பாலைவனம் வேறு தேரிக்காடு வேறு. பாலைவனத்தில் செடிக்கொடிகள் மரங்கள் ஏதும் வளராது. ஆனால் தேரிக்காட்டில் அப்படி கிடையாது. ஒரு நாள் மழை பெய்தால் புல் மற்றும் சிறு கீரை வகைகள் வளரும்.
@shamsundar19973 жыл бұрын
Thaamirabharani Movie Climax Scene Location
@jeevananthama87953 жыл бұрын
Very intrest...
@jeevananthama87953 жыл бұрын
Very useful
@subashbos30893 жыл бұрын
Seerudaiyar puram enga ooru 🔥🔥🔥தேரிக்காட்டில் முந்திரி கொட்டை சேகரிஙக்கும் வேலை செய்கிறேன் மே மாதம் தொடங்கி ஜுன் ஜூலை மாதம் களில் முடிவடையும் பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் சிறுவர்களும் வேலைக்கு செல்வோம் சில சுற்றுலாப் பயணிகள் உள்ளே சென்றவுடன் மணல் மேடுகள் மாற்றறம் அடைவதால் திசை தெரியாமல் தினறுவர் பாம்புகள் முயல் மான் போன்றவை கூட்டமாக திரண்டு கிடக்கும் அனுபவம் இல்லாதவர்கள் தேரிக்காட்டின் உள் நுழைந்வது மிகவும் ஆபத்தானது
@helengunaseelan28214 жыл бұрын
Thari kattu near ammanpuram
@ramakrishna58914 жыл бұрын
Ramanathapuram district irrukku bro
@manisrinivasan92514 жыл бұрын
Engal Kuladeivam anga than irukku, arunjunai katha ayyanar