தோன்றாத மொழி ஒன்று உண்டு! தெரிந்து கொள்ளுங்கள் இதைக் கண்டு!!

  Рет қаралды 281

அருள்செல்வனின் செவிச்செல்வம்

அருள்செல்வனின் செவிச்செல்வம்

Күн бұрын

அருஞ்சொற்பொருள் விளக்கம்:
முற்றறிந்த - அனைத்தும் உணர்ந்த
மொழியன் - மொழி பேசுபவன்
உற்றறிந்த - உற்று நோக்கி (அ) உள்நோக்கி
ஓதல் - உணர்ந்து படித்தல்
பாத மொழி - இறைவன் பாதங்கள் நம்கண்களே
பற்றறுக்கும் - உலகத்தின் அனைத்து ஆசைகளையும் தவிர்த்தல்
கொற்றவனும் - மன்னவனும்
கோலோச்சும் - ஆட்சி செய்யும்
சந்த மொழி - பாடல்களில் சொல் பயன்படுத்தும் விதம்
சொற்றுணை விழியனை - சொல்லுக்குத் துணையாக உள்ள விழி படைத்தவன்
நற்றுணை நாழிகையில் - நல்ல துணையாக உள்ள நேரத்தில்
நவிற்றிய - திருவாயால் இயற்றிய
நாத மொழி - அனைத்திற்கும் ஆதியாய் உள்ள ஓசை
தொற்றி - வேறு ஒன்றின் உதவியைப் பற்றிக்கொண்டு
தொன்மை - பழைமை
போத மொழி - நல் கருத்தைக் கற்பிக்கும் மொழி
புனைந்த - உருவாக்கிய
அற்றாரை - ஏழையோரை
அற்றத்தின் - சமயத்தின்
நாற்றிசையும் - நான்கு திசையும்
கொற்றவை - பழந்தமிழர்கள் வணங்கிய பெண் தெய்வம்
உய்த - இருப்பு நிலை கொடுத்த
நாவடிவாய் - நாவால் படிக்கும் வண்ணம்
முற்றுமுணர் - அனைத்தும் உணரும்
மூவடிவாய் - இயல் இசை நாடகம் வடிவில்
காதை மொழி - செய்யுள் வடிவில் உள்ள கதைகள் கொண்ட மொழி
இற்றிசையில் - இல்லறத்தில்
இழைவோர்க்கும் - ஒன்றாக சேர்வோர்க்கும்
தெற்றிசையில் - தெற்கு திசையில்
தாதை மொழி - தந்தை மொழி
எற்றிசையும் - எல்லா திசையும்
எந்தை - நம் அனைவர்க்கும் தந்தையான இறைவன்
விந்தை - ஆச்சர்யமூட்டும்
சிந்தை - மனம் (அ) புத்தி

Пікірлер
அம்பிகையை நினைந்து அழுது பாடுகிறேன் கேளுங்கள்!
4:01
அருள்செல்வனின் செவிச்செல்வம்
Рет қаралды 20 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
பேய் என்பது எது
41:14
Kalugasala Gnanam70
Рет қаралды 50
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН