தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்மி கொட்டு😍😍நல்லா இருக்கா😍😍

  Рет қаралды 442,246

Lungiboys Rajpriyan

Lungiboys Rajpriyan

Күн бұрын

Пікірлер: 196
@ponnudurai7831
@ponnudurai7831 Жыл бұрын
😌எல்லா டான்ஸ் விட அந்த பசங்க டான்ஸ் சூப்பரா இருக்கு❤🙈💃🏻👯
@balanitharshansaimith3898
@balanitharshansaimith3898 Жыл бұрын
தமிழனின் பாரம்பரியத்தை அருமையாக மனமகிழ்வுடன் சிறப்பிக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்
@dharanyathavam3955
@dharanyathavam3955 Жыл бұрын
@SANTHIN7880
@SANTHIN7880 Жыл бұрын
ரொம்ப அருமையாக உள்ளது முத்துமாரியம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் சிறிது நாட்களுக்கு முன்பு எங்க அக்கா வீட்டுக்கு திருவிழாக்கு போனோம் திணையத்தூர் மலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைப்பெற்றது அங்க அம்மன் ரெண்டு பேரு இருக்காங்க அகமுடைய தேவருக்கு ஒரு தெய்வமும் மறவர்க்கு ஒரு தெய்வமும் இருக்காங்க நான் இப்ப தான் இதுபோல கேள்வி பட்ரேன் தேவக்கோட்டையில இதுபோல தணித்தனியா வணங்குராங்கலா. இப்ப ஒருவாரமா மறவர்களுக்கான தெய்வத்துக்கு திருவிழா நடக்குது.....
@b.venkatesanbaskaran7846
@b.venkatesanbaskaran7846 Жыл бұрын
நான் திருவிழாவிற்கு வந்து 5 வருடம் ஆச்சு நண்பா ... இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ... நன்றி நண்பா 🙏🙏🙏
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw Жыл бұрын
Very happy to see all youngster are joining hands
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
அருமையான கும்மியாட்டம் ❤👏🏽👏🏽👏🏽
@ushayuvashika770
@ushayuvashika770 Жыл бұрын
பார்ப்பதற்கே அருமையாக இருக்கும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤எனக்கு மிகவும் இஷ்டபட்ட தெய்வம் முத்து மாரி அம்மன்❤❤❤❤❤
@feminaram1223
@feminaram1223 7 күн бұрын
அருமையான கும்மி நடனம்
@vijikarthick080
@vijikarthick080 Жыл бұрын
Boys kummi aattam ipo than paakuaren first time ❤super bro
@gayathrisenthil9885
@gayathrisenthil9885 Ай бұрын
Antha side Ramanathapuram and sivagangai pakkam ellame gents sernthu than kummi adipanha... Dance aaduvanga.... Enga amma pirantha ooru intha ooru pakkam R.S .mangalam❤❤❤❤❤
@umarathnam8851
@umarathnam8851 Жыл бұрын
நான் பிறந்த மண் மற்றும் மக்கள் லண்டனில் இருந்து பார்த்தாலும் என் மனம் சில வினாடிகள் என்னை என் சொந்த மண் தேவகோட்டைக்கு என்னை அழைத்து சென்றது 🎉 வாழ்க வளமுடன் தம்பி 🙏🙏🙏
@Tamil_sirukathaigal
@Tamil_sirukathaigal Жыл бұрын
Semma co ordination 🎉🎉🎉🎉 really superb🎉🎉🎉🎉
@lakshmanan.k2042
@lakshmanan.k2042 Жыл бұрын
தேவகோட்டை எங்க amma பிறந்த ஊர்.... கைலாசநாதபுரம்
@jega2705
@jega2705 Ай бұрын
Nanum than
@manikandanmani233
@manikandanmani233 Жыл бұрын
எங்க ஊருல எல்லா பயலுகளும் காவடி தூக்குரணு சொல்லி குடிசிட்டுதான் ஆடுவானுக இதை பார்க்க ஆசையா இருக்கு❤❤❤❤❤❤
@megalamegala4537
@megalamegala4537 Жыл бұрын
super கும்மி அடி இப்படி பார்த்தது இல்லை இது வரை
@Kk58288
@Kk58288 3 ай бұрын
நானும் கல்யாணத்துக்கு முன் இந்த கோவிலில் கும்மி கொட்டி இருக்கிறேன் 🙏அது ஒரு அழகிய பருவகாலம் 👍🙏எனக்கு ரெம்ப பிடிக்கும் கும்மி கொட்டுவது 7 நாளும் விடிய விடிய கொட்டியிருக்கோம் 👍
@solaip7838
@solaip7838 Жыл бұрын
Dance super athum boys r girls super nice
@SMKRISHNA-wj9zx
@SMKRISHNA-wj9zx Жыл бұрын
Very happy to see our youngsters celebrate our very own culture 😇🙏🙏🙏🙏
@karthikramasamy7983
@karthikramasamy7983 Жыл бұрын
