தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க | Deva Rajiyathai | NEW CHRISTMAS 2022 song | Voice of Eden

  Рет қаралды 76,307

Voice of Eden

Voice of Eden

Күн бұрын

Пікірлер: 66
@jacksonjayarajd5288
@jacksonjayarajd5288 2 жыл бұрын
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (2) பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவேதேவனே மனிதனாயினார் (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 1. பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார் நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட (2) நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 2. பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான் பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே (2) இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன் ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 3. மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக(2) நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (2) பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே தேவனே மனிதனாயினார் (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1)
@christyjeyakumar1015
@christyjeyakumar1015 Ай бұрын
.
@IKMIdayankulan
@IKMIdayankulan 8 күн бұрын
🥰🥰🥰♥️♥️
@panasonicism
@panasonicism Жыл бұрын
Sounds like a Jamaican folk song. Beautiful indeed.
@wellingsamuel3479
@wellingsamuel3479 Жыл бұрын
Very nice. Thanks for sharing. God Bless.
@tamilckk2823
@tamilckk2823 2 жыл бұрын
Super jeni. EDANS group song
@pisravelsolomon9630
@pisravelsolomon9630 Жыл бұрын
Very nice song please upload karaoke for this song
@johnjohn6
@johnjohn6 2 жыл бұрын
Thanks for the song god and channel I will pray for you bro ♥️♥️♥️♥️♥️ sis ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@panasonicism
@panasonicism Жыл бұрын
My favourite song from this group? “Jesus keep me near the Cross”. Beautifully sung.
@prabaharan8771
@prabaharan8771 2 жыл бұрын
Praise God 👏 meaning full Christmas song and nice tune ,lyrics
@lindamannix1247
@lindamannix1247 Жыл бұрын
What handsome people you are !! Big smiles and joyful singing !
@p.manalu6125
@p.manalu6125 7 ай бұрын
JESUS BLESS TAMIL tribes.
@jackleo9911
@jackleo9911 8 ай бұрын
My favorit song .. Tuhan jesus mmbrkti🙏🙏🙏🙏 Amin..
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 2 жыл бұрын
SUPER SONG OF 2022 ADVANCE CHRISTMAS WISHES TO ALL. GOD BLESS EVERYONE IN THIS SONG MINISTRY.
@1989kutty
@1989kutty Жыл бұрын
Awesome song... Happy to See Euginea akka on the troop
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 2 жыл бұрын
அருமை சார் கலக்குங்க தல வாழ்த்துக்கள் தல வாழ்த்துக்கள்
@augustindhanaselvan1371
@augustindhanaselvan1371 2 жыл бұрын
Very nice 👍👍song.
@lindamannix1247
@lindamannix1247 Жыл бұрын
I've never seen that small instrument before .
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 10 ай бұрын
It's melodica
@elizabethademba8355
@elizabethademba8355 2 жыл бұрын
May the Lord continue to bless you voice of Eden
@samuelkoilpillai8704
@samuelkoilpillai8704 2 жыл бұрын
Very good Preparing the way for the coming King.
@ChioTB
@ChioTB Жыл бұрын
Wow ! i am speechless to describe you Guys ! you are Amazing ! God bless you and Bless your Country
@lindamannix1247
@lindamannix1247 Жыл бұрын
Just needed another of your blessings today .. Thank you all so much ! USA
@sajeevprince6228
@sajeevprince6228 Жыл бұрын
Christmas song in Baila style.. wonderful!!
@raimundorochamota-v8h
@raimundorochamota-v8h Жыл бұрын
((gloria 🙏🙏e Aleluia!!
@anukruthicas6245
@anukruthicas6245 2 жыл бұрын
Nice song
@premamascreen4533
@premamascreen4533 2 жыл бұрын
Meaningful song beautifully rendered by the choir prayers n best wishes to the choir n the musicians
@vimalarubarani2457
@vimalarubarani2457 2 жыл бұрын
Very nice song. Good singing. God bless your team.
@jackleo9911
@jackleo9911 8 ай бұрын
Amin🙏🙏🙏🙏 from toraja Makassar Indonesia...
@monicajoseph4163
@monicajoseph4163 2 жыл бұрын
Brought out the Christmas message very well. God bless your ministry
@elilarasijoy3712
@elilarasijoy3712 Ай бұрын
Very beautiful song and far excellent music.God bless you all.
@jamesj6934
@jamesj6934 2 жыл бұрын
Excellent, even dress code also beautiful singing beautiful people God bless all of you..
@DANIELSUGIRTHARAJ-fj6zw
@DANIELSUGIRTHARAJ-fj6zw 17 күн бұрын
Super Song Nice
@singarajduairaj6581
@singarajduairaj6581 2 жыл бұрын
Very nice
@janetabraham6718
@janetabraham6718 2 жыл бұрын
As usual beautiful singing.... God bless you team
@sundarraj3859
@sundarraj3859 2 жыл бұрын
Excellent song. Good tune and meaningful song.
@ramsrija6291
@ramsrija6291 2 жыл бұрын
Very nice 🙏god bless you all 🥰
@arakkonamforchrist
@arakkonamforchrist 2 жыл бұрын
Superrr
@rsathishsoyza4533
@rsathishsoyza4533 2 жыл бұрын
Nice and meaningful song...Wonderfully rendered with good back up voices 👌🏼
@shobasingh7138
@shobasingh7138 2 жыл бұрын
Lovely song sung with grace and joy- refreshing to see the girls in saris👌🏾👌🏾
@jijibaby6684
@jijibaby6684 2 жыл бұрын
Nice song....🎼👍👍
@daisyjayakumar2432
@daisyjayakumar2432 2 жыл бұрын
Super very nice
@palaniv1086
@palaniv1086 2 жыл бұрын
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் பரலோகம் பரிபூரணம் மனுகுலம் ரட்சித்திடவே தேவனே மனிதனாகினார். 1. பாவமறியா இயேசுவை தேவன் பாவம் ஆக்கினார். நீதியறியா நம்மை தேவன் நீதியாக்கிட நீதிமானை மாற்றி என்னை பிள்ளையாய் ஏற்றுக்கொண்டார் ஆனந்தம் ஆனந்தம் அன்றோ. 2. பெலவீனமாய் இருக்கும் போது பெலன் உள்ளவன் நான் பெலவீனம் தன்னை பெலவான் என்று சொல்ல சொன்னாறே இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணம் அடைந்தோம் ஆனந்தம் ஆனந்தம் அன்றோ 3. மெய்யாகவே இயேசு எந்தன் பாவ சாபத்தை சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை ஆனந்தம் ஆனந்தம் அன்றோ!!!.
@Rajan-ie2sx5ry7r
@Rajan-ie2sx5ry7r 2 ай бұрын
Super song
@sujathashalini3966
@sujathashalini3966 Ай бұрын
😮super
@jjeyaraj2229
@jjeyaraj2229 2 жыл бұрын
Very nice 👌
@angelinedeepa4470
@angelinedeepa4470 2 жыл бұрын
Meaningful lyrics. Well done team!
@christinebodenmann1814
@christinebodenmann1814 4 ай бұрын
🙏🏵
@flowtech-yesuvadianrajanpa3110
@flowtech-yesuvadianrajanpa3110 2 жыл бұрын
Excellent.. Praise god.. I am giving my wishes to Voice Of Eden team... Advance X mas wishes to all.. Keep posting Christmas song for evey year!!!!
@arulprasadberry
@arulprasadberry 2 жыл бұрын
Very nice rendition! Message comes out as a gospel proclamation. Well balanced accompaniment and pleasant singing
@priscillajayam8710
@priscillajayam8710 2 жыл бұрын
Soulful singing ✨ Praise God !!
@PeacefulTomatoSoup-mi9jl
@PeacefulTomatoSoup-mi9jl Ай бұрын
👍
@simsonb717
@simsonb717 Жыл бұрын
Nice Song ❤
@pisravelsolomon9630
@pisravelsolomon9630 Жыл бұрын
Very nice song. Will you please upload karaoke for this song
@vickyria-lj9fz
@vickyria-lj9fz Жыл бұрын
Nice song .Can you pls upliad the karaoke
@biludazo1527
@biludazo1527 2 жыл бұрын
Wow amazing melodies, I don't know the language but I enjoy your song a lot, may God bless you all, lots of love from Nagaland❤❤
@benny9383
@benny9383 Жыл бұрын
If it make by Biola beat means...very apct..nice
@silvanacassia948
@silvanacassia948 2 жыл бұрын
A alegria com que vcs cantam traduz o amor a causa do Evangelho de Cristo!
@sophiamargaret2152
@sophiamargaret2152 2 жыл бұрын
Supersong Please send lyrics
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 10 ай бұрын
Please check the description
@godfreydraviam8514
@godfreydraviam8514 Жыл бұрын
We
@benny9383
@benny9383 Жыл бұрын
Try this on Biola beat.
@TheChords
@TheChords Жыл бұрын
Can I get the notation
@kakylong2
@kakylong2 2 жыл бұрын
Is there any way you could run the words in English in a box below as they are singing? I'd love to know what they are saying. Very peppy.
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 10 ай бұрын
Yes we've included English caption. Please check subtitle language settings
@bla1rfox
@bla1rfox 15 күн бұрын
Beautiful 🤍🫶
JILLENA KULIRKAATRU - Blessing Edinbaro and David L Franklin
4:29
Blessing Edinbaro
Рет қаралды 3,4 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
யாவருக்கும் கிறிஸ்து | Special Christmas Message 2024 | Dr. Paul Dhinakaran & Family
39:04
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 44 М.
Piranthar Nam Devan | பிறந்தார் நம் தேவன் | New Tamil Christmas Song |
5:15
BACAS CHOIR - (Bishop Appasamy College-Coimbatore)
Рет қаралды 3,3 М.
தேவ ராஜ்ஜியத்தை உலகில் | Christmas Special song | Jesus Redeems
6:16
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 19 М.
MAAMARI PAALANAAGA | ALBERT SOLOMON | ROBERT SOLOMON | CHRISTMAS SPECIAL
4:42
Eva. Albert Solomon
Рет қаралды 190 М.