தூத்துக்குடி பள்ளியில் கருப்பு உருவம்! | Real Ghost in Thoothukudi School? | +1 மாணவி வாக்குமூலம்! |

  Рет қаралды 122,370

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

தூத்துக்குடி பள்ளியில் கருப்பு உருவம்! | Real Ghost in Thoothukudi School? | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1476 |
#RealGhost #Ghost #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 400
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@darkyt2699
@darkyt2699 Жыл бұрын
Ok😁
@SJ-db3mu
@SJ-db3mu Жыл бұрын
Justice for Srimathi! You completely stopped talking..
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
@@darkyt2699 👍
@BlindLoverKr
@BlindLoverKr Жыл бұрын
Brother enakku tuticorin thaan ippom varaikkum news la onnum varala brother neenga vera level brother
@kjaiC
@kjaiC Жыл бұрын
Sreemati case Enna achu brother. From Malaysia.
@aravind270
@aravind270 Жыл бұрын
பேய் இருக்கா இல்லையானு எனக்கு சொல்ல தெரியல... ஆனால் ஏதோ ஒரு விஞ்ஞானத்தை மீறிய சக்தி இருக்கு...நானும் உணர்ந்தேன் ஒரு நாள்...அதுக்கு அப்றம் அந்த சம்பவத்தை மறந்துட்டேன் ...நார்மல் ஆய்ட்டேன்🤗...மனசு தான் காரணம்...
@d.ypapertoys5790
@d.ypapertoys5790 Жыл бұрын
அண்ணா நானும் அனுபபட்டுல்லேன் உண்மை அந்த பொண்ண கவனமாக பாத்துக்கனும்.கடவுள் துணை இருக்கனும்
@atharvapreethi6293
@atharvapreethi6293 Жыл бұрын
நண்பா கடவுள் இருக்கார?? கடவுள் இருக்காருன... பேயும் இருக்கு..!! நன்மைனு ஒன்னு இருந்த தீமைனு ஒன்னு இருக்கனும்லா ?🤗
@panbu4730
@panbu4730 Жыл бұрын
🤭
@atharvapreethi6293
@atharvapreethi6293 Жыл бұрын
@@panbu4730 What happened bro
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
இந்த உலகத்தில் எந்த பொருளுக்கும் அழிவு இல்லை அது இன்னொரு ( object,,,) பொருளாகத்தான் மாற்றமடையும்,,இந்த உலகத்தில் அழிந்துள்ள ஒரு பொருளை காட்டுங்கள்,,,,இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளும் மறையாது அது மற்றொரு objectயாகத்தான் மாறும்,,,,,இதுதான் இயற்க்கை ,கடவுள்,ஜீன் (மரபு) மனித சொல்களால் உருவானது ஆனால் உயிர்,ஆன்மா ,நினைவலைகள்,,எண்ண அலைகள்இவை அலைவரிசைகளால் பயணிக்க கூடியது அதாவது கண்களுக்கு தெரியாத ஒன்று,,,இறப்புக்கு பின் உயிர்,ஆன்மா ,நினைவலைகள்,,எண்ண அலைகள் இவைகள் ஒரே திசையில் பயணிப்பது கிடையாது இதெல்லாம் ஒரே திசையில் பயணித்தால் அதற்க்கு பெயர்தான் பேய் இயற்க்கையை பொருத்தவரை ஒரே திசையில் பயணிக்க 99% வாய்ப்பு இல்லை,,,,நாம் அறிவியல் மூலம் விண்வெளியில் பலகோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அதிசியங்களை கண்டுபிடித்திருக்கலாம்,,,,,,,,,,,,,ஆனால் பிறப்புக்கு முன்,, இறப்புக்கு பின்,,, அறிவியலால் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது,,
@Sulo_1964
@Sulo_1964 Жыл бұрын
💯 brother
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@madansamy5535 தமிழ் சித்தர் நூல்கள் படியுங்கள்
@user-tl7ku8bk6t
@user-tl7ku8bk6t Жыл бұрын
That karuppu uruvam belike : நீ மொதல்ல குதி..அப்பறம் நான் குதிக்குறேன்..நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா👻
@motivationbags4572
@motivationbags4572 Жыл бұрын
I like the way you give respect for the school student bro
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
தெய்வ சக்தி இருக்கு என்பது உறுதி...அப்படி இருக்கும்போது அதை எதிர்க்கும் தீய சக்தியும் இருக்க தான் செய்யும்...ஆனால் அண்ட சராசரங்களை ஆளுகின்ற தெய்வத்திடம் தீய சக்திகளின் செயல்கள் எடுபடாமல் போகும்....
@mksamy7246
@mksamy7246 Жыл бұрын
பேய் என்பது உண்மையே ஆன்மாவுக்கு அழிவு இல்லை. நான் இதில் அனுபவ பட்டுள்ளேன்
@PraveenPraveen-xq8lu
@PraveenPraveen-xq8lu Жыл бұрын
Bro நான் பிசாசு பிடியில் இருந்தென் 1 year பேய் உன்மை
@sabarirajsabariraj5952
@sabarirajsabariraj5952 Жыл бұрын
என்ன அனுபுவம் சொல்லுங்க
@sabarirajsabariraj5952
@sabarirajsabariraj5952 Жыл бұрын
@@PraveenPraveen-xq8lu தெளிவா சொல்லுங்க
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
இந்த உலகத்தில் எந்த பொருளுக்கும் அழிவு இல்லை அது இன்னொரு ( object,,,) பொருளாகத்தான் மாற்றமைடையும்,,இந்த உலகத்தில் அழிந்துள்ள ஒரு பொருளை காட்டுங்கள்,,,,இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளும் மறையது அது மற்றொரு objectயாகத்தான் மாறும்,,,,,இதுதான் இயற்க்கை ,கடவுள்,
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
ஆம் நண்பா உடலுக்கு தான் அழிவே தவிர ஆண்மாக்கள் நடமாடிக் கொண்டே தான் இருக்கும் தொடர்ந்து...
@mehaaslife748
@mehaaslife748 Жыл бұрын
அந்த பள்ளியில் CCTV இல்லையா..
@janoravi
@janoravi Жыл бұрын
இல்லை நண்பா
@pauljemi2619
@pauljemi2619 Жыл бұрын
Iruku
@pauljemi2619
@pauljemi2619 Жыл бұрын
Naa antha school student than
@janoravi
@janoravi Жыл бұрын
@@pauljemi2619 appadiya sis..... CCTVil therya villaya
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@janoravi நீங்க ஏன் இல்லைன்னு சொன்னீங்க
@rajaswarythiagarajan1147
@rajaswarythiagarajan1147 Жыл бұрын
Thanks alot for the information Karthic Sir. Best wishes.
@commonexplorer2396
@commonexplorer2396 Жыл бұрын
A similar case happened in a school in the US as well, if you look at what you are saying there is a similarity between this and that.
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Counseling and Therapy are suffice.. She will be ok ☺
@craammcraam9411
@craammcraam9411 Жыл бұрын
கருப்பு உருவம் இருப்பது 100% உண்மைதான் நானும் கருப்பு உருவம் பார்த்திருக்கேன் அந்த உருவம் புகை போன்று இருக்கும்
@saravanansara5989
@saravanansara5989 Жыл бұрын
Really
@anjudurai3294
@anjudurai3294 Жыл бұрын
I have also seen t nite 3am starring at my mom wen she was sleeping
@simbusimbu1840
@simbusimbu1840 Жыл бұрын
என்னப்பா சொல்றா 🙄🙄🙄🙄🙄
@kanagasankar2057
@kanagasankar2057 Жыл бұрын
Yes nanum
@meeraM1892k
@meeraM1892k Жыл бұрын
Nanum pathu irrukan
@kalaivanit5891
@kalaivanit5891 Жыл бұрын
அந்த கருப்பு உருவம் நிங்கள் தானா? 😆😆
@vigneshwaranp6068
@vigneshwaranp6068 Жыл бұрын
மனநலம் பாதிச்சு இருக்கும் போல பாவம்😥
@settuvijay9126
@settuvijay9126 Жыл бұрын
@@vetriv702 nenga pathingla bro
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
very correct ‌👍
@shrikanth1007
@shrikanth1007 Жыл бұрын
Yes its not any black uruvoo🤣🤣🤣
@vijayanand8542
@vijayanand8542 Жыл бұрын
@@settuvijay9126 nan pathurukan peirukan enta epadi erathathuchu sonuchi true
@vigneshwaranp6068
@vigneshwaranp6068 Жыл бұрын
@@vijayanand8542 enna bro solringa unmayava full story short ah sollunga parkalam
@rjprabhakar7620
@rjprabhakar7620 Жыл бұрын
கார்த்திக், நீங்க இந்த வீடியோவுல பேசிக்கிட்டு இருக்க நேரம் கூட உங்க பின்னாடி ஒரு கருப்பு உருவம் தென்பட்டது. (5.55 to 6.49)😢
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
screen ல கார்த்திக் உருவம் தான்
@hemaagnesmary4013
@hemaagnesmary4013 Жыл бұрын
😂😂😂😂
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
5:55
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 Жыл бұрын
😁😁😁
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 Жыл бұрын
உனக்கு குசும்பு அதிகம்
@mohangm968
@mohangm968 Жыл бұрын
பாப்பா நானே வருவேன் படம் பாத்துருக்கும் போல...
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
இவர்களிடம் கேட்டால் புராணங்கள் கதை தான் , இவ்வளவு படித்த ஒரு நீதிபதி புராணங்களை மேற்கொள் காட்டுவது எற்க முடியவில்லை 😢
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
Anna Great interview. Superb quality video ❤️🙏💯👍
@jega.g8295
@jega.g8295 Жыл бұрын
Super bro 👍👍your explained 🔥
@janoravi
@janoravi Жыл бұрын
எனது சொந்த ஊர் சாயர்புரம் எனது ஊர் பற்றிய செய்தி பார்க்கையில் மிகவும் சந்தோஷம் ஆனால் இப்படிப்பட்ட செய்தியாக இருப்பதில் மிகவும் வருத்தம் அடைகிறேன் அந்த குழந்தைக்கு சிறிது மனநல ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்தால் மிக மிக நல்லது....ரவி, அபுதாபி
@Goodie477
@Goodie477 Жыл бұрын
அவங்க தூக்க மாத்திரை மட்டும் தான் குடுப்பாங்க
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Yes. May be she doesn't want to go to school.
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Brother thanks for information 👆👌
@nandhinik4091
@nandhinik4091 Жыл бұрын
நானே வருவேன் Movie தான் nabagom varuthu 🙄.
@ganeshkumarr652
@ganeshkumarr652 Жыл бұрын
அருள்நிதியோட "D BLOCK" ஞாபகம் வருது நந்து
@sureshfire
@sureshfire Жыл бұрын
She may be suffering from schizophrenia or It may also be a severe case of Black Magic
@priyanihaa
@priyanihaa Жыл бұрын
S
@ArjunC22
@ArjunC22 Жыл бұрын
உண்மை
@Priya-bf7ys
@Priya-bf7ys Жыл бұрын
Black magic athu lam namburingala
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@Priya-bf7ys அனுபவிச்சவங்க, பாத்தவங்க நம்ப தானாமா செய்வாங்க.
@Priya-bf7ys
@Priya-bf7ys Жыл бұрын
@@Goodie477 bro naa ghost illa God illa nu sollala science atha hypothesis tha sollirukaanga, black magic athu Ellam fraudu bro, namma ellorukumae problem eppavumae vanthututhaan iruku, athukaandi atha black magic nu ninaichuttu irukaanga athu lam just coincidence, kadavul nambikai irukalam illanu sollala mooda nambikai iruka kudaathu, appo naa ambani melaiyum Elon musk melaiyum black magic potta avanga pitchai eduthuruvaangala ellam manasuthaa kaaranam atha lam nambathinga nambi neraiya per money kuduthu emaanthurukaanga please don't believe that nonsense, ethuku black magic nambura neenga ethuku karma va nambalamae, nallathu sencha nallathu nadakum nu nambalamae atha vittutu black magic white magic nu, mooda nambikai athigama irunthuthuna intha maari vishayangala namba thonum, please koncham science knowledge aiyum valathu konga
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
தம்பி பேய் இருக்கு தானே? அதற்கு பயந்து தானே இவ்வளவு நிறைய கலர் கயிறு.
@user-zt5hz6ls4v
@user-zt5hz6ls4v Жыл бұрын
D block movie Mari irukumo🧐
@prabharajan7538
@prabharajan7538 Жыл бұрын
தூத்துக்குடி , +1 மாணவி, பள்ளிக்கூடத்தில் மாடியில் இருந்து குதித்து........ வேறொரு சம்பவம் நினைவுக்கு வந்ததாலும் அதை பற்றி ஒரு வரி கூட பேசாமல் கடந்து போனது சூப்பர் கார்த்திக்
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
நல்லவேளையாக அந்தபொண்னுஇறக்கவில்லைஇறந்துஇருந்தால்மீண்டும்ஒருகள்ளகுறிச்சியாகமல்போனதுக்குஇறைவனுக்குநன்றி
@mkedits3073
@mkedits3073 Жыл бұрын
Bro நானே வருவேன் படத்தல வர மாரி இருக்கு
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 Жыл бұрын
பள்ளி யில் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம். அரசு பாடச்சுமை குறைக்க வேண்டும்
@dowsingb
@dowsingb Жыл бұрын
Souls,Devils and ghosts are made of photons and sprit is made of antimatters, sprit is inside souls, sprit only can see Gods, sprit is lightest of souls weight, Souls are made of coloured Photons.
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
Enna da color color uh vidrings😆
@JAYAKUMAR-wb4jc
@JAYAKUMAR-wb4jc Жыл бұрын
Brother harigo story anu sonnage ille adhe oru video poiduge bro…. Curious Haa irukkum bro😊
@cnbose7304
@cnbose7304 Жыл бұрын
கள்ளகுறிசில் இருந்து ரவிகுமார் தூத்துக்குடிவரை போய்விட்டான ??
@sakthisakthi9593
@sakthisakthi9593 Жыл бұрын
நன்றி நண்பரே.
@muthukanusamy1802
@muthukanusamy1802 Жыл бұрын
லாஸ்ட் விஷயம் சொன்னிங்களே அதை நான் அனுபவித்து இருக்கேன் அனுப்பிச்சி இருக்கேன் இது உண்மை இப்படிக்கு முத்து கண்ணுசாமி
@sadiqsadiq8910
@sadiqsadiq8910 Жыл бұрын
Fifa World Cup how much price money winner or runner so please show the world cup history next episode thank you bro
@Goat_Skr27
@Goat_Skr27 Жыл бұрын
Yennada idhu mass padathla varra maari irku 😵‍💫😥
@shrikanth1007
@shrikanth1007 Жыл бұрын
😆😆😆
@rahuls5960
@rahuls5960 Жыл бұрын
Naane varuvan movie ya thirumba thirumba pathirupa pola.....
@thangasubra4198
@thangasubra4198 Жыл бұрын
அண்ணா உடனே பேய் பமிலிக்கு இன்போம் பண்ணுங்கள். (சரத் அண்ணா )
@syedmohamed9234
@syedmohamed9234 Жыл бұрын
Last neenga sonnadhu unmai bro negative thoughts la mattum poida koodaadhu
@settuvijay9126
@settuvijay9126 Жыл бұрын
Unga video liyea cricket review video super Karthik....
@anandhubs3427
@anandhubs3427 Жыл бұрын
Bro please make a viedo about third eye 🙏
@Nuzrethazith
@Nuzrethazith Жыл бұрын
Nane varuvaen and poochandi movie mixed story ... Nice 👍
@Billionairecodes60
@Billionairecodes60 Жыл бұрын
Nane varuven padam pathurukumo 😇
@subathiraramesh4586
@subathiraramesh4586 Жыл бұрын
I've seen like black image running so fast, it looks abnormal hight, no one believe this, but I'm not shocked but so confused
@DSK-oz2vn
@DSK-oz2vn Жыл бұрын
Kandipa vedio podunga bro veerappan Full history podunga brother please
@mahimahendran5331
@mahimahendran5331 Жыл бұрын
நானெ வருவேன் படம் பாத மாறி இருக்கு
@deepikadeepi582
@deepikadeepi582 Жыл бұрын
S...
@jesusgoodman7481
@jesusgoodman7481 Жыл бұрын
இறந்தவர்கள் ஆத்மா திரும்பி வராது பேய்சேய்யும் நாடம் ஆனால் பேய்கள் இருக்கிறது பேய்கள் இறந்தவர் போலவே பேசும் உங்களைப்பற்றியும் தேரியும்.
@sarathkumark1493
@sarathkumark1493 Жыл бұрын
Naane varuvan movie paathutu athey story solra mathri iruku..
@kulandaisamy6724
@kulandaisamy6724 Жыл бұрын
... PLEASE - சரிபார்க்கக்கூடிய உண்மைகளின்[ FACTS COLLECTED BY YOU ] அடிப்படையில் அதிர்ச்சியூட்டும் கேள்விகளுடன் ❌தூத்துக்குடி கத்தோலிக்க பிஷப்புடன் நேர்காணல் நடத்தவும்❌ - OWNER - OF THE SCHOOL - THOOTHUKUDI CATHOLIC BISHOP - Thank you
@VinothKumar-vb3zs
@VinothKumar-vb3zs 11 ай бұрын
தமிழ்நாடு முழுக்க பேய்கள் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.
@sweetkaram2413
@sweetkaram2413 Жыл бұрын
But final conclusion is superb
@justicedevin2388
@justicedevin2388 Жыл бұрын
She is not child she is teen .... But how
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
இயேசு சொன்னது போல் அப்பாளே போ சாத்தானே 😭😭என்று சொன்னால் அந்த பேய் ஓடி இருக்கும் 😭😭வேதம் சொன்னால் நம்பும் நாம் அந்த பெண் சொன்னால் ஏன் உண்மையாக இருக்க கூடாது???????? 😭😭 உடனே அந்த பெண்ணை குற்றம் சொல்ல கூடாது 😭😭👍👍👍👍👍🙏🙏🙏
@Priya-bf7ys
@Priya-bf7ys Жыл бұрын
En pearu saathaan illa nu sollituna
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
கரும்புகை மாதிரி இருக்கும்! சிலிர்த்து விடும் உடம்பு!
@sweetkaram2413
@sweetkaram2413 Жыл бұрын
But oru vattu experienced in my school but not black white image just in fraction of sec
@pkblackhorse
@pkblackhorse Жыл бұрын
what happened அண்ணா
@Footyeditz7863
@Footyeditz7863 Жыл бұрын
She could be either having bipolar disorder or schezoprenia.
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Yes. May be she watches Tamil films often.
@indumathi176
@indumathi176 Жыл бұрын
You are right sir
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌
@darkyt2699
@darkyt2699 Жыл бұрын
Neeya😏
@Sandy-wn5dl
@Sandy-wn5dl Жыл бұрын
Ne eppothum ithay soldra
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
@@Sandy-wn5dl எப்போதும் அப்படி தான் சொல்லுவார்.கீழ்ப்பாக்கத்தில் இருந்து வந்துருக்காரு.
@behappyguys343
@behappyguys343 Жыл бұрын
😂😂😂 Unnoda akkaporu thaanga mudiala da daii yean eppadi saavadikkara
@pukkatayanp5346
@pukkatayanp5346 Жыл бұрын
Plz don't compare madangowri with karthIk.. Madan is mad..
@vasanthraghavan5334
@vasanthraghavan5334 Жыл бұрын
Good sleep to good mind.
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sar jadji
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Arumai bro
@ramyarengan
@ramyarengan Жыл бұрын
Nane varuvan movie
@anbuezhilp1961
@anbuezhilp1961 Жыл бұрын
REAL STORY GOOD
@pkblackhorse
@pkblackhorse Жыл бұрын
good
@akgameplay1881
@akgameplay1881 Жыл бұрын
Who are all watching this video share to simply Sharath and gray wolf vaasu there team will explore 🔥 🔥 🔥
@krishnasa8916
@krishnasa8916 Жыл бұрын
So many black shadow figures were caught on camera by Simply Sarath and Gray Wolf.. I don't think they are doing it fake
@akgameplay1881
@akgameplay1881 Жыл бұрын
@@krishnasa8916 👍
@senguttuvanr723
@senguttuvanr723 Жыл бұрын
Super bro
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Жыл бұрын
இனிமேல் பள்ளிக்கூடங்களில் சைக்காலஜி வகுப்பு கண்டிப்பாக இடம் பெற வேண்டும் அதற்கு பாடமாகவே வைக்க வேண்டும் இல்லை என்றால் நவீன 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவை கொண்டு செல்வது கடினம்
@user-ft2rr2wu6b
@user-ft2rr2wu6b Жыл бұрын
கார்த்திக் மயக்குமார் சகோ கண்டிப்பாக பேய் இருக்கிறது 🙁
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
100/ உண்மைதான்!🙏
@harikrishnan6277
@harikrishnan6277 Жыл бұрын
Antha judge ayya ku Mr.gk channel link anupunga ya...😅
@gib3600
@gib3600 Жыл бұрын
அறிவியல் இவற்றை விவரிக்கும் அளவு முன்னேறவில்லை.
@gokulakannankannan7756
@gokulakannankannan7756 Жыл бұрын
True
@almightygod1295
@almightygod1295 7 ай бұрын
Ethu eanga ooru Na ingatha 6th std irunthu 12th std vara patichen😂
@sivabalanm7923
@sivabalanm7923 Жыл бұрын
Third eye பத்தி பேசுங்காய
@demigod9905
@demigod9905 Жыл бұрын
Ghost to girl - sathu sathu வளையடோவோம
@seeyanajith3456
@seeyanajith3456 Жыл бұрын
Nigalchikulla polam vera level bro
@lakshmisanmugam5914
@lakshmisanmugam5914 Жыл бұрын
Nan +2 paditha pothu annual exam nadakka oru madham munbu oru student nalla padkira ponnu school toilet thaniya irukum ange aval pona pothu toilet jannalil oru jodi kanngalai parthen endru alari mayangi vizhunthu vittal andru aval parents avalai vanthu azhaithu sendranar aval paritchai ezutha varavillai aval antha nigazhvuku piragu pithu pidithaval madhiriye irunthal endru kelvi Patten
@Priya-bf7ys
@Priya-bf7ys Жыл бұрын
Antha ponnu exam Ku padikama vanthurukum athaan intha kathai vittruku
@gracevideos1272
@gracevideos1272 Жыл бұрын
Yenga oor pakkam.. ana intha school news pathi ipo than kelvi paduren
@villagecricketboys149
@villagecricketboys149 Жыл бұрын
Frist like bro❤
@dineshview1617
@dineshview1617 Жыл бұрын
I think she may be in depression.. they have to give counselling to her
@arasushomekitchen1563
@arasushomekitchen1563 Жыл бұрын
Malaysia arasiyal patthi etachum pesungalen nanba. Naalai 19/11 malaysiavin therthal🙏🙏
@sarithasubash9830
@sarithasubash9830 Жыл бұрын
Nanum intha maathiri unarnthiruken.. chennai la work panrapo oru periya apartment la than thangi erunthom... Athula room wall la marker la peyi uruvam varanchi erunthathu. Athu night tm patha payama erukum ...oru nal room clean pannom.anga neraya dresses family photos things erunthuchu... Annaikku night la erunthu continues ah 3 day nan avathi patiruken antha karupu uruvathala...4 th day nan ooruku vanthuten...marulal Enaku nadantha mathiriye en frndkum nadanthiruku... 2 days la avaluku romba udambu sariyillaama poyi veetuku vanthuta... Appo visarichapo than therinjathu nanga thangiruntha room la 6 7 years ku munnadi oru family erunthathavum, antha family la ulla ponnu athavathu pregnant lady suicide pannikitanganum... Sema shock.. nan pathathu kuda 2 uruvam. Onnu periya ponnu mari, innonu chinna papa... Ithey than en frd um pathiruka... . But en frd romba bold... Ithalam ava nambave mata....
@darkyt2699
@darkyt2699 Жыл бұрын
😞😞😞😞🥺 Oru vela irukumo🥺😰
@crazyvolleyball7203
@crazyvolleyball7203 Жыл бұрын
Bro antha ponu ooda lover one month ku munna accident la yerathutan athuku apro tha entha pona karupu uruvan follow panuthu
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
பள்ளி யிலபேய்இருக்குனுசொல்லிநம்பவைத்திருப்பார்கள்அதவேநினைத்துகொண்டைஇருப்பதால்மனபிராந்தி
@mk8102
@mk8102 Жыл бұрын
D-block movie ya😇
@srsubin5654
@srsubin5654 Жыл бұрын
Night epadi pa thoongurathu 😓😓😓😓, ipadi la news vantha
@VN_creator
@VN_creator Жыл бұрын
Sciences behind the ghost Tamil pokkisham la paaru bro
@srsubin5654
@srsubin5654 Жыл бұрын
@@VN_creator yethuku ,,bro ,, attack la poiruven bro
@VN_creator
@VN_creator Жыл бұрын
@@srsubin5654 illa bro antha video paatha neenga payapada maatinga.. scientific ah irukum
@srsubin5654
@srsubin5654 Жыл бұрын
@@VN_creator Enatha paathalum ,,, full dark ah paatha, Oru maathiri Aaga than seiyuthu 😂😂😂….
@VN_creator
@VN_creator Жыл бұрын
@@srsubin5654 antha video la pei ah kaatamatanga bro ..ethuku antha Maari nadakum nu romba nalla scientific reason solliruparu ..nalla irukum paarunga
@antonyg4057
@antonyg4057 Жыл бұрын
கடவுள் இருக்கிறார். பேயும் இருக்கிறது.
@pkblackhorse
@pkblackhorse Жыл бұрын
we r in tamil nadu no அண்ணா
@simon.joseph
@simon.joseph Жыл бұрын
My school sawayerpuram.
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
நின்று கொண்டு இருக்கும் அப்படியே பறக்கும்! எனக்குஎன்னமோ ஒரு மாதிரியா இருக்கு! என்ன கொடுமை! அவரவர்க்கு வந்தால் தெரியும்! ஆனால் மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது!
@DSK-oz2vn
@DSK-oz2vn Жыл бұрын
Please bro veerappan real story full ah podunga brother please brother 🙏
@mskthefire31
@mskthefire31 Жыл бұрын
பேய் இருப்பது உண்மைதான் காஞ்சனா படத்தில் முனி படத்தில் சந்திரமுகி படத்தில் காட்டியிருக்கிறார்கள்
@ribincyr6853
@ribincyr6853 Жыл бұрын
Why now girl related news are so much popular...?
@parthibanconor6125
@parthibanconor6125 Жыл бұрын
FIFA World Cup pathi soluga bro
@jeyapolice07
@jeyapolice07 10 ай бұрын
இதே போல் சென்னை /திருநின்றவூர் / அங்கு உள்ள கிர்ஸ்டின் பள்ளியில் நான் வேலை பார்க்கும் போது இரவில் தங்கவெண்டி இருக்க, தங்கினேன், அது பெரிய school அதற்கு எதுதாபில ஜஸ் கடை உண்டு, இரவில் என் காலை தூக்கி இழுத்தது, நான் கற்றி விட்டேன். அருகில் இருந்தவர் ஏழுந்து விட்டார்.! அங்கு நாங்கள் 2 வர் மட்டுமே தங்கி இருந்தோம் 4 மாடி பான வடிவ கட்டிடம் பெறிய ச்சில்.!
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv Жыл бұрын
ஏங்க,அது 1வது படிக்கிற பொண்ணு இல்ல.. +1 படிக்கிற பொண்ணு... நம்ப முடியல
@ArjunC22
@ArjunC22 Жыл бұрын
சக்திமான்லாம் பாத்து பசங்க குதிச்சிருக்காங்க, இவ்வளவு ஏன் Blue whale appல் மாட்டி உலகம் முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
@javeedimran9970
@javeedimran9970 Жыл бұрын
இது மட்டும் h Raja and சம்பத் ku தெரிந்தால் செமயா இருக்கும்
@sureshvicky7525
@sureshvicky7525 Жыл бұрын
Bro ongaluku THOOTHUKUDI yabro Enakku THOOTHUKUDI than
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 498 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,4 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН