அண்ணா அம்மா அழுறத பார்க்க கவலையா இருக்கு அம்மாவின் விடா முயற்சிக்கு நிச்சயம் கடவுள் பலன் கொடுப்பார்❤❤❤❤❤ கட்டாயம் உதவி பண்ணுங்க அண்ணா ❤❤❤❤❤ சூப்பர் அண்ணாச்சி ❤❤❤❤❤
@JeyanthyYoharasa7 күн бұрын
இவங்கள பார்க்க கடும் கவலையாக இருந்தது 😢😢❤❤❤
@rupina277 күн бұрын
நீங்கள் சந்தோசமா இருப்பிங்க அம்மா.. கவலை பட வேண்டாம்.. 💯🙏🏿
@ThashaThasha-dj3brКүн бұрын
நன்றி அண்ணா உதவி செய்யுங்க அண்ணா கவலையா இருக்கு...😢 Bless you Akka.🙌 கவலப்படாதீங்க 🙏 🙏 🙏
@dhasnavam27986 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பதிவுகள் தொடரட்டும்❤❤❤ இந்த அம்மாவுக்கு முடிந்தவரை..உதவி செய்யுங்கள் இந்த 2025.. வருடம்.எல்லோருக்கும்....நல்லாதாகா அமையா.. வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤ Vvt.... UK...... தாஸ்
@krishnakrishna51887 күн бұрын
இப்படியான ஏழைகளுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் தம்பி மனசுக்கு றொம்ப கவலையாக இருக்குது என்ன பண்றது நானும் கொஞ்சம் கஸ்டத்துல இருக்கன் இல்லாவிட்டால் கண்டிப்பாக உதவி செய்வன்....எல்லாம் அவன் செயல். இறைவா!!!
@ganeshsellaiah31797 күн бұрын
வீடு கட்டி கொடுக்க போரீங்களா? எங்களால் சிறு உதவி செய்ய முடியும்.
@IrasenthiranKandappar7 күн бұрын
வணக்கம் தம்பிகளா,,பார்க்க கவலையாக இருக்கு தம்பி,, கண்டிப்பாக உதவி பண்ணுங்கள் பாவம் அந்த அம்மா ❤❤❤❤❤❤❤❤
@thayananthan26626 күн бұрын
உன்மையில் கண்ணீர் வந்து விட்டது தம்பி அம்மா அளும் போது தாங்க முடியவில்லை இரண்டு பெண் பிள்ளைகள் அதுதான் அம்மா இவ்வளவு கவலை நிச்சயமாக உங்களுக்கு உதவி கிடைக்கும் அம்மா எம் உறவுகள் உங்களை கை விடமாட்டார்கள் பவானி அம்மாவுக்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 தம்பிகளுக்கும் என் வாழ்த்துக்கள் அடுத்த விடியோ உதவி கிடைத்தது விட்டது என்று எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களின் ஒருவன் தமாபிகள் ❤❤❤❤❤
@arunkumar32037 күн бұрын
❤❤🙏🏼 நன்றி ப்ரோ நான் 👉🏼சென்னை ல இருந்து அருண்
@MylanSellathurai7 күн бұрын
Amma God bless you Germany 😢😢😢
@sasibalendran30376 күн бұрын
So sad🙏🏻🙏🏻🙏🏻god blessed
@annammamuthan7 күн бұрын
🙏🙏🙏வாழவளி-காட்டுவார்-முருகன்
@ranjiranjini10884 күн бұрын
நல்ல காணொளி வீடு கட்டிக்கொடுங்க படிப்புக்கான செலவும் செய்யுங்க வாழ்க வாழ்க உங்களுடைய சேவைக்காக பாராட்டு
@sibyllejoseph7 күн бұрын
God bless you 👍👍👍
@ruthjoy81686 күн бұрын
God grace you💙 hi prabha thiva ungal sevai payanam thodaradum valthukgal
@rasanvarthatharasa71392 күн бұрын
@kalasellathurai57606 күн бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள்
@Rinosahamed-nc1yz7 күн бұрын
amma sister's God bless you 😢😢😢&pls help brother's ❤❤❤
@نبيذه7 күн бұрын
நன்றி
@SaraSara-jp2sw7 күн бұрын
😮😮😮😮😮😮😮😢😢😢😢God bless you
@OshadaNiro7 күн бұрын
Pawam anna antha amma ❤
@selvarasasurendran78177 күн бұрын
Super ❤❤❤❤❤ bro 💯💯💯
@manivannanmanivannan38016 күн бұрын
தம்பி நான் தமிழ்நாடு இங்கு ஆயிரம் ரூபாய் தந்தால் அங்கு இலங்கையில் அதன்பின்பு எவ்வளவு சொல்லுங்க...
@simlasidu51874 күн бұрын
3000
@mohaneswaranvelupillai-rd3sf7 күн бұрын
சூப்பர்
@VijayVijay-i9d1e7 күн бұрын
🙏🙏🙏🙏
@puveenthiranpathmanathan42325 күн бұрын
நீங்கள் இருவரும் உங்கள்வருமாநத்தில்உதவிசெய்யலாம்தானே
@Nitharshana-cc9zv7 күн бұрын
🎉 🎉🎉❤❤❤
@baanubaashkar85177 күн бұрын
பார்க்க கவலையாக இருக்கிறது தம்பி நன்றிங்க தம்பியாக