பம்மல் சென்ணை ரவிவர்மன், சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " ஏதோதோ என்னம் வளர்த்தேன்! உன் நெஞ்சில் என்னைக் கொடுத்தேன் ❤ நீதானே புண்ணகை ராணி❤ பண்பாடும் பாடகன் நானே! என் ராகமும் நீயே❤ குலதெய்வமே என் குறைதீர்க வா! கைவீசினேன் என்னை கரைசேர்க்க வா! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
@vetriselvan861
@vetriselvan861 25 күн бұрын
கிரிஜா தேவி என் உயிரில் கலந்துவிட்டால்
@vaijukarthi8627
@vaijukarthi8627 9 ай бұрын
Ilaiyaraja sir God gift
@rithishkanna2694
@rithishkanna2694 Ай бұрын
Intha songs ellam ....❤❤
@rjai7396
@rjai7396 Жыл бұрын
It is nice to listen melodies songs I am happy for your songs. Thanks
@moganasundaram5171
@moganasundaram5171 Жыл бұрын
WOW My favorite 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 song
@RITHISHR-f9e
@RITHISHR-f9e 11 ай бұрын
Lovely song but rompa feel it
@mythilits689
@mythilits689 4 ай бұрын
The only flim i have seen with my aththai ❤️❤️❤️
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Chithra Concert - Edhedho Ennam Valarthen
4:34
ACV Channel
Рет қаралды 259 М.
Kavithai Kelungal Karuvil - Tamil Song HD | Punnagai Mannan | Revathi
5:07