Рет қаралды 119
இந்தியாவிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு முதலில் செய்ய வேண்டியது.
(1)skyscanner Apps, ஹோட்டல் ரூம்,விமான டிக்கேட் விலை மலிவாக தரும் தளம்
(2) Grab Apps: தாய்லாந்தில் டாக்சி மிக குறைவான வாடகைக்கு
(3) Niyo Apps: போரக்ஸ் கார்டு உலகம் முழுவதும் சர்விஸ் சார்ச் இல்லாமல் பயன்படுத்தலாம்
(4)Klook Apps: தாய்லாந்தில் 50ஜீபி டேடாஅன்லிமிடெட் கால் சிம் விலை 450/ரூபாய்
சாவ் ப்ரயா ஆற்றில் உள்ள குருஸ்(கப்பலில்) அவசியம் மாலை நேரத்தில் குடும்பத்துடன் செல்லுங்கள்.பயண நேரத்தில் அளவிள்ளாத மகிழ்ச்சி அடைவீர்கள். இதற்கு இந்தியாவிலிருந்து புக் செய்யுங்கள். தனி ஆளுக்கு தாய்லாந்து பாட்(ரூபாய்) 1200/பாட். ஒரு குருப் புக் செய்தால் ஒரு டிக்கட் 600/பாட் அளவில்லாத தாய் உணவு வகைகள்,மது வகைகள், கேக், குளிர் பானங்களை சுவைத்து இரண்டு மணி சாவோ ப்ரயா ஆற்றின் இருபுறமும் நகரின் அழகை கண்டு களியுங்கள்.
பேங்காக் நரில் அவசியம் பார்க்க வேண்டிய சிலாம் மாரியம்மன் கோயில், மற்றும் 78 மாடிகள் உயரம் கொண்ட மகநக்கான் ஸ்கைவாக்கில் ஒரு டிக்கெட்1200/பாட், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டிக்கட் 350/பாட், வான் உயர்ந்த கட்டித்தின் 78 மாடியில் பதியப்படுத்துள்ள கண்ணாடி தரையில் நடந்தது படுத்து நடனங்கள் ஆடி ஒரு பயம் கலந்த அனுபவத்தை பெற்றிடுங்கள்!!.