இந்த நூற்றாண்டின் தமிழை மிக அற்புதமாக மேடையில் முழங்கும் தலைசிறந்த பேச்சாளர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள்
@padmavathykolendai71693 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர். தமிழ் அருவிபோல் கொட்டும். எனது மேடைப்பேச்சில் தங்களின் தாக்கம் அதிகம் இருக்கும்
@sivaramakrishnan8738 Жыл бұрын
这\·\飞人\一//- l0
@sundaramurthymanickam28632 жыл бұрын
excellent Concept
@s.krishnamoorthy567Ай бұрын
😊😊🎉😊😊
@tmanokaran3976 Жыл бұрын
Excellent
@pmkandasamy4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@angavairani5384 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வெள்ளை ரோஜா தாங்கள்...👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤⚘⚘⚘⚘⚘⚘
@mani331244 жыл бұрын
ஐயா பேச்சை கேட்டு முடித்துவிட்டேன். ஆனாலும் என்னால் இயல்பு நிலைக்கு வரமுடியவில்லை. எனது தாயார் எனக்கு ஒவ்வொரு தருனத்திலும் செய்த நன்மைகளும் தியாகங்களும் கண்முன்னால் நிழலாடுகின்றன. நன்றி ஐயா. உங்களைப்போன்று பேச யாரும் இல்லை. 🙏🌺🙏
@doraikuppu35904 жыл бұрын
We pray mother till alive
@bhavanikamalakannan87154 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பேச்சு
@SamyTR-n3u4 күн бұрын
❤❤❤ அருமை
@jayakumarc79724 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் கம்ப்யூட்டர்
@ArunKumar-sx9vx4 жыл бұрын
கணினி க்கு சந்தேகம் என்றால்,அய்யா வீட்டிற்குதான் செல்லும்..நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வதே ,என் தாய் எனக்களித்த பாலிற்கான அங்கீகாரம்.,
@kaliyaperumaldean38814 жыл бұрын
Speech of mr.Tamizh aruvi manian about THAIMAI is extraordinary and exemplary. Really His speech is more than the ARUVI at kutralam. I enjoyed it very much.My hearty congratulations and thanks to him.
@alagarn60334 жыл бұрын
அற்புதம் அறிவு அன்பு அருமை அண்ணன் அமுதசுரபியாய் அல்ல அல்ல அறிவியாய் கொட்டும் தமிழ் அருவி
@jaychahar47494 жыл бұрын
Appa take care pls
@GovindRaj-f9x8 ай бұрын
ஐயா உங்கள் நினைவாற்றலுக்கு இணையாக இன்னோரு மணியனை எங்கு போய் கண்டெடுப்பேன்.இந்த எளியோனின் கனிவான வேண்டுகோள்(கட்டளை)கடை உயிர் மூச்சு சென்று திரும்பும் வரை பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.பாலற்றுப்போன பதறு(கருக்கா நெல்)ஒன்றுமே அறியாத எனக்கு அறிந்துக்கொள்ள வேண்டிய எவ்வளவு விசயங்களை பனாமா கால்வாயில் கப்பல் நுழைவது போல் என் செவியில் கப்பல் பைலட் மெனக்கெடுவது போல் பத்திரமாக கையாண்டு எனக்குள் மாயம் செய்து மனிதனாக மாற்றினீர்.ஆகவேதான் சொல்கிறேன் பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.அத்தனையும் பொருள் பொதிந்த பேச்சு ஆகவேதான் சொல்கிறேன் பேசுங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.நன்றி ஐயா.
@pandurangagorpade5414 жыл бұрын
Super teaching sir. Thanks a lot.
@nehrukottampattinehru7534 жыл бұрын
Ayyasuper
@venuamara17494 жыл бұрын
🤘Tip of top 🇮🇳 teacher APJ. Abhulkalamji.🙏🙈🙉🙊
@sivakumarramanathan22513 жыл бұрын
பிள்ளையாரின் வாகனம் பெருச்சாளி அன்று; மூஷிக வாகனம்.