Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@gdsrh93392 жыл бұрын
Thulaam lecnam, Meena rasi, nachathram uthratathi,2sani,4sevaai sir good or bad
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50:50
@Vidkan3 жыл бұрын
For kumba lagnam Guru in kadagam in budan saram which is aatchi in mithunam..valarpirai chandran in 7th place..🙏🙏how will be chandra dasa
அய்யா, உங்களுடைய ஜோதிட விளக்கங்கள் மிக மிக அருமை. ஒரு சிரு விண்ணப்பம், தயவு செய்து கொரோன பற்றி உங்க ஸ்டைலே சற்று விரிவாக விளக்கம் தரவும். ஏன், எப்படி, எவ்வளவு நாட்கள் என்று உங்களால் தூல்லியமாக கணிக்க முடியுமா அய்யா? கொரோனவுக்கு முன்பே, ஏன் நமக்கு இந்த உலக மக்களுக்கு முன்கூட்டியே ஜோதிடர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை?
@senthiljana24333 жыл бұрын
சூப்பர் ஜி. விருச்சிகம் லக்கினம் 12.. குரு விசாகம் 23.டிகிரி சுக்கிரன் 24 டிகிரி.விசகம். சூரியன் 23 டி கிரி.விசாகம் ஒரு.டிகிரி.பத்தி.பதிவு.பேடுங்கசார். சுக்கிரன் தசை.. குரு.விசாகத்தில்..4.கிரகம். செந்தில்.சாரத்த.பத்தி.ஒரு.பதிவு.பேடுங்க.சார்
Nice video sir.. Informative Thank you Stay safe Take care From Ranjith
@ramasubbujothi22282 жыл бұрын
ஐயா ரிசப லக்னம் 2. உம்12 உம் பரிவர்த்தணையாணால் எப்படி இருக்கும்...
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@sureshunnikrishnan19852 жыл бұрын
Thanks Sir for 8:18
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் குருஜி அருமையா விளக்கிட்டீங்க நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@GowthamGowtham-qm7if7 ай бұрын
2adhipathi sani bhagavan 7il irudhal ena palan ayya
@r.habeebmohamedbbamba72907 ай бұрын
2 athipathii 9 il 15:00
@revathyiyengar1330Ай бұрын
தன் அதிபதி 4 நீசம் நிலையில் இருப்பது பலன்கள் எப்படி இருக்கும் ஐயா... கடகம் லக்னம் சூரியன் துலாம் நீசமாக இருக்கிறார்.பலன் மாறுபடுமா ஐயா 🎉🎉
@SriMahalakshmiJothidamАй бұрын
Little
@rohith7222 Жыл бұрын
Mesha lagnam sukran utcham in 12th house
@meena72953 жыл бұрын
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
@rcrcrcrcrcrcrc1462 жыл бұрын
17:35 11ல்
@deepikk7432 Жыл бұрын
Sir...mesha lagnam 2 athipathi sukran in 9th place or house...maha yogam ah ?yes father earned hard nd gave gud education
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@deepikk7432 Жыл бұрын
@@SriMahalakshmiJothidamappa family property vl come sir ?
@shriraam37583 жыл бұрын
Hi sir My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
@ramasubbujothi22282 жыл бұрын
இதே 2உம்12 உம் பரிவர்த்தணை பெபெற்றால் எப்படி இஇருக்கும்???
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@sridhard52443 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@nagarajanerode3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் அய்யா
@saravanan.c27383 жыл бұрын
2 aum authipathi sevai 5 house kadakathil and suriyan, pouthan uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram sir
@csgkanhce19923 жыл бұрын
ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55am செங்கல்பட்டு
@pratheeshdrum11823 жыл бұрын
Marvellous pleasant Bro 🌷🌷🌷🙏🙏
@sasikala24143 жыл бұрын
அருமைஅருமைதலைவாநீடூழிவாழ்க👌👍🙏💐
@maheshwari34853 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏
@athiaathi37853 жыл бұрын
Parivathani vakram nivarthi parikaram viedo upload panuka sir
@AMABHARATHM3 жыл бұрын
அய்யா வணக்கம் துலாம் லக்னம் செவ்வாய் புதன் 11ம்வீட்டில் இருக்கிறார் இவர்களுக்கு வீடு கொடுத்த சூரியன் பரிவர்த்தனை மூலம் 12ம்வீட்டில் இருந்து 11ம் வீட்டிற்கு வருகிறார் இரண்டு திருமணம் நடக்குமா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Possible
@thambypillaimayakrishnan81132 жыл бұрын
2ம் அதிபதி 11இல் . நன்றி.
@mahabharathibe81102 жыл бұрын
aiyaa 2am thipathi puthan 5il varkothamam and Asthangam ok vaa aiyaa
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2 க்குடைய குரு 4 இல் உள்ளார்
@Jagateshjn3 жыл бұрын
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
@thiruvengadamt24782 жыл бұрын
dhanathipathi ( guru ) 9il irukirrar . AAnal 9il vakram guru vakram . Kumba lagnam .
@Me_to_Agri.3 жыл бұрын
ஐயா வணக்கம். 🙏🙏🙏 ஆறாம் முறையாக முயற்சிக்கிறேன். 02/12/1995 (09:21am) நல்ல வேலை எப்போது கிடைக்கும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன். அல்லது அரசு வேலை கிடைக்குமா திருமண (love with arrenge) வாய்ப்பு இருக்க. சுக்கிர திசை எப்படி இருக்கும்.ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம?
வர்கோத்தமம் நன்மை தரும். 6ம் ஆதிபத்திய நல்ல விஷயங்களை மிகுதி படுத்தி செய்வார்.
@vigneshdhamodharan40393 жыл бұрын
@@kumarmuniandy2410 thank you for reply brother..
@user-dp9eg8st6y3 жыл бұрын
Abilasai enral enna sir..
@priyankanaidu19913 жыл бұрын
Suppose 2nd place planet present in 10th place .2nd Nd 10th place interchanges Wat ll happen?
@lakshmilakshmi52503 жыл бұрын
23/03/2003 1:40pm kumbakonam sukran dhasa eppadi irukum studying college information technology tell about future and life partner will I reach millionaire in my financial status iam waiting for past 10 weeks
@shankardayalan36662 жыл бұрын
மிதுன லக்னம் தேய்பிறை சந்திரன் 10ல் இருப்பது நல்லதா ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@roshini44613 жыл бұрын
Super Guruji
@gowthamganesh2474 ай бұрын
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 2 11 அதிபதி 12 இல் லக்னாதிபதி உடன் அமர்ந்து இருந்தால் பலன் என்ன
@SriMahalakshmiJothidam4 ай бұрын
Not bad
@gowthamganesh2474 ай бұрын
@@SriMahalakshmiJothidam can i stay abroad for long
@r.s4379 Жыл бұрын
குருவே...பாக்யாதிபதி நல்ல இடத்தில் அமர்ந்துள்ளார், ஆனால் தனாதிபதி 8,12..என அமர்ந்திருப்பதை எப்படி எடுத்துகொள்வது?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No problem
@balamuruganb.e.92983 жыл бұрын
Excellent sir ❤️👍. Very Useful information sir.🙏
@rajaesakki204 Жыл бұрын
16:13
@srinivasanseenu16033 жыл бұрын
அருமை, குரு ji 👍
@Vasanthaleela11113 жыл бұрын
Sir today viewers Q&A iruka Sir
@sreeraaam91863 жыл бұрын
No bro I'm outside
@ganeshm38883 жыл бұрын
Super ji
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@mohans39323 жыл бұрын
2 ஆம் அதிபதி குரு 9ல் இருந்து மிக நெருங்கிய டிகிரியில் ராகுவுடன் சேர்ந்தால் நல்லதா கெட்டதா ஐயா...
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@sriramprakthiusha93232 жыл бұрын
Great
@dineshbabu78273 жыл бұрын
நல்ல தகவல் ஐயா 🙏
@GaneshKumar-df2ef3 жыл бұрын
🙏Hello sir, trying for more than two months... please answer sir... 🐯எனக்கு சந்திர தசை செவ்வாய் புக்தியில் காதல் திருமணம் நடக்குமா sir ? செவ்வாய்க்கு ஐந்தில் கேது இருப்பதால் சில பேர் திருமணம் தடை பெரும் என்கிறார்கள். எப்போது திருமணம் நடக்கும் sir ? 4/4/1992, 7:55 PM, Virudhunagar
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions guruji thank u guruji
@subasuba18053 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 நான் மலேசியாவில்லிருது சுபா. .உங்கள் பார்வை என் ஜாதகத்தில் பட இறைவனை வணங்குகிறேன். கொரோனவால் வேலை இழந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு. உடன் பிறந்தவருடன் மனஉளைச்சல்.என் எதிர்காலம் எப்படி இருக்கும். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். பெயர்: சுபா 26/1/1975..10.15pm, sabah malaysia. மிதுனம் ராசி, கன்னி லக்னம்..தாங்கள் பதிலுக்கு எதிர்பாத்து கொண்டுருக்கிறேன் . நன்றி
@prime58163 жыл бұрын
Sir கடக லக்னம் 2ம் அதிபதி சூரியன் 10ல் ஆட்சி அரசியலில் வாய்ப்பு உண்டா?குரு 9ம் பார்வ்ய்(2ம் இடம்) sorry for spelling errors,keyboard error
@sreeraaam91863 жыл бұрын
Yes sure
@prime58163 жыл бұрын
@@ananthkumar1203 guru in 2nd and aspcts sun sir
@prime58163 жыл бұрын
@@ananthkumar1203 sir saturn is in 7th house(its sasa maha yogam)?
@prime58163 жыл бұрын
@@ananthkumar1203 sir along with saturn theipirai moon is there is this punarpoo dhosham? Problems in married life
@prime58163 жыл бұрын
@@ananthkumar1203 ha ha sir its quite the opposite person with this chart controls his spouse ... and wants them to listen to him
வணக்கம் ஐயா 🙏🙏 நீண்ட நாட்களாக கேட்கிறேன்.என் அப்பா கடன்களை எப்போது அடைப்பார்? வேலை கடந்த ஒரு வருடமாக இல்லை. மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா நிம்மதியான வாழ்க்கை அமையுமா? 12.6.64.இரவு10.30. வேலூர்.நன்றி
@SpaceLordMagma3 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 11ல் தனாதிபதி உச்சம் பெற்று அவருடன் சுக்கிரன் புதன் இணைந்து இருக்கலாமா குருஜி🙏
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Super
@govindraj-wu4ts3 жыл бұрын
வணக்கம் தனுசு லக்னம் இரண்டாம் அதிபதி சனி. ஐந்தாம் வீட்டில் சனி நீசம். சுபத்துவம் இல்லை பலன் எப்படி இருக்கும் குருவே சரணம்🌹🌹 பெண் ஜாதகம்..
@saralabaskaran46613 жыл бұрын
Same doubt
@saravananchinniah53942 жыл бұрын
குருஜி மிதுனலக்கினத்தில் புதன் ஆட்சி 6 ம்பாவகத்தில் தனாதிபதி சந்திரன் 29.50 டிகிரி.நீசம். உச்ச குரு 5 ம் பார்வையாக தனாதிபதி சந்திரனை பார்த்து சுபப்படுத்துகிறது பலன் எத்தனை சதவீதம் நல்லது செய்யும் ஐயா.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@saravananchinniah53942 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@யுவன்-ஞ9ட2 жыл бұрын
I am mahara laknam Sani 6 la iruku ji..nallavela enaku palan nallarukatho nu nenachen.😅
@manibharathi63623 жыл бұрын
குருஜி...வணக்கம்.. துலாம் லக்கனம் ...2 மற்றும் 7 ஆம் அதிபதி செவ்வாய்...6 ல் மறைவு.. (உபஜெயஸ்தானம்) பலன் எப்படி ..எடுத்து கொள்வது...