நல்ல ரசனையுடன் கூடிய அரசியல் உரையாடலாக இருந்தது. யூபுரூட்டஸ்-சத்யா உரையாடல் ஒரு ரகம் உங்கள் இருவரின் உரையாடல் ஒரு புதுரகம். எப்படியிருந்தாலும் உங்கள் அனைவரின் அரசியல் இலக்கு பாஜாகா பாசிசத்தை 2024 தேர்தலில் வீழ்த்தி இந்திய சனநாயகத்தை காப்பாற்றும் விதத்தில்தான் அமைய வேண்டும். வாழ்த்துக்கள் இருவருக்கும்!
@francisiraj73158 ай бұрын
உட்கார்ந்து பேசுவோம் நிகழ்ச்சி சூப்பர்.தொடர்ந்து பேசுங்கள்.பாராட்டுக்கள்.
@mayandiesakkimuthu2438 ай бұрын
அசத்துங்க..இருவரும் ஆதாரத்துடன் நிறைய கருத்துக்களை பகிர்ந்து அளிப்பது மிகவும் சிறப்பு.. தகவல்கள் நிறைந்த கலந்துரையாடல்..நன்றி..
@a.stalinstalin24238 ай бұрын
சிறப்பு இந்திரகுமார் மற்றும் மில்டன்🎉🎉🎉🎉
@aabbccaa22118 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்களையும்
@shankartr37208 ай бұрын
தோழர்கள் இந்திரகுமார் & co பட்டய கிளப்புகீறீர்கள் வாழ்த்துக்கள். உண்மையை என்றென்றும் பேசுங்கள் நாங்கள் என்றும் உங்ககளுடன் உறுதியுடன் நிற்ப்போம் 👍👍👍👍👍👍👍
@pelumalai77708 ай бұрын
Super, fine sir🎉🎉🎉
@victorsabina-o6z8 ай бұрын
Super 🎉🎉🎉
@samsudeenmohamedibrahim70738 ай бұрын
வாழ்த்துக்கள் இந்திரகுமார் & மில்டன் தோழர் இருவருக்கும் சிறப்பு மிகச்சிறப்பு அருமையான காணொளி தொடர்ந்து செயல்படுங்கள் நாங்களும் தொடர்கிறோம்
@kanthasamys18928 ай бұрын
அருமை பிரதர்ஸ் அருமையான பகுப்பாய்வு
@meenasundar54278 ай бұрын
Good. Congratulations to thiruma.🎉🎉
@karlmarx65268 ай бұрын
Vera level
@ashok41058 ай бұрын
அருமை நண்பர்களே
@avis20208 ай бұрын
This duo is rocking
@e.sivakumare.sivakumar82818 ай бұрын
Super thambi
@n.s.rakshanmusic64098 ай бұрын
அனைத்து மக்களும் உங்கள் இருவரின் பணி அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே ❤❤❤❤❤❤❤❤
@kalaichelvang-16678 ай бұрын
இந்திரகுமார் மற்றும் மில்டன் இருவரின் உட்கார்ந்து பேசுவோம் நிகழ்வு மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்களே உங்கள் மக்களின் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்
Wow super 🙌 💛 🤍 congratulations 🎊 👏 💐 🥳 Indhirakumar Milton brothers. Excellent. God bless both of you brothers ❤️❤️🖤🖤🤍🤍💛💛💯💯👌👌
@mozhitamilan21748 ай бұрын
சூப்பர் 😂😂😂😂😂😂😂
@meenasundar54278 ай бұрын
Except vasan no one knows yuvaraj etc,thanks for your information.
@boysgamingchannel37718 ай бұрын
பேரலைக்கு வாழ்த்துகள்
@showmarker8 ай бұрын
final touch 😀😀
@ashok41058 ай бұрын
Super comine sham
@syedriyasudeen56598 ай бұрын
திருமா 👍
@MubarakAli-mz9dm8 ай бұрын
T n cm❤❤❤❤❤🎉🎉🎉🎉
@muhmmadaslamabdulraheem20858 ай бұрын
தமிழ்நாடு அரசியலில் கட்சிகள் சீட் கொடுப்பதற்கு தயார். ஆனால் வேட்பாளர்கள் தான் மிகவும் தயங்குகிறார்கள்.
@thiruvengadamm65728 ай бұрын
பின் விளைவுகளை எண்ணி.. பயப்படுகிறார் கலோ என்னவோ
@abdulravoof12868 ай бұрын
Guranteed fun 😊
@balakrishnanbalakrishnan16358 ай бұрын
you both should do road show to reach common people to get awareness of the current situation..
@Deathstroke68 ай бұрын
11:05 97%😂😂😂
@subramanianinmozhi8 ай бұрын
ஆக நீங்க சொல்றதை பார்த்தால் கடைசியில் பாஜக அதிமுக ஒன்று சேர்ந்து விடுவார்களோ?
@gajinihabeeb42298 ай бұрын
Always 1 party
@larelbuskin78908 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@syedabdulrahmaani50998 ай бұрын
சிரித்து சிரித்து வயிறு வலித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது
@thiruvengadamm65728 ай бұрын
நொய்யூட்டிருப்பவர்களுக்கு. அரு மருந்து
@gangadaranbalakrishnan27808 ай бұрын
தயவுசெய்து தலைப்பை "உட்கார்ந்து பேசுவோம்" என மாற்றவும். அறியாதவர்கள் "உக்காந்து" என்பது தான் சரியானது என புரிந்து கொள்ளப்படும். நாம் அதற்கு காரணம் ஆகலாமா?
@balakrishnan45048 ай бұрын
பக்காவான உங்கள் இருவர் கூட்டணி முற்போக்கான கூட்டணி
@thiruvengadamm65728 ай бұрын
நல்ல கூட்டனி. ஓட்டு போடும். மக்களுக்கு. பைத்தியம் பிடிக்காமலிருந்தாள் சேரி
@sudhakaran82818 ай бұрын
Tharaipaadi may even offer 10 MP seats to VCK to weaken DMK alliance since he is broker for BJP.
@bhalakrisnaasnv74138 ай бұрын
எடப்பாடி யின் அழைப்பை அவர் சார்ந்த சமூகம் ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறதா????ஏனெனில் விசிக வை ஒதுக்கி வைத்திருக்கும் சில சமூக அக்கரைகள் இந்த அழைப்பை ரசிக்குமா??? என சந்தேகம் உள்ளது!! வேண்டுமானாலும் திமுக வின் கூட்டணியில் பேரங்களை உயர்த்த இந்த அழைப்பு உபயோகப்படலாம்
@sudhakaran82818 ай бұрын
Ramadoss is silent because if VCK switch over it's alliance to ADMK they will enter into alliance with DMK.
சங்கியை TV debate ல நடு மண்டைல அடிச்சி ஓடவிடுறாரு. சகோ இந்திரக்குமார்
@rajagopalv83958 ай бұрын
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் வாக்கு அனைத்தும் திமுக கூட்டணிக்கு செல்லும் அதை தடுக்கவே அதிமுக தனித்து நிற்கிறது இந்தக் கணக்கில் அதிமுக ஜெயித்தால் எத்தனை இடம் நின்றாலும் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் இதுதான் அவர்களின் கணக்கு அவர்கள் ஏமாந்தார்கள் என நினைத்தால் நாம் ஏமாந்து விடுவோம்
@kannadasanarumugam36518 ай бұрын
நெஞ்செழியன் உத்தரவிடவில்லை அன்று உள்துறைக்கு பொறுப்பு இதே பண்ணுஉருட்டிதான் 😂😅
தம்பி இந்திரகுமார், நான் உங்கள் காணொலிகளை பார்த்த வகையில் உங்களிடம் ஒரு தனித்துவம் தெரிந்தது. அதாவது எந்த நிலையிலும் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாமல் உறுதியுடன் ஆக்கப்பூர்வமாக எடுத்துரைத்து உங்களுக்கென ஒரு தனித்துவத்தை கொண்டு களமாடி மக்கள் மனதில் ஒரு பண்பு மிக்க இளய சமுதாய அரசியல் அரங்கில் ஒரு விரிவுரையாளர் பேராசிரியர் என்ற நிலைக்கு உயர வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இனிமேல் இதுபோன்ற நகைச்சுவை நக்கல் என்ற பாணியை தவிர்ப்பது உங்கள் அரசியல் எதிர்காலத்தில் உங்களை பத்தோடு பதினொன்றாக எண்ண வைத்துவிடும் என்பது என் கருத்து கணிப்பும்கூட. குறிப்பு என் இளைய மகனும் 1996ல் பிறந்தவர்தான்.
வாழ்த்துக்கள் எங்கள் அன்புத் தோழர்கள் இருவருக்கும்
@logambals81788 ай бұрын
Mildan ore kondaddamthan
@mrsgroupofcompaniesuae52428 ай бұрын
speak out about DRUG MAFIA
@venkatesansubramani3068 ай бұрын
😂 Acs 5 seat 😂
@rajendranduraisamy30868 ай бұрын
ரொம்ப சிரிக்காதீங்கடா கருத்தமட்டும் பேசுங்கடா. வலிமை இல்லாதவர்களை பகடி செய்வது நாகரீகம் இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. தேர்தல் முடிவுகள் தமிழ் நாட்டில் மாறிவிட்டால் சிரிப்பீர்களா?
@ManiKannaR8 ай бұрын
எப்போ இந்த போதை பொருள் கடத்தல் பற்றி பேசுவீர்கள் 😂😂😂
My dear Brothers Mr. Indra Kumar and Mr.Milton. I believe that, No one will vote for TMC and believe VAASAN. Vaasan is a back door person. He don't have guts to contest in loksabha and Rajyasabha Elections. Simply he wants a Minister power. Even in his native place (Sundaraperumal Kovil and Kabisthalam) no one will vote for him and his party. Even, still the TMC is alive or not. 😂😂😂😂😂😂😂😂
@shankartr37208 ай бұрын
இந்திரகுமார் ஐயா தயவுசெய்து நான் மக்களவை தேர்தலில் G K வாசன் அனியில் போட்டியிட தயவுசெய்து Recommend செய்ய தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@shankartr37208 ай бұрын
சாமானிய மக்களாகிய எங்களுக்கு வேரு யாருமில்லை உங்களை பல்லாயிர தமிழ்நாட்டு மக்கள் நம்பியிருக்கிறோம்
@amaladoss82988 ай бұрын
அனைத்து ரயில் நிலையங்களிலும் , உலக மகா திருடணின் முழு உருவப்படம் வைக்கப்பட்டிருக்கிறது , எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள் , கவனித்துள்ளீர்கள் , மக்களே உஷார் , மிகவும் கவனமாக இருக்கவும் .
@புரட்சியாளர்-ள9ய8 ай бұрын
அதிமுக , தேமுதிக , பாமக , சமாக , தகா , நாதக , IJK , ஊழல் பாஜக, அனைவரும் தோல்விக்கு வாழ்த்துகள் 😂😂
@kmpskmps24358 ай бұрын
கூட்டணிக்காக கட்சிகள் போயஸ் கார்டனில் குவிந்து இருந்த காலம் போய் இப்போது கூட்டணிக்காக கட்சிகளை தேடி அவர்கள் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டும் அவல நிலைக்கு அதிமுக வந்துவிட்டது.. இதற்கு காரணம் எடப்பாடி பிஜேபியுடன் கூட்டணி வைத்ததுதான்... இப்பொழுது பிஜேபியின் கூட்டணியில் இருந்து விலகினாலும் அதிமுக உடல் முழுவதும் பூசிக்கொண்ட காவிகரை உடனே போகாது... சில ஆண்டுகள் ஆகலாம் அதுவும் அந்த காவி கரையை எப்படி கழுவுகிறார் என்பதை பொறுத்துதான்...😮😮😅😅😅😊😊😊
@mannarmannan81718 ай бұрын
மரம் வெட்டி கச்சி எங்கு பெட்டி கிடைகிறதோ அங்கு போய் பாய்ய விரித்து படுத்து விடுவோம் அந்த கச்சி ஜெய்தால் என்ன தோத்தால் என்ன எங்களுக்கு தேவை பெட்டி அது கிடைத்தால் போதும் இதை விட்டால் இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் அது வரை யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை திருந்துங்கடா