Wow three different steps semmaya eruku especially our lungi boys dance so well🤗🥳🥳5:20 indha portion aa paarunga oru smile pannuvaanga semmaya eruku wow man you have a excellent mannerism and attitude you are rock in future 👍🥰🥰🥰🥰😍😍😍my mom and me are a very big fan of you😊🥰😍😍
@lingesh7667
@lingesh7667 Жыл бұрын
Really true..that black dress guy kalakuraru
@raziawahab3048
@raziawahab3048 Жыл бұрын
தேவகோட்டை எனது கல்லூரி தோழி கற்பக வல்லி பிறந்த ஊர் 1980s ல ஈரோடு வேளாளர் கல்லூரியில் படித்தார் அவரின் தந்தை ஈரோட்டில் வங்கியில் பணிபுரிந்தார் சென்னைமாற்றலாகிபோனார்கள்தோழியை நான் தேடுகிறேன்😭
@rubinim3188
@rubinim3188 Жыл бұрын
12 padukkumpodhu last ah ponen 17 years achu romba mis panre 😮
@Madhunisha-Evie
@Madhunisha-Evie Жыл бұрын
Romba nalla iruku.youngers ah ippadi pakayila very happy.
@sornalakshmi1377
@sornalakshmi1377 Жыл бұрын
My negative place....my devakottai....my mother home angatha iruku....so after marriage....enga oora rompa miss panrean....I miss you my devakottai....😔😔😔😔😔
@good12330
@good12330 Жыл бұрын
Sis native place
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Жыл бұрын
Negative ah
@nirmaladevir1674
@nirmaladevir1674 Жыл бұрын
Recently addicted ur videos
@sanprisanpri5180
@sanprisanpri5180 Жыл бұрын
மிகச் சிறந்த ஆட்டம்....
@VijayaVijaya-tj2yq
@VijayaVijaya-tj2yq Жыл бұрын
Semma kummi pa pasanga ellorum
@arulvethaarulvetha781
@arulvethaarulvetha781 Жыл бұрын
Semma dance ❤
@madhavanmahalingam9004
@madhavanmahalingam9004 Жыл бұрын
அண்ணா பக்கத்தல புளியாள் கிட்ட பாரூர் தான் எங்க ஊரு அங்கேயும் வரும் செவ்வாய் திருவிழா வெள்ளி இல்ல சனி கிழமை கும்மி கொட்ட வந்திருங்க ❤❤❤😊😊
@mdsubhanshaikh3592
@mdsubhanshaikh3592 Жыл бұрын
Indha 1ru than namma boys ga uruppadiya seanjirukkaga valthukkal
@devkutty9976
@devkutty9976 Жыл бұрын
அருணகிரிபட்டணம் 💥🙏🥳
@deeparajeshdeepa
@deeparajeshdeepa Жыл бұрын
Super ,ungakuda adura vangalum superah aduranga
@renudepartmentalstore6603
@renudepartmentalstore6603 Жыл бұрын
நாங்க இந்த video வை நேரில் பார்த்தோம் 💪💪💪💪.but v r in erode
@bharathikannu3428
@bharathikannu3428 Жыл бұрын
Superb Raji... ❤😂
@suriyakalap671
@suriyakalap671 Жыл бұрын
Brothers super dance very cute alagaa aaringa 💞💞💞💞😍😍
@saravananbaskar2532
@saravananbaskar2532 Жыл бұрын
Supera irundhudhu❤❤❤
@malaripan9788
@malaripan9788 Жыл бұрын
semma enaku rompa pudichirukku anna super🎉😊😊😊
@Gayu_family1
@Gayu_family1 Жыл бұрын
Nanum devakottai than bro festival ku nanum vanthen❤❤❤
@sivaranjani8475
@sivaranjani8475 Жыл бұрын
Aargastra karagatam eala urlaum kasa vest panrathuku ithu better semma
@nandhini8438
@nandhini8438 Жыл бұрын
கும்மி சூப்பர் அண்ணா நான்(எழுவன் கோட்டை)
@MMSTAILORING10FEB
@MMSTAILORING10FEB Жыл бұрын
Super paathute irukalam
@maragathamaniranjith5653
@maragathamaniranjith5653 Жыл бұрын
அந்த பாடகர்களை அலேக்கா தூக்கிட்டு எங்க ஊருக்கும் வந்துடுங்க
@prkumarr
@prkumarr Жыл бұрын
அருணகிரிப் பட்டினம் முளைக்கொட்டு! பாரம்பரிய கும்மியடித்தல் நவீணம் என்ற பெயரில் இதுபோல மாறி்வருவது வருத்தம் அளிக்கிறது. ஒரு கும்மிப் பாடலுக்கு ஒரே மாதிரி கால் அசைவுடன் கையால் தட்டுவதே சிறந்த முறை! திருவிழா அன்று பலர் ஆடிய குத்தாட்டம் தெய்வங்களுக்கு உகந்தது இல்லை!
@divyavenkat6852
@divyavenkat6852 Жыл бұрын
Willing to come to ur village. Love ur culture❤
@balakrishnanmounirattinam640
@balakrishnanmounirattinam640 Жыл бұрын
Super raji…. Différent ah iruku unga steps…super super vazhthukkal…
@rveeramuthu6815
@rveeramuthu6815 Жыл бұрын
இயல் இசை நாடகம் தமிழன்...
@KarthiKeyan-jc1cs
@KarthiKeyan-jc1cs Жыл бұрын
உங்கல் கும்மி சூப்பர்
@KaranGowsi-l9y
@KaranGowsi-l9y 2 ай бұрын
Anna ena enga ooruku la poirukinga enga ooru devakottai tha athu tha enga native ana nanga coimbatore la iruko ...super Anne♥️
@PremalathaM-ec6ht
@PremalathaM-ec6ht 2 ай бұрын
அருமை
@alvalv5458
@alvalv5458 Жыл бұрын
அருணகிரிபட்டிணம்....♥♥♥♥
@gurupriya917
@gurupriya917 Жыл бұрын
Super erukgu ❤
@gokila4092
@gokila4092 Жыл бұрын
Ada super... Rajpriyan unga kimmi Kottu romba different erukku... Naanga Vera Mathiri erukku but super
@sathasuji6589
@sathasuji6589 Жыл бұрын
This year always miss it
@snekajeni2016
@snekajeni2016 Жыл бұрын
சூப்பர் அருமை❤
@marysubathara5977
@marysubathara5977 Жыл бұрын
சூப்பர் டா தம்பி கறுப்பு அழகா
@eswaris7152
@eswaris7152 Жыл бұрын
செம்ம கும்மி ஆட்டம்
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Hari surender la kanom nice bro kovil thiruvizha la ellam casual ah aadureenga.
@senthamaraisenthamarai4662
@senthamaraisenthamarai4662 Жыл бұрын
Eppa thaan kundrakudi festival mudinthathu kummi kotti happy ya kondadunom
@VimalaK-ut3fl
@VimalaK-ut3fl Жыл бұрын
Arunakiripattinam supper anna
@madhuch2704
@madhuch2704 Жыл бұрын
Hi I amm from Andhra pradesh, ur life enjoying happy movement sweet memories
@ThilagaThilaga-sy9fi
@ThilagaThilaga-sy9fi Жыл бұрын
Vera leval ❤
@DSRVlog2012
@DSRVlog2012 Жыл бұрын
Maha prabu neenga ingayum vanthuteengala
@noorullah6663
@noorullah6663 Жыл бұрын
Super synk👏👏👌👌
@jaisakthivillisai8406
@jaisakthivillisai8406 Жыл бұрын
Super kummi
@johajosh9756
@johajosh9756 Жыл бұрын
Enga yeriyavil kummi than spl
@n.harish2d82
@n.harish2d82 Жыл бұрын
Raj sema dance pa
@baluparimala6242
@baluparimala6242 Жыл бұрын
அருமை 👌
@TimePassplusss
@TimePassplusss Жыл бұрын
Eanakku intha life romba pudisu irukku eanala ippudai irunka mudoya illa
@PriyaRagu-dn7ip
@PriyaRagu-dn7ip Жыл бұрын
Devakottai ah entha kovil nanum dvk than
@tamilselvik1676
@tamilselvik1676 Жыл бұрын
Superb thambi arumai.
