தேவனே நீர் சுட்டிக்காட்டும் வாழ்க்கை நான் வாழ கிருபை பாராட்டும்.. 🙇🙏🙏
@pintodilip763812 күн бұрын
Thanks to Heavenly Father and saviour Jesus Christ... Thank u brother..💐❣️❣️👍👍
@RahulMarketАй бұрын
🙏💖
@sherlivincent666319 күн бұрын
Praise God
@m.kdinakar7154Ай бұрын
First I Thanks to Father our God and son Jesus Christ our Lord thanks 🌹🌹🌹🙏🙏🙏 thank you Dear brother very very nice beautiful subjects Excellent brother Blessings of God brother 🎉👌🙏
@gunasekaranayyava4234Ай бұрын
Gritting the name of the lord Jesus dear brothers and sisters ❤❤❤❤❤
@TavarekereBibleStudentsАй бұрын
🙏🏻🙇♂
@uruthiramoorthykasipllai1483Ай бұрын
God bless you
@saravanaraj866Ай бұрын
Amen
@sulochanasulo6208Ай бұрын
Useful lesson prise God thank you brother 🙏🙏🙏
@pumamaheswari4396Ай бұрын
Amen
@AJK-s6nАй бұрын
5 ஆகமங்கள் (யூதர்கள் தோரா என்று அழைக்கின்றனர்) (ஆதி,யாத்,லேவி,எண்ணா,உபா உள்ள தொடர்ச்சிதான் தோரா) மோசேயின் மூலமாக இஸ்ரயேல் ஜனங்களுக்கு தேவன் கொடுதத்திட்டதான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய புஸ்தகம்) ஆதார வசனம் யாத் 34:27, லேவி 26:46 2. 12 சரித்திர புத்தகம் யோசுவா முதல் எஸ்தர் வரை (யோசுவா முதல் 2நாளாகமம் வரை பபிலோன் சிறையிருப்புக்கு முன்பாக நடந்திட்ட சரித்திர புஸ்தகம் 9) 1இராஜாக்கள், 2இராஜாக்கள், 1நாளாகமம், 2நாளாகம சரித்திரத்தை உள்ளடக்கிய இராஜாக்கள் நாட்களில் தேவன் பயன்படுத்திட்ட பெரிய தீர்க்கதரிசிகள் 4 சின்ன தீர்க்கதரிசிகள் 9 ஓசியா முதல் செப்பனியா வரை) பாபிலோன் சிறையிருப்புக்கு பின்பு நடந்த சரித்திர புஸ்தகம் (எஸ்றா, நெகேமியா,) இந்த நாட்களில் தேவன் பயன்படுத்திட்ட தீர்க்கதரிசிகள் (ஆகாய், சகரியா) 1. 5 ஆகமங்கள் 2. 12 சரித்திர புஸ்தகம் 3. 5 பாடல்கள் (யோபு, சங், நீதிமொழிகள், பிரசங்கி,உன்னதப்பாட்டு) 4. 5 பெரிய தீர்க்கதரிசன புஸ்தகம் 5. 12 சின்ன தீர்க்கதரிசன புஸ்தகம்) ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும் அடியேன் திருத்திக்கொள்கிறேடன் ❤தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤🙏