No video

தாவீது அதிக விலை கொடுத்து வாங்கிய நிலம்|Solomon's temple|suresh ramachandran message|tamil biblefact

  Рет қаралды 23,720

Tamil bible facts

Tamil bible facts

Күн бұрын

#sureshramachandranmessages
#sureshramachandranbiblestudy
#araunahtreshingfloor
thethreshingfloorofornan
#davidlandfortemple
#domeofrock
#historicalbiblemessages
#tamilbiblefacts
#biblefactsintamil
watch the first part of this messages
• அர்வனாவின் களமா ஒர்னான...
SUBSCRIBE FOR MORE VIDEOS

Пікірлер: 48
@reetarex8629
@reetarex8629 2 жыл бұрын
ஆழமான அழகிய தமிழில் தேவனின் வல்லமையான வார்த்தைகளையும் செயல்களையும் உங்கள் வழியாக கேட்கும்பாக்கியம் கிடைத்ததற்காக கோடி கோடியாய் நன்றிகள் 🙏🙏🙏
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 жыл бұрын
போரின் மூலமாக அதை வென்று பெற்றிருந்தால் இப்போது வேறொரு ராஜா அதே போரின் மூலமாக வென்று அதை இப்போது அனுபவித்துக் கொள்ளலாம் அதனால்தான் ஆண்டவர் அன்றே தாவீதின் மூலமாக அதை விலை கொடுத்து வாங்கினாரோ ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்பாகவும் எவ்வளவு பெரிய சத்தியம் அடங்கியிருக்கிறது நன்றி பாஸ்டர்
@chikuedits5073
@chikuedits5073 2 жыл бұрын
.
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 3 жыл бұрын
Round of இல்லை 400 என்பது அவர்கள் அடிமையாக இருந்த காலம் 30 வருடம்(இது அடிமை காலம் அல்ல) அது யோசேப்பின் காலம், ஆக மொத்தம் எகிப்தில் 430 இருந்தார்கள்
@SivaKumar-yj1nb
@SivaKumar-yj1nb 3 жыл бұрын
GOD Bleass you pastor... 🙏🙏🙏🙏🙏🙏 Glory to GOD...
@ahilan2693
@ahilan2693 Жыл бұрын
We can't able to imagine how much blessed king david by almighty Jesus...
@santharuby6530
@santharuby6530 2 жыл бұрын
Amen
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Amen Praise the Lord
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 жыл бұрын
சிறிய திருச்சபைகளை வைத்த நடத்தும் சிறிய பாஸ்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி இது ஏனென்றால் ஆலயத்தை புறம்போக்கு நிலத்தில் ஏரிக்குள் கட்டுகிறார்கள் பின்பு அரசை குறை கூறுகிறார்கள் சிலபேர் வாடகைக்கு இருந்த இடத்தை தனது சொந்த இடம் என்று ஆக்கிக் ஆக்கிக் கொள்கிறார்கள் அந்த ஓனர் திகைப்படைந்து போகிறார்
@mereserlanka286
@mereserlanka286 Жыл бұрын
Hallelujah Glory to GOD
@justece795
@justece795 2 жыл бұрын
எனக்கு இதுவரை தெரியாது இப்போதுதான் புரிகிறது
@newlifemankhurd5435
@newlifemankhurd5435 2 жыл бұрын
Praise the Lord🙏🙏 super message🌹
@shanthis3341
@shanthis3341 8 ай бұрын
Praise the Lord
@gunaseelan3952
@gunaseelan3952 2 жыл бұрын
ஆமென்🙏
@anandrajministries8583
@anandrajministries8583 2 жыл бұрын
Very Exllent message pastor
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 3 жыл бұрын
Very nice supper explain
@pastorparimalam6197
@pastorparimalam6197 2 жыл бұрын
Thanks PASTOR
@Deiveegen
@Deiveegen 2 жыл бұрын
Praise the lord
@parthibanprasad806
@parthibanprasad806 2 жыл бұрын
Iya, My opinion is out of 430 years 400 years only they were under bondage After Joseph's death or retirement only they were under discomfort. Ge 15: 13 --->400 years உபத்திரவபடுவார்கள். Ex 12 : 40 ,எகிப்தில் குடியிருந்த காலம் 430 .
@jesumariselvam8105
@jesumariselvam8105 2 жыл бұрын
Amen Come Lord Jesus.
@gnanaduraisamuel1749
@gnanaduraisamuel1749 2 жыл бұрын
விலை கொடுத்து வாங்கிய இடம். சாதாரண விலை அல்ல. எவனுமே அவ்வளவு விலை கொடுத்து வாங்க இயலாதுஅக்காலத்திலும் இக்காலத்திலும். எனவே வேறு யாரும் உரிமை கோரினால் வெட்கப்பட்டு போகும் காலம் வருகிறது.
@josephravig2803
@josephravig2803 6 ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@kumarasamy8357
@kumarasamy8357 3 жыл бұрын
Praise God
@sarababa683
@sarababa683 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽great message..brother..i am( kennedy elton )
@thilagavathig3775
@thilagavathig3775 2 жыл бұрын
Wonderful explanation iyya. God bless you and your ministry
@user-iu6st9on6v
@user-iu6st9on6v 2 жыл бұрын
Halle lujah Amen God
@ramrams7411
@ramrams7411 Жыл бұрын
Mealkkicheatheak padri sollungal iya🙏
@xavierrajesh1787
@xavierrajesh1787 2 жыл бұрын
PRAISE THE LORD 🙏
@g.logesh702
@g.logesh702 2 жыл бұрын
தாவீது ராஜாவாகிறதற்கு முன்பே சாமுவேல் இறந்து விடுகிறார் பின்னர் எப்படி அர்வனாவின் களத்தில் நடந்த காரியங்களை பற்றி எழுதி இருக்க முடியும் சுரேஷ் பாஸ்டர் சொல்வது போல
@arunasharma795
@arunasharma795 3 жыл бұрын
Ahab also was ready to purchase the vineyard of Naboth. But Naboth refused and paid that refusal with his life because ofjesebel
@savenature723
@savenature723 3 жыл бұрын
Iyya 17:20 தாவிது ராஜா ஆகுமுன்னே சாமுவேல் இறந்து விட்டாரே, எப்படி இந்த சரித்தரித்தை எழுதிருபார்..
@santharuby6530
@santharuby6530 2 жыл бұрын
சாமுவேல் , ஒரு தீக்கதாரிசி
@anbuselviinbasekaran3532
@anbuselviinbasekaran3532 3 жыл бұрын
இது சத்தியம்.கதை என்று குறிப்பிட வேண்டாமே.
@kisvanth8655
@kisvanth8655 2 жыл бұрын
நோ ஸ்டோரி
@richardsimon6350
@richardsimon6350 2 жыл бұрын
Kathai Alla sambavam Entru sollunga athuvae Tharamaga yerukkm Karanam Bible sathiyam Allavaa !!!!!!!?
@samysailesh4302
@samysailesh4302 Жыл бұрын
Elaborate on Ishmael
@thuraisingamhezron9923
@thuraisingamhezron9923 3 жыл бұрын
Where can I get the full message?
@tamilbiblefacts5733
@tamilbiblefacts5733 3 жыл бұрын
Faith aca official channel
@mervinjohn3995
@mervinjohn3995 3 жыл бұрын
Hello brother தாயும் தந்தையும் இல்லாதவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் அது இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும் தான் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்
@mervinjohn3995
@mervinjohn3995 3 жыл бұрын
இந்த மெல்கிசேத் இயேசு கிறிஸ்து வாக இருந்தார் அதனால் தான் ஆபிரகாம் அவருக்கு தசமபாகம் கொடுத்தான்
@selvanathisayaraj498
@selvanathisayaraj498 2 жыл бұрын
இன்றைய பெரிய திருச்சபைகளின் படித்த இறைஞானிகள் பதவிக்காக அரசியல் கற்றுதருகிறார்கள் நீங்கள் வேதத்தை இரவும் பகலும் தியானிக்க தூண்டுகோலாயிருப்பதற்கு நன்றி ஐயா.
@gnanaduraisamuel1749
@gnanaduraisamuel1749 2 жыл бұрын
தாயும் தந்தையும் இல்லாதவர் என்பது ஆசாரிய ஊழியத்துக்கு நியமிக்கப்பட்ட லேவி கோத்திரத்திலிருந்து மெல்கிசேதேக் வரவில்லை என அர்த்தம். அப்போது லேவி கோத்திரம் பிறக்கவேயில்லை.
@gnanaduraisamuel1749
@gnanaduraisamuel1749 2 жыл бұрын
@@mervinjohn3995 ..தவறான கருத்து.
@whatzit9459
@whatzit9459 2 жыл бұрын
Please understand Melchizedek is not just a man. He is holy spirit in human form. The book of Hebrews makes this clear. Also the book of Hebrews talks about two orders of priesthood. One is Aaron and another is Melchizedek mentioned in Psalms 110. This order of Melchizedek is the new testament ministry which can make a man perfect which was not possible for Aaronic order to achieve. So please stop analyzing the whole issue thinking Melchizedek was a man. He knew all about Abraham because he is God himself in the form of holy spirit.
@gnanaduraisamuel1749
@gnanaduraisamuel1749 2 жыл бұрын
You are quite wrong. The message given by pastor suresh Ramachandran is correct. Don't speak without bible verse.
@whatzit9459
@whatzit9459 2 жыл бұрын
@@gnanaduraisamuel1749 Brother, you may be a fan of the pastor. But we cannot change Bible truths. If you have a Bible, read the below portion: Hebrews 7:1 For this Melchisedec, king of Salem, priest of the most high God, who met Abraham returning from the slaughter of the kings, and blessed him; 7:2 To whom also Abraham gave a tenth part of all; first being by interpretation King of righteousness, and after that also King of Salem, which is, King of peace; 7:3 Without father, without mother, without descent, having neither beginning of days, nor end of life; but made like unto the Son of God; abideth a priest continually. 7:4 Now consider how great this man was, unto whom even the patriarch Abraham gave the tenth of the spoils. 7:5 And verily they that are of the sons of Levi, who receive the office of the priesthood, have a commandment to take tithes of the people according to the law, that is, of their brethren, though they come out of the loins of Abraham: There are many other chapters in the book of Hebrews which mentions about the order of Melchizedek. There is no meaning in saying that Jesus became a high priest of the order of a king of an old testament city called Salem. This Melchizedek is none other than the holy spirit himself. And the place where Melchizedek blessed Abraham is the only place in the Bible where holy spirit came in a human form. So, please correct your understanding ask your pastor about why it is written like this in Hebrews 7th chapter. Read the 3rd verse again and again. No father, no mother, no descent and no beginning of life nor end of life. Who else can fit this? No human being will fit this description.
@ajimoljiji2393
@ajimoljiji2393 2 жыл бұрын
@@whatzit9459 yes, l also understand. 🙏
@yogamiranda8007
@yogamiranda8007 3 жыл бұрын
Amen
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
Israel - இஸ்ரவேல் | Rev Dr Suresh Ramachandran
3:47:05
Faith Apostolic Christian Assembly
Рет қаралды 43 М.