@nandhinimani8692
@nandhinimani8692 Жыл бұрын
Super dance Anna ❤
@kabilan306
@kabilan306 Жыл бұрын
supper
@maskersupermani8647
@maskersupermani8647 Жыл бұрын
Vallthukal
@Riswana-u3y
@Riswana-u3y Жыл бұрын
Nagalukm dvk Muslim puthutheru naice kummi❤❤❤❤
@prabhun3010
@prabhun3010 Жыл бұрын
Super ga anna
@sangavi.1340
@sangavi.1340 Жыл бұрын
Unga video kaka wait pannitu irunthen
@nithyasubramaniyam6829
@nithyasubramaniyam6829 Жыл бұрын
Anna romba nalla eruku
@SathyaGopal-u1m
@SathyaGopal-u1m Жыл бұрын
Super!...
@bonifacej6382
@bonifacej6382 Жыл бұрын
Beautiful...... very very very nice 👍👍👍👍👍
@rekamirth6879
@rekamirth6879 Жыл бұрын
Vera level bro ❤
@ramyaanadharaj4945
@ramyaanadharaj4945 Жыл бұрын
Raj bro kummi super❤
@Rathikaraja-g2c
@Rathikaraja-g2c Жыл бұрын
Super😍😍😍😍
@karthikkumar7684
@karthikkumar7684 Жыл бұрын
Super, ❤one year Achu subramani mama kanavillai 😂
@sumathinandakumar7240
@sumathinandakumar7240 Жыл бұрын
👍👍 super dance Anna😊first time watch your channel
@brotherlittleprincesskowsi2902
@brotherlittleprincesskowsi2902 8 ай бұрын
Super pa Raj ku entha area nu theriyuma avanga adress theriyuma plz tell me
@sumathinandakumar7240
@sumathinandakumar7240 8 ай бұрын
I don't know address
@maragathamsiva1934
@maragathamsiva1934 Жыл бұрын
அண்ணன் ரொம்ப நல்ல இருக்கு❤❤❤❤❤
@dhivyamani7315
@dhivyamani7315 Жыл бұрын
Semma dance ❤😍😍😍❤️
@nazirabdullah5334
@nazirabdullah5334 Жыл бұрын
Semma dance
@prananprabhu1337
@prananprabhu1337 Жыл бұрын
Next year kottur ku vanga anna ❤
@lakshmikaruppaiah8736
@lakshmikaruppaiah8736 Жыл бұрын
❤❤❤🎉🎉😮
@muruganrekha5300
@muruganrekha5300 Жыл бұрын
Super mass anna
@AnandhiAnandhikumar
@AnandhiAnandhikumar Жыл бұрын
Enga oour periya mariyamman kovil la bro
@gajenthiran.a1317
@gajenthiran.a1317 11 ай бұрын
நீங்கள் எந்த ஊர் அண்ணா
@subithanivas5172
@subithanivas5172 Жыл бұрын
Sema dance
@rameshsuguna9852
@rameshsuguna9852 Жыл бұрын
Semma Dance bro .
@kortavels4958
@kortavels4958 Жыл бұрын
Super
@abinayamanikandan-ry2hn
@abinayamanikandan-ry2hn Жыл бұрын
Super bro namma oor
@SnehaGanesan-bh8so
@SnehaGanesan-bh8so Жыл бұрын
Enga area 🤩😍
@sujithakumanan4059
@sujithakumanan4059 Жыл бұрын
Superb Anna🎉🎉
@ranikb5559
@ranikb5559 Жыл бұрын
Sema 🙋‍♂️👍👍👍👍
@chandru7574
@chandru7574 Жыл бұрын
Super 👏
@TheenaDhivnezh
@TheenaDhivnezh Жыл бұрын
Attam super bro ...
@M.S.NAChannel
@M.S.NAChannel 17 күн бұрын
👏👏👏
யப்பா பெண்களுக்கு அருள் இறக்கிய MKR
11:36
இறைவா MKR நாடகம் 9659662482
Рет қаралды 54 М.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 5 МЛН
DEVAKOTTAI ARUNAGIRIPATTINAM MUTHU MARIYAMMAN KOVIL KUMMIPPATTU 31st JULY 23.
8:12
💁என்னப்பா இப்படி கும்மி 👏 ஆட்டமா💥 சிறப்பான சம்பவம் 😮 💁
7:01
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН