Рет қаралды 49,556
• தீயோடு தேன்மலர் நேசம் ...
ஸ்ரீவினிதாவின், "தீயோடு தேன்மலர் நேசம்" RJ ஆதியின் குரலில்...
தீயோடு தேன்மலர் நேசம்..!!
பத்தொன்பதே வயது நிறைந்த குறும்புகளின் ராணியான நாயகியை சில காரணங்களுக்காக நாயகன் கடத்திச் செல்கின்றான்.
தன்னைக் கடத்தி வந்தவனிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் நாயகியோ இறுதியில் அவனிடமே தஞ்சம் அடைய பல இன்னல்களுக்கு மத்தியில் இவர்களுடைய தேன்மலராய் முகிழ்க்கும் காதல்.
காதலுக்கும் கடமைக்கும் இடையே நின்று தடுமாறும் நாயகனும் அவனிடம் தடம் மாறிப் போகும் நாயகியும் என பல சுவாரஸ்யமான திருப்பங்களோடு நகரும் காதல் கதை.
To read in kindle: amzn.in/d/8fLBaI0
Join this channel to get access to perks:
/ @srivinithatamilnovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#srivinithatamilnovels
#loveandromanticnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#rcnovels
#ramanichandrannovels
#rjsuja
#rjadhi
#tharathinovels
#dushyandhamaraannovels
#thanvirajnovels
#adhinovels