அத்தை தான் நல்ல slim ஆ இருக்கிறார்கள் 😊.❤அளவாக சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.அரிசி களைந்த தண்ணீர் தலைக்கு உடம்பிற்கு wash பண்ண use பண்ணலாம். அக்கா தங்கை இருவரும் உடல் எடை கூடி கொண்டே வருகிறீர்கள் 😢 கவனமாக இருங்கள்.வெள்ளைச் சீனி உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் உடல் எடை கட கட வென்று குறையும்.💪👍
@Premalatha027Ай бұрын
நாங்களும் சின்ன வெங்காயம் தான் பயன்படுத்துவது வழக்கம். வேலை செய்யும் விதம் அழகு ❤❤❤
@Premalatha027Ай бұрын
அத்தை ரொம்ப சுத்தம் 💯💐🔥👏👏👏👏👏
@CookwithBeula2Ай бұрын
Super & neet clean samaiyal 👌👌👌👌👍🏻👍🏻
@balaviewss1345Ай бұрын
சமையல் செய்த விதம் மிகவும் அருமை, சுகாதாரமாக செய்கிறார்கள் குழம்பு மட்டும் கொஞ்சம் கொடுத்திருந்தால் சாப்பிட்டு பார்திருக்கலாம் அருமை, அருமை, அருமை நன்றி உங்கள் அனைவருக்கும் 😊🤝🙋♂️ ஜெஸ்க்களின், சுமி அக்கா கொஞ்சம் வேலை செய்து உடம்பை குறைக்க உங்கள் அத்தையிடம் கற்று கொள்ளவும் 😜😁 இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி பாலா. S Tuticurin ❤
@jeyavanythangalingam5811Ай бұрын
சுமித்திரா அக்கா நன்றாக சமைக்கிறாங்கள். சுத்தமாகவும் இருக்கிறாங்கள். வாழ்த்துக்கள்....
@tamilmanjumanju7600Ай бұрын
சூப்பரான மீன் குழம்பு அக்கா.தக்காளி உங்கள் செடியில் உள்ளதா அக்கா காம்போட இருந்தது அழகாக இருந்துச்சி அக்கா .❤
@rajeswaripanda2159Ай бұрын
Very Delicious Fish curry Preparation.
@meenumag1756Ай бұрын
Super cooking iam from bangalore
@lohitdisha2371Ай бұрын
Very nice fish gravy cooking video Madhini super video sister sumitra and Jasleen 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kuttimasamayalАй бұрын
Naan epaditha meen kolambu vaipa
@elakkiyar8690Ай бұрын
Nanhalum ippudi mean kulambhu nalla irrukum ennaku thenga act pantathu pudikathu ithu than nalla irrukum
@ungalmeenavanvitusamaiyal7360Ай бұрын
❤❤😂😂
@KalpanaS-p5oАй бұрын
Innum thanni uthunga thanni pathala
@tamilmovies2620Ай бұрын
Same like my wife
@kumarsuntharajah6329Ай бұрын
👍👍
@josephine.i8964Ай бұрын
Thanni paththala kuzhambubla.
@YuyuyhhyhhgАй бұрын
டேய் போஸ்ட் போடுங்க அப்படி சொல்லலன. போஸ்ட் போடு னு அர்த்தம்.