தாயின் மணிக்கொடி | தாயின் மணிக்கொடி | தேசிய பாடல் | தமிழ் | குழந்தை

  Рет қаралды 202

V V  kids  Entertainment

V V kids Entertainment

Күн бұрын

#தேசம் #தேசிய பாடல்# தமிழ் #குழந்தை பாடல்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட கன்னிய பூமி இது
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும் நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால்
தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு
நீ தீமை திருத்திவிடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

Пікірлер
Yaroslava Degtyareva. "Cuckoo" - Blind Auditions - The Voice Kids Russia - Season 3
6:04
The Voice Kids Russia/Голос Дети
Рет қаралды 97 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
A 12-year-old app developer | Thomas Suarez | TED
4:41
TED
Рет қаралды 11 МЛН
paarungal paarungal (Independence day / Republic day tamil song)
3:35
Sruthi for Kids
Рет қаралды 769 М.
Взгляд снизу с Владимиром Жириновским
5:31
Центр развития успешных детей «ИМЕНА Продакшн»
Рет қаралды 7 МЛН
Lullaby of the fool (sheep) - czech original lyrics
4:41
MrMadmajkl
Рет қаралды 460 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН