பிரித்து ஜாதி சன்டை முட்டியதே திராவிடர் தான் திருமாறன் ஜீ அவர்கள் குற்றச்சாட்டு
Пікірлер: 377
@அணையாவிளக்கு-ழ5த3 жыл бұрын
தேவரும் தேவேந்திரரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் செம்பியர் மறவர் சங்கம் பரமக்குடி
@muvinmuvin82893 жыл бұрын
Hi da machan
@Gansat393 жыл бұрын
Nandru
@alagarsamyk88072 жыл бұрын
அருமை யா சொன்னீங்க ஐயா தேவேந்திரர் தேவர் சமுதாயம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் திராவிட அரசியலை விரட்ட வேண்டும்...
@munees_mediya22603 жыл бұрын
தேவேந்திரரும் தேவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் திருமாறன்ஜி அண்ணனை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது இதேபோல் சுயசாதி பற்று பிற சாதி நட்பு என்று தொடரட்டும்...💫🔥 அண்ணனை நேரில் சென்று பேட்டி எடுத்ததற்கு தினேஷ் மள்ளர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🔥💯💥
@cmrk94473 жыл бұрын
சூப்பர்
@marismari98443 жыл бұрын
Super
@sudalaimuthu34513 жыл бұрын
நான் தேவர் நிங்கள் கோரிக்கை வைப்பது சரி ஒற்றுமையா போராடுவோம் என்றும் முக்குலத்தில் ஒருவன் ஒருவனாக சொல்லுற.
@Madurai-o8d3 жыл бұрын
உனக்கு அரசியல் தெரியல அதான் இப்டி கமெண்ட் பண்ணுற பள்ளர் உன்னை வைத்துதான் அரசியல் பண்ணுறாங்க பள்ளன் பறையன் சக்கிலியன் சொல்லு அப்போ தெரியும் அவர்கள் புத்தி
@MukeshMukesh-kg3xb3 жыл бұрын
Royal salute. Abbu Anna
@Mukkulathor_trends3 жыл бұрын
ஒற்றுமையாக இருந்து திராவிடத்தை அடித்து விரட்டும்படி #தேவரினம் சார்பாக கேட்டுகொள்கிரோம்.....💥🙏
@Gansat393 жыл бұрын
Soooper Sago 👍
@streetvillage41642 жыл бұрын
அனைத்து தமிழர்களும் 💐💐💐நலமாக வாழ வேண்டும்.
@gunaseelan76342 жыл бұрын
கன்டிப்பாக
@civilbe38542 жыл бұрын
💚❤️🫰❤️💛
@lingusamy38213 жыл бұрын
உண்மையை உடைத்து பேசிய அண்ணன் திருமாறன்ஜி அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா
@yovana21433 жыл бұрын
Super
@marisamy573 жыл бұрын
அருமை அண்ணா, தமிழ் நாட்டில் தேவேந்திர குல வேளாளர் மக்களும் தேவர் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@MukeshMukesh-kg3xb3 жыл бұрын
Royal salute .Anna
@elangovanm750 Жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா திராவிடத்தை ஒழிப்போம் தேவர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒன்று சேர வேண்டும்
@Sivayesu32413 жыл бұрын
சமூக ஒற்றுமைக்கான முதல் அடித்தளமான பேச்சு அண்ணன் திருமாறன் ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mahendranbala50293 жыл бұрын
Q
@thirumanaselvanm93463 жыл бұрын
Super I am realy appreciate
@Inky_pinky_ponky7073 жыл бұрын
மாறன்அவர்கள்தமிழர்தானேஜிஎதற்கு
@perumalvasanth51833 жыл бұрын
தென்னிந்திய தேவேந்திரகுல மக்கள் சார்பில் ஐயா திருமாறன் ஜி அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துகள்.
@MukeshMukesh-kg3xb2 жыл бұрын
நான் தேய்வேந்திரன் . நன்றி மாறான்ஜீ அண்ணன்.வாழ்க தேவர் திருமகனார் புகழ்.
@muthailkumarandurai95233 жыл бұрын
மிக சரியாக கூறி உள்ளார் சகோதரர் திரு மாறன் ஜி அவர்கள்.இந்த உண்மை விளங்கிகொண்டு இரண்டு சமுதாய உறவுகளும் கடந்த கால கசப்பான நினைவுகளை கடந்து ஒரே தமிழர் குடி உறவுகள் நாம் என்ற உயர்ந்த எண்ணத்தை மனதில் நிறுத்தி இது நமது மண் இங்கு இருப்பது நமது மக்கள் நாம் அனைவரும் சமத்துவத்தோடு வாழவேண்டும் அது தான் வரும் கால சந்ததிகளின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் நமது மண்ணுக்கும் நன்மை பயக்கும் என்பதை உளமார ஏற்று பயணிக்கும் போது நாம் இந்த மண்ணை ஆளலாம்.
@subbiahandrian63652 жыл бұрын
ஐயா இந்த வயதில் இவ்வளவு பெரிய ஞானம் இருப்பதை நான் என்னி பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு 66 வயதாகிறது. நீங்கள் 100 ஆண்டை கடந்து குடும்பத்தாருடன் மிக்க சந்தோசமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சகோதரர் திருமாறன் ஜீ அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்
@s.sakthivelkudumbar59843 жыл бұрын
அருமையான புரிதல் அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு நன்றி
@s.m.s23062 жыл бұрын
வீரன் சலுகைக்காக...தலை குனியமாட்டான் என்பதற்கு உதாரணமா திகழும் தேவேந்திரகுல மக்களுக்கு வாழ்த்துக்கள்.... நான் கவுண்டன் நான் அண்ணாவின் கருத்தை ஆதரிக்கிறேன்....
@rabinrx51892 жыл бұрын
🤝❤️
@krishnanmurugan36243 жыл бұрын
திருமாரன் ஜீ நீங்கள் தான் உண்மையாண மறவர் வீர குலத்தின் வீரனே இரு இனத்தவரையும்ஒன்று சேருங்கள்.
@streetvillage41643 жыл бұрын
இத்தகைய உரையாடல் தமிழ்சமூகத்திற்கு தெளிந்த பார்வையும் வருங்கால சமூகம் சுமுகமாக வாழ உதவும். அனைவரும் தமிழர்களாய் ஒன்றினையுங்கள். திருமாறன் அண்ணன் அவர்களுக்கும் நண்பர் தினேஷ் அவர்களுக்கும் நன்றி.
@sureshmurugan90483 жыл бұрын
குவைத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் இராமநாதபுரம் திருவாடானை ஒன்றியம் உண்மையான கருத்து அண்ணா திருமாறன் ஜி திராவிட சுழ்ச்சியாள் நாம் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறோம் இனிமேல் ஒற்றுமையாக அன்புடன் வாழ்வோம் நாம்ம தமிழ்நாட்டில் வாழ்க தேவர் தேவேந்திர குல வேளாளர் வன்னியர் சமுகம் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள்
@smsm16613 жыл бұрын
வரலாற்றுக்களை எடுத்துக் கூறிய அண்ணன் திருமாறன்ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@soundarpandian55163 жыл бұрын
🙏🙏🙏🙏அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு மிக்க நன்றிகள் தமிழ் மக்களுக்குள் சமத்துவம் வளர வேண்டும்🙏🙏🙏🙏
@jaiganeshkumar75783 жыл бұрын
வடக்கில் வன்னியர் பறையர் தெற்கில் தேவர் தேவேந்திரர் ஒற்றுமையாக இருந்தால் தமிழ் நாடு நல்லா இருக்கும் என்பது எனது விருப்பம்
@user-it7wj8id8t3 жыл бұрын
அருமையான பதிவு தினேஷ் மள்ளர் அண்ணா.... வருங்கால சந்ததிகளுக்கு ஒரு அருமையான ஒற்றுமை பதிவு..... வாழ்க தேவேந்திர குலம்....🌾⚔️🇧🇾👑❤️💚🙏🏻💯
@jegandharmaraj1573 жыл бұрын
தேவர் 🙏🙏🙏 தேவேந்திரர் ஒற்றுமை ஓங்குக!!!
@elayaa253 жыл бұрын
திருநெல்வேலி தேவேந்திரன் சந்தோஷ் பாண்டியன் என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊 நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல நாங்கள் பாண்டியர்கள். சுய சாதி பற்று பிற சாதி நட்பு👭👫👬 🙏
@palrajpalraj27783 жыл бұрын
Great salute for brother....Thirumaranji sir.........A great example for Tamil leader s Thirumaranji sir... very nice one super one regards to awerness for all people s..... congrats sir......
@kuppuswamysundaravadivel22402 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் வரலாறு ஆன்மீகம் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய அருமையான பதிவுகள் செய்துள்ளார். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
@kumarmalar63623 жыл бұрын
அண்ணன் திருமாரன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் சொல்றது உண்மை ஜாதிக்கு ஒரு தலைவர் இருந்தால் பரவாயில்லை வன்னியர் குளத்துக்கு ஒரு தலைவர் டாக்டர் ராமதாஸ் அதுபோல் நாம் இரு சமூகமும் ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுத்தால் வருங்கால அரசியலில் சாதிப்போம் 🙏
@குற்றம்சொல்லும்3 жыл бұрын
என்றைக்குமே தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி வழியில் இந்த தேவர் இனம் செல்லும் சுயசாதி பற்று பிற சாதி நட்பு என்ற கோட்பாட்டுக்கு உள்ளடங்கி அத்தனை சமூகம் சாதி வேறுபாடுகள் கடந்து தேவர் தேவேந்திரகுல வேளாளர் நல்லிணக்கத்தோடு செயல்பட வேண்டும்
@alagarcable19813 жыл бұрын
தேவேந்திர்+தேவர்+வன்னியர் இவர்களே மூவேந்தர்கள் இவர்களே இந்திய என்னும் பாரத நாட்டை ஆண்டனர் சற்று புரணத்தையும் இதிகாசத்தையும் புரட்டி போட்டு பார்த்து செய்ல் படவும். ... வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இன பேராளிகள்
@prabhasujay32883 жыл бұрын
தேவேந்திரறும் தேவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@vasanthamaran54683 жыл бұрын
அருமை அண்ணா. மிக்க நன்றி. திருமாறன் ஜீ அவர்களுக்கு.
@DEVENTHIRAINODAGAM3 жыл бұрын
திருமாறன்...ஜி பேச்சு அருமை அவர் நினைப்பது போல ஒற்றுமையாக இருப்போம்
@cskchinnaaeditztamil1539 Жыл бұрын
அருமை அண்ணா சூப்பர் ❤❤
@michaelanitha68443 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அண்ணா உங்கள் கருத்துக்களை நாங்கள் வரவேக்கிறேம்.. கண்டிப்பாக இரண்டு சமுதாய இளைஞர் கள் புரிந்து கொள்ள வேண்டும் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் அணி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேம்..
@satheeshk57953 жыл бұрын
ஒற்றுமையே பலம்.. 💪🤝🤝💪 அருமையான பதிவு அண்ணா...❤️❤️❤️🤝
@sangiahsanjai25753 жыл бұрын
அண்ணன் தருமாறன் அவர்கள் பேச்சிளே சமத்துவம் நிரம்பிவழிகினரன கள்ளனும் மள்ளனும் அரசியலில் ஒன்றுசேர்ந்தால் திராவிடம் ஒலியும் தலைவா நண்றி
@sangiahsanjai25753 жыл бұрын
திருமாறன்
@kalaikavinramesh78103 жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தோம் தமிழ் குடி அனைத்தும் ஒன்றிணைந்து திராவிடத்தை ஒழிப்போம்
@senthamilselvan55723 жыл бұрын
திராவிடத்தை வீழ்த்தி தமிழர் என்ற நம் தேசிய இனத்தை வலிமை பெற வைப்போம் தமிழ் தேசிய அரசியல் தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும் 💯🔥
@esakkiraja44583 жыл бұрын
உண்மையான நட்போடு பயணித்தால் வெற்றி நிச்சயம் ஜெய்ஹிந்த் இசக்கிராஜா தேவேந்திரன்
@jpveeraithambialexander8813 жыл бұрын
Davar and Davethrar together make one big maanadu ,valltukkal maran ji
@sarathkumar82153 жыл бұрын
திருமாறன் அண்ணன் போல் நம் தமிழ் சொந்தங்கள் அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டாள் தமிழனை தமிழ்நாட்டை தமிழனே ஆள முடியும்
@veeramaniduraisami37683 жыл бұрын
தலைவர்கள் மீது சதிய சாயம் பூசுவது தவறு , காலத்தின் சூழ்ச்சியால் நாம் எதிர்முனையாக மாற்ற பட்டோம், திரு திருமாறன் ஜீ என்றும் போற்றுதலுக்கு உரியவர் , உண்மையை சமுதயத்துக்கு உணர்த்துகிறார் , நன்றி 🎉🎉🎉🎉
@tamilvalavan-kv4vd Жыл бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@arona70963 жыл бұрын
திருமாறன் ஜி போன்ற நல்ல புரிதல் உள்ள தலைவர்கள் அனைத்து தமிழ் குடிகளிலும் தோன்றி தமிழ் குடிகள் ஒற்றுமையாக இருந்து திராவிடத்தை கருவருக்க வேண்டும்
அண்ணனின் பேச்சு மிக நன்றி திருமாறன் அண்ணன் அவர்களே
@murugesanp26543 жыл бұрын
திருமாறன்ஜி அவர்களின் புரிதல் தேவரின மக்கள் அனைவருக்கும் வரும்போது தென்தமிழ்நாடு நிச்சயமாக வளமாகும். But அது நடக்காதபடி அரசியல் கட்சிகளால் பல இடையூறுகளும் தடைகளும் ஏற்படும்.
@m.thanushkar9063 жыл бұрын
தேவர் தேவேந்திர அரசியல் விதி மற்றவனும்
@navaneethangopalakrishnan55033 жыл бұрын
Well said brother Sri Thirumaran ji.Thever and Devendrar should unite politically for the welfare of both the communities.
@உங்களின்ஒருவன்-ச3ஞ3 жыл бұрын
புலிகொடி வேந்தர் Kc.திருமாறன்ஜி தேவர் சமூக ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்
Kandippa unmythan ippathan Aanaivarum purithal vanthu erukku valththukkal Anna 🙏🙏🙏🇧🇾🇧🇾🇧🇾
@thirumanaselvanm93463 жыл бұрын
Maran ji your speach always realy great
@jaiganeshpasunkili22372 жыл бұрын
Anna valga davar samugam from sankarankovil please Namma onna aganu.
@nalanm16252 жыл бұрын
Vera leval speech Anna Thirumaran 👍 ivan Devendiran 🔥
@svmgaming1483 жыл бұрын
Bro pullithevan and venni kaaladi are best friend's between themselves a great respect. I want thevar and devanthirakulavelalar should be a good friends for ever.