தாய் தந்தை படும் கஷ்டம் பிள்ளைகளுக்கு மட்டுமே🥺 | Pana Matta

  Рет қаралды 375,316

Pana Matta

Pana Matta

Күн бұрын

அனைவரும் பார்க்கக் கூடிய விழிப்புணர்வு பதிவு
Pana Matta❤️Pana pazham
அப்பா மகன் அலப்பறை Episode 189
Telegram Channel
t.me/panamatta...
Torture Facebook Page
/ funtorture01. .
________________________________________________
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
/ s.r.raja.pa. .
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
/ s.r.raja2
Plz subscriber Our channel: www.youtube.co....
________________________________________________
Disclaimer
I don't own the audio and Pictures. this credit go to the respective Owners this video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
Fair Use :-
-----------------------
"Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, Comment,new Reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
We don't own all the material we're Postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right Alway. PLEASE do not opt for a KZbin strike.
SUBSCRIBE and Give Support For Our Channel
I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
#appa #amma #panamatta #shortfilm #appaamma #middleclassfamily #father #mother #son #work #sentimental

Пікірлер: 556
@kiroumonclar6510
@kiroumonclar6510 Жыл бұрын
அருமை அருமை இந்த காலத்தில் பசங்க இதை பார்த்து தருநதணும
@muruganbala6231
@muruganbala6231 Жыл бұрын
எல்லாவீடியோவை பார்த்துசிரிச்சோம்ஆனா இந்த வீடியோ பார்த்து தான்கண்ணீர்வந்துவிட்டதுசூப்பர் வீடியோநல்ல கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்கவும்இந்தவிடியா வெற்றி வாழ்த்துக்கள்❤
@Charu_Loves
@Charu_Loves Жыл бұрын
இத்தனை நாள் போட்ட வீடியோவிலேயே மிகவும் உணர்ச்சிகரமான வீடியோ இதுதான், இந்த வீடியோவை பார்த்து முடிக்கும் போது கண்கள் குளமாகின
@tamilarivutamiltakavel4099
@tamilarivutamiltakavel4099 Жыл бұрын
உண்மை
@Swethapandivlog
@Swethapandivlog Жыл бұрын
Nalla oru video keep it up ❤
@ranjithkanniyappan739
@ranjithkanniyappan739 Жыл бұрын
மிக அருமையான பதிவு இதை போல் அனைத்து பதிவு வந்தால் நல்ல இருக்கும்
@எனதுகவிதைகள்-ள6ள
@எனதுகவிதைகள்-ள6ள Жыл бұрын
Super
@janaki4944
@janaki4944 Жыл бұрын
ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டேன் அருமையான காணொளி கொடுத்த ராஜா அவர்களுக்கும் இதில் நடித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்❤❤❤
@drramesh8301
@drramesh8301 Жыл бұрын
இது வரை நீங்கள் போட்டு வீடியோவில் இதுதான் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@muthu7189
@muthu7189 Жыл бұрын
அப்பா அம்மா இல்லை என்றால் நம் உலகில் யாரும் இல்லை 😒 உண்மை அழைப்பு உயர்வு💪
@samydurai755
@samydurai755 Жыл бұрын
😮😮😮
@sivakarthick7
@sivakarthick7 Жыл бұрын
அழைப்பு இல்ல உழைப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@manokaranm6317
@manokaranm6317 Жыл бұрын
அப்பா ,அம்மா வாழும் தெய்வம் ...போற்றுங்கள் ,இல்லாதவங்களுக்கு தான் புரியும் 😢😢😢😢😢. கண் கலங்க வைத்திட்டிங்கிளே ....வேற லெவல் பா ....200% வாழ்த்துக்கள் பா 🎉🎉🎉🎉🎉❤
@dj-kj2zr
@dj-kj2zr Жыл бұрын
🥺இதுவரை உங்கள் காணொளியைப் பார்த்து சிரிக்காத சிரிப்பு இல்லை இந்த காணொளியை பார்த்து அழுகாத அழுகையும் இல்லை இது போன்ற காணொளிகளை பதிவிடுங்கள் சில தங்கள் சந்தோஷத்திற்காக வேலைக்கு செல்லாமல் தாய் மற்றும் தந்தையை கஷ்டப்படுத்தினார்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் நன்றி❤
@prasanthpk-ou2zq
@prasanthpk-ou2zq Жыл бұрын
நமக்கு கடவுள்ணு ஒன்னு இருந்தா அது❤ அம்மா அப்பா மட்டும் தான்
@iniyanravanan8684
@iniyanravanan8684 Жыл бұрын
சிரிக்கவும் , அழவும் வைக்கும் நடிப்பை வழங்கும் பனை மட்ட குழுவுக்கு நன்றி.
@vimaltnvlogs
@vimaltnvlogs Жыл бұрын
இதை பார்த்து நான் கன்கலங்கி விட்டேன் 😢😢😢
@seenu-qx1cm
@seenu-qx1cm Жыл бұрын
❤ முருகேசன் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@maruthumaruthu3239
@maruthumaruthu3239 6 ай бұрын
🎉❤
@parthibanparthiban9449
@parthibanparthiban9449 Жыл бұрын
தன் மரணத்தை விட மிகக் கொடியது தாய் தந்தையின் இழப்பு அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அந்த வலியும் என் எதிரிக்கும் அந்த சூழ்நிலை வரக்கூடாது
@subuusivan
@subuusivan Жыл бұрын
கண் கலங்க வைத்த வீடியோ ஆனால் நிறைய குடும்பங்களில் உண்மை கதை 😔
@murugank147
@murugank147 Жыл бұрын
உங்கள் கதையை நிறைய இளைஞர்கள் பார்க்கிறாங்க. இது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.வாழ்த்துக்கள்.❤🎉🎉
@edwardkg810
@edwardkg810 Жыл бұрын
இது எல்லார் வாழ்விலும் நடக்கின்றது......அம்மா அப்பா கடவுளின் பரிசு...அதை காப்பாற்றுங்கள்....
@sridharsridhar5326
@sridharsridhar5326 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👌 என் கண்கள் கலங்கியது, முருகேசன் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து கண்களை குளமாக்கி விட்டனர், நடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🖐️🖐️ தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடவும் 🙏🙏
@BANI1976
@BANI1976 Жыл бұрын
இதுவரை வந்த வீடியோவில் இதுதான் மிகவும் யதார்த்தமான வீடியோ நன்றி வாழ்க வளமுடன்
@shallubabylingeshlgbtqia3271
@shallubabylingeshlgbtqia3271 Жыл бұрын
😭😭😭😭கண் கலங்க வைத்தது இந்த கட்சி 🙏❤️அருமையா இருக்கு
@kotesuji2230
@kotesuji2230 Жыл бұрын
எல்லாரும் சிரிக்க வைத்து தான் பர்திகா இப்போ அழுக வைத்து பர்திகா
@anbudhanapal6237
@anbudhanapal6237 Жыл бұрын
அருமையான கதை நெஞ்சை நெகிழ வைக்கும் நடிப்பு கண் கலங்க வைக்கும் காட்சி. இதற்கெல்லாம் வித்திட்ட திரு.S.R.ராஜா அவர்களை மனதார பாராட்டுகிறேன். இது போன்ற கதைகளை கொடுத்தால் மேன்மேலும் சிறக்க வாய்ப்பு. வாழ்த்துக்கள்🎉🎉🎉
@AkbarKhan-ct6vo
@AkbarKhan-ct6vo Жыл бұрын
ஒரு நிமிடம் கண்கள் கலங்கி விட்டது இந்த காணொளியை பாா்த்து இதில் நடித்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் எனது சாா்பாக வாழ்த்துக்கள். இன்னும் இந்தமாதிரி பல விழிப்புணர்வு காணொளிகளை எடுத்து மென்மேலும் வளர பனமட்டை குடும்பத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.❤ வேரலெவல் நடிப்பு❤
@arunkumararunkumar-ii1hn
@arunkumararunkumar-ii1hn Жыл бұрын
இந்த வீடியோவை கண்களிங்கினேன் மன வருந்தினேன் 😢😢😢😢😢🙏🙏🙏♥️♥️♥️👌👌👌
@allinall8009
@allinall8009 Жыл бұрын
அருமை இந்த மாதிரி எல்லாரும் மாறனும் ❤️❤️
@hamsablackworld
@hamsablackworld Жыл бұрын
தாய் தந்தை அருமை அனாதை பிள்ளைகளுக்கு மட்டும் தான் தெரியும்
@chandrubcom9445
@chandrubcom9445 Жыл бұрын
Thalaiva vera level concept... This videos block buster... 🥳🥳🥳
@Vj_Rajkumar
@Vj_Rajkumar Жыл бұрын
ஒவ்வொரு நடுத்தர குடும்ப மக்களின் எதார்த்த வாழ்க்கை இதுதான்... தலைவணங்குகிறேன் 💐💯 Respect to all .... love u all Comment panna நண்பா 💯💯💯💯💯💯💯
@sakthivel.e519
@sakthivel.e519 Жыл бұрын
அருமையான காட்சி கண் கலங்கியது Video vetri pera வாழ்த்துக்கள்❤
@cherryyuva7191
@cherryyuva7191 Жыл бұрын
Promise sa soldran intha video mathiri entha videoum pakkala 😢😢😢 feelum pannathu illa your great bro
@kumaresankumaresan3363
@kumaresankumaresan3363 Жыл бұрын
இந்த மாதிரி பார்த்ததே இல்லை நடித்த மனமார்ந்த நன்றிகள்
@kolanchinathan4103
@kolanchinathan4103 Жыл бұрын
அற்புதம் நல்ல வரவேற்பு கிடைக்கும்❤❤❤❤❤
@ssingaravelan811
@ssingaravelan811 Жыл бұрын
Sirika vacha ninga intha video la elarauum ala vacinga super conspect
@marimahamahamari5671
@marimahamahamari5671 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர். .🥰. கண்‌ கலங்கி விட்டது 😢😢❤
@mathivadhanic7211
@mathivadhanic7211 Жыл бұрын
அருமையான காணொளி பார்க்கும் போது கண் கலங்ககி விட்டேன்.நீங்கள் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@dvenkatachalam2757
@dvenkatachalam2757 Жыл бұрын
தாய் தந்தைகளை கவனிக்காத பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்....... இந்த காணொளியை பார்த்து ஒருவர் திருந்தினால் கூட ..,.. சந்தோசம்......👌👌👌
@prajmuhamed7835
@prajmuhamed7835 Жыл бұрын
அருமையணா.பதிவு.. கண்ணெகலங்கிடுச்சி தாய்.தந்தை.பசத்துக்கு. இதுஓருஉதர்ணாம்
@udhayakumar9622
@udhayakumar9622 Жыл бұрын
இந்த மாதிரி நல்லா வீடியோ போடுங்க நல்ல இருக்கு ரொம்ப கண்ணீர் வந்துருச்சு 😢😢😢😢😢
@AjithAjith-ml4ee
@AjithAjith-ml4ee Жыл бұрын
சத்தியமா சொல்லுற அண்ணா ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டேன் அண்ணா மிக அருமையான நடிப்பு உங்கள் நடிப்பு மிண்டும் தொடர வேண்டும் அண்ணா 😍😘🥰
@Mr_Lockal_king_ks
@Mr_Lockal_king_ks Жыл бұрын
😢😢😢ஒரு நிமிடத்துல கண் கலங்க வச்சிட்டா முருகேசன் ஐயா அவர்களுக்கும் இதில் நடித்த அனைவருக்கும் மனமறந்த நன்றி ❤❤❤❤❤
@kingoffkanchipuram7949
@kingoffkanchipuram7949 Жыл бұрын
❤உங்க வீடியோவ இது வரைக்கும் நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஆனால் இந்த வீடியோ மிக அருமையாக உள்ளது❤
@deenkumar9161
@deenkumar9161 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கி விட்டது அப்பா அம்மா இருவரும் நமக்கு கிடைத்த ஒரு வரம் இனிமேல் அவர்களை யாரும் தவரவிடதிற்கள்😢😢😢
@seenu-qx1cm
@seenu-qx1cm Жыл бұрын
🎉 முருகேசன் fans 💥💥💥💥💥
@jeevartist
@jeevartist Жыл бұрын
உங்கள் நகைச்சுவை தொடருக்கு நான் ரசிகன். மிகவும் தனித்தன்மை வாய்ந்த தொடர். எந்த எபிசோடையும் தவற விட்டதில்லை. உங்கள் பலமே, மண் சார்ந்த innocent நகைச்சுவையும் , அதற்காகவே அமைந்துவிட்ட நடிகர்களும் தான் . இந்த சோக சித்திரம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இதை தொடரவேண்டாம். மீண்டும் நகைச்சுவைக்கே வாருங்கள் ! வாழ்த்துக்கள்!!!
@Anwarmani...
@Anwarmani... Жыл бұрын
Raja anna supper anna Kumareshan bro supper ❤எல்லோருக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் ‌.அனைத்து பிள்ளைகளும் அப்பா அம்மாவை கஷ்டப்பட வைத்து முன்னால் வர வேண்டாம் .....My Love ❤Appa❤Amma
@ganesahpalaniamml5162
@ganesahpalaniamml5162 Жыл бұрын
முருகேசன் அண்ணா அண்ணியின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என் கண்கள் கலங்கிய கடசி நிமிடம் என் அம்மா இறந்ததும் இப்போது நான் கலங்கிய இந்த நிமிடம்
@ByravanByravan-x8q
@ByravanByravan-x8q Ай бұрын
தாய்தந்தை‌.முதல்.கடவுல்.என்பது.அவர்கள்.உயிருடன்.இருக்கும்வரை..அதுதெரிவதில்லை.அது.நமக்கு.புரியும்போது.அவர்கள்.உயிருடன்.இருப்பதிள்ளை.ஆகவே.தாய்தந்தை.வாழும்.காளத்தில்.அவர்கள்.மனசு.நோகமள்.நடந்துகொண்டாள்.ஆன்டவன்.நமக்கு.நல்லவழி.காட்டுவார்
@sabisabeena6385
@sabisabeena6385 Жыл бұрын
Super anna Ellarum Avanga Avanga parents padura kasdam purinjikkanum
@Velu-m6b
@Velu-m6b Жыл бұрын
வாழ்கை யின் நிதர்சன உண்மைகளை அருமையாக எடுத்து சொல்லிய குறும்படம்.
@syedibrahim6558
@syedibrahim6558 Жыл бұрын
அருமையான பதிவுகள் நண்பர்களை ராஜா அவர்களுக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@sakthisakthi446
@sakthisakthi446 7 ай бұрын
அனைவருக்கும் நல்வாழ்துகள், ... ஈரோடு. செ, சக்தி
@vikram5841
@vikram5841 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு❤❤❤❤❤❤❤
@sadhamhussain8352
@sadhamhussain8352 Жыл бұрын
Ithanai naal sirikka vaitha pana Matta brothers ippo azha vachithanga 😭😭😭 👍👍👍
@manithaneyan1162
@manithaneyan1162 Жыл бұрын
நல்லதொரு கருத்து சிறந்ததொரு ஆக்கம் வாழ்த்துக்கள் நண்பர்களே
@பசீனிவாசன்
@பசீனிவாசன் Жыл бұрын
முருகேசனின் நடிப்பு அருமை, நல்ல திரைக்கதை
@thiyagarajane4259
@thiyagarajane4259 Жыл бұрын
இக்கால பிள்ளைகள் பார்க்க வேண்டிய காட்சி.. என் மனம் மிகவும் வருந்தியது.....
@pharishkumar9286
@pharishkumar9286 Жыл бұрын
மிக அருமையான பதிவு என் அன்பான வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@unique_lover_bharathi
@unique_lover_bharathi Жыл бұрын
இந்த வீடியோ உண்மையாக நல்ல இருந்துச்சி this video very motivational story 10/10 i like this video❤❤❤❤❤❤❤❤
@thamaraiselvanthamarai3119
@thamaraiselvanthamarai3119 Жыл бұрын
கண் கலங்கிவிட்டேன்....அருமை
@sekerarumugam2683
@sekerarumugam2683 Жыл бұрын
பன மட்டையின் மெச்ச த்தக்க பதிவு....இன்னா பா ராஜா...வெறும் சிரிப்பு மட்டும் தான் எங்கள் குறிக்கோள்...என்று சொன்னீங்க? என்னையே கன் கலங்க வச்சிட்டீங்க...எல்லோருமே நல்லா பண்ணியிருக்காங்க... அப்புறம் அடுத்தவனை ஏய்த்து வயிறு வளர்ப்பதையே comedy யா சொன்னீங்க.....அடுத்தவனிடம் எப்படி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பதிவு போடுங்களேன்...முக்கியமா ATM card.. வங்கி கணக்கு பணம் அபேஸ்...இது போல?..
@jaihind2825
@jaihind2825 6 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்குற கூத்தாடி பசங்க கூட இப்படி நடிப்பது இல்லை ஆனா இந்த சின்னம் சிறிய டீம் ஒர்க் எல்லோரையும் சிந்திக்கும் படியாக பல கதைகளை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் நீங்க தான்பா உண்மையான கலைஞர்கள் மக்களை நல்ல நல்ல விஷயங்களை பேசி சிந்திக்க வைக்கிறீர்கள் சிரிக்கவும் வைக்கிறீர்கள் சினிமாவில் மிஞ்சி போன ஆபாசம் தான் பெருத்து போச்சு அந்த மயிரை பார்த்து பார்த்து குழந்தைகள் மனசு தான் கெட்டுப் போச்சு எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த கதைகளை நான் ஷேர் செய்கிறேன் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🇮🇳
@mohanrajmohanraj5137
@mohanrajmohanraj5137 Жыл бұрын
உண்மையில் அருமையான கதை வாழ்த்துகள்🙏
@babusBabu-vl9pc
@babusBabu-vl9pc Жыл бұрын
அருமையான கதை ❤❤❤❤
@userkarthisathya
@userkarthisathya 8 ай бұрын
இனிமேலாவது சக மனிதர்களை ஏமாற்றி பிழைப்பது , திருடுவது , ஏமாற்றுவது அதனை தன் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது என காணொளி பதிவிடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்ற பயனுள்ள காணொளி அதிகம் பகிருங்கள் ..
@santhilkumar2193
@santhilkumar2193 Жыл бұрын
அருமை உங்களால் இதுவும் முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்!! 🎉🎉🎉🎉🎉🎉
@Dinakar-qs4rp
@Dinakar-qs4rp Жыл бұрын
அருமையான வீடியோ சூப்பர்❤
@sathiraj2989
@sathiraj2989 Жыл бұрын
ரொம்ப நன்றி அருமையான பதிவு ❤❤❤
@KrishnaKumar-kf7kg
@KrishnaKumar-kf7kg Жыл бұрын
இந்த வீடியோ பாக்குற எல்லாரும் தயவு செய்து பெற்றார்களை கண்ணீர் சிந்த விடாதீர்கள் 😂😂😂
@harimnp9789
@harimnp9789 Жыл бұрын
அருமையான காணொலி வாழ்த்துக்கள்
@jeyakumark1311
@jeyakumark1311 11 ай бұрын
அருமையான விடியோ சூப்பர் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும் 😅😅😅
@BharathD-t2x
@BharathD-t2x 6 ай бұрын
இந்த வீடியோ மாதிரி நிறைய போடுங்க அண்ணா எனக்கு பணம் மட்டும் சென்னையில ரொம்ப பிடிக்கும்
@udhayakumar9622
@udhayakumar9622 Жыл бұрын
ராஜா அண்ணா நீங்க வேற லெவல் 👌👌👌👌👌
@malarrameshfromtemples6548
@malarrameshfromtemples6548 Жыл бұрын
Arumaiyana vidio vaalthukkal kanggal kalangi vittathu
@ramasamy5198
@ramasamy5198 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு கானோளி வாழ்த்துக்கள்
@sjagasjagadesh2711
@sjagasjagadesh2711 Жыл бұрын
அருமையான காணெளி அமைத்த ராஜா நடித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மீண்டும் நன்றி அருமை அருமை
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai 2 ай бұрын
தாய் தந்தை கஷ்டத்தை அருமையா சொல்லிட்டிங்க!👌👌வேற லெவல் 👏👏
@sivasakthivasan3193
@sivasakthivasan3193 Жыл бұрын
Marubatta nadippil anaivarum. Sirikkavum veippom sindhikkavum veippom. Raja bro very superb
@pachamuthu4528
@pachamuthu4528 Жыл бұрын
அருமையான ....பதிவு....வாழ்த்துகள்....ராஜா....
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Жыл бұрын
இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது
@Naruto_tamil_editz_123
@Naruto_tamil_editz_123 Жыл бұрын
😢😢 i will Full crying 😭 mom and daddy 🎉 God 🙏💐 really miss you 😢
@ajithkavi7853
@ajithkavi7853 8 ай бұрын
அண்ணா இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு அண்ணா i miss anna
@udhayakumar9622
@udhayakumar9622 Жыл бұрын
முருகேசன், பங்கஜம், குமரேசன், முனுசாமி, கோபால் பண மட்ட டீம் எல்லாம் சினிமா ல நடிக்க வாய்ப்பு குடுங்க ராஜா அண்ணா
@BabuBabu-q6y9z
@BabuBabu-q6y9z Жыл бұрын
அருமையான காட்சி வாழ்த்துக்கள் ராஜா அண்ணா
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai 2 ай бұрын
கண் கலங்க வைத்து விட்டிர்கள்! அருமையான நடிப்பு!👌👌👏3
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Awesome excellent acting…..kanneer vanthu viddathu nalla emotional nadippu
@sekarmoushiyas4502
@sekarmoushiyas4502 Жыл бұрын
ராஜா அண்ணா கண்கலங்கிவிட்டது அண்ணா
@PaviKutty-u6l
@PaviKutty-u6l 9 ай бұрын
அருமை அருமை சிரிப்பை மட்டுமே கொடுத்த நீங்கள் கண் கலங்க வைத்து விட்டிர்கள்
@darkempirewarrior4123
@darkempirewarrior4123 Жыл бұрын
Solla varthaigal illai..Ippidi oru arumaiya karuthu pathivu.... Valthukkal pana matta team...
@radikakumari379
@radikakumari379 Жыл бұрын
இந்த காணொலி அனைத்து பெற்றார் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் அப்போ இதுவரைக்கும் போட்ட காணொலி??????????????
@RenuJulyias
@RenuJulyias Жыл бұрын
அதுவா கள்ளர் கூட்டங்களுக்கு சமர்ப்பணம் பாக்கேலையா களவெடுக்கும் போது ஒரு மகனும் திருதினபோது ஒரு மகனும் வைத்திருக்காங்க
@manokaranselva8260
@manokaranselva8260 Жыл бұрын
Very Nice.... Bro's Amma appa mattum than Ellame namaku Eppaum....
@prakashganesan6603
@prakashganesan6603 Жыл бұрын
அருமையான பதிவு என் குடும்பத்தை பார்த்தது போல் இருந்தது pm ரசிகன்
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Endru mega mega arumaiyana video 😭thambi kumarasha 👍 Super
@Dhenabharathi56
@Dhenabharathi56 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.கந்தசாமி எங்கே?
@sekargnanam8396
@sekargnanam8396 Жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு அருமை
@aravindanaaravindana9706
@aravindanaaravindana9706 Жыл бұрын
நீ என்ன சிரிச்சிட்டே சந்தோஷமா இருந்தாங்க நீங்க அழுவதை பார்த்தேன் எனக்கு கஷ்டமா இருக்குடா தம்பிகளே எல்லாரும் சிரிக்க வைக்கிறீங்க ஆனா இப்ப அழகு இங்க ரொம்ப கஷ்டமா இருக்கு இது மாதிரி யார் இருக்காதீங்க அப்பா அம்மா பார்த்து அங்க வேலை இப்படி சாம்பார் இங்க
@HunterRoyce81
@HunterRoyce81 Жыл бұрын
Yes bro same me 😢😢❤❤
@sathishseelan9516
@sathishseelan9516 Жыл бұрын
மிக அருமையான பதிவு👌
@BharathD-t2x
@BharathD-t2x 6 ай бұрын
இந்த வீடியோ நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@tamilarivutamiltakavel4099
@tamilarivutamiltakavel4099 Жыл бұрын
அருமையான வீடியோ
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 93 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 131 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 93 МЛН