தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம் | நாயன்மார் வரலாறு | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 13,874

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 113
@prakashranju
@prakashranju 3 жыл бұрын
உங்கள் பதிவுகளை என் மனைவியுடன் சேர்ந்து பார்ப்பது வழக்கம். அருமையான தகவல்கள். நன்றிகள் பல.
@Mohanakannan369
@Mohanakannan369 3 жыл бұрын
மன அமைதி பெற்றேன் இதுவும் எல்லாம் வல்ல இறைவன் செயலே மிக்க நன்றி அண்ண... நல்லதே நடக்கும் 🙂
@saiviswanath09
@saiviswanath09 3 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
Superu naayanmargal series Start panniyachu🤟🤟
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 3 жыл бұрын
Hi bro
@elangeselan4605
@elangeselan4605 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த ஒரு பதிவு... திருநீலண்டம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 жыл бұрын
தம்பி, அழகாய்,எளிமையாய் அனைவருக்கும் புரியும்படி தெளிவாகவும், சுருக்கமாகவும் இருந்தது. சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்ததோடு அல்லாமல், இறைவன் நாமத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக இருந்தது.
@shridhar2569
@shridhar2569 3 жыл бұрын
Wow, nice message.......
@sidheesmaha609
@sidheesmaha609 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி... நான் கேட்டதற்கினங்கி நாயன்மார் கதை சொல்ல ஆரம்பிதமைக்கு.... திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் முதலில் குறிப்பிட்ட நாயன்மார் திருநீலகண்டர் தான்.... வன்தொண்டன் வழி ஆரம்பித்துள்ளீர்.... வாழ்க வளமுடன்....
@vskavithakavitha4814
@vskavithakavitha4814 3 жыл бұрын
This is what I expected.The way of telling stories is excellent.Thank you Keep Rocking.👍
@nkr1935
@nkr1935 3 жыл бұрын
After a day's work, it can't be better than listening to such wonderful stories, thank you 🙏
@breezeair1941
@breezeair1941 3 жыл бұрын
அண்ணா காலங்கிநாதர் சித்தர் போகர் சித்தருக்கு சொல்லி கொடுத்த சாயா தரிசனத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
@nivasalai1449
@nivasalai1449 3 жыл бұрын
நந்தனார் பற்றிய தகவல்களை அறிய வேண்டும் எனவேண்டுகிறேன் ஐயா....
@saravanansiddan1274
@saravanansiddan1274 3 жыл бұрын
Awesome again one nanbha
@ammahendran5923
@ammahendran5923 2 жыл бұрын
Ungal atymai om namacvaya
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
தம்பி உங்கள் பதிவு அருமை கோரக்கர் சித்தர பற்றி ஒரு வீடியோ போடவும்
@MightyKingg
@MightyKingg 3 жыл бұрын
திருநீலகண்டம்🙏
@ManiInTube
@ManiInTube 3 жыл бұрын
Many thanks Nithi. 🙏
@சிவபிரசாத்
@சிவபிரசாத் 3 жыл бұрын
siva perumanin 64 vadivangal pattri podunga bro.
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 3 жыл бұрын
Anna marupirapu patri sollunga
@omnamasivayanaama
@omnamasivayanaama 3 жыл бұрын
Dhasa dheekshe karuvurar about please
@kanagaraj3129
@kanagaraj3129 3 жыл бұрын
அண்ணண் மிக்க நன்றிகள்
@saradhasethuraman5786
@saradhasethuraman5786 3 жыл бұрын
Great. Thanks sir
@balaoneten
@balaoneten 3 жыл бұрын
Thank you for a wonderful story about Tiruneelakandar ..
@gurunathan3969
@gurunathan3969 3 жыл бұрын
Kundrakudi & pudukkottai thiruneelakanda nayanar thirukarappu Sundari Ambal kovil irukindrathu ...💐🙏
@gvaathiruthran7706
@gvaathiruthran7706 3 жыл бұрын
கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள் பற்றின காணொளி பதிவிடவும் #NithilanDhandapani
@selvarajuv3292
@selvarajuv3292 3 жыл бұрын
அதிகமான பக்தி மிக மிக சோதனை கொடுத்து முடிவில் மிக்க நன்மை தரும்....சங்ககிரி .. செல்வராசு..
@sasikumar-ez4ub
@sasikumar-ez4ub 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏❤️👍🙏
@maninava7448
@maninava7448 3 жыл бұрын
Kuligaigel seimurai video poduga bro !
@manimohanthakku799
@manimohanthakku799 2 жыл бұрын
நன்றி
@chandrashekardharmalingam3008
@chandrashekardharmalingam3008 3 жыл бұрын
Good moral story 👌🙏👍
@breezeair1941
@breezeair1941 3 жыл бұрын
அண்ணா முத்து வடுகநாதர் சித்தர் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
Idhuvum nalladhaya irukku.... 🙌🔥🙏
@elavarasan8077
@elavarasan8077 3 жыл бұрын
மிகவும் நன்றி
@jaichandran4855
@jaichandran4855 3 жыл бұрын
om nama shivaya namah ,குகை நம்சிவாயர் ,குரு நம்சிவாயர் ஒரு வீடியோ sir
@gokulkrishna5556
@gokulkrishna5556 3 жыл бұрын
Good night thala 🥱
@vallijeganathankargavalli777
@vallijeganathankargavalli777 3 жыл бұрын
Nalla tagavall aiya vallthugall
@balajivenkatesan4498
@balajivenkatesan4498 3 жыл бұрын
Vazhga vazhamudan 💐
@Dhivakar-h6r
@Dhivakar-h6r 3 жыл бұрын
Bro paranjothi mahan patri video podunga
@viswanath6446
@viswanath6446 3 жыл бұрын
பூண்டி மகான் பற்றி பதிவு கூறவும் ஐயா
@அன்பேசிவம்-ற5ப
@அன்பேசிவம்-ற5ப 3 жыл бұрын
Super na 63nayan Margal pathik poodunga,🙏🙏🙏🙏🙏sivaya namah
@neayajosephsmicrobiology6564
@neayajosephsmicrobiology6564 3 жыл бұрын
Your screen play very nice I imagine in my eyes 🙏
@rajeshgujji5468
@rajeshgujji5468 3 жыл бұрын
Korakkar nadhar santhiraregai manthira vithai pattri video poduinga anna pls youtubela video poduinga anna
@vibe.316
@vibe.316 3 жыл бұрын
Ji thiruvanamalai pathi பேசுங்க
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 3 жыл бұрын
anna dhayavu seithu reply pannunga theivam ellorukkum podhunu soldraanga aprom yen kuladeivam dhaan namakku kettada seekiram kodukumnu soldraanga
@Tobiprice12
@Tobiprice12 3 жыл бұрын
Bro Pls Vedanta and advaita philosophy pathi Sollunga........... Pls..... Pls... Pls
@vinayakumarv9780
@vinayakumarv9780 3 жыл бұрын
ஐயா நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.வழி என்ன?
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 3 жыл бұрын
Super content bro...nandanar pathi podunga bro..please
@அதீரன்தமிழ்
@அதீரன்தமிழ் 3 жыл бұрын
கர்மா, விதி, ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் இந்த மூன்று விதிக்கும் தொடர்பு உண்டா பற்றி கூறுங்கள் அண்ணா.. ராசி கட்டம் காட்சி பதிவில் ராசி கல் பற்றியும், எந்த எந்த கட்ட ராசி காரர்கள் எப்பொழுது எந்தக் கல் அணிய வேண்டும் என்று விரிவாக சொல்லுங்கள் அண்ணா, நீங்கள் ராசிக்கல் உபயோகித்து இருக்கிறீர்களா அதைப் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா.
@sudhakarsudhakar6459
@sudhakarsudhakar6459 3 жыл бұрын
Siddhargal Moola manthiram sollunga please bro
@dharaneeswaran8018
@dharaneeswaran8018 3 жыл бұрын
Bro kalabairavara pathi podunga
@manikandanyadav8679
@manikandanyadav8679 3 жыл бұрын
Nandri 🙏
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Avadootha vamsam serntha Sri swayamprakasa swamigal patri podunga ayya avar patri info kedaikkala please podunga ayya
@sundarapandian18
@sundarapandian18 3 жыл бұрын
Sidhargal (thiru Agathiyar, thiru SattaiMuni) dreamla vantha ennna meaning bro???
@palaniguru9047
@palaniguru9047 3 жыл бұрын
நந்தனார் வரலாறு போடவும்
@Santhosh-ck7dl
@Santhosh-ck7dl 3 жыл бұрын
Anna...... I realy love this histry.... 🥰🥰🥰🥰🥰🥰enga collage la entha drama podhallumnu irukan...... Please help me anna..... Nenga vechu iruka antha பெரிய புராணம் book la iruntu antha pages ha mattum photo send pannunga na...... Please help me anna...... 🙂🙂🙂 I am santhosh...... Nan ungaluku mail pannran anna......
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Ayya avadootha vamsam serntha sri swayamprakasa swamigal patri podunga ayya
@sivasuriya3998
@sivasuriya3998 3 жыл бұрын
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதன் அர்த்தம் என்ன அண்ணா
@saravanant9481
@saravanant9481 3 жыл бұрын
ஜி எந்த வீடியோ போடவும் பஸ்ட் செகண்ட்
@gopimech6414
@gopimech6414 3 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு கேள்வி உள்ளது, குலதெய்வம் எப்படி உருவானது ,,, அனைவரும் தமிழ் பேசும் மக்கள் என்றபோதிலும் ஏன் குலதெய்வங்கள் மாறுபடுகின்றன, மேலும் குல தெய்வங்கள் நமது முன்னோர்களா..??? மேலும் சில விவரங்களைத் தாருங்கள் Pls pls pls ans me in comming Q&A section.,😊😊👍👍🙏🙏
@manin7059
@manin7059 3 жыл бұрын
Yes same doubt. bro epdi
@gopimech6414
@gopimech6414 3 жыл бұрын
ரொம்ப நாளாக இந்த டவுட் எனக்கு இருக்கு நண்பரே ,, நமக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன், 👍
@saikiranramakrishnan4389
@saikiranramakrishnan4389 3 жыл бұрын
pls post about Sri Mahaperiya
@venanks
@venanks 3 жыл бұрын
Please also talk about Beer Muhammad and Mastan Sahib. Thank you.
@BalamuruganRamamoorthy72
@BalamuruganRamamoorthy72 3 жыл бұрын
அண்ணா, திண்டுக்கல் ஒத சுவாமிகள் பற்றிய காணொளியை பதிவிடுங்கள். நன்றி 🙏🏼.
@ganeshm8510
@ganeshm8510 3 жыл бұрын
Hi bro, did siddargal said anything about rudhraksha?
@daneshkumar4765
@daneshkumar4765 3 жыл бұрын
Bro can you talk about Ayyappan history.
@SubhashTiptur
@SubhashTiptur 3 жыл бұрын
Bro talk about Yakshas and yakshini
@gopimech6414
@gopimech6414 3 жыл бұрын
First comment 👍👍👍
@wisdom8624
@wisdom8624 3 жыл бұрын
Brother, can you please explain about types of Samadhi in detail.
@azherbasha1
@azherbasha1 3 жыл бұрын
My family name is Nainar...the family name was carried out from my ansester...is it something related?
@solids.tomftw1113
@solids.tomftw1113 3 жыл бұрын
Future esports panni ethaachu video podunga sir... Subscriber oda humble request
@prakashranju
@prakashranju 3 жыл бұрын
துணைவியார் என்பது வேறு மனைவி என்பது வேறு.
@subashj2931
@subashj2931 3 жыл бұрын
Hii professor👨‍🏫
@captain__Jacksparrow
@captain__Jacksparrow 3 жыл бұрын
I have a doubt. Bro he is maths professor? I saw some were in Social media. Please tell me
@bhargavviper
@bhargavviper 3 жыл бұрын
Video paarthavanga ellarum like podunga...👍
@chandrashekardharmalingam3008
@chandrashekardharmalingam3008 3 жыл бұрын
Bro have a doubt about ' poo nool' at that time there were no poo nool system then how come so is it a story or ? I completely accept , worship bogar agathiyar n other sidhaars but can u brief about poo nool represents parpaniyam or something else, please don't mistake me if my words hurt you
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
Hi parpaniyam is not about caste parpaniyam is a domination idhu yar pannalum adhu parapniyam ponool padichavunga illa aanmegathula uyar nilai adachavanga podalam thavar illa
@Kaiyathri
@Kaiyathri 3 жыл бұрын
Vanakam brother 🙏 I would be happy to see if there is any info on copper used as jewelry( benefits) as was told by Sithars.
@ashokkumar-dw4sq
@ashokkumar-dw4sq 3 жыл бұрын
Say about aaseevagam I think it's our origin
@elangeselan4605
@elangeselan4605 3 жыл бұрын
🙏🏻💖🙏🏻💖🙏🏻
@boscostanley2755
@boscostanley2755 3 жыл бұрын
bro in ur video mandirathal enna nadandhadu, u have mention about a person SANDO who has the skill to analyze people by just having a look at them, is he still around?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
He is long dead bro. Maybe 60 odd years ago
@boscostanley2755
@boscostanley2755 3 жыл бұрын
@@NithilanDhandapani really very sad to hear bro, may be we aren't even lucky enough to have a glimpse of people such grace and power.
@vijayraja3341
@vijayraja3341 3 жыл бұрын
🙏🏼
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 3 жыл бұрын
🙏🏼👍
@vedakumarv1874
@vedakumarv1874 3 жыл бұрын
Why all these things are happening in only in India?
@pinkycorn5745
@pinkycorn5745 3 жыл бұрын
😇😇😇😇😇😇😍
@shankarganesh1700
@shankarganesh1700 3 жыл бұрын
🙏
@saravanant9481
@saravanant9481 3 жыл бұрын
எந்த வீடியோ போட்டாலும் மாஸ்டர் செகண்ட் போடுங்க தேமே ஒரே பேசுங்க
@thirupathithinakaran4250
@thirupathithinakaran4250 3 жыл бұрын
❤️
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Thiruneela kandar kovil poi rukken romba pazhadanchu poi irukku
@rajithlingam7454
@rajithlingam7454 3 жыл бұрын
Hi Anna...
@goutham1450
@goutham1450 3 жыл бұрын
Bruh u said as humans we are born with parents and if we marry we should take care of them throughout their lifetime but Ramana Maharishi left his home , Buddha left his family , now this swami Sadasiva left his family, what does this mean ? And please don’t say we are not like them .
