பண்ணாரி அம்மன் குண்டத்திற்கு செல்லும்போது பேருந்தில் இந்த பாடலை ஒலிக்கவிட்டார்கள், ஏற்கனவே குண்டம் இறங்கும் பக்திமனநிலை இந்த பாடலும் இணைந்துகொள்ள, அப்படியொரு மெய்சிலிர்ப்பு.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. பக்தியின் உச்சக்கட்ட மனநிலைக்கு கொண்டுசென்றுவிட்டது... மறக்கமுடியாத தருணங்கள்... சூப்பர்....❤
@MuthuPandi-kg4we9 сағат бұрын
999999
@sathiyanathan.pperambalur75352 жыл бұрын
நான் பிறவியில் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை இந்த மாதிரியான பாடல்களை கேட்டு என் மனம் அந்தப் பரந்தாமனின் பாதகமலங்களில் கிடக்கிறது... இந்த அருமையான பாடலைக் கேட்கும்போது கண்கள் குளமாகிறது ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது
@vikramvikram822 жыл бұрын
இது போன்ற சாமி பாடல் கேட்கும்போழுது துன்பம் பறந்து போகுது ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻
@inbajoseph64592 жыл бұрын
நானும் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனாலும் எனக்கும் இது போன்ற பாடல்களை கேட்கும் போது எப்போதுமே ஒரு மன நிம்மதியும் தைரியமும் உற்சாகமும் கிடைக்கின்றது...
@Revera_Takker2 жыл бұрын
ஒற்றுமையே பலம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்
@gurusamy30842 жыл бұрын
🙏நன்றி
@sivaganesh46572 жыл бұрын
நண்பேண்டா
@ilavarasanv26492 жыл бұрын
Semma
@ManiMani-or5jv2 жыл бұрын
Uyyuàusy என்று த் தே டெட்sdddo இன்kaai
@prithivisenthil3802 Жыл бұрын
இந்து முஸ்லிமுக்கும் இரத்தம் ஒன்றல்லவா.. சூசை, வடிவேலும் ஒரு தாயின் பிள்ளை அல்லவா What a lyrics👏❤🤩
மதம் கடந்து உணர்வின் ஒரு அங்கள் தாயே. இது என்னை பிரிந்து இறந்த என்னுடைய அப்பாவும் ரொம்ப பிடித்த பாடல் சாமி.
@sundararajan24022 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்
@malikaraisa4940 Жыл бұрын
🎉
@vasanthavasantha66598 ай бұрын
Correct ah sonninga
@adhilakshmi-tw9kfАй бұрын
Correct 💯🎉🎉🎉❤❤
@loghanathan53822 жыл бұрын
தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் வேலைக்கு செல்வேன் அந்த நாள் முழுவதும் சந்தோஷம் உண்டாகும் எனக்கு தாயே நீயே துணை என்றும் என் வாழ்க்கையில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@smartsenthil61872 жыл бұрын
சூப்பர்
@malikaraisa4940 Жыл бұрын
❤
@PalaniPalani-vb2ed10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@adhilakshmi-tw9kfАй бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@syedrazool72723 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@koppukalikoppukali34262 жыл бұрын
👍👍👍
@vijaishree3702 жыл бұрын
Madham jaathi ethu illa bro ellam onenu tha. Ella kadavul onenu tha 🙏🕉️☪️✝️
@donmuni3262 жыл бұрын
Super ❣️
@santhoshsantha5382 жыл бұрын
@@koppukalikoppukali3426 0 ji
@subramaninaidu13612 жыл бұрын
Madha verpadu indri yellorayum kappal karumari thay sagodhara
@PraveenKumar-ky7ji3 жыл бұрын
தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா .தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க முன்னாலே வந்து நடமாடிடம்மா தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா Om sakthi அம்மா பூ முடிக்கிற பொன் அணியுற காட்சிய பாரு இந்த பூமி மொத்தமும் ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு om அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு அந்த வானச் செவப்புல கன்னம் பாரு அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா உன் சிரிப்புக்கு ஈடேது அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம் அவ சங்கு கழுத்து தான் பவளமாகும் எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா By.... PRAVEENKUMAR
@SangariSangari-bv3vb Жыл бұрын
❤
@arulk8196 Жыл бұрын
Super 🤝🤝🤝🤝🙏🙏🙏
@arulk8196 Жыл бұрын
Super anna
@duraiyarasan2503 Жыл бұрын
❤
@chinnathambiselvarajan36039 ай бұрын
❤❤❤❤❤
@sarothhussain3841 Жыл бұрын
Naanum muslim. Intha song semma ya iruku. Nalla voice 👌👌👌👌👌
@Mandakolaru. Жыл бұрын
❤❤❤
@velmurugan5496 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@ramasamisubathra69012 жыл бұрын
எனக்கு துனை நீ தான் எப்போதும் உன்ன நம்பி இருக்கிறேன் அருள் வாய் அம்மா 🙏🙏🙏🙏🙏😍😍😍😍✨✨✨✨✨❤❤❤
@flyingdutchff40622 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனாலும் எனக்கு இந்த பாடல் ரெம்ப ரெம்ப புடிக்கும் 🥰🥰
@gayuReddy9932 жыл бұрын
🙏🙏
@sivasivs89872 жыл бұрын
நன்றி நண்பா
@wolfgamer47112 жыл бұрын
Emmathamum sammatham
@mathammalbovanesh74132 жыл бұрын
இந்த பாடலை கேட்க மதம் தேவையில்லை
@psmcovai41692 жыл бұрын
Supar
@sathiyanathan.pperambalur75352 жыл бұрын
இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்.....அருமையான குரல் . நல்ல இசை . அழகான வரிகள். அருமை அருமை.......
@no1studio8862 ай бұрын
நானும் ஒரு கிறிஸ்தவன் ஆனா ... இந்த பாடல் கேட்கும் போது ... என்னை அறியாமல் கண்ணீர் வரும்.... அம்மன் எப்போதும் எல்லோருக்கும் அம்மா தான்
@gopalakrishnanarumugam657929 күн бұрын
🎉
@ValliValli-g1e21 күн бұрын
😊😊😊😊😊
@maharaja123523 күн бұрын
ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏
@satheeshkumar44462 жыл бұрын
நான் மலையாளம் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..
@loghanathan53822 жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு இ௫க்கிறேன் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@loghanathan53822 жыл бұрын
@Thalapathi Thala tq
@loghanathan53822 жыл бұрын
@Thalapathi Thala Hi bro
@AnbuKadavul2 жыл бұрын
@@ilaiyaraja7609 .s
@thavam258nivi6 Жыл бұрын
@Thalapathi Thala ! mm .😅 mmmmm; mmmmm; mஃ
@loghanathan53828 ай бұрын
@@ilaiyaraja7609 Na daily kakuranu sonnan unkala kakavenanum nu sollala ok
@rpmdevi70962 жыл бұрын
இனமென பிரிந்தது போதும் மதமென அழிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்...
@marimuthuksp3520 Жыл бұрын
2 line matamana perindaudu padum varum pro
@balus4252 Жыл бұрын
KZbin la swamy song upload pandrathukum Indha dialogue Kum ennada sammantham😂😂😂😂😂
@joswastic4303 Жыл бұрын
இப்படி நீ மட்டும் தான் பேசிக்கனும்
@malikaraisa4940 Жыл бұрын
@@joswastic4303🎉
@mohanrajraj24759 ай бұрын
Super
@deepakm.n76253 жыл бұрын
🎶Ennama kopama Engalaey paramma Simmaratham eridamma Enga munnale vandu nadamadidamma....🎶 My favourite lines...Really Devotional... 🙏 A liker from Kerala... ✍️ അമ്മേ... 🙏
@babypriyababypriya813 жыл бұрын
Super
@anbarasianbu74022 жыл бұрын
Anbarshi naa appodu Amman songs
@gopikakarikalan92042 жыл бұрын
Super bro 🤗🤗
@karthikkaruna52152 жыл бұрын
மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இந்த பாடலைக் கேட்கும் பொழுது.🙏
@nadarajnadaraj81382 жыл бұрын
காலையில் எழுந்து இந்த பாடல் கேட்டால் மனது ரொம்ப நிம்மதி இருக்கு 🔥🔥💜💜❤👍
இந்த பாடலை கேட்கும் போது அவ்வளவு சந்தோஷம் மா இருக்கும்
@hussaincottageskodaikanal97324 жыл бұрын
அருமையான குரல் . நல்ல இசை . அழகான வரிகள். அருமை அருமை.
@Sasi-x7h Жыл бұрын
அம்மா காலை எழுந்து வேலைக்கு போகும்போது இந்தபாடல் கேட்டுட்டுதா போறேன் தினமும் எங்களுக்கு நல்லபடியா குழந்தை இந்த மண்ணில் பிறக்கவேண்டும் நீதா தாயே துணை நிக்கனும்🙏🙏🙏
@mnjanbumaniramadoss96883 ай бұрын
நிச்சயமாக என் தாய் துணை உனக்கு கிடைக்கும்
@barakexpress5512 Жыл бұрын
I am north Indian but I love Tamil song. and special le This song is played in every temple
@kannansaisai8995 Жыл бұрын
Which state brother
@barakexpress5512 Жыл бұрын
@@kannansaisai8995 Assam
@KaviyaN-x7h6 ай бұрын
இந்த பாடலை கேட்டு எவ்வளவு நாள் ஆகிவிட்டது ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி ammaaaaaa
@vasanthakumar32523 жыл бұрын
தாயே எல்லா மக்களும் நல்ல இருக்கணும் 🙏🙏🙏
@venkatshvenkatsh23733 жыл бұрын
தாயே எல்லா மக்களும் உடல் நலமாக இருக்க வேண்டும் அம்மா அருள் புறிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thala-nt5yp3 жыл бұрын
😭
@MEIDINESH-ds1go2 жыл бұрын
@@venkatshvenkatsh2373 q
@deepavarun59712 жыл бұрын
👏👏
@harishsiva27392 жыл бұрын
👍👌👌🙏
@gunaseelanc58384 жыл бұрын
ஓம் சக்தி மஹாசக்தி ஓம் சக்தி மஹாசக்தி தாயே திரிசூலி அங்காள மாரி ஓங்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா. தாயே திரிசூலி அங்காள மாரி ஓங்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா. ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க முன்னாலே வந்து நடமாடிடம்மா. தாயே திரிசூலி அங்காள மாரி ஓங்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா அம்மா பூ முடிக்கிற பொன் அணியுற காட்சிய பாரு இந்த பூமி மொத்தமும் ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு அந்த வானச் செவப்புல கன்னம் பாரு அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா உன் சிரிப்புக்கு ஈடேது அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம் அவ சங்கு கழுத்து தான் பவளமாகும் எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு தாயே திரிசூலி அங்காள மாரி ஓங்காரி மாரியம்மா அலங்காரி பூமாரி வாடியம்மா. தின்னக்கு தின்னக்கு தா... தின்னக்கு தின்னக்கு தா... ஜல ஜல ஜல ஜல ஜல ஜல ஜல ஜல தின்னக்கு தின்னக்கு தா.... சக்தி அலங்காரி சந்தன பூமாரி தாயி பராசக்தி தின்னக்கு தின்னக்கு தா.... தாயே நீதானே ஊராளும் நாயகி தாயே நீதானே ஊராளும் நாயகி வானம் எட்ட மத்தளம் கொட்ட வந்தாடு மாரியே ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி வானம் எட்ட மத்தளம் கொட்ட வந்தாடு மாரியே ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி திரிபுர சுந்தரி அம்மா.. அடி பத்திரகாளி பங்காரம்மா அம்மா இந்த அண்டம் நடுங்க ஆடடி தாயே பாளைய தாயி அம்மா ஒரு பத்தியம் இருந்தோம் முப்பாத்தம்மா அம்மா உன் தண்டை குலுங்க ஆடடி தாயே உலகாளும் ஜெகன்மாயே அம்மா சிவகாமி எங்க குறை தீர அருள்வாக்கு தாடி. மகராசி உயிர்யாவும் படைக்கின்ற ஜனனி பம்பை ஒலியோடு வரவேண்டும் பவனி இந்து முசுலீமுக்கும் ரத்தம் ஒன்றல்லவா சூசை வடிவேலும் ஒரு தாயின் பிள்ளையல்லவா சந்தனம் பூசிக்கோ குங்குமம் பூசிக்கோ தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ. சந்தனம் பூசிக்கோ குங்குமம் பூசிக்கோ தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ. தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ. தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ. முற்றும் பிழை இருப்பின் மன்னித்து அருளுங்கள்.🙏🙏
@pathmanadandilane83224 жыл бұрын
super😍
@gunaseelanc58384 жыл бұрын
@@pathmanadandilane8322 😊🙏
@Sankarsankar-uj9se4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
@msellapillaisdivya65034 жыл бұрын
Hii machi
@gamingwithelayarajaelaya55964 жыл бұрын
22
@manogaranmanotamil59683 жыл бұрын
ஓம் வினாயகர் போற்றி 🙏 ஓம் முருகா பேரற்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏 என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் நடக்க அருள் புரியும்
@ruckmanidoms30582 жыл бұрын
நல்லதே நடக்கும் 👌👌💐💐💐
@SureshKumar-n1b4lАй бұрын
என் மகள் பள்ளியில் படிக்கும்போது பல மேடைகளில் இந்த பாடலை மியூசிக் ஏதும் இன்றி பாடி ஒவ்வொரு மேடையிலும் பரிசு பெற்றால். என் மகளை பாட சொல்லி கேட்பேன் வீட்டில்
@manogaranmanotamil59683 жыл бұрын
அம்மா தாயே போற்றி 🙏 என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் நடக்க அருள் புரியும் தாயே
எத்தனை முறை கேட்டாலும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் மிக அழகான பாடல் 🙏🏻 ஓம் சக்தி
@jeyamari514 жыл бұрын
Super
@maniyappan74224 жыл бұрын
Hii
@kunasekaran99553 жыл бұрын
Surya
@revathiprabu12653 жыл бұрын
Yes
@krishnatv1983 жыл бұрын
Yes
@drthamizhan93572 жыл бұрын
I am an Indian, I love this song to the core 🔥🔥🔥🔥. Goosebumps 🔥
@saran16103 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் தாயே பராசக்தி நீயே துனை
@manogaranmanotamil59683 жыл бұрын
ஓம் குருபகவான் போற்றி 🙏 ஓம் குலதெய்வம் அருள் மிகு ஸ்ரீ பரதேசி யப்பான் ஐய்யனார் துணை ஓம் வெங்கடேஸ்வரா போற்றி 🙏 என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் நடக்க அருள் புரியும்
@UlikeSU2 жыл бұрын
விரைவில் அவர் திருமணம் நடைபெறும் 💐💐💐 இறைவன் அருளுடன்
@குமரிநாடோடி Жыл бұрын
எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்❤
@daisyvenkatvenkat52353 жыл бұрын
Paaa Semma ....Voice I'm Christian but like Amman Ad all songs ...Thn this voice vera level ...
@sakthivelmurugan17104 жыл бұрын
தாயே பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் நல்லா இருக்கனும்
@prateepj1354 жыл бұрын
🙏
@vtownkiri67154 жыл бұрын
🙏🙏🙏
@-unnaipaaduven46714 жыл бұрын
Amma ......Ivarukku adiga nalam arulungal
@tamilkannan42053 жыл бұрын
👍👍👍👍🤲🤲🤲🤲
@ahilanjothi88843 жыл бұрын
@@vtownkiri6715 ee week e
@dhiygbj6312 Жыл бұрын
அம்மன் பாடலில் இந்த பாடலுக்கு நிகரான பாடல் வேறு ஏதும் இல்லை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கது
@syedvlogs28152 жыл бұрын
I'm muslim I love this song heart melting song 💕
@akniparavaigal9334 Жыл бұрын
Superb Brother
@இமயம்-ய8ள Жыл бұрын
இந்த நேரம் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்குறீங்க
@vinoths61188 ай бұрын
Me
@kovane35923 ай бұрын
Daily
@friendspharmacy2998Ай бұрын
❤
@somubalu8691Ай бұрын
🙌
@SivaprakashPrakash-ck8rnАй бұрын
Nan
@vijayanvijayan8693 жыл бұрын
Amazing song. 2' nd half SA Rajkumar sir padum idangalil udambu ellam silirkkiradhu. Great composing. My favourite song
@vishnuhoney591911 ай бұрын
S a ராஜ்குமார் அவர்கள் திரு tms அவர்கள் போல பாடி உள்ளார் வாழ்த்துக்கள்
@anushka.s35602 жыл бұрын
அம்மன் பாட்டில்கள் இல் எனக்கு ரொம்ப பிடிச்சவை இந்த பாடல் ❤️🙏🏻🥰
@Maduraithendral2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் சூப்பர் ஒம் சக்தி
@moneshmonesh5946 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டும் ❤😊😊 5:32
@j.shanmugamj.shanmugam81082 жыл бұрын
நான் ஒரு கிருஸ்துவன் அருமையான பாடல் கேட்க அற்புதம்மாக இருக்கிறது.
@velmurugan5496 Жыл бұрын
❤❤❤❤❤❤
@savithakeerthi49292 жыл бұрын
காலத்தால் அழியாத தெய்வீகமான பாடல்🙏
@malikaraisa4940 Жыл бұрын
🎉
@tharunsudha5285 Жыл бұрын
As tharun kumar
@ajithkumard782 жыл бұрын
இந்த பாடலை அதிகமாக விரும்பி கேட்பவர் ஒரு லைக் போடவும் 🙏🙏🙏
மனம் சரியில்லை என்றால் இந்த பாடலை கேட்பேன் மனம் அமைதியடையும் நம் குலம் காப்பவள் கை விட மாட்டாள் யார் விட்டாலும் பாடலை பாடியர் தெரியல யார் மிக அருமையான குரல் பரிட்சையமான குரல் தான்
@Mrplaygod4202 жыл бұрын
Naan oru crishtian aana ennoda fovorite song ithuthaan......🤗❤️
@bairavaprakash33434 жыл бұрын
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நன்றாக இருக்கனும் தாயே
Amma samayapura amma thayae mariamma thayae en uyirae amma sai🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉
@sundarmuthu7884 жыл бұрын
🙏தாயே நீயே துனண🙏
@rexsanrexsan66013 жыл бұрын
🙏🙏
@muthupillaiperiyasamy88313 жыл бұрын
அம்மா தாயே ஓம்சக்தி 🙏🙏🙏
@kamarajas60442 жыл бұрын
இது வரை இந்த பாடலை 2 கோடி பேர் கேட்டு உள்ளனர் ⭐⭐⭐⭐⭐
@UENShehanazbegamjaffar2 жыл бұрын
I'm Muslim I love this song very much
@velmurugan5496 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@raviravi65094 жыл бұрын
Marakka mutiyathu intha song Eppavum kettu irukkala Semma supper God song
@mugeshjambai24842 жыл бұрын
Hii
@PUDHUGAIRCB3603 жыл бұрын
🙏 அருமை அருமயான பாடல் 🙏
@premkumarm8444 жыл бұрын
Super duper Amman song👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹🎈🎈🎈🎈
@duraimurugan90913 жыл бұрын
அம்மா நல்ல பக்தி பாடல் ❣️💞💗🙏🙏🔥🔥
@inthirainthiraInthira10 ай бұрын
நல்ல பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕
@inthirainthiraInthira10 ай бұрын
Karthika
@endruminiyapugazh37364 жыл бұрын
என் தாயே.. நீயே துணை 🙏🙏🙏🙏
@vijayalakshmivijaya81184 жыл бұрын
Gcg for your time aayiruchu enakku pasikkuthu 🙄 paragraph of the pioneaeer to mama
@endruminiyapugazh37364 жыл бұрын
@@vijayalakshmivijaya8118 unge reply comment puriyaleyea🤔
@arunarunk25624 жыл бұрын
😍
@chandru87663 жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...... ஆனால் இந்த பாடலின் lyrics க்கு மட்டும் 4 times கேட்குறேன்🤗🤗🤗
@rexa92203 жыл бұрын
Enakum than but na cristin
@karthikraj11813 жыл бұрын
Nalladha pannunga appo nengaleh kadaul thaan
@havitha9904 Жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 😘😘😘😘😘😘😘
@Ponmani-v5t Жыл бұрын
அம்மா தாயே எனக்கு மடி பிச்சை குடுங்க அம்மா 🙏🙏😔😔🙏🙏🙏🙏😭🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ நானும் ராமரும் ஒன்னு சேரனும் அம்மா எங்கள் ரெண்டு குடும்பமும் சந்தோசமா எங்கள் இருவரையும் மண முடிச்சு வைக்கணும் அம்மா 💯🙏🙏🙏🙏🙏🙏
@roshanrohith7334 Жыл бұрын
😅😅
@roshanrohith7334 Жыл бұрын
😅
@HariKrishnan-ej6pc11 ай бұрын
கோயிலுக்கு போங்க இது you Tube ok
@veerapillai27694 жыл бұрын
ஓம் சக்தி தஞ்சாவூர் புண்ணைநல்லூர் வலங்கைமான் பாடைக்கட்டி மாரியே நாச்சியார்கோவில் ஆகாசமாரியே பெரும்பண்ணையூர் உப்புக்கடைதெரு ஆகாசமாரியே குடவாசல் கீரந்தங்குடி புற்றுமாரியே போற்றி போற்றி
@azhagarsami87174 жыл бұрын
சமயபுரம் மாரியே அன்பில் மாரியே நார்த்தா மலை மாரியே துனை
@DiniSmart4274 жыл бұрын
விஜயபுரம் தங்க முத்து மாரியம்மன் திருவாரூர் காகித காரமாரியம்மன், நாகை நெல்லுகடை மாரியம்மன்
@ss_editz360 Жыл бұрын
🙏🏻🔱அருள்புரியும் அம்மா தாயே 🙏🏻❤️
@kanmano36822 жыл бұрын
ஓம் சக்தியே பரா சக்தியே🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyadharshini32524 ай бұрын
தினமும் இந்த பாடல் கேட்காம இருக்க முடியாது என்னால 🙏🏻 சலிக்கமா கேபென் 🙏🏻தாயே துணை😍 எல்லோரும் நல்ல வெசிகோ தாயே🙏🏻🙏🏻
@EagerCherryDumplings-du9ws10 ай бұрын
என்னம்மா கோவமா.. எங்களை பாரம்மா.. சிம்மரதம் ஏரிடம்மா.. இங்கு முன்னாலே வந்து நானம் ஆடிடும்மா..❤ இந்த line நல்லா இருக்கு
@kavinaswanth24 жыл бұрын
Om Sakthi 🙏🙏🙏
@muthukumars11393 жыл бұрын
Background 🎧music🎧 ultimate ✨✨🙏🙏🙏🙏
@pudugairaceacademy13234 жыл бұрын
சூப்பர் 🔥🔥
@Devotionaltravelwithdeepi3 жыл бұрын
Arumaiyanna padal.... padalai kettavuden Amman arul vanthu aduvathu Poole irukku
@deva00334 жыл бұрын
அருமை🙏🙏🙏
@lokeshgamingyt95633 жыл бұрын
ஆஹா "U சூப்பர் குரல் வாவ்
@lokeshgamingyt95633 жыл бұрын
என் ஷிப்ட் முடிவடையும் வேளையில் மேற்பார்வையாளர் என் தொலைபேசியிலிருந்து வந்திருக்கிறார், அதே நேரத்தில் நான் அங்கு இருப்பேன், அதே நேரத்தில் நான் உங்களுடன் சவாரி செய்யவில்லை, காலையில் நான் என்னவாக இருப்பேன் என்று பார்க்கிறேன்