வெளிநாட்டில் வாழும் உள்நாட்டில் வாழும் நாரதர் முத்தப்பா அவர்களின் ரசிகர்கள் அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@benitoruban28903 жыл бұрын
பெருமாள் ராஜா அருமையான நாரதர். வள்ளி சிறப்பு. அவர் மேலும் மேலும் மேலும் புகழ் பெற்று வளர வேண்டும். அருமையான தர்க்கம்
@shivakumarpalani8899 ай бұрын
அன்பு சகோதரி அண்ணன் முத்தப்பா அவர்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது இந்த நாடகம் உலகமே அண்ணன் முத்தப்பா அவர்களை இழந்து வாடுகிறோம்
@janasrisamu71644 жыл бұрын
என் உடன் பிறவா சகோதரி வள்ளிக்கு வாழ்த்துக்கள்
@ssundaram78003 жыл бұрын
அருமை, அருமை நாங்களெல்லாம் மெத்த படித்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். உங்களின் ஆழமான அறிவும், காலங்களைப் பற்றிய ஞானமும், பெரியவர்கள் கூறிவிட்டு சென்ற மறை பொருளை விளக்கிய விதமும் நீங்கள் காலாகாலமாக நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்
@k.dharmaduraipudukkottai68064 жыл бұрын
ஒரு அருமையான பேச்சு சகோதரி அண்ணன் பெருமாள்ராஜ் வாழ்த்துக்கள்
@sakthiannadurai52612 жыл бұрын
Perumal raj neenta nal valavendum nanthini ungalutaya peshu thiramai super
@natesanp75062 жыл бұрын
தமிழன்டா என்னாதிரைமை என் நாட்டிர்க்கு பெண்களுக்கும் வீரம் உன்டு நிருபீத்துவிட்டார் வாழ்க வளமுடன் என் தங்கமே
@sivasiva23105 жыл бұрын
வாழ்த்துகள் சகோதிரி மென்மேலும் வளர இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.
@gomagoma22755 жыл бұрын
Siva Siva to O
@nallunallu98102 жыл бұрын
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாரதர் பெருமாள் ராஜ் மற்றும் வள்ளி நந்தினி இருவரின் திறமையையும் நேரில் கண்டேன் மிக மிக அருமை.
@vigneshwarvignesh25795 жыл бұрын
இன்று நந்தினியின் நடிப்பை நேரில் கண்டேன் .... வாழ்த்துக்கள் நந்தினி . கலைக்கு கலைக்காக பிறந்த கலைமகள் .
@அழகுஅழகு-ச7ழ3 жыл бұрын
க்
@nagamanipalanisamy5703 Жыл бұрын
@@அழகுஅழகு-ச7ழ ஆ
@murugavels45535 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை தமிழை யாராலயும் அழிக்கமுடியாது 🤝🙏🙏🙏
@jsammukutty2244 жыл бұрын
சூப்பர் சகோதரர் சகோதரி மேலும் வளர வாழ்த்துக்கள்
@sakumarsakumar26784 жыл бұрын
அருமையான பதிவு 🙋 இயல் இசை நாடகம் பித்தன் 🙋
@karimuthu35365 жыл бұрын
நாடக கலை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வள்ளி சிறு வயதாக இருந்தாலும் அருமையான வாதத்திரமை
@jjmafia353 жыл бұрын
பெருமாள்ராஜ் சகோ Expression வேற லெவல்
@வோண்டாம்-ந3ந3 жыл бұрын
அருமையானா கருத்து நாரதர் பெருமால்ராஜ் நந்தினி இருவருடைய கருத்தும் கவிதைகளும் வரவேற்க வோண்டும் வாழ்த்த வோண்டும் நந்தினி மேலும் மேலும் வாழ்த்துக்கலோடு வளரவோண்டும்
@alexanderkaliyaperumal92405 жыл бұрын
இருவரும் அருமை நந்தினியின் திறமை மிகச்சிறப்பு.
@udab72032 жыл бұрын
Pearumal Raj annan sirantha Natigar valthugal anna
@C.S.T.E2755 жыл бұрын
சூப்பர் அருமையான போட்டி. நான் மிகவும் இந்த நாடகத்தை ரசித்தேன் 👍👍👍👍👍
@bbcc644 жыл бұрын
பள்ளிகளில் இந்த பாடல்களை எல்லாம் அதிகம் பாடல் இப்போது எடுத்து விட்டார்களே
@ganesankaruppiah8824 жыл бұрын
அருமை 💐👏"ஸ்ரீ வள்ளிதேவி"யாக நடிக்கும் "நந்தினி"அவர்கள், மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் 💐💐💐👍
@janasrisamu71644 жыл бұрын
அருமையான தமிழ் போச்சு மெய் சிலிர்க்கிறது🕉🕉🕉
@pm.sugumaran61845 жыл бұрын
சிறந்ததொரு வள்ளி நமக்கு கிடைத்து விட்டார்
@karubbiahmanickam95863 жыл бұрын
NANTHINI..VAKLI..அருமை அருமை
@veerananmct53205 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் இருவருக்கும்
@rajagopal63102 жыл бұрын
Arumai arumai anbu Thangai
@vaikundarajaraja81355 жыл бұрын
அருமை சகோதரி பெருமாள்ராஜ் வாழ்த்துக்கள்
@kumaresankumaresan24133 жыл бұрын
தங்கய் நந்தினி அருமையான வாதம் வாழ்த்துக்கள் 💞💞💞
@agree553 жыл бұрын
அருமை. வாழ்க வளர்க
@newkwt33713 жыл бұрын
அருமை அருமை அருமை சூப்பர்
@jeyaseelanpalaniyappan99393 жыл бұрын
ந்தினிவாழ்கவளர்க
@bbcc644 жыл бұрын
நந்தினி அருமை
@arockiamraj6 жыл бұрын
அருமை வள்ளியும் நார்தர்ரும் வாழ்த்துக்கள்
@rajammalponnusamy7115 Жыл бұрын
Super Nanthini
@chandrasekar32972 жыл бұрын
சூப்பர்
@jjmafia353 жыл бұрын
பெருமாள்ராஜ் நடிகன் என்பதையும் தான்டி சக கலைஞனாக, மனிதனாகவும் செயிக்கிறார்
@mvijaykumarmvijaykumar81605 жыл бұрын
10,8 ,2019 valli thirumanam nadagam ... molapadiyur .... Valli best actress nandhini ......i like nandhini