@ManiKandan-uh4fk
@ManiKandan-uh4fk 3 жыл бұрын
Sir kannappa nayanar patri pesavum
@ajithsathish9915
@ajithsathish9915 3 жыл бұрын
😎🎉🙏👌👍😂🎂🎁😀
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
63 Nayanmaar Yaaru ellam. 6+3=9. 63 Nayyanmaar Yarulleam avarude ellam peru avarude sarithrangal ellam eppadi pokuthu.
@GuruEesan-atomfounder
@GuruEesan-atomfounder 3 жыл бұрын
Not Nayanmar it's" Naganmar " The Nagas
@historyofhinduculture8055
@historyofhinduculture8055 3 жыл бұрын
Where is God? Every living thing has an energy and that energy is also present in humans .Energy is the current needed to operate a human computer 1. Energy is evolved through evolution 2. All that is not energy is transformed into soil through evolution. Man is not like other animals, he has memories .The mind is the sum total of the knowledge he has acquired since childhood .The mind is different for everyone .Because everyone is born with a different mind, life is a story created by man .How religion is a story created by man. All religions call God by many names .Everything is an energy that is created in us .There are many different emotions in the body .These emotions cause different chemical reactions in the body.These chemical reactions are the joys and sorrows we experience.10000 memories come in a minute and whatever energy is selected in that memory changes that memory .Thus the evolving memories are forgotten as his character Alternating chemical reactions in the body is not good for the body. People in the past used to say that every human being needs a goal. It is a way of balancing the mind. Prayer is not a small thing .If the body is in balance with nature, it must have a peaceful mind .Prayer is an easy way to do that, no matter what religion you believe in, no matter what God you respond to, the body wants a chemical reaction that gives you a peaceful mind.
@historyofhinduculture8055
@historyofhinduculture8055 3 жыл бұрын
LOARD SIVAN Evolution from Shiva to Shiva. Everything we see in this world today is through evolution. But Shiva is nothing. We can not think of nothing. Elements are made of particles without any elements. Nothing exists, but everything in the world exists in the absence of anything. The ancients say that everything is an illusion. The more we know about it, the more we will understand it. Energy is not man - made energy. The energy generated in the absence of any of these thus becomes the basis of our lives. It is said that Lord Shiva is nothing but no one has tried to explain what it is. For nothing to exist, there must be energy. But for energy to exist, there must be two qualities. Negative positive or Shiva energy, good or evil. The energy produced by these two chemicals controls all the activities of the body But energy is created in the absence of any of these. There is no other than the other. The two work together in the body. None of these decisions are made by the body. Therefore, the memory in the brain is controlled by energy. This knowledge goes to the lack of time reading this second and they store the energy. Or do not think of anything at this time. So all those who live in conflict are Shiva. We are vegetarians. These are present in all living beings. •
@rayanschiro
@rayanschiro 3 ай бұрын
தவறான விளக்கம்
@sundarapandian18
@sundarapandian18 3 жыл бұрын
Sidhargal (thiru Agathiyar, thiru SattaiMuni) dreamla vantha ennna meaning bro???
@kalabalan5689
@kalabalan5689 3 жыл бұрын
🙏🙏🙏👍
@mkzola5219
@mkzola5219 3 жыл бұрын
🙏❤️🙏
@goutham1450
@goutham1450 3 жыл бұрын
Bruh u said as humans we are born with parents and if we marry we should take care of them throughout their lifetime but Ramana Maharishi left his home , Buddha left his family , now this swami Sadasiva left his family, what does this mean ? And please don’t say we are not like them .
@goutham1450
@goutham1450 3 жыл бұрын
Bruh u said as humans we are born with parents and if we marry we should take care of them throughout their lifetime but Ramana Maharishi left his home , Buddha left his family , now this swami Sadasiva left his family, what does this mean ? And please don’t say we are not like them .
@goutham1450
@goutham1450 3 жыл бұрын
Bruh u said as humans we are born with parents and if we marry we should take care of them throughout their lifetime but Ramana Maharishi left his home , Buddha left his family , now this swami Sadasiva left his family, what does this mean ? And please don’t say we are not like them .
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Bro if you have the desired of taking care of them, if you have the feel that it is your duty, if you feel hurt if you see them crying or suffering, well then you are not fit for a Saint's life. Ramana Maharishi never felt any such bond towards his family, even when she cried and tried to convince him to come home. Also there were other children to take care of the family. He had brothers he was not the only child. If you are the only child, then you have to be absolutely calm and have 100 % no connection towards the worldly needs. It may seem complicated, but once we understood the logic, its just the proper prospect of life
Sithargal and Saptha Kanni in China | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:03
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 261 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 56 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 238 М.
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 261 МЛН