தாயாக மாறிய சிறுமி | என்ன ஒரு அதிசயம் | வியந்து போனேன் | Voice Of Anushan

  Рет қаралды 150,970

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 469
@mylvaganamkalaharan1748
@mylvaganamkalaharan1748 Жыл бұрын
❤❤❤❤ அனுசன் இலங்கை வந்து உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது. விரைவில்….
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
சந்தோசமாக இருக்கு பிள்ளைகளின் முகத்தில் நல்ல சந்தோசம் தெரிகின்றது. கஷ்ரத்தினை தேடி உதவி செய்கின்றதே கடவுள் மனசுதான்.இந்த பிள்ளைகளின் சந்தோசம் உதவி செய்கின்றவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.
@thayathaya1624
@thayathaya1624 Жыл бұрын
கேட்கும்போது 😢😢 மனம் எல்லாம் உடைந்து போயிற்று 😢😢 உதவிய உறவுக்கு நன்றி ❤ அனுஷன் தம்பிக்கும் நன்றிகள்.
@ilkjahan3778
@ilkjahan3778 Жыл бұрын
😮😂
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 Жыл бұрын
தரமான சம்பவம் தம்பி அனுசான் நீங்க அவர்களின் கஸ்ரத்தை கேட்டு விட்டு பணத்தை மட்டும் கொடுத்துட்டு போகாமல் உங்கள் நேரத்தையும் பார்க்காமல் அவர்களை கூட்டிக்கொண்டு போய் வயிறாற சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் உடுப்பு எல்லாம் வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப நண்றி தம்பி❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
இந்த குடும்பத்துக்கு உதவி செய்த இந்திர அண்ணாவுக்கு ரொம்ப நன்றி👌👌👌❤️❤️
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
கடவுளின் மகனே உனக்கு ரொம்ப நன்றி இந்த குடும்பத்துக்கு நீ உதவி செயலுக்கு உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய சொன்ன சகோதரனுக்கு நாங்கள் எந்நாளும் நன்றிநீ செய்த காரியங்கள் அனைத்தையும் பார்க்கும் போது நாங்கள் அழுது கொண்டே பார்க்கிறோம் அனுஷன் அந்த குழந்தைக்காக நாங்கள் எந்நாளும் பிரேயர் பண்ணுவோம் ஆனால் நல்ல படித்து நல்ல வளர்ந்து அந்த குடும்பத்தை நல்லபடியாக அவள் பார்த்துக் கொள்வாள் கர்த்தர் அவளை அவள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் இப்படிப்பட்ட பிள்ளைகள் கர்த்தர் ஒருபோதும் கைவிடமாட்டார் முக்கியமா அனுஷன் உனக்காகவும் அம்மாவுக்காக நாங்கள் எந்நேரமும் ஜெபித்துக் கொண்டே இருப்போம் ஏனென்றால் நீங்கள்கடவுளின் பிள்ளைகள்கர்த்தர் எந்நாளும் உங்களோடு இருப்பார்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உதவிய உறவுகள் அனைவருக்கும். குழந்தைகளுக்காக உதவிய அனைவரையும் கடவுள் நிச்சயமாக ஆசீர்வதிப்பார்!!🙏💯🙏 தனக்கு கிடைத்த சாப்பாட்டை தம்பி தங்கையுடன் பகிர்ந்து சாப்பிடும் இந்தக் குழந்தையும் தெய்வக் குழந்தையே…..!! இந்தக் குழந்தையின் தேவைகள் யாவும் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்….!!🙏🌺🙏 அனைவரும் வாழ்க வளமுடன்…..!!🙏💯🙏
@joicejoy3867
@joicejoy3867 Жыл бұрын
Thank GOD for helping them by Hotel Athi. May GOD Bless more and more Mr. Selvaraja ❤owner of Hotel “ATHI”🎊🎊🎊🎊🎊
@SivanathanSivarajah-vv6cu
@SivanathanSivarajah-vv6cu Жыл бұрын
ஆதி உணவுவிடுதி உரிமையாளருக்கு எங்கள் குடும்பம் சார்ந்த மனமார்ந்த நன்றி உண்மை தமிழன் உங்கள் உணவகம் வளர்ச்சியடையவேண்டுமென்று மனதார வாழ்த்துகின்றோம்
@theefantheefan1663
@theefantheefan1663 17 күн бұрын
❤❤❤
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் அனுசன் தம்பியா உங்கள நினைச்சா எவளவு பெருமையா இருக்கு உங்கள பிள்ளையா கிடைச்சத்துக்கு நம்ம றதி அம்மாவ கும்பிடனும் இப்ப டி உதவிய எல்லாராலும் செய்து கொடுக்க முடியாது தம்பி உங்கட மனசுக்கு நீங்க நுறு வருசம் சந்தோசமா வாழணும் தம்பி இந்த கனோளில எனக்கு அழு 😭😭😭😭😭😭😭😭😭கையா வந்தது அந்த தங்கச்சி சாப்பிடும் போது அழுதது இன்னும் எனக்கு மன வேதனைய உண்டு பண்ணிச்சி இந்த உதவிய பெற்ரு கொடுத்த உங்களுக்கு இந்த உதவிய வழங்கிய இந்திரன் அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்து இன்னும் உங்களால் முடிந்த அளவு உறவுகளால் உதவியை பெற்ரு கொடுங்கள் தம்பி 🤟🤟🤟🤟🤟🤟👍🏻👍🏻🤟👍🏻வாழ்க தம்பி நுறாண்டு காலம் நலமுடன் 👍🏻👍🏻👍🏻👍🏻
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்ற பணம் உதவிய இந்திரன் அண்ணாவுக்கும் அனுஷனுக்கும் மிக்க நன்றி...
@BrunoLebrin
@BrunoLebrin Жыл бұрын
Starlin cm his grreat in tamil Nadu
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் மனுஷன் இந்த குடும்பத்தை தெரிவு செய்த அந்த சைனி டீச்சருக்கு நான் என் முதல் கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் டீச்சர் நீங்கள் இந்த குடும்ப குழந்தைகளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள் இந்த குடும்பத்தை காண அனுஷனை அனுப்பியதற்கும் நான் உங்களுக்கு முதல் கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உங்களது உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எந்த ஒரு நோய் நொடியும் என்று நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
@shinyshamily1465
@shinyshamily1465 Жыл бұрын
Thank you so much for your kind reply... Well done Anushan and team.. really appreciate you. God bless you.. by shiny teacher
@kathiresapillaikamalanatha4789
@kathiresapillaikamalanatha4789 Жыл бұрын
@premasingaram5865
@premasingaram5865 Жыл бұрын
😅
@veckineswaryganeshalingam
@veckineswaryganeshalingam 2 ай бұрын
Eppadi Aththana Makkel Etukirerkel.❤
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்தஅந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி கடவுள் இந்த குடும்பத்திற்கு ஆசிர்வதிப்பார்
@sambavivaratharajasingam9965
@sambavivaratharajasingam9965 Жыл бұрын
தம்பிக்கு நன்றிசாப்பாடு கொடுத்த உங்கள் மனம் கடவுளுக்கு சமம்
@sambavivaratharajasingam9965
@sambavivaratharajasingam9965 Жыл бұрын
உங்களோடு தொடர்புகொள்ள விரும்புகிறேன்
@jenniGvs
@jenniGvs Жыл бұрын
​@@sambavivaratharajasingam996511:48
@menauru7179
@menauru7179 Жыл бұрын
அனுஷன் உங்களின் மீன்டும் நெஞ்சத்தை தொடும் காணொளி. உங்கள் நல்ல ஒரு உள்ளத்திற்கு நீங்கள் மேலும்மேலும் வழர்ந்துகொண்டே போவீர்கள்.
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
ஆதி உணவகதிக்கு நன்றி மென்மேலும் வளர்ச்சிக்கு இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கும்.
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
அனுஸன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆதி ஹொட்டேல் உரிமையாளருக்கு மிகவும் நன்றி.
@Krvlog22
@Krvlog22 Жыл бұрын
நன்றிகள் கோடி அனுஷன் உதவி செய்த அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏 அந்தக் குழந்தையின் கண்களில் வடிந்த கண்ணீர் என் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது 🥺🙏🙏🙏🙏
@nathanselvam2735
@nathanselvam2735 Жыл бұрын
தம்பி நீங்கள் செய்தது மிக்க நன்றி தம்பி உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் தம்பி நன்றி நன்றி ♥️🥰👍
@mercygrace4879
@mercygrace4879 Жыл бұрын
Anushan கடவுள் தான் உங்ககூட இருந்து யாருக்கு உதவ வேண்டும் என்று உங்கள் மனதுடன் பேசுகிறார் என்று நினைக்கிறேன், கடந்த video எல்லாம் மிகவும் அத்தியாவசிய மான உதவி video தான், சிறு பிள்ளைக ளின் தேவைகளை ஆசைகளை நிறைவு செய்ய வது ஒரு ஆசிர்வாதம் தான், இந்த பண உதவி செய்த சகோ திறனுக்கு கேடான கோடி நன்றிகள் ஆண்டவர் உங்களுக்கு நிறைவாக ஆசிர்வதிபார், God bless you and your family abundantly, அத்துடன், அணு க்கும் நன்றிகள் பல மகன், ஒவ்வொரு இடமாக இப்படி பட்ட குடும்பத்தை தேடி உதவி செய்தமைக்கு thanks a lot, உங்கள் சேவை நான்கு வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள், you are great person,
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
இந்திரன் அண்ணா வாழ்க வளமுடன் உங்களுக்கு இந்த குடும்பத்துக்கு நீங்கள் செய்த உதவிக்கு நீங்கள் பல நூறு ஆண்டுகள் உங்கள் குழந்தை குட்டிகளுடன் இன்னும் முயற்சிகளையும் இன்னும் வல்லமையான காரியங்களையும் செய்ய நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி அண்ணா நன்றி நன்றி
@mathivannanmathivannan5716
@mathivannanmathivannan5716 Жыл бұрын
God b you ❤❤❤❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
ஒரு அண்ணாவாக, அப்பாவுக்கு பதிலாக இந்த உதவியைக் செய்ததுக்காக கடவுள் உம்மையும் பணம் அனுப்பியவர்களுக்கும் என்றென்றைக்கும் கடவுள் உம்மை ஆசீர் வதிப்பாராக. அனுசனுக்கும் வாழ்த்துக்கள்.
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
தம்பி அனுசன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் ஆதி உணவகத்தாருக்கு மிக்கநன்றி ❤
@rozanrghj6913
@rozanrghj6913 Жыл бұрын
இன்றைய வீடியோவை பார்க்க சரியான கவலையாக இருந்தது அனுசனுக்கு நன்றி ❤❤❤
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மகன்கள்..அருமையான..செயல்..உதவியவர்க்கு..நன்றி..வாழ்த்துக்கள்....பாவம்குழந்தைகள்❤❤❤❤💖
@Tamilmixmedia
@Tamilmixmedia Жыл бұрын
இந்த காணொளியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சூப்பர். உங்கள் செயல் மூலம் இறைவன் செயல்படுவதை உணர்ந்தேன் பிள்ளைகள்களின் மகிழ்ச்சியை பார்க்கும் போது,,,,,❤
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய உறவுகள் ❤❤❤❤❤ Anushan ❤❤❤❤ வாழ்த்துகள்
@kuganm9590
@kuganm9590 Жыл бұрын
வெள்ளைக்காரன் இருக்கின்றான் என்று எம் தமிழ்ச் சொந்தங்களைப் புறக்கணித்த உணவு ஙிடுதியை எம் மக்கள் புறக்கணிக்க வேண்டும். நாசமாகப் போகட்டும் அந்த உணவு விடுதி.
@charlesSA57
@charlesSA57 Жыл бұрын
I support your comments
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய் அனைத்து உறவுகளுக்கு நன்றி
@Regunukanthan
@Regunukanthan Жыл бұрын
அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா இயேசு உங்களுக்கு துணையாக இருப்பார் ❤️❤️🙏🙏
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 Жыл бұрын
அன்பின் தம்பி உங்கள் உதவி கோடி பெறுமதி இயேசு அப்பா உங்களை ஆசீவதிப்பார் நானு.முடிந்தது செய்வேன் நன்றி
@ilamaran8527
@ilamaran8527 Жыл бұрын
அனுஷன் சிறப்பான சேவை செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
@nijanroke
@nijanroke Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அவர்களின் பசியை பாேக்கியதர்கு என் மகளாளின் வயதுதான் இந்த மகளுக்கும் பார்க்கும் பாேது என் மகளின் ஞாபகம் வந்திட்டுது மிக்க நனறி தம்பி ❤❤
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், கண்ணீர்தான் மிச்சம். சாப்பாட்டிற்கு கஸ்டம். ஜீரணிக்க முடியவில்லை. என்னால் முடிந்த உதவியை செய்வேன். விரைவில் உங்களை சந்திக்க தேவன் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு உதவி செய்த மகன் இந்திரனுக்கு இதயம் கனிந்த நன்றி. புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றி. முடிந்த உதவியை செய்யுங்கள். கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். மகன், உங்களையும், அம்மாவையும் தேவன் ஒருபோதும் கைவிட மாட்டார். நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
அருமையான பதிவு இந்த பதிவின் மூலம் எங்கள் வயிறும் மனசும் நிறைந்துள்ளது 🎉🎉🎉🎉❤❤❤❤ இந்த Hotel நடத்துபவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@sivaanimilan7391
@sivaanimilan7391 Жыл бұрын
நன்றி அனுஷன் . கோடி நன்றிகள். இவர்களுக்கு உதவியவர்களுக்கும் நன்றிகள். உங்கள் சேவை இவர்களைமாதிரி உள்ளவர்களுக்கு தேவை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
இந்த மனசு யருக்கும் வரது❤❤❤தம்பி வாழ்த்துக்கள்
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் முதல் குடும்பத்துக்கு உதவி செய்த இந்திரன் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@CoolMan-wu9il
@CoolMan-wu9il Жыл бұрын
Unka utuvaththila kadavul a farkkirom anusan very very great avanka aasaikalai niraivetti kuduththathukku rompa rompa nanri God bless you makan
@KaindanKaindan
@KaindanKaindan Жыл бұрын
வாழ்க வழமுடன் அனுசன் அண்ணா❤
@Thusilanthusi-xh1cy
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
அனுசன் உங்களுக்கும் அந்த அணாணாவுக்கும் வாழ்த்துக்கள்
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
இந்த உதவிகளை செய்த உறவுக்கு நன்றி அத்தோடு அன்பு மனம் கொண்ட அனுசானுக்கும் நன்றிகள் பல
@Vinobha8662
@Vinobha8662 Жыл бұрын
உன்மையில் நல்ல உதவி இதுக்கு மேல் கூறுவது க்கு எதுவுமில்லை நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
ஆதி ஹோட்டல் முதலாளிக்கும் ஆதி ஹோட்டலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்காகவும் நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அந்த ஆதி ஹோட்டல் முதலாளிக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா கவலைப்படாத கவலைப்பட வேண்டாம் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் அந்த இறைவன் உங்களை ஆசீர்வதிக்க நான் அந்த இறைவனிடம் கையேந்தி மன்றாடுகின்றேன்
@truth1266
@truth1266 Жыл бұрын
Amen
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 Жыл бұрын
Thanks to Athi Hotel owner
@deboraht3356
@deboraht3356 Жыл бұрын
KADI VEYA BARM KRTAR ASER VDEKKAVE ASRVATEPPAR AMEN AN MANM KULIRDATU TMBESIDA KAREYAGKALI PARTTU NANRE
@ananthiashok9876
@ananthiashok9876 Жыл бұрын
GOD bless this littke girl 👧 and her family. Thank you so much Anusan brother, her teacher, and everyone who helped her ❤
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
வாழ்த்துக்கள்அனுசன் உதவிய உறவும் வாழ்க வளமுடன்
@Kumari154
@Kumari154 Жыл бұрын
நான்.இலங்கை.என்.பெயர்.சுகுணா.உங்கள்.சேவை.மிக.சிரப்பு.நீங்கள்.மனிதர்.தெய்வம்.
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 Жыл бұрын
அனுசன் வெளிநாட்டவர் நல்லவர்கள் நம்இனம்தான்சரியில்லை😢
@charlesSA57
@charlesSA57 Жыл бұрын
True
@RKA3002
@RKA3002 Жыл бұрын
True
@mathu2451
@mathu2451 Жыл бұрын
Well done to Anushan and the restaurant who gave food to the family without taking the money. Also the auto driver. 🙏🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿It’s shamed for the restaurant, didn’t allowed the family inside.
@ThuraisingamPirabashan-di4gi
@ThuraisingamPirabashan-di4gi 17 күн бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதையும் வறுமையின் நிறம் சிவப்பு என்பதையும் அனுபவித்து உணர்ந்தவர்களாலேயே இவ்வாறான மனித நேயப் பணிகளை செய்ய முடியும். வாழ்க வளமுடன் வளர்க வறிய மக்கள் பணியுடன்
@mohansabanathan9603
@mohansabanathan9603 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் அனுஷன் I will call you soon
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
Well done Thamby Anushan. Trust these girls will get basic help from you and come up in life. Thank you and those who are helping and supporting your work.
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
உதவி செய்த நல் உள்ளம் கொண்ட "அண்ணா கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@rubanruban6014
@rubanruban6014 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய மனசு இந்த குடும்பம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அது உங்களால் தான் உங்கள் இருவருக்கும் கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள்
@rathneswaryramesh809
@rathneswaryramesh809 Жыл бұрын
தம்பி அனுசன் உங்களுக்கு கடவுள் என்றும் துணையிருப்பார்
@johnmany-nf9bb
@johnmany-nf9bb Жыл бұрын
நன்றிகள் அனுஷன் இந்திரன் அண்னனுக்கம் நன்றி
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் அனுஷன் ப்ரோ❤
@uthayakumar2012
@uthayakumar2012 Жыл бұрын
இந்திரண்ணா குடும்பம் மென்மேலும் உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் அவருக்கு அந்தக் காளியம்மாள் துணை எப்போதும் இருக்கும் அண்ணா
@LinkeshVaran-of2im
@LinkeshVaran-of2im Жыл бұрын
மீண்டும் மீண்டும் உதவி செய்ய இறைவன் போதும் இருப்பான் அனுசன் அண்ணா வாழ்த்துக்கள்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
Robin Restaurant செய்ததது தப்பு புதுசா வசதியைக் கண்டிருப்பார் போலும் மனிதனேயம் இருக்காது,பிள்ளைகளுக்கு freea சாப்பாடு கொடுத்த ஆதி Restaurant வாழ்க ❤அனுஷன் தம்பி உங்க அன்பான பணி தொடரட்டும்😊
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anushan anna ugkaloda helping pajanam menmaelum thodara ean valththukkal anna God bless you
@blazeakenyoganandam780
@blazeakenyoganandam780 Жыл бұрын
அனுஷன் வாழ்க! நன்றி வாழ்த்துக்கள்🙏👌😄👍
@archanakohula1182
@archanakohula1182 Жыл бұрын
Anshan thrombi uggaluku kadavul kuduthu intha manasu neegal nalla valarchi adaya vaalthuhiren
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
இது கலிகாலம்தான் ஆனால் Covid-19 பார்த்த பின்னும் இந்த Hotel-காரர்கள் திருந்தாம இருப்பது ரொம்ப துயரம்தான்….😭😭😭 கடவுள் இதையும் கவனித்திருக்கிறார். நிச்சயம் திரும்ப கவனிப்பார்….!! 🙏😭🙏
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 Жыл бұрын
Arthi hotel your business get. prosperity and long lives. Auto driver well done. Quality of help..anushan you are great. Indian bro you ara a god 43:03
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Vidijo parkkum pothu rompa kasttama irukku 😥😥😥😥😥 intha kudumpaththukku uthavija uravukalukku nari ❤️❤️❤️ anushan annavukku mikavum nanrikal anna 💙💙💙💙💙💙
@NSutha-rg8xm
@NSutha-rg8xm Жыл бұрын
Thank you so much Anushanand inthitan Anna kudumpam god bless you 🙏❤❤🙏🙏
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
Super 👍 அனுஷன் எவ்வளவு த௱ய்மை உடைய குழந்தை் .இந்த பிள்ளைக்கு உதவிய உறவுக்கும் உங்களுக்கும் மனம௱ர்த்த நன்றி👍🙏
@chithraperies6841
@chithraperies6841 Жыл бұрын
God bless you anusan techeeukkum thanks
@lakmelool2976
@lakmelool2976 Жыл бұрын
Super anushan valtthukkal ❤❤❤❤ God belass you
@manisanthi1262
@manisanthi1262 11 ай бұрын
அனுசன்ட் தம்பிக்கு வணக்கம் இந்த காணொளியை பார்க்கும் போது மனசு வலிக்கிறது இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது அந்தக் குடும்பம் செல்வாக்கான வாழ்க்கை வாழ இறைவன் அருள் புரிவார்
@joicejoy3867
@joicejoy3867 Жыл бұрын
Thank GOD for helping them by 🌷Hotel ATHI🌷May GOD Bless more and more Mr. Selva raja family💝👏👏👏owner of Hotel “ATHI”🎊🎊🎊🎊🎊
@TharBala
@TharBala Жыл бұрын
என் இதயத்தில் நான் நினைக்கும் ஒன்றை நீங்கள் செய்துள்ளீர்கள சிறந்த ஆசீர்வாதம்❤❤
@pavisanpavi2434
@pavisanpavi2434 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன்
@appaamma6044
@appaamma6044 Жыл бұрын
அனுஸன் உங்கள் உதவிக்கு வாழ்துக்கள்
@thuvarakan1003
@thuvarakan1003 Жыл бұрын
இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அனுசன் அண்ணாவுக்கும் நன்றி ஆதி கோட்டலுக்கும் நன்றி
@AjanthiniKuddi
@AjanthiniKuddi 10 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசான்
@SpcSpc-m1n
@SpcSpc-m1n Жыл бұрын
Anushkan Anna thirumurththiji Partha Mathieja entha kumpaththium parunkal Anna unkal saykku nanre Anna super mammalum valara valththukkal Anna
@jekanjanu8788
@jekanjanu8788 Жыл бұрын
Valthukkal inthira annan god bless you bro
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
அனுஷன் உங்கள் ஒவ்வொரு காணொளிகளும் நெஞ்சை உருக வைக்கிறது கடடயம் உதவி செய்ய கூடிய நிலையில் இருப்பவர்கள் உதவி செய்யுங்கள் கடவுளே இவர்களுக்கு இரன்க்குங்கள்
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷான் ❤உங்கள் நல்லுள்ளத்துக்கு கடவுள் ஆசீர் வாதிப்பர் ❤❤
@crani9131
@crani9131 Жыл бұрын
Uthaviya uraukku nandi God bless you thambi
@Matharsham.s.m
@Matharsham.s.m Жыл бұрын
இந்த குடும்த்திற்கு உதவி செய்தற்கு நன்றி நன்றிகள் பல ஒரு வேண்டு கேல் தாங்கள் செய்யும் செலவுகளை யாரும் அறியவேண்டாம் நன்றி
@om8387
@om8387 Жыл бұрын
தம்பி அனுசன் மற்றவர்களை மகிழவைப்பதில்தான் இறைவனைக் காணலாம் அருமையான உங்கள் காணொளி கண்டு நெகிழ்ந்துபோனோம் ஐயா உன்னைப்போல் பிள்ளை ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் ஏழ்மை வறுமை தொல்லை கஸ்ரம் யாவையும் துரத்தியடிக்கலாம் நன்றி ஐயா
@SuerKsuer
@SuerKsuer Жыл бұрын
Your very brilliant Anna anakku Anna Ella aduththa jenmaththula na piranthal ungalukku sister a pirakkanum anakku romba happy ya erukku Nega epputi help panrathu ungalala enraikku oru family happy ya erukkaga romba thanks Anna
@kunamkunam-uz7ft
@kunamkunam-uz7ft Жыл бұрын
👍🙏வாழ்த்துக்கள்
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
இப்படித் துயரப்படும் உறவுகளை இனங்கண்டு உதவும் உள்ளங்கள் இறைவனால் ஆசீர் வதிக்கப்படுவார்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு
@Thaya.U
@Thaya.U Жыл бұрын
Anushan you are great, thanks 🙏 brother ❤
@SogiDfxg
@SogiDfxg 21 күн бұрын
அண்ணா இந்த காணொளியை பார்க்கும் போது கண்ணீர் வந்து விட்டது 😢😢😢
@rinosafathima2324
@rinosafathima2324 Жыл бұрын
தம்பி உங்களுக்கு முதல் நன்றி அண்ணா என்று செய்த உதவி உன்மையில் பிள்ளைகளுக்கு நல்ல சந்தேசமாக வாழ வல்ல இறைவன் உங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@SJAICreation
@SJAICreation Жыл бұрын
Hi Anusan, this is a grate job, srilanka need to be change so far but still kind people’s are there. Sures Anna.
@RoseMary-md5tb
@RoseMary-md5tb Жыл бұрын
Anushan may God bless your lovely soul
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள்
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் அழகான. பேச்சு பணி தொடரட்டும்
@jeyasiva352
@jeyasiva352 Жыл бұрын
🙏🙏🙏
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 Жыл бұрын
valthukal
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
அனுஷான்❤கடவுள்❤துணை❤இருப்பார்👌
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Anusanukum intiran anaavum kadavul ulam kondavarkal❤kathi attavarkaluku uthavi seiya munvaruvathu kadavul madume antha vadivil unkal eruvaraium kaankinrom❤❤athi hotel ku nanrikal intha perimayana manasuku❤❤❤kadail nenru school thinks vaankum pothu antha pilaikalin mukam eafalavo happy yaaka erunthathu athi paarka periya santhosamaka erunthathu❤❤❤vaalka valamudan
@ilanganathan8938
@ilanganathan8938 Жыл бұрын
உதவி செய்யக்கூடிய உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் தெய்வம் மனித உருவில் வரும் என்பதை உணர முடிகின்றது நன்றி வாழ்கவளமுடன் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 Жыл бұрын
நன்றி தம்பி உதவிய அண்ணனுக்❤❤❤
@jananijanajana7700
@jananijanajana7700 Жыл бұрын
Nalla uthavi thampi neengale kadai ku kooddittu poi vaangi koduththathu mikavum arumai god bless you thampi...😊😊
@aks4133
@aks4133 Жыл бұрын
சகோதரன் அனுசான் இந்திரன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி இதுபோன்ற ஏழ்மையான குடும்பங்களை பார்த்து சாதி மதம் பார்க்காமல் மனிதநேயத்தோடு இன்னும் நீங்கள் உதவி செய்ய நான் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன் சகோதரர் அனுசன் அவர்கள் இந்த சகோதரியின் குடும்பத்தை காட்டி என்னுடைய பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டார் மீண்டும் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரர் அனுசான். வறுமையில் வாடும் குடும்பங்களை பார்த்து உங்களுடைய தொண்டு மீண்டும் மீண்டும் நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்களுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன் நன்றி
@johnvictor4764
@johnvictor4764 Жыл бұрын
தம்பி நீர் பல்லாண்டு வாழ்க ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ❤❤❤❤❤
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37