தூத்துக்குடி, திருநெல்வேலி மீட்பு பணியில் அசத்தும் மூக்கையூர் ரோச் மாநகர் மீனவர்கள்

  Рет қаралды 97,885

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

மீட்பு பணியில் அசத்தும் மூக்கையூர் ரோச் மாநகர் மீனவர்கள்

Пікірлер: 74
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 9 ай бұрын
அண்ணா நீங்க அசத்துங்க😢 பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவரும் கஷ்டப்படக்கூடாது அவர்களை அனைவரையும் மீட்டு எடுக்க வேண்டும் நீங்க அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு❤👍🙏
@VinodVinod-bn8xq
@VinodVinod-bn8xq 9 ай бұрын
Pyaj
@Rockyvlog4647
@Rockyvlog4647 9 ай бұрын
நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் காப்பாற்றும் ஒவ்வொரு உயிரும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும்🙏👏
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 9 ай бұрын
👍🤲
@s.n.rroshan6125
@s.n.rroshan6125 9 ай бұрын
.சூப்பர் இறைவன் உங்களுக்கு வலிமையை தாட்டும்
@MahesanLoga
@MahesanLoga 9 ай бұрын
உங்கள் மீனவன் உலக தமிழினம் போற்றும் தனி திறமை வாய்ந்த மீனவர்கள். அவர்கள் சேவை தேவையானதும்,சிறப்பானதும் ஆகும். எங்கள் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுட்களும் உரித்தாகுக. லண்டனிலுள்ள தமிழின சகோதரங்கள்.
@Boopathi-w3y
@Boopathi-w3y 9 ай бұрын
காசு நெறைய வச்சு இருக்கற தாயோலிக ஒன்னும் பண்ண மாட்டானுங்க ப்ரோ நம்ம கிட்ட ஒன்னும் இருக்காது ஆஹானா நம்ம எல்லாருக்குடையும் பகிருந்து சாப்புடுவோம்......,... 🥺🥺🥺🥺🥺🥺
@nathanmagesh1618
@nathanmagesh1618 9 ай бұрын
அருமையான செயல் சகோ கஸ்டபடுகிற மக்களுக்கு தக்க நேரத்தில் உதவதே நன்று
@Swathi27-g6z
@Swathi27-g6z 9 ай бұрын
😢😢அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நீங்க கடவுள் அண்ணா 😢😢
@maheshmeenu6291
@maheshmeenu6291 9 ай бұрын
இது தான் சென்னைக்கும் தென் தமிழகத்துக்கு உள்ள வேறுபாடு
@priyapriya-hr8zm
@priyapriya-hr8zm 9 ай бұрын
எங்கள் மீனவன் (கு) வாழ்த்து
@anburajj5347
@anburajj5347 9 ай бұрын
கிங்ஸ்லின் நண்பா நாம் செய்யும் நல்லதுக்கு நம்மள யாரு‌ம் பாராட்ட வேண்டாம் கஷ்டபட்டு காப்பாற்றிய ஒவ்வாரு மனிதரும் உங்களை கடவுளாக நினைப்பார்கள் அந்த சந்தோஷம் நமக்கு போதும
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 9 ай бұрын
உங்கள் மீனவன் உங்கள் நண்பன் 🙏🙏🙏🙏🙏🙏
@Cizbuvax
@Cizbuvax 9 ай бұрын
This is our Tamil people ❤❤❤
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 9 ай бұрын
Karther ungaludan eruppathal mulu nambikaiudan uthavavum god bless you to all
@arunachalam9441
@arunachalam9441 9 ай бұрын
சென்னை மக்களுக்கு ஏகப்பட்ட வசதிகள் செய்து தரும் அரசு தென் மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 9 ай бұрын
வீடியோவை பார்க்க பார்க்க அழுகையா வருது அண்ணன் .😭😭😭😭😭😭😭😭.
@chennairayan
@chennairayan 9 ай бұрын
Nanba kalakuringa neega valthukal ungal magathuva sevaiku Jesus ungaluki melum melum assivatjipar
@arundave
@arundave 9 ай бұрын
Super god bless u all army aaa army
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 9 ай бұрын
அருமை மீனவா மக்களுக்கு நன்றி
@jayakumar7889
@jayakumar7889 9 ай бұрын
தம்பி உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@kaniperumal5626
@kaniperumal5626 9 ай бұрын
Super bro🙌👍🙏🙏🙏🙏👌
@joyxavier6902
@joyxavier6902 9 ай бұрын
God bless you all..
@sowmiyar3204
@sowmiyar3204 9 ай бұрын
We really proud of you brother❤❤❤
@suthansuthan1365
@suthansuthan1365 9 ай бұрын
Super bro ❤❤
@user-ub7ul3kd1y
@user-ub7ul3kd1y 9 ай бұрын
எங்கள் மீனவன் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@senthilsenthil8588
@senthilsenthil8588 9 ай бұрын
கண்டிப்பா உங்களிடம் நான் எதிர்பார்தது தான் கடவுள் அருளால் நடந்து இருக்கு வாழ்த்துக்கள்
@deepa2049
@deepa2049 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்
@JeyenthiJeyenthi-rm7yx
@JeyenthiJeyenthi-rm7yx 9 ай бұрын
God Bless you All
@natarajanrajan3229
@natarajanrajan3229 9 ай бұрын
மனித நேயம் மிக்க இந்த நல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@nsankar2715
@nsankar2715 9 ай бұрын
💙💚பெருந்தலைவர் காமராஜர் மக்கள் 💙💚
@AabelFernando
@AabelFernando 9 ай бұрын
உங்கள காப்பாத்தூறதூ மீனவன் (பரவன் 💚🤍🦈)
@Davidjebaraj02
@Davidjebaraj02 9 ай бұрын
Super bro
@kavithakumar3658
@kavithakumar3658 9 ай бұрын
உங்கள் மீனவன் டீமுக்கு மிக்க நன்றி
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@HamzaHamza-qe1mc
@HamzaHamza-qe1mc 9 ай бұрын
Good job bro
@user-yg9dw1yj9k
@user-yg9dw1yj9k 9 ай бұрын
வாழ்த்துக்கள்.சகோ
@rajinikanthr1656
@rajinikanthr1656 9 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@theensuwaitheensuwai350
@theensuwaitheensuwai350 9 ай бұрын
❤🎉😊
@rajinikanthr1656
@rajinikanthr1656 9 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚
@sharmiladavid1022
@sharmiladavid1022 9 ай бұрын
Thank you anna💐 be safe
@rameshmaha-fe1zh
@rameshmaha-fe1zh 9 ай бұрын
அண்ணா சூப்பர்
@bharanibalu2705
@bharanibalu2705 9 ай бұрын
iraivan arul ungaluku kittum .....!!!
@navasmydeen3024
@navasmydeen3024 9 ай бұрын
அண்ணா ஆத்தூர்.முக்காணி ஊரில் மக்கள் நாங்கள் அனைவரும் சாப்பாடு இல்லாமல் இருக்கிறோம்.உதவி செய்யுங்கள் அண்ணா😢😢😢
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 9 ай бұрын
உதவி கிடைத்து விட்டது நண்பா
@navasmydeen3024
@navasmydeen3024 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@rajinikanthr1656
@rajinikanthr1656 9 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
@mayurirajaguru4456
@mayurirajaguru4456 9 ай бұрын
Anna real hero super
@stephenmachi424
@stephenmachi424 9 ай бұрын
U did great job bro
@kannanaqua885
@kannanaqua885 9 ай бұрын
Love you nanba❤❤❤
@vijakumar1977
@vijakumar1977 9 ай бұрын
👍👌👍👌
@Kottaieswari-l6g
@Kottaieswari-l6g 9 ай бұрын
Good anna.your help is very usefull to people and government.
@kaniperumal5626
@kaniperumal5626 9 ай бұрын
Unga ellorudaya family I'm devan rachipar🙏🙏🙏🙏🙏
@sedative_simha7151
@sedative_simha7151 9 ай бұрын
Be careful, in Chennai many houses were robbed by unknown boatmen.
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 9 ай бұрын
🤦‍♂️
@Aromal783
@Aromal783 9 ай бұрын
Ungal vuthavi thodanum❤
@valaikalvi6412
@valaikalvi6412 9 ай бұрын
😭🙏 🙏
@kanntharahan309
@kanntharahan309 9 ай бұрын
Anna nallam
@rajalakshmi6261
@rajalakshmi6261 9 ай бұрын
Please save autoor tuticorin no news about that village
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 9 ай бұрын
ஓரளவுக்கு எல்லாருக்கும் உதவி கிடைத்து விட்டது நண்பா
@user-mu2cq7re4j
@user-mu2cq7re4j 9 ай бұрын
🙏🙏👍👍💓💓👌👌🥰🥰⛵⛵
@bobbyponniah3176
@bobbyponniah3176 9 ай бұрын
😭😭😭😭😭😭😭😢🙏🙏
@balaparam2949
@balaparam2949 9 ай бұрын
Eppo eduthu anthe black tshirt ....adthu venname..help to poor people no advertising..neenga Nachum without ad help pannunga
@jeganjegan8397
@jeganjegan8397 9 ай бұрын
Neenga endha area la irukinga pls sollunga
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 9 ай бұрын
கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி
@kpmraja
@kpmraja 9 ай бұрын
Annanagar pakkam ponigala brother
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 9 ай бұрын
நாங்கள் திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு சென்றோம் நண்பா
@MuthuRajndera-tq7nw
@MuthuRajndera-tq7nw 9 ай бұрын
❤😂😂❤❤❤❤❤❤❤❤❤
@muthunagarajan6501
@muthunagarajan6501 9 ай бұрын
Tamilnadu la enna tha natagutho
@krishnab1865
@krishnab1865 9 ай бұрын
My tamil brother's sister's Modiji will help Annamalai ji please help my tamil people they are karunai Ulla manam.my tamil people should not suffer don't give support to DMK
@GaneshGanesh-pe1pi
@GaneshGanesh-pe1pi 8 ай бұрын
Sfbbh
@venkatesanarumugam7194
@venkatesanarumugam7194 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ravinsr69
@ravinsr69 9 ай бұрын
❤❤
கடலுக்கு அடியில் எடுத்த பாட்டி கறி சமையல்
13:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 39 М.
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 46 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 45 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
கடற்கரை ஓரம் ஒதுங்கிய ராட்சச மீனின் எலும்பு
8:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 11 М.
New Year Paavangal | 2022 | Parithabangal
14:35
Parithabangal
Рет қаралды 3,4 МЛН
அறுபதாம் கல்யாணத்துக்கு வாங்குன 60 கிலோ வஞ்சரம்
7:17
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 15 М.
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
நடுக்கடலில் பஸ் ஏத்திட்டு போன கப்பல்
8:13
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 16 М.
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 46 МЛН