இன்னொரு வருத்தமான செய்தி என்னவென்றால் இந்த நாடகத்தில் மிக சிறப்பாக அமைந்த இசையமைப்பாளர் ஈரோடு குணா நம்மைவிட்டு பிரிந்து சென்றார் 😭😭😭😭
@parameshveltoyotamalar15822 жыл бұрын
arumai super gurup very all The best I like Vazhthukkal God bless you Dubai Tamilan parameswaran
@thangamcommerce73372 жыл бұрын
மிகவும் அருமையான நாடகம் ஒரு திரைப்படம் திரையில் பார்த்தது போன்று இருந்தது படித்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் தாய்மாமன் மற்றும் முத்துக்காளையாக நடித்தவர்கள் மிக அருமை.. சரண்யா அவர்கள் முதன்முதலில் வில்லியாக நடித்தது இந்த நாடகத்தில் மட்டும்தான் அதுவும் மிக அருமை
அருமையான படைப்பு அனைவரின் நடிப்பு சிறப்பு வாழ்த்துக்கள்..... நீங்கள் விரைவில் வெள்ளி திரையில் கால் பதிக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@sivakumark19912 жыл бұрын
ஒரே மேடையில் இவ்வளவு பெரிய சினிமா, சூப்பர் இது போன்ற நல்ல கலைஞர்களை பாராட்டி ஆக வேண்டும், சிறப்பாக இருந்தது, குடும்பத்துடன் இரண்டு முறை பார்த்தோம், இன்னும் எங்கள் உறவினர்கள் அனைவரையும் பார்க்க சொல்லுவேன், அற்புதமான கதை, இதில் நடித்த அனைவரும் வேற லெவல் வாழ்த்துக்கள் செங்கவேல் கலா மன்றம்
@akformal80562 жыл бұрын
நான் பார்த்த சினிமாக்கள் ஐ விட இந்த தாய்மாமனும் தங்கச்சி மகனும் என்னும் மேடை நாடகம் என்னை முற்றிலுமாக நாடகத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியது. இந்த நாடகத்தில் நடித்த அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். மேலும் இதுபோன்ற நடக்கத் எனக்கு மென்மேலும் எடுக்க எனது மனமார வாழ்த்துக்கள்
@venkateshp60362 жыл бұрын
தாய்மாமனும் தங்கச்சி மகனும் நாடகம் சூப்பரா சூப்பரா இருக்கு செங்க வேல் மன்றம் மென்மேலும் வளர்க நன்றி வணக்கம்
@thirumalainagaraj53482 жыл бұрын
எங்கள் ஊரிலும் பங்காளி என்னும் நாடகத்தில் நாங்கள் நடித்தோம் ஆனால் இவர்களை போல் நன்றாக நடிக்கவில்லையே என்று பொறாமை மனதில் தோன்றுகிறது
@Vijaykalaimagalk2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை
@kannadhasanv62592 жыл бұрын
சூப்பர்தாய் மாமன்
@jekajekathesan83882 жыл бұрын
Super all acting semma semmA
@shankariduraisamy14522 жыл бұрын
தேவம்பாளையம் செந்தமிழ் நாடக மன்ற சார்பாக R,DURAI நாடகம் சிறப்பாக உள்ளது
@kannadhasanv62592 жыл бұрын
எனது, வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@MrDineshtamil2 жыл бұрын
நல் நடிப்பு அனைத்து நடிகர்களுக்கு வாழ்த்துக்கள்
@prabusmk84492 жыл бұрын
அருமை நாடகம் சினிமா போல் உள்ளது
@msmoorthy52432 жыл бұрын
இது நாடகம் அல்ல சினிமா, ஆம் பல டேக் பல நாட்கள் பல லொக்கேஷன், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், வைத்து படத்தை எடுத்து அதை தியேட்டரில் ரீலிஸ் செய்து அதன் ரிசல்ட் கேட்க பல மாதங்கள் பல வருடங்கள் வரை ஆகிறது, ஆனால் ஒரே மேடை ஒரே டேக் உடனுக்குடன் அந்த காட்சிக்கு உண்டான ரிசல்ட் இது தான் டிராமா, அனைவரின் நடிப்பு யதார்ததமாக இருந்தது,அருமை
@raguchandran9145 Жыл бұрын
Excellent drama
@mohamedyoosuf722 жыл бұрын
வாழ்த்துக்கள் வரவேற்கத்தக்கது அன்புடன் முகம்மது யூசுப் இம்ரான் தலைமைஆசிரியர் அருப்புக்கோட்டை நல்லாசிரியர்
@gobinewstar90852 жыл бұрын
தேவனாங்குறிச்சி NEW STAR ..... நாடக மன்றம் ...சார்பாக ...தாய் மாமனுக்கும்... தங்கச்சி மகனுக்கும் ...வாழ்த்துகள்
@ManikandanK-is7et2 жыл бұрын
அருமை சிறப்பு 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝
@erodetamil79522 жыл бұрын
Arumai
@thousikans33482 жыл бұрын
Excellent💯👍👍👍👍
@kdsiva67232 жыл бұрын
அருமையான படைப்பு அனைவரின் நடிப்பு இயல்பு வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@skids-wu9ug2 жыл бұрын
இந்த நாடகத்தை நான் நேரிலேயே கண்டு ரசித்து உங்களது நடிப்பில் நான் வியந்தேன், மீண்டும் ஒரு முறை இப்பொழுது பார்த்து முடித்து விட்டேன், உங்களது நாடக கலாமன்றம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..❤️🙏
@arulprakash25052 жыл бұрын
Super super all acting super
@SivaKumar-mi9xv2 жыл бұрын
Super duper Happy
@rkoyyamani135110 ай бұрын
Very very super👍👍👍👍
@skids-wu9ug2 жыл бұрын
மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம் 🙏
@sentamilnadagamandram51992 жыл бұрын
Very good acting among all the artists and also i really appreciate all the members of sengavel nadaga mandram for good cooperation against character selection, after watching full video i feel watching one cinema all are acting naturally I really like it, valaga nadaga kalai valarga nadaga mandram by kailas vijeethan sentamil nadaga mandram Thidumal pudur, kabilarmalai
@smpid32412 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍 Super marna mass 👍👍👍👍👍all members
@செந்தூர்வேலன்-த1ம2 жыл бұрын
செங்கவேல் கலா மன்றத்தினர் நடிப்பில் பவானி பழனிசேகரனின் கதையான "தாய்மாமனும் தங்கச்சி மகனும்" எனும் கதையை நேரில் கண்டு களித்த பிறகு யூடியூப் சேனலில் இன்று முழுவதும் கண்டு களித்தேன். நாடகத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வாழ்ந்துள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@devarajanpalanisamy85062 жыл бұрын
Supper excellent drama
@smpid32412 жыл бұрын
👍👍👍👍👍👍 good team
@akformal80562 жыл бұрын
Super drama
@muthurajrangasamy54572 жыл бұрын
அருமையான இதை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பில்லாத
@gopaljagadhesh7472 жыл бұрын
super
@kumarbk76172 жыл бұрын
Copyright epadi apply panninga
@devarajanpalanisamy85062 жыл бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋
@arulmuruganr67276 ай бұрын
Intha number ku cal panuga enga oorla intha nadakam podanum plz
@baranismr2579 Жыл бұрын
காமெடி இல்லை
@ammachellamvishnu69892 жыл бұрын
Collar mic use pannunga anna
@SanthoshKumar-xr9ic2 жыл бұрын
Super all character acting
@kumarboopesh59422 жыл бұрын
இவர்கள் நாடகத்தை பலமுறை நேரில் சென்று பார்த்து உள்ளேன்.... அனைவரின் நடிப்பு நன்றாக இருக்கும்.... இந்த முறை வில்லனாக நடித்த நடிகர் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